Ninaive Oru Sangeetham Full Movie HD | Vijaykanth | Radha | Rekha | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2023
  • #NinaiveOruSangeethamMovie #Vijayakanthn #Radha #Rekha #Ilaiyaraaja #Goundamani #Senthil
    Ninaive Oru Sangeetham (English: Memory is melody) is a 1987 Tamil romantic drama film, directed by K. Rangaraj and produced by S. Greeta. The film stars Vijayakanth, Radha, Srividya and Rekha in lead roles. The film had musical score by Ilaiyaraaja. It emerged Silver jubilee film. One of the blockbuster of Vijayakanth.
    Pasupon, in the heart of Tamil country. Marudhu (Vijayakanth), farmer with a big heart, lives with his elder sister Vallikannu (Srividya), married to a good-for-nothing, Chinnukaruppandevar (Goundamani), as well as his niece, foster daughter, beautiful Pandhimeena (Radha). Because one day, Meena, accompanied by her mother, asks for an explanation to the one who deceives with his father, this one throws her of out of the house. Marudhu returns her in guaranteeing that she is from now on her partner. Inveterate amateur of poker, Chinnukaruppandevar loses all his lands to the Machiavellian Bairava (Radha Ravi). At the end of a fight with the latter, Marudhu takes advantage of this event to set the record straight to his brother-in-law. However, news of the cholera rages around. Sandhya (Rekha), a doctor, who wanted to inoculate the farmers, is repulsed by Marudhu and his friends. He is taken to the police station for disorder to the public service. Sandhya returns to the village, firmly decided to continue, defying the ignorance and the inhospitality of the inhabitants. Marudhu continues putting obstacles in the way, burning the tent where she sheltered. The doctor sets to keep her cool. This is when bursts a violent thunderstorm. Marudhu was eaten up with remorse, he returns to look for Sandhiya to put her under cover. The next day, he puts up a new tent. The young woman, sensitive to all these attentions, eventually falls in love with the farmer and mutually. Marudhu learns by Gowryshankar, the sad episode, where Sandhya had to be her daughter-in-law and finally it did not come true because his son left them in the lurch at the last moment. Since the old man denied him and set Sandhya under his wing. Marudhu promises to him at this moment, when she will be his wife, to her immense happiness. But Meena surprises the lovers without their knowledge. Later, Marudhu explains to Meena and to her elder sister, the tragic past of Sandhiya and cannot thus start again, at the moment its word. Sandhya would not support a new sentimental failure. Discouraged because lover also and for a long time, from her part, Meena pretended to poison herself and asks as her last wish before dying, to be the wife of Marudhu. What realizes the farmer and discovers right after that, trickery. Trapped, he summons the assembly of the wise men of the village which decides in favour of Meena. Complaining very often of violent headaches which Meena handled with casualness, the specialists diagnose her with a brain tumor. She is condemned in the very short term. Only at the beginning, Marudhu is in the confidence, not even the concerned knows. Marudhu tries to behave "normally". He informs Sandhya who, then, does the same with the sister of Marudhu there. But in front of the misfortune which strikes them, each makes a step towards the other one. Marudhu, who did not speak anymore with her sister, becomes reconciled. Chinnukaruppandevar egotist still, metamorphoses into a good man. Marudhu fulfills all the desires of his wife Meena. At the time of giving up the ghost, he makes him understand that he likes by recognizing, by confirming that she is her wife. At the burial of Meena, Marudhu turns to Sandhya to admit that he can never love another woman so much the memory, the music of his Meena, are profoundly printed in him.
    Directed by K. Rangaraj
    Produced by S. Greeta
    Written by Selvakumar
    Starring Vijayakanth, Radha, Srividya, Rekha
    Music by Ilaiyaraaja
    Cinematography Dinesh Baboo
    Edited by R. B. Thilak
    Production
    company V. N. S. Films
    Distributed by V. N. S. Films
    Release date 24 July 1987
    Running time 142 minutes
    Country India
    Language Tamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 144

  • @veeraragavi5325
    @veeraragavi5325 6 месяцев назад +241

    கேப்டனின் ரசிகர் ரசிகைகள் யாராவது இருக்கிங்களா?? கேப்டனின் மறைவிற்கு பிறகு இந்த படத்தை பார்ப்பவர்கள் உண்டா?

  • @harshiniraju5980
    @harshiniraju5980 6 месяцев назад +38

    சூரியனோடு அறிமுகமாகும் எங்கள் கருப்பு சூரியன் பேரழகு.

  • @arularasan1171
    @arularasan1171 7 месяцев назад +33

    இந்த மாதிரி ஒரு படைப்பு. நமது நடிகர் கேப்டன் அவர்கள் மட்டுமே நடிக்க முடியும் இன்று அவர் நம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அவர் நினைவுகள். பிரியபோவது இல்லை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்

  • @muthukumaran1516
    @muthukumaran1516 7 месяцев назад +43

    எப்படி ஒரு படம் கேப்டன் இப்போது நம்முடன் இல்லை ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @nagalakshmi7800
    @nagalakshmi7800 6 месяцев назад +23

    இப்படி ஒரு கம்பீரமான மனுஷனனுக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு சாவு கொடுத்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தப்ப அவர் மனசோட என்ன ஓட்டங்கள் அவர எவ்வளவு வேதனை படுத்தி இருக்கும். நினைச்சாலே மனசு ரொம்ப வலிக்குது . என்ன கடவுளோ

    • @pappacreations
      @pappacreations 3 месяца назад

      பல நிகழ்வுகளுக்கு நமக்கு அர்த்தம் புரியாது...இதை நினைத்து நீங்கள் உங்கள் மனதை தேற்றி கொள்ளுங்கள்

  • @sivachandran4185
    @sivachandran4185 6 месяцев назад +20

    தினம் ஒரு படம் பார்கிறேன் ❤❤❤

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan6683 7 месяцев назад +105

    MGR முதல்வராக உதவி செய்தததை தனி மனிதனாக உதவியவர் தான் விஜயகாந்த்

  • @manimegalais7245
    @manimegalais7245 6 месяцев назад +19

    விஐயகாந் படம் நானும் தினமும் பார்பதால் அவர் இறந்த மாதிரியே தெரியவில்லை

  • @malarkodi6992
    @malarkodi6992 7 месяцев назад +32

    இப்படி இருந்த மனிதன் எப்படி இப்ப ஆகி விட்டார். மனசு ரொம்ப வலிக்குது. ரொம்ப நல்ல மனிதர். நல்வர்கள் உலகில் நீண்ட நாள் வாழப்போவதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆண்டவா ஏன் இந்த சோதனை

  • @user-zl8ge6kc1i
    @user-zl8ge6kc1i Месяц назад +1

    மரக்க.கூடிய❤படமா❤ sir Lanka

  • @ganapathi4583
    @ganapathi4583 7 месяцев назад +12

    6:45 ஏர் உழவராகவே மாறி உள்ள நமது கேப்டன்// கேப்டன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி//

  • @kalidass3561
    @kalidass3561 6 месяцев назад +6

    Romba feeling ha eruku Radha mam Acting Excellent 👌... Captan .. Emotional...super...yen kanula Auzhukai vandhutuchi...

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 7 месяцев назад +13

    எங்கள் கேப்டன் அவர்கள் நடிப்பு மாஸ் சென்டிமென்ட் சண்டை காட்சிகள் பாடல்கள் எல்லாம் அருமை

  • @iyyaappand7383
    @iyyaappand7383 5 месяцев назад +3

    இந்த மாதிரி கிளைமாக்ஸ் சீன் எல்லாம் படத்திலையும் அமைவது இல்லை அப்படி அமைஞ்சாலும் அவ்ளோவா இருக்காது ஆனா இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீன் நம் கண்களில் கண்ணீர் வரும் வருது 😢😢😢😢😢😢😢

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 месяца назад +3

    மதுரை சக்திA/c பத்மா திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 250 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் புரட்சிகலைஞரின் நினைவே ஒரு சங்கீதம் (ஜுலை 24, 1987)

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 6 месяцев назад +5

    ரேகா நடித்த புரியாத புதிர் என்ற ஒரு திரைப்படம் அதில் ரகுவரன் மனைவியாக மிகவும் அருமையான கதாபாத்திரம் ரேகாவுக்கு

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 2 дня назад +2

    சென்னை அலங்கார்A/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c ஸ்ரீகிருஷ்ணா ராக்ஸி திரையரங்குகளில் 250 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் புரட்சிகலைஞரின் நினைவே ஒரு சங்கீதம் (ஜுலை 24, 1987)

  • @user-tl1er3yc7f
    @user-tl1er3yc7f 7 месяцев назад +12

    Missing u Vijayga nth very much.

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 6 месяцев назад +13

    எனக்குபிடித்தபடம்❤

  • @pappacreations
    @pappacreations 3 месяца назад

    இந்த படத்தில் நடிகை ராதா அவர்களுக்கு மிகவும் வித்தியாசமான கேரக்டர் அருமையான நடிப்பு

  • @antonyrollen4198
    @antonyrollen4198 6 месяцев назад +6

    Super padam paa😢😢😢 Captain ayya acting awesome.
    Best screenplay and Raja sir BGM and Songs ultimate ❤❤❤❤❤

  • @mathipugal6751
    @mathipugal6751 Год назад +16

    எனக்கு மிகவும் பிடித்தபடம்

  • @vijayramyavijayramya842
    @vijayramyavijayramya842 7 месяцев назад +13

    My all time ❤ favourite Ratha

  • @nishanthpalanishanth7514
    @nishanthpalanishanth7514 6 месяцев назад +9

    கேப்டன் மகா மனுஷன்... இப்போ தெய்வம்....

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 месяца назад +1

    எந்த படத்திலும் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்தார்.. என் குலதெய்வம் கேப்டன் சாமி

  • @rajikanish1925
    @rajikanish1925 2 месяца назад

    செம்ம படம் செம்ம அழகு ஹுரோ ஹீரோயின். மொத்தத்துலே செம்ம மாஸ் படம். பார்கும் வாய்ப்பு கிடைத்து இப்போது. ❤❤❤❤❤😊

  • @pugalpugal7579
    @pugalpugal7579 6 месяцев назад +4

    ❤ ராஜா இசை bjm
    கலக்கல்

  • @user-og7co2hw8t
    @user-og7co2hw8t 7 месяцев назад +8

    கேப்டன் ஓரு சகாப்தம்

  • @JeevaJeeva-mf5dg
    @JeevaJeeva-mf5dg 2 месяца назад

    எங்கள் அண்ணன் கேப்டன் அவர்கள் இருத்தலும் மறைந்தாலும் அவர் ரசிகன் நான்

  • @KannakiKannaki-pi8br
    @KannakiKannaki-pi8br 7 месяцев назад +9

    Miss u sir 😭😭😭😭

  • @muthumaniv5192
    @muthumaniv5192 5 месяцев назад

    தினமும் கேப்டன் ஒரு படம் பார்க்கிறேன் என்றும் தமிழ் மக்கள் மனதில் கேப்டன் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @sarojadinesh410
    @sarojadinesh410 6 месяцев назад +4

    Last seen ennai ala vaiththu semma captain 🎉🎉🎉13.1.24❤❤❤

  • @arulrajk2151
    @arulrajk2151 7 месяцев назад +7

    இசை ஞானி ஒருவர் தான்

  • @user-ln4ie4vf1w
    @user-ln4ie4vf1w 6 месяцев назад +3

    Vera level captain mass mis 😢

  • @samdhanam1620
    @samdhanam1620 5 месяцев назад +1

    நான் எப்போதும் பார்ப்பது விஜயகாந்த் ஐயா படங்கள் மட்டுமே 😂😂😂😂😂

  • @sarmeshtnpscclass1228
    @sarmeshtnpscclass1228 11 дней назад

    என்னைக்குமே கேப்டன் 😢நினைப்பு இருக்கு அவருடைய ரசிகராக என்னுடைய உயிர் இருக்கும் வரை

  • @gnambal6654
    @gnambal6654 4 месяца назад +1

    Captain Vijayakanth maraivkzu peraku 2 murai movieyei parthu erukiran, Angal Anna naditha eipadam ennal maraivkza mudiya veilai nannri. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-ov9yy1ut8v
    @user-ov9yy1ut8v 6 месяцев назад +2

    Anna unkala miss pandren anna

  • @Thrun304
    @Thrun304 6 месяцев назад +2

    💋💋💋💋💋💋💋💋azhagu caption i love you to so much ❤❤❤❤❤❤❤❤

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 9 месяцев назад +24

    🎸நினைவே ஒரு சங்கீதம்
    திரைப்படம் வெளியான ஆண்டு ஜூலை 24 1987
    இயக்குனர்:K ரங்கராஜ்
    இசை: இளையராஜா
    நடிப்பு : விஜயகாந்த் ராதா ரேகா ஸிரிவித்யா கவுண்டமணி ராதாரவி ரவிச்சந்திரன் செந்தில் மற்றும் பலர்..
    அப்பாவித்தனமான ஆக்ரோஷமான விவசாயியான விஜயகாந்துக்கு சிரீவித்யா
    அக்கா அவரது புருஷன் கவுண்டமணி
    இருவருக்கும் குழந்தை இல்லாததால் ராதாவை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.. ராதாவுக்கு விஜய்காந்தை
    திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை.. விஜயகாந்தை கனவனாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்..
    ஆனால் விஜய்காந்துக்கு அந்த எண்ணம் இல்லை.. கிராமத்துக்கு தடுப்பூசி போடும்
    மருத்துவராக ரேகா வருகிறார்..சிலபல
    மோதல்களுக்கு பின் விஜயகாந்தும்
    ரேகாவும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்..
    இது ராதாவுக்கு தெரியவர தற்கொலை நாடகமாடி தந்திரமாக விஜயகாந்த் கையில் தாலியை கட்டி கொள்கிறார்..
    இந்த விஷயம் தெரிந்த விஜயகாந்த்
    ராதாவின் மீது கிராம பஞ்சாயத்தில் புகார் கொடுத்து ராதாவை தள்ளி வைக்க பார்க்கிறார்.. பஞ்சாயத்தில் ராதாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது..
    ஆனாலும் ராதாவை தள்ளி வைத்து விட்டு
    ரேகாவுடன் வாழும் தீர்மானத்தில் இருக்கிறார்.. விஜய்காந்தை சமாதானப்படுத்த பலவகையில் ராதா
    முயற்சித்தாலும் பலன் இல்லை..
    இப்படியிருக்கும் போது ஒருநாள் ராதாவின் உடல் நலன் பாதிக்கப்படுகிறது
    மருத்துவ பரிசோதனையில் ராதாவுக்கு
    Brain tumor இருப்பது கண்டுபிடிக்கபடுகிறது ராதாவின் வாழ்நாள் இனி கொஞ்ச நாள் தான்
    என தெரிந்ததும் விஜயகாந்துக்கு ராதாவின் மேல் பரிதாப பாசம்
    ஏற்படுகிறது.. ராதா உயிரோடு இருக்கும் வரை சந்தோஷமாக வைத்திருக்க முடிவு செய்கிறார்.. அந்த நாளும் வருகிறது
    படமும் முடிகிறது ‌😔
    வீட்டோடு மாப்பிள்ளை யாக இருந்து கொண்டு சொத்துக்களை அழிப்பது
    குடும்ப மானத்தை வாங்குவது என
    குணசித்திர குடும்ப வில்லனாக கவுண்டமணி பொருத்தமாக நடித்திருக்கிறார் .. ராதாரவி அவ்வப்போது
    வந்து விஜயகாந்துக்கு சிறுசிறு குடைச்சல்கள் தந்து கதையை நகர்த்த உதவுகிறார்..
    ரேகாவின் வளர்ப்பு தந்தையாக ரவிச்சந்திரன் கொளரவமான பாத்திரம்
    செந்திலும் கோவை சரளாவும் சில கிராமத்து காமெடிகளை செய்கிறார்கள்.
    இசைக்கு இளையராஜா இருப்பதால்
    இப்போதும் படம் பார்க்க ரசிக்க முடிகிறது
    ஏத்தமய்யா ஏத்தம் பாடல் evergreen hit
    இந்த படத்திற்கு நினைவே ஒரு சுகம் என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் காரணம் ராதாவை நினைத்து கொண்டே விஜயகாந்த் வாழ முடிவு எடுக்கிறார்..
    ரேகாவோ விஜயகாந்தை நினைத்து கொண்டே வாழ முடிவு எடுக்கிறார்..
    நல்ல நினைவுகள் சங்கீதத்துக்கு
    இனையான தெய்வீக சுகம் தரும் விஷயம் எனக்கருதி நினைவே ஒரு சங்கீதம் என
    பெயர் வைத்து விட்டார்கள் போல் இருக்கிறது ... அந்த காலத்தில் மிகநல்ல
    படமாக கருதப்பட்டது‌ ‌😀

    • @maheswarit5020
      @maheswarit5020 4 месяца назад +1

      Nice.total film um short and sweet ah narrate பண்ணிட்டீங்க.
      Lovely விஜயகாந்த் uncle

  • @sabarinathank5795
    @sabarinathank5795 8 месяцев назад +5

    Good film 🎥

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 6 месяцев назад +2

    சந்தியா (ரேகா )வா கல்யாணம் பண்ணிருந்தால் சிறப்பு.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 7 месяцев назад +2

    captain annan vijayakanth avl oru sagapatham

  • @rosipragathi
    @rosipragathi 6 месяцев назад +1

    Yes....pathu erukkom

  • @user-by5gw5bi2h
    @user-by5gw5bi2h 9 месяцев назад +4

    ❤❤❤❤❤❤ super

  • @user-gj1io3pn7i
    @user-gj1io3pn7i 6 месяцев назад +1

    Super movie ❤❤❤❤

  • @alphyalphy8897
    @alphyalphy8897 Год назад +15

    Radha Radha Radha ❤❤❤

  • @liththishtharun254
    @liththishtharun254 Год назад +17

    Arumayana location ❤❤ caption epavume mass ❤❤❤

  • @abithakasthuri9463
    @abithakasthuri9463 Год назад +26

    😢 I can't bear this . Very emotional climax 😭

  • @user-gt5cn6ti1w
    @user-gt5cn6ti1w 2 месяца назад

    I love vijaykanth Anna Anni and two sons 🎉❤

  • @KarnaKarna-jr4wk
    @KarnaKarna-jr4wk 11 месяцев назад +7

    Super 😂😂😂❤

    • @rajinirajini1208
      @rajinirajini1208 8 месяцев назад

      ❤😂🎉😢😮😅😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @valluvantamiltubevlogs4333
    @valluvantamiltubevlogs4333 6 месяцев назад +1

    Supper

  • @velmurughan1587
    @velmurughan1587 6 месяцев назад

    Super movie I love u

  • @thamaraiselvan.s9317
    @thamaraiselvan.s9317 Год назад +20

    First song super 🥰

  • @ajmalnadeem4838
    @ajmalnadeem4838 6 месяцев назад +1

    Missing Vijayakath

  • @maheswarit5020
    @maheswarit5020 4 месяца назад

    Lovely and beautiful captain uncle

  • @ranjithkumarpc9251
    @ranjithkumarpc9251 7 месяцев назад +5

    Rip captan miss u😢😢😢😢

  • @SamiKalai-np5kf
    @SamiKalai-np5kf 12 дней назад

    Supar move

  • @zerina_1116
    @zerina_1116 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @maharajanmaharajan9319
    @maharajanmaharajan9319 6 месяцев назад

    Super.movls

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t 5 месяцев назад

    21.02.2024 time 12.20 pm ippo tha intha padam parthen I miss you captain sir 😢

  • @gomathikarthik9616
    @gomathikarthik9616 6 месяцев назад

    🙌🙌🙌

  • @VelmuruganMani-es3di
    @VelmuruganMani-es3di Год назад

    Caption sema

  • @vasanthi-hv3bc
    @vasanthi-hv3bc 7 месяцев назад +1

    Mis you sir

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 7 месяцев назад +1

    Om muthuthalamma

  • @nandhu2697
    @nandhu2697 7 месяцев назад +3

    Rip 😢

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 7 месяцев назад +1

    captain beautiful faced

  • @mjsekhar6269
    @mjsekhar6269 7 месяцев назад +2

    Great.captain.rip😂

  • @UMAUMA-xd1ci
    @UMAUMA-xd1ci 7 месяцев назад +2

    Wooooow. ❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @cocmaster8907
    @cocmaster8907 6 месяцев назад +2

    😢😢😢mass naaa captain

  • @nallaperumala331
    @nallaperumala331 Год назад +8

    Super

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t 5 месяцев назад +1

    Naa thinamum oru padam parkirean

  • @AgoramAgoram-nk6ms
    @AgoramAgoram-nk6ms 6 месяцев назад

    Vanakkam captain 🙏🙏🙏

  • @user-sj9uq5iv1w
    @user-sj9uq5iv1w 6 месяцев назад +2

    நீயா நானா கு அப்ரனம் வந்தேன்

  • @kantabhoite2033
    @kantabhoite2033 Год назад +4

    Super. Movie. ❤❤😍😍

  • @minimix5769
    @minimix5769 4 месяца назад

    Watching March 25th 2024

  • @user-ot4cj4hg7m
    @user-ot4cj4hg7m 6 месяцев назад

    Nice

  • @sivabharathi.k9831
    @sivabharathi.k9831 10 месяцев назад

    Captain

  • @chandrusekar3499
    @chandrusekar3499 7 месяцев назад +1

    I😢😢😢

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 4 месяца назад

    Nan enda padathai parthean

  • @DSP90s
    @DSP90s 10 месяцев назад +22

    படம் அருமை , caption ஒருவருக்காக இந்த படம் முழுவதும் கண்டேன், ஆனால் ஜாதி சாயம் பூசபட்டுள்ளது .

    • @Aknisivan8284
      @Aknisivan8284 7 месяцев назад

      சரியாக சொன்னிங்க

    • @maheswarit5020
      @maheswarit5020 4 месяца назад

      Idha ஏன் ஜாதி சாயம் என்கிறீர்கள்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஐ மையமாக வைத்து எடுக்க்கபட்டதால் அப்படி எடுத்துள்ளார்கள்.அவுக பேசுறது நல்லாதன இருக்கு

  • @baseermasalina8825
    @baseermasalina8825 Год назад +2

    B

  • @valluvantamiltubevlogs4333
    @valluvantamiltubevlogs4333 6 месяцев назад

    No McDonald's
    ?!! Lm! C

  • @user-bz8ug9zd9z
    @user-bz8ug9zd9z 6 месяцев назад

    C c. H

  • @m.kannankathir5942
    @m.kannankathir5942 Год назад +2

  • @MNTAMIL2008
    @MNTAMIL2008 10 месяцев назад

    Po tha. Lossu

  • @soosiewsang-jz6rz
    @soosiewsang-jz6rz 3 месяца назад

    நான் இருக்கிறே❤ll