பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை... காசு வாங்கிட்டு ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறாங்க போலீஸ்.... தட்டி கேட்டது தப்பா....😭😭😭 இதே மாதிரி என்னென்ன தப்பு நடந்திருக்கும்... பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு இல்லை.... நாங்கள் தட்டி கேட்டால் அது குற்றம்..... நீங்களும் கண்டிக்க மாட்டேங்கிறீங்க... இது ஒரு பாடமாகும்... இந்த குழந்தைக்கு மாதிரி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.... இது வெடிக்கும்.... ப்ரோ நாங்களும் வரோம் தட்டிக் கேட்போம்..... அந்தப் பொண்ணுக்கு நல்ல நிதி வரவேண்டும்.... நாங்க அடிச்சு ஆஸ்பத்திரில கடக்குறீங்க ஆனா அந்த பொண்ணு சாகும்போது என்ன நெனச்சி இருக்குன்னு பார்த்து இருப்பீங்களா போலீஸ்.... சார் அந்தப் பெத்தவங்க பாவம் சார் அவங்க அம்மாவ பாத்தீங்களா இப்படி அழுகிறார்கள் ... போலீசார் இதே மாதிரி உங்க குழந்தைக்கு நடக்கும் அப்ப யார் கிட்ட போய் கேப்பிங்க நாங்கள்தான் வருவோம் கல்லூரி மாணவர்கள் தான் வருவாங்க.. எங்களுக்கு சுதந்திரமே இல்லை.... ஆசிரியர்கள் சரியில்லை.... எங்களை அடிக்காதீர்கள் ... தப்பான ஆசிரியர்களை அடிங்கள் 😭😭😭😭😭.... கல்லூரி மாணவர்கள் கை வைத்தால் உலகமே வரும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.... நாங்கள் தட்டி தான் கேட்டால் தப்பா.... கல்லூரி மாணவர்கள் கை வைக்கக் கூடாது தப்பான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭rip😭😭😭😭😭😭😭😭😭
கல்வி நிலையங்கள் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்க்கான இடம் மட்டுமே தவிர மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றுவதற்கு அல்ல... இந்த கல்வி முறை மாறவேண்டும், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
நான் அரசியல் செய்ய வரவில்லை நண்பா... ஐந்து நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்த போது எடுக்காத நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டுள்ளது நியதி மட்டுமே எங்களது குறிக்கோள் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியும் ஊழலாளி தான்..
நடிகர்கள் யாரும் இதுவரை இந்த சம்பவம் குறித்து ஒரு பதிவு கூட வரவில்லையே. வருத்தமளிக்கிறது.
அவர்கள் திரைப்படத்தில் தான் ஹீரோக்கள்
@@villagetimings8441 👌
சிம்பு கிட்ட இந்த நியூஸ் போகும் படி செய்யுங்க கண்டிப்பா வருவான் மனுசன் 😭😭😭😭😭😭😭😭😭😭
Avagaluku amount tha venum bro avga nedu va act pannuvga edha pathi pesuna avaga perum kettum adha .....pesamattaga
நீதி கிடைக்கும் வரை போராடுங்கள். இனிமேலாவது மாணவிகளை உங்கள் பிள்ளைகளாக பாருங்கள்.நாம் தமிழர் பிரான்ஸ்
தமிழ் நாட்டுல நீதி வேனும்னா சட்டத்தை மீருனா மட்டுமே கிடைக்கும் . பழிக்கு பழி தண்டனை தரவேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் .
சரியாய் சொன்னீர்கள் நண்பா..
சட்டம் தன் கடமையை செய்யா விட்டால் பொதுமக்கள் சட்டத்தை மீறுவார்கள்😡
Correct bro
சட்டம் மீறப்படும்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை... காசு வாங்கிட்டு ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறாங்க போலீஸ்.... தட்டி கேட்டது தப்பா....😭😭😭 இதே மாதிரி என்னென்ன தப்பு நடந்திருக்கும்... பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு இல்லை.... நாங்கள் தட்டி கேட்டால் அது குற்றம்..... நீங்களும் கண்டிக்க மாட்டேங்கிறீங்க... இது ஒரு பாடமாகும்... இந்த குழந்தைக்கு மாதிரி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.... இது வெடிக்கும்.... ப்ரோ நாங்களும் வரோம் தட்டிக் கேட்போம்..... அந்தப் பொண்ணுக்கு நல்ல நிதி வரவேண்டும்.... நாங்க அடிச்சு ஆஸ்பத்திரில கடக்குறீங்க ஆனா அந்த பொண்ணு சாகும்போது என்ன நெனச்சி இருக்குன்னு பார்த்து இருப்பீங்களா போலீஸ்.... சார் அந்தப் பெத்தவங்க பாவம் சார் அவங்க அம்மாவ பாத்தீங்களா இப்படி அழுகிறார்கள் ... போலீசார் இதே மாதிரி உங்க குழந்தைக்கு நடக்கும் அப்ப யார் கிட்ட போய் கேப்பிங்க நாங்கள்தான் வருவோம் கல்லூரி மாணவர்கள் தான் வருவாங்க.. எங்களுக்கு சுதந்திரமே இல்லை.... ஆசிரியர்கள் சரியில்லை.... எங்களை அடிக்காதீர்கள்
... தப்பான ஆசிரியர்களை அடிங்கள் 😭😭😭😭😭.... கல்லூரி மாணவர்கள் கை வைத்தால் உலகமே வரும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.... நாங்கள் தட்டி தான் கேட்டால் தப்பா.... கல்லூரி மாணவர்கள் கை வைக்கக் கூடாது தப்பான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭rip😭😭😭😭😭😭😭😭😭
😭போராடுவது நம் உரிமை...நிச்சயம் நீதி கிடைக்கும் இல்லையென்றால் கிடைக்கும் வரை போராடுவோம்...🔥🔥இனிமேல் எந்த தங்கைகளுக்கும் இது போன்று நடக்க கூடாது
உண்மை இவுங்கல கொஞ்சமா வெட்டனும் தம்பி
நம் உரிமை
Justice for Srimati
Real heroes
கல்வி நிலையங்கள் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்க்கான இடம் மட்டுமே தவிர மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றுவதற்கு அல்ல...
இந்த கல்வி முறை மாறவேண்டும், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
போராடுவது நம்ம உரிமை
வன்முறை நமது கடமை
ஆட்சிக்கு வர வேண்டும் என்றால்
இதை ஊதி ஊதி ஊதி ஊதி ஊதி
பெரியதாக கொண்டு வர வேண்டும்
நான் அரசியல் செய்ய வரவில்லை நண்பா... ஐந்து நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்த போது எடுக்காத நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டுள்ளது நியதி மட்டுமே எங்களது குறிக்கோள் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியும் ஊழலாளி தான்..
@@villagetimings8441 உண்மை நிலை நண்பா.
தவறாக எண்ணி இருந்தால்
மன்னிக்கவும்💐👌👍
😊😊😊😊😊😊😊😊😊😊😊
That's why NEP EDUCATION POLICY SHOULD BE IMPLEMENTATION & necessary which was introduced by PM Modi
👌👌
உண்மை
வன்முறை தீர்வாகாது. தீர விசாரித்து பேச வேண்டும்.
இங்க விசாரிக்கிறன் மகா பிராடு
அதற்காக சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
சட்டம் தன் கடமையைச் செய்யாததால் மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர்
Sariga boomer uncle,,,,
Ithukku melayuma sattathai mathikkanum yanga neenga vera
🔥🔥🔥
ப்ரோ இன்னும் தெளிவான வீடியோ ஒன்னு போடுங்க ப்ரோ மொத்த டீடைல் இருக்கிற மாதிரி ஒரு வீடியோ ஷார்ட்டா எல்லாருக்கும் புரியட்டும் எனக்கு தெரியட்டும்
Ok brother
First theerppu varattum athukku appuram irukku itha vida innum parppinga
Mask poduka bro
naaye ne first poratathuku po. youtube la views kaaga pina arasiyal panatha.
Bro naa ponathalatha podaran...en village ponnu