நிறைய பேர் ஏமாத்திட்டாங்க : கலங்கும் ரஜினி அம்மா : Rajini Ammal Emotional Interview | Metro Mail

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024
  • PART 01 : • காலேஜ் படிப்பை விட்டுட...
    #rajiniammal #metromail #rajiniamma
    The well-known Devotionalist transgender Rajini Ammal from Chennai Talking About Her Personal Life Story And Struggles. Rajini Ammal is very widely known for black magic tricks .

Комментарии • 676

  • @Arrowrootstamil
    @Arrowrootstamil  Год назад +13

    For More Exclusive Videos Subscribe to Metro Mail
    youtube.com/@Metromailtamil

    • @tharunraj656
      @tharunraj656 Год назад +1

      போச்சு அறிப்பா அப்படினா

    • @senbagavallimani2619
      @senbagavallimani2619 Год назад

      Address sollu akka

    • @_i_am_looser
      @_i_am_looser Год назад

      Amma yan paru mary nan yan kanavarei vittu perinthu valuthan anaku rendu pacanga oru ponnu yan paiyan pariyavan padikava mattenga ongalai nan pakka varalama neenga yanga eirukeenga please sollunga nan romba kasta paduthan

    • @_i_am_looser
      @_i_am_looser Год назад

      Amma yan paru mary nan yan kanavarei vittu perinthu valuthan anaku rendu pacanga oru ponnu yan paiyan pariyavan padikava mattenga ongalai nan pakka varalama neenga yanga eirukeenga please sollunga nan romba kasta paduthan

    • @KarthikS-zw7kn
      @KarthikS-zw7kn Год назад

      I need this sister number

  • @kanmani1133
    @kanmani1133 Год назад +38

    உங்களை பார்க்கும்போது சிலிர்க்க வைக்கிறது இவ்வளவு வசதிகள் இருந்தும் எளிமையாக மற்றவர்களுக்காக கஷ்டத்தைப் போக்கும் குணம். வாழ்க வளமுடன்🎉

  • @antonyjohn3406
    @antonyjohn3406 Год назад +12

    முதல்ல திருநங்கைகள் எல்லோரும் உங்களை நீங்கள் தாழ்த்தி நினைக்காதீங்க. நீங்களும் எல்லோரையும் போல உயர்ந்த பிறப்பு தான். இறைவனின் பிள்ளைகள். நீடுழி வாழ்க அம்மா!

  • @niroanuniroanu-zl9bm
    @niroanuniroanu-zl9bm Год назад +15

    அம்மா உங்கள பாத்தாலே மகிழ்ச்சிசியா இருக்கு உங்களுக்கு நல்ல மனசு

  • @kannanrosi5730
    @kannanrosi5730 Год назад +150

    இங்க குழந்தை இல்லாத அக்காவுக்கு எல்லாம் ஒண்ணே ஒன்னு சொல்லுறேன் கண்டிப்பா அனைவருக்கும் குழந்தை பாக்கியம் இருக்கு நாம பயப்புடராதானலா தான் குழந்த நிக்க மாட்டுது
    😭 அழுவுறத முதல விடுங்க
    🥰🥰🥰ஹாப்பியா இருங்க
    👫
    பையன் அழுததனால எழுத முள்ள
    வெளில போங்க ஊர் சுத்தி பாக்க போங்க நான் 2 வருட அனுபவச்ச வலி குழந்தை இல்லாத வலி
    ஹாஸ்பிடல் போகுறது வேஸ்ட்
    காசு பணம் இலக்குனும் ஆன ஒரு புரோசனம் இல்லை
    சாமியார் கிட்ட போகாதீங்க நம்ப காச ஆட்டைய போடுவான் நான் இதை யில்லாத்தையும் anypavachen
    புருஷன் கூட ஒன்ன இருக்கும் போது இன்னும் குழந்தை இல்லையேனு அந்த ஆசையே இல்லாமே போய்டும் பதட்டமா இருக்கும் யில்லாத்தைத்தும் ஒரு 3 மாசம் விட்டு தள்ளுங்க புருஷன் கூட மனதார இருங்க சந்தோசமா இருங்க யாரு என்ன சொன்னாலும் நீங்க கவலை படாதீங்க ஒரே ஒரு மாசம் தான் நான் அனைத்தையும் வீட்டுட்டு ஒரு மாசம் ஜாலியா இருந்தேன் எப்பொழுதும் பயத்தோடு இருப்பேன் குளிக்க போறோம்னு பயம் பதட்டம் தூக்கம் இன்மை ஆனா அந்த ஒரு டைம் கடவுள் மேல பாரத்த போட்டு இருந்தேன் நான் மாசமா ஆனேன் பையன் பிறந்துட்டான் 10மாசம் ஆகுது குழந்தை பிறந்து தான் உங்களுக்கு இருக்கு 🥱🥱🥱🥰😁சேட்டை பண்ணுங்க நமக்கு டைம் போறது தெரியாது யாரும் கவலை படாதீங்க ஓகே கண்டிப்பா கடவுள் குழந்தை வாரம் அனைவருக்கும் கிடைக்கும் நான் அந்த கடவுள் கிட்ட வேன்டுதுகிறேன்

    • @shalinishalu31
      @shalinishalu31 Год назад +3

      True sis mentally Namma strong ah irukum

    • @anbudivya8375
      @anbudivya8375 Год назад +2

      Correct

    • @sumathidhasvlogs4817
      @sumathidhasvlogs4817 Год назад +1

      👍🏻

    • @ramusudha7764
      @ramusudha7764 Год назад +1

      100% True sister

    • @என்னுடன்
      @என்னுடன் Год назад +1

      உண்மை உண்மை முற்றிலும் உண்மைஇது மட்டும் தான் ஆனால் இதை புரிந்து கொள்ள இயலாத எப்படி கஷ்டத்தில் சந்தோசமாக இருப்பது என்று கேட்பவர்களுக்குஎன்ன சொல்வது.நல்ல காலம் அவர்களுக்கு இருந்தால் அவர்கள்உணர்வார்கள் இல்லையெனில் ஒன்றும் செய்ய முடியாது

  • @vetriselvam8892
    @vetriselvam8892 Год назад +87

    உன் மகன் போல இருக்கான் உன் தரத்தை நீயே குறைத்துக் கொள்ளாதே அவனை விரட்டி விடு

  • @rathikaarul4150
    @rathikaarul4150 Год назад +35

    இந்த பதிவு எண்ணை கண் கலங்க வைத்து விட்டது அம்மா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 அம்மா உங்க கூட பேச ஆசையா இருக்கு அம்மா 🙏😢😭

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +87

    எல்லா தவறையும் மன்னித்து விடலாம்.ஆனால் துரோகத்தை மறக்க முடியாது.மன்னிக்கவும் மனம் இடம் தர மாட்டேங்குது.நானும் இந்த வலியை உணர்ந்து இருக்கிறேன்.இப்ப நான் யாரையும் நம்புவது இல்லை.அழாதீங்க நீங்க நிறைய கஷ்டப்பட்டு இருக்கீங்க.இனி நல்லதே நடக்கும்.அங்காளம்மா காப்பாற்றுவாங்க.

    • @karmegaraj85
      @karmegaraj85 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chamusekar2345
      @chamusekar2345 Год назад

      நீங்களும் அந்த கேஸ்தானோ... அது தான் சப்போட் பண்றீங்க... உங்க வீட்ல பொண்ணோ, பையனோ இருந்தா அது கிட்ட அனுப்புங்க... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கட்டும்... த்தூ....

    • @aesthetic_blossom5596
      @aesthetic_blossom5596 Год назад

      யாரையும் தப்பா பேசாதிங்க.

  • @Eswarisaha
    @Eswarisaha Год назад +12

    Anbu amma neenga pesuratha kettute irukalam pola , appa evalo bold , thelivana vaarthai , love u amma ..ungala pakkanum asaiya iruku amma nalla irunga Amma, plss alathinga amma eppavum neenga happya irukanum amma ..

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад +19

    இரக்கமுள்ள குணம் அம்மா உங்களுக்கு.. நல்ல மனசு நீங்கள் அழகா இருக்கிங்க நல்லா பேசுறிங்க அம்மா..

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 Год назад +22

    Ranjini Amma is great. Keep your service for the people. You are so affectionate to the people. 🌹

  • @kalaraman4180
    @kalaraman4180 Год назад +30

    உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். கவலைப்படவேண்டாம்.

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Год назад +34

    உங்கள் மனசுக்கு நீங்க இன்னும் நல்லா இருப்பீங்க...

  • @vijayalakshmik1430
    @vijayalakshmik1430 Год назад +8

    உங்கள பாக்கும்போது எனக்கும் அம்மா அப்பா இருந்தா இந்த பாசம் கிடைச்சிருக்கும்மா என்று நினைக்கத் தோணுது 😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @aribalanveeralakshmi1987
      @aribalanveeralakshmi1987 10 месяцев назад

      எனக்கு 27 வயசு ஆகுது எனக்கு மூணு பொம்பள புள்ள ஆனா ஒரு அரவாணி அம்மா செத்துப் போய் என் மேல இருந்து கண்ணு என்னை எங்க வீட்டுக்காரு சேர கூடாது என் வாழ்க்கை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் அம்மா என்னை விட்டு போகவே மாட்டேங்கிறாங்க என்ன பண்றதுனே தெரியலம்மா என்ன பண்றதுன்னு தெரியல என் வீட்டுக்காரர் என்னை ரொம்ப அடிக்கிறார் உங்கள பார்த்தா ரொம்ப நல்ல அம்மாவா இருக்காங்க இந்த சின்ன வயசுல நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் அம்மா

  • @thamizhrajesh1101
    @thamizhrajesh1101 Год назад +3

    அண்ணா அந்த அம்மா கூட கடைசிவரை துணை யாக இருங்கள் . மிகவும் நல்ல மனதுவுடையாவர்

  • @ayshubanu1258
    @ayshubanu1258 Год назад +5

    Don't cry Amma என்ன ko Amma வானும் Amma Rajiniamma I miss you அம்மா 😔😔😔

  • @yesumary7723
    @yesumary7723 Год назад +12

    Neenga marriage panni santhosamaga valunga. .be happy family ..unga husband i Nalla parthukonga madam . God bless you continue

  • @kp.muthukanagakp.muthukana3196
    @kp.muthukanagakp.muthukana3196 Год назад +6

    என்னுடைய குலதெய்வமூ மேல்மலையனூர்
    அங்காளம்மன் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathan7567
    @lathan7567 Год назад +8

    அம்மா நமஸ்காரம் உங்களைபார்க்கவேண்டும்உங்கள்ஆசீவாதம்எனக்குவேண்டும்மனதில்அதிகம்கவலைஅம்மா

  • @muthukalaa2750
    @muthukalaa2750 Год назад +8

    எங்கள் கஷ்டம் நிங்கணும் அம்மா ஒம் சக்தி

  • @nirmalakrishnamurthy4929
    @nirmalakrishnamurthy4929 Год назад +6

    Great inspiration madam...I don't know much about you...but hats off

  • @kalaiarasum4196
    @kalaiarasum4196 10 месяцев назад +2

    என்ன செய்வது அம்மா கல்யாண தடை நீங்க என்ன செய்வது அம்மா, நான் உங்க பதிவு பார்த்தம்மா அதனால்தான் உங்ககிட்ட கேக்குர அம்மா

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Год назад +3

    ஓம் நமசிவாய
    உங்களுடைய ஆசிரவாதம் எணகு கடவுள ஆசிர்வாதம் மாதிரி அம்மா
    அம்மா சிவ தரிசனம் தடைகள் இருக்ககூடாது அம்மா இது எணகு வரம் தாணம் பண்ணுங்க அம்மா

  • @s.r.s.rfamily5096
    @s.r.s.rfamily5096 Год назад +4

    நீங்க நல்லா இருந்தா அதுவே போதும் நாங்க நல்லா இருக்கறமாதிரி திருநங்கை அவங்க சிவனோட இன்னெறு அவதாரம் என்ன பொறுத்தவரைக்கும் நீங்களும் ஒரு சாமி தான் 🙏🙏🏻

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 Год назад +2

    Rajini amma y0u are very great amma

  • @vinothinivinothini8299
    @vinothinivinothini8299 Год назад +2

    அம்மா உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு நான் என் வாழ்வில் படும் கஷ்டம் உங்களிடம் சொல்ல வேண்டும் அம்மா

  • @SabariSabari-hk5lu
    @SabariSabari-hk5lu Год назад +34

    அம்மா எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் தாயே.... 🙏😓😟😓🙏😓😟😓😟😓😟😓

    • @hamsabeevi4296
      @hamsabeevi4296 Год назад +7

      Eval. Enna..Katavula?..Thirunthave..mattingala

  • @rajesh.varahi
    @rajesh.varahi Год назад +4

    😢😢😢❤❤🙏 prowdofit rajini amma❤️❤️🙏🙏🙏 god of angalaparameshwari swaroopam rajini maaa❤️🙏🙏🙏

  • @SaradhaS-w5m
    @SaradhaS-w5m Год назад

    😮அம்மா உங்களை பார்த்ததும்அங்காளபரமேஸ்வரியை பார்த்தமகிழ்ச்சிநான் எப்போதும்உங்கள்குழந்தைதான்அம்மா வாழ்க வளமுடன் வகை கூகிள்

  • @methiccreater8730
    @methiccreater8730 Год назад +3

    Unga nalla manasuku neenga yeppame nalla irupinga❤❤❤❤❤❤❤

  • @jkkumari6151
    @jkkumari6151 Год назад +4

    அம்மா நிங்க நல்ல இருக்கனும் 🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +20

    6mins to 9 mins angalamman lovers must watch❤❤❤❤❤❤❤❤❤❤
    Om ang angaliyea Namaha❤❤❤❤

  • @leemsqueenoxox4727
    @leemsqueenoxox4727 Год назад +2

    Amma ungakitta pesavachi mudyuma🙏🏻😭😭😭😭😭😭😭

  • @SnegaSnega-k9o
    @SnegaSnega-k9o 11 месяцев назад

    எனக்கு ஒரு ஆபத்து அம்மா நீங்க தான் எப்படி உதவி செய்ங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 Год назад +2

    Engha nala irukkanum amma

  • @RaviKumar-oz9mp
    @RaviKumar-oz9mp Год назад +4

    ரஜினி அம்மா அவர்களே சந்திக்க முகவரி தெரியப்படுத்தவும் அல்லது தொலைபேசி எண் சொல்லவும் அம்மாவை விரைவில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @indonesiatamil849
    @indonesiatamil849 Год назад +2

    உண்மை உண்மை அம்மா,வாழ்த்த வயதில்லை,

  • @shalinishalu31
    @shalinishalu31 Год назад +16

    Sooniyam vekkira thozhil thana panringa,intha mooda nambikkai lam na namba matan,yenna porutha varaiii yellarum mentally strong ah irunthaley yentha noii negativity um nammala affect pannathu,karma nu onnu iruku namma yenna panromo athu thirumba nammala vechii seium,ivanga sooniyam vekkira thozhil thana panranga,Namma yenna panramo athu namlukey thirumba kandippa oru naal affect aagum

  • @mathi9483
    @mathi9483 Год назад +1

    எங்கள் கஸ்டம் அனைத்தும் தீர வேண்டும் 🙏🙏

  • @mariamalini915
    @mariamalini915 Год назад +10

    I respect your thoughts amma

  • @bharathisolai3537
    @bharathisolai3537 Год назад

    அம்மா நான் நினைத்தது நடக்க வேண்டும் நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் பண்னுங்கள் அம்மா தயவு செய்து நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்

  • @maheswarimahes9836
    @maheswarimahes9836 Год назад +1

    Amma feel pannathinga.intha ulagam perusu ungalukku sonthangal ungala mathiri nagalum emathavangathan athanala ungalukku nanga irukkom

  • @sivsmithran5133
    @sivsmithran5133 Год назад

    Amma na ungala meet pannitan I am very happy ma enna bless pannuthu thanks amma

  • @kingofg2527
    @kingofg2527 Год назад

    ரஜினி அம்மா அவர்களே உங்கள் மனசுக்கு எது சரியோ அதை செய்யுங்கள் அது போதும்

  • @parameswari5061
    @parameswari5061 6 месяцев назад

    Ammaa....alaadheenga...❤unga manasukku ...neenga nallaa erukkeenga....ennum nallaa eruppeenga....

  • @madhumitha1111
    @madhumitha1111 Год назад +5

    amma thaye enga amma mittu kodu thaye 🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-hm9my
    @LakshmiLakshmi-hm9my Год назад +267

    அம்மா எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு எனக்கு குழந்தை இல்லை நிம்மதி இல்லை நீயே துணையாக எனக்கு இரு அம்மா 🙏🙏🙏

    • @keerthi2849
      @keerthi2849 Год назад +48

      Tuesday, Friday..... Kantha sasti kavasam padinga..... Murugana kumbudunga..... Kndipa kolantha kadikum....

    • @syedmohamed8930
      @syedmohamed8930 Год назад +11

      Hai sis epdi irukinga! Maadhilai thodarndhu 2 times per day 3 month sapdunga! Sweet edukaadhinga junk food adhaavadhu oil item kurachikanga idhelaam just 3month husband plus wife 2 ndu perumea kandippa inshallah baby porakum! Just idha 3 month pannitu result sollunga! Monthly both of you 3000 rupees aagum maadhulai palam kandipaa success aagum uyir anukkalai vuruvaakura sakthi adhula iruku! Adhe time baby porakka thadaiyaa ulla nachchukala alikura sakthiyum andha palathku irku!

    • @dinakaranrio3520
      @dinakaranrio3520 Год назад

      ஏம்மா சரியான பிராடு அதை நம்பாதே

    • @karthickm5298
      @karthickm5298 Год назад +2

      Sai sairsaritham 7 day padinga ma

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Год назад +1

      Kanakkampatti mootai Saamigal- Magic begin Now.. இதை தொடர்ந்து சொல்லுங்கள்

  • @gayugayugayu4417
    @gayugayugayu4417 Год назад +11

    I love amma Nan ungala oru timevathu parganum

  • @premamanickam1954
    @premamanickam1954 9 месяцев назад

    Amma looks very cute when she is shy😊

  • @saisriram4471
    @saisriram4471 Год назад +3

    Ellarum nalla irukanum amma

  • @JeevaS-vr9yg
    @JeevaS-vr9yg Год назад +4

    Spread Love Amma❤

  • @elizabetharputham8990
    @elizabetharputham8990 Год назад +4

    Amma vaalga valarga❤

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 Год назад +1

    Maa don't feel Amma i will support you always amma take care Amma

  • @azhakamuthu2139
    @azhakamuthu2139 Год назад +1

    അമ്മ തിരുന്നൻകൈ ദേവി നിൻപാദര വിന്ധം ശരണം അമ്മ അങ്കള പരമേസ്വറി ശരണം എങ്കഷ്ടം തീർത്തു kudamma

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Год назад +3

    Rajini Amma. Address please.👍👍👍👍👍👍. Ankalamman true.🔥🔥🔥🔥🔥🔥.

  • @ramboram4775
    @ramboram4775 7 месяцев назад

    இதுவும் அந்தமாதிரி வீடியோவ எடுத்து காசு பாக்குற சேனல்👌👌👌👌

  • @veenar8988
    @veenar8988 Год назад +1

    So sad sister don't worry u will be happy in future god is there for u

  • @nirmalak6099
    @nirmalak6099 Год назад +1

    Vanakkam amma.dont cry amma

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 Год назад +4

    May God bless you live long and y Amma❤❤❤

  • @victoriad415
    @victoriad415 Год назад +1

    Good humanity amma

  • @sugavaneswarisugavaneswari5361
    @sugavaneswarisugavaneswari5361 Год назад +7

    அம்மா நான் உங்களை பார்க்கனும் பேசணும் அம்மா எனக்கு நீங்கள் தான் துணை நிற்க வேண்டும் பீலீஸ்

  • @venkatrao4269
    @venkatrao4269 Год назад

    Interview edukara antha akka semma alagu ❤️

  • @anithavijayana1203
    @anithavijayana1203 Год назад

    Amma valha valamudan nalamudan

  • @jagapriya9049
    @jagapriya9049 Год назад +7

    அளதிக அம்மா நாங்க இருக்கோம் 🫂🫂

  • @m.bhakyalakshmi9929
    @m.bhakyalakshmi9929 Год назад +1

    உங்க பேச்சு அருமை அம்மா

  • @HarishHarish-lq9jn
    @HarishHarish-lq9jn Год назад

    அம்மா நீங்க நல்ல இருக்க வேண்டும் என்று சொல்லி என் சற்குரு அப்பா பழனி கணக்கன்பட்டி அய்யாவிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்

  • @thenporul7937
    @thenporul7937 Год назад +2

    வீட்டுக்காரர் சேர வசியம் பன்னா எத்தனை நாள் வரை வசியம் வேலை செய்யும்மா. பிறகு மாறிடுவாங்களா? ப்ளீஸ் நீங்க கேக்குற கேள்வியில் இதையும் சேத்துக்கங்கப்பா. பதில் வேணும். நானும் போயிருக்கேன். ஆனால் அமண்ட் நிறைய கேக்குறாங்க. என்னால் கட்ட முடியலை. என் வீட்டுக்காரர் என்கூட சேரனும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்கம்மா. பக்கத்துல தான் இருக்கேன். என் வீட்டுக்காரர் உங்களை பார்க்க வரமாட்டேன்னு சொல்லுராரும்மா. ப்ளீஸ்மா. என்ன பண்ணுரதுனே தெரியலை. 😭😭😭😭😭😭😭

  • @kavithaa1902
    @kavithaa1902 Год назад +1

    அம்மா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Год назад +10

    Rajini sonna oru vishyam unmai, naa bayathula pinnvaangalai, aana ematrathala pinnvaanguren🙏😭

  • @winotyni688
    @winotyni688 Год назад +3

    Amma pls dnt cry u a great

  • @aravindthilagam7360
    @aravindthilagam7360 Год назад +1

    அம்மா தாயே உன்னேட அருள் எனக்கு வரணும் அம்மா 🙏🙏🥹🥹

  • @BhavaBhavani-um2hj
    @BhavaBhavani-um2hj Год назад +5

    Amma love you amma

  • @Anu-j9i5l
    @Anu-j9i5l Год назад +1

    Don't worry amma. Goddess Angalamma with you always ma.

  • @nisfahappyjourneytravels3575
    @nisfahappyjourneytravels3575 Год назад

    Eniku unge feeling pakkethule irunthu pesanum pole iruku Amma unge manesu pole Nalla irupinge

  • @jayarani3945
    @jayarani3945 Год назад +5

    இவங்கள பாக்கணும் எப்படி தொடர்பு கொள்வது ரஜினி அம்மா எந்த ஊர்ல இருக்காங்க தயவு செய்து தெரியப்படுத்தவும்

    • @archanag5571
      @archanag5571 Год назад

      Chennai vyasarpadi

    • @archanag5571
      @archanag5571 Год назад

      Vyasarpadi housing board la poi ketta solliduvanga

  • @shashvatmsathya2144
    @shashvatmsathya2144 Год назад

    Unga nalla ennangaluku vazhtthukal eppavum ipdiye irunga

  • @me-dt3do
    @me-dt3do Год назад +6

    God bless her❤

  • @akilasakilas9845
    @akilasakilas9845 Год назад

    Ennoda manasula ayiram kastam irukku rajini Amma onkala paatha odane oru nampika varuthu enakkum nallathu nadakkum thonudhu Amma🙏🙏naa onkala mulusa nampura enakku oru Nalla vazhi kaattunka Amma🙏🙏

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 8 месяцев назад

    ரஜினி அம்மா என்ற பெயர் நல்லா இருக்கு

  • @deepamani-jj6yc
    @deepamani-jj6yc 11 месяцев назад

    Naanum apdi tha Amma ipo irukave pidikala neraya yematram 😢😢😢

  • @deepak1336
    @deepak1336 6 месяцев назад

    I watched this whole video only for Najma. She is damn beautiful 😍.

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 Год назад

    Amma don't feel amma you are really great amma

  • @sugavaneswarisugavaneswari5361
    @sugavaneswarisugavaneswari5361 Год назад +2

    அம்மா நீங்கள் சென்றது மாதிரி இன்று நான் முடிவுக்கு சுசைடூ வந்துட்டேன் மதியம் அம்மா பீலீஸ் அம்மா நான் உங்களை

    • @radhaskitchen8816
      @radhaskitchen8816 Год назад +1

      வாழ்வது ஒரு வாழ்க்கை .வாழுங்க. தைரியம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை . போராடுங்க, வெற்றி நிச்சயம்.

    • @hamsabeevi4296
      @hamsabeevi4296 Год назад

      Correct

  • @renugadevimobile
    @renugadevimobile Год назад +1

    Super speech amma

    • @meenakshidevi9389
      @meenakshidevi9389 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @skks2024
    @skks2024 Год назад +2

    அம்மா தாயே🙏 நான் ஒரு அனதை எனக்கு யாரும் இல்லை🙏🙏 சென்னை யில் இருக்கிறேன் ஓரு நேரம் சாப்பிட வழி இல்லை வேலை இல்லை🙏🙏🙏 குடும்ப இல்லை உங்கள் துணை வேண்டும்🙏🙏🙏 அம்மா😭😭😭😭😭 number sollu ga amma please🙏🙏🙏🙏

  • @ammu_kutty144
    @ammu_kutty144 Год назад

    Amma ennai pol innum kolanthai illathavangaluku kulanthai selvatha kudunga mahhh ....ungal aasi enaku venum🙏🙏🙏

  • @maha9943.
    @maha9943. Год назад

    அம்மா நன்றி அம்மா ❤❤

  • @murugaprakash6665
    @murugaprakash6665 Год назад +1

    இந்த அம்மா நிறைய உதவியும் நல்லதும் பன்னிருக்கேனு சொல்ராங்க. அப்படி இந்த அம்மாவால் நலம் பெற்ற ஒருத்தர் கூட கமெண்ட் பன்ன மாட்டிகிறாங்க. செய்த உதவியையும் நல்லதையும் நினைத்து ஒருவர் கூடவா கமெண்ட் பன்னமாட்டிகிறாங்க. மக்கள் மனதை எப்படி டச் பன்னி பேசுனா நம்புவாங்கலோ அப்படி பேசுவதில் கைதேர்ந்தவர் மற்றும் அனுபம் உள்ளவர்.இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் கொள்ளை எப்படி நடக்கிறதோ அப்படி தான் இந்த அம்மாவின் செயலும்.

  • @anithaa8747
    @anithaa8747 Год назад

    Amma yenaku thunaiya yenkuda irunga amma🙏🙏🙏

  • @umakannan9539
    @umakannan9539 Год назад

    Love u amma ungala patha enku narya achieve pannanum thounuthu amma❤

  • @vijayalakshmik1430
    @vijayalakshmik1430 Год назад

    உங்கள பார்க்க நேரில் வரவேண்டும் என்றால் எப்படி அம்மா வர முடியும்

  • @sugavaneswarisugavaneswari5361
    @sugavaneswarisugavaneswari5361 Год назад +24

    அம்மா என்னை நீங்கள் தான் அருள் புரிந்து வேண்டும் 😭🙏

  • @Sathyakalai-g4j
    @Sathyakalai-g4j 9 месяцев назад

    Amma enaku oru problem ma yan purasan ena vito poitanga na ena panirathunu theriyeala amma thavichi poi irukan

  • @MSBTamil7700
    @MSBTamil7700 Год назад +4

    அம்மா அழாதிங்க. நீங்க கும்பிடும் அம்மன் காப்பாத்து வாங்கdont Vary. அம்மா இன்னும் ஏமாத்துறவங்க இருக்காங்க அம்மா

  • @jmohanraj2176
    @jmohanraj2176 Год назад +2

    Om rajini amma

    • @jmohanraj2176
      @jmohanraj2176 Год назад

      Address please

    • @rameswarijeyakumar1623
      @rameswarijeyakumar1623 Год назад

      நன்றி திரு நங்கை குலத் தின் தெய்வமே 🤩😍🙏

  • @idhuungalchannel8215
    @idhuungalchannel8215 Год назад +3

    Don’t cry amma🙏🙏🙏🙏

  • @krishnaberry2942
    @krishnaberry2942 Год назад

    அம்மா நான் உங்கள பாக்கனும் நானும் வாழ்க்கையில் இன்னும் கஷ்டம் பட்டுக்கிட்டே ஏமாந்துகிட்டே இருக்கேன் சாகலாம் நினைத்தாலும் முடியல 1பெண் பிள்ளை இருக்கு அத வளக்கும் நிலையில் இருக்கேன் உங்க கோயில்ல எதாவது வேலை தாங்கம்மா ப்ளீஸ்

  • @mr.vignesh1997
    @mr.vignesh1997 Год назад

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 25 ஆண்டு ஆகி உள்ளது நான் நிம்மதி இல்லை என் கணவர் எனக்கு சரி இல்லை என் மகன் வேலை இல்லை நான் கஷ்டம் பட்டு இருக்கிறேன் அம்மா தாயே

  • @amruthamary8534
    @amruthamary8534 10 месяцев назад

    Your great amma 🎉

  • @kalaiarasum4196
    @kalaiarasum4196 10 месяцев назад

    அம்மா எனக்கு திருமணம் ஆகவில்லை அம்மா, பொண்ணு தடைபட்டு போது சுமார் 8 வருடமாக தடை பட்டுகிட்டே போகுது, எனக்கு திருமணம் தடை நீங்கனும், அம்மா