ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி தம்பதி திருமணம் முடிந்த கையோடு செய்த உதவி | Aishwarya Arjun Umapathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி தம்பதி திருமணம் முடிந்த கையோடு செய்த செயல் | Aishwarya Arjun Umapathy
    பிரபல நடிகரான அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனரும்,நகைச்சுவை நடிகராமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தம்பி ராமையாவின் சொந்த ஊரான திருமயம் அருகே உள்ள ராராபுரத்தில் அவரது குலதெய்வமான திருவேட்டழகர் கோவிலுக்கு சென்ற புதுமண தம்பதிகள் அங்கு வழிபாடு செய்தனர்.தொடர்ந்து ராராபுரம் அரசுபள்ளிக்கு சென்ற உமாபதி-ஐஸ்வர்யா தம்பதியினர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பேக்,தண்ணீர் பாட்டில்,பேஸ்ட்,பிரஷ் உள்ளிட்டவைகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    aishwarya arjun, umapathy, arjun daughter aishwarya, thambi ramaiah son umapathy, aishwarya arjun umapathy temple visit, aishwarya arjun marriage, thambi ramaiah son movie,times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,live news tamil
    Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #aishwaryaarjun #umapathyramaiah
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News RUclips Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 10

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 17 дней назад +8

    குழந்தைகளுக்கு சந்தோஷம் நிறைய பண்ணுங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @user-oc9ft1fb8x
    @user-oc9ft1fb8x 17 дней назад +2

    வாழ்த்துக்கள் உமாபதி ஐஸ்வர்யா 💕💕💕👌👍💐💐💐💐

  • @parameswari04
    @parameswari04 18 дней назад +1

    Wow super 👍🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @kumuthinipathmanathan9822
    @kumuthinipathmanathan9822 18 дней назад +1

    Super

  • @vannisamy2735
    @vannisamy2735 17 дней назад

    ❤👌👏

  • @user-ht2ud1cc1n
    @user-ht2ud1cc1n 17 дней назад +1

    Congratulations anna akka kovil il freehair Vida koodathu

  • @murugasasikumar5163
    @murugasasikumar5163 18 дней назад +14

    Atleast kovilil talai mudiyai kattavum

  • @user-nl9kg8cl6m
    @user-nl9kg8cl6m 18 дней назад +4

    Lucky guy marry rich girl

  • @karthickpandit1715
    @karthickpandit1715 17 дней назад

    vettyan body kaati mayakitano

  • @arunaravikumar1838
    @arunaravikumar1838 18 дней назад

    😂