Innisai Virunthu (Edited Version) | 129th Harvest Festival | CSI Church, Dohnavur |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 64

  • @jeyasingh1489
    @jeyasingh1489 Год назад

    ❤❤❤❤❤❤❤goa

  • @jeyasingh1489
    @jeyasingh1489 Год назад

    Amenopap

  • @franklinjs8878
    @franklinjs8878 2 года назад +1

    தேவனுடைய ஆலயம் என்ன என்றே அறியாமல் நிகழ்வுகள் நடக்கிறது ஆண்டவர் தாமே ஊழியர்களை இரட்சிக்க வேண்டும் 🙏

  • @jeyasingh1489
    @jeyasingh1489 Год назад

    ❤❤❤❤❤😅

  • @thambusami_yalini
    @thambusami_yalini 2 года назад +5

    அனைத்து இசை கலைஞர்களும் சிறப்பாக வாசித்தனர். வாழ்த்துக்கள். ஒலி விஷயத்தில் சற்று கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

  • @mrajagg
    @mrajagg 2 года назад

    அடுத்த முறை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வாழ்த்துக்கள்....

  • @xaviersamarpanam9998
    @xaviersamarpanam9998 2 года назад +1

    Praise God for Wonderful Program
    💐🍇💐🍇🎹🎻🎹🍇💐🍇💐

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 2 года назад +2

    நிகழ்ச்சி நேர்த்தியருமை! தேவ நாமம் மகிமைப்படுவதாக! ஆனாலொன்று பாடகிகள் கொஞ்சம் தேவப்பயத்தோடே வசனத்தின்படி பவுல் சொன்னது போல் முடியளங்காரம் செய்திந்தால் இன்னுமாசீர்வாதமாகவே இருந்திருக்கும். நன்றி!

  • @franklinjs8878
    @franklinjs8878 2 года назад

    அழகாக பாடினார்கள் அழகாக பாடினார்கள் என்று தான் சொல்லுகிறார்கள் தவிர அவர்கள் இரட்சிக்க பட்டு எந்த சபையில் சேர்க்க பட்டவர்கள்? கிறிஸ்துவுக்குள் என்ன ஊழியம் செய்கிறார்கள் என்று சொல்லவேயில்லை? இயேசுவே காப்பாற்றும் 🙏

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад +2

    ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள்

  • @SHANTHIPAUL2025
    @SHANTHIPAUL2025 2 года назад +2

    Praise the Lord Ayyah🙏🙏

  • @elijahmacdenmedia
    @elijahmacdenmedia 2 года назад

    Rejoice in the Lord !

  • @selizabeth6867
    @selizabeth6867 2 года назад +1

    Yes sreenisha God bless you abundantly ma, go forward for our Living God.🙌🙌🙌👍

  • @a.eugineboscopeter3684
    @a.eugineboscopeter3684 2 года назад +2

    Amen

  • @JebersonPaul
    @JebersonPaul 2 года назад

    My brother raja you are so talented Glory to God

  • @gideongnanaraj724
    @gideongnanaraj724 2 года назад +3

    இவள்ளவு பெரிய நிகழ்ச்சி நடத்துரீங்க ஆனால் மைக் தெளிவில்லையே

  • @shanthijeyapal4014
    @shanthijeyapal4014 2 года назад +2

    இசை மழையில் எங்களை நனைய வைத்த‌ டோனாவூர் திருச்சபைக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.🙏

    • @asirselvam4290
      @asirselvam4290 2 года назад

      இந்த பாட்டு எல்லாம் அந்த கூட்டத்தோடு போய் விடும்.பரலோகம் போகாது.

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 2 года назад +1

    Hallelujah

  • @jebamalaipitchai2959
    @jebamalaipitchai2959 2 года назад +1

    இரட்சிக்கப்பட்டவர்கள் பாடுகிற பாடல்கள்தான் எடுபடுமா

  • @jeyasingh1489
    @jeyasingh1489 Год назад

    Jkramen

  • @thambusami_yalini
    @thambusami_yalini 2 года назад +1

    ஒலி விஷயத்தில் மிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 2 года назад +1

    Praise the lord

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 2 года назад +1

    Beautiful! God bless you all!!

  • @vasukip3286
    @vasukip3286 2 года назад +1

    Super. God bless you all.

  • @samjenniscooking
    @samjenniscooking 2 года назад +1

    Praise the lord 🙏🙏

  • @gurusamyk7538
    @gurusamyk7538 2 года назад

    டோனாவூர் சிறப்பு பற்றி வெளிபடுத்துங்கள்.......

  • @gracepaul1758
    @gracepaul1758 2 года назад +2

    Very good,in a young age you are coming out with your talents for Jesus ,do keep it up.Glory be to god,amen.

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 2 года назад +1

    Amen 🙏

  • @solomonsamuel1652
    @solomonsamuel1652 2 года назад +1

    Yazhini voice is excellent.

  • @mdshaik382
    @mdshaik382 2 года назад +1

    From 7

  • @iyappaniyappan8373
    @iyappaniyappan8373 2 года назад +1

    Ring super and nice voice uncle

  • @selvarajthangadurai3668
    @selvarajthangadurai3668 2 года назад +18

    உச்சகட்ட நிகழ்ச்சி, இரட்சிக்கப்படாதவர்களால் பாடும் பாடலா?
    பாடும் பொழுது உதடுகளும், மீட்டுக் கொண்ட ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழ வேண்டாமா?
    செலவழிக்கப்படும் செலவுகள் இப்படிப்பட்ட பாடகர்கள் மனந்திரும்புவதற்கு ஏதுவான செய்தியை சொல்லி விடுங்கள். இரத்தப்பழிக்கு நீங்கலாம்.

    • @Pr.Rkjonanthan
      @Pr.Rkjonanthan 2 года назад

      👍

    • @jebamalaipitchai2959
      @jebamalaipitchai2959 2 года назад

      இரட்சிக்கப்பட்டவர்கள் பாடுகிற பாடல்கள்தான் எடுபடுமா.

  • @asirselvam4290
    @asirselvam4290 2 года назад +4

    மிஷனெரி எப்படி எல்லாம் கேவலப்படுத்தீங்க..

  • @prishcharles6333
    @prishcharles6333 2 года назад +3

    sound system very very poor

  • @meenambigaim5544
    @meenambigaim5544 2 года назад +2

    Cheppalodu aarathikalama

  • @caldwellmargachis603
    @caldwellmargachis603 2 года назад +1

    Sis oil sekkula face விட்டு விட்டு வந்து vitaya

  • @johnjebarajsongs
    @johnjebarajsongs 2 года назад +3

    Nice

  • @Rani-cm6ns
    @Rani-cm6ns 2 года назад +3

    Srinisha super voice.
    Jesus ungalukku kodutha gift.
    But Yesuvukkaga mattum padungal.
    Athay vaayal cinema songsum padathinga.pls.
    God bless you

  • @vijayad1724
    @vijayad1724 2 года назад +1

    Prise God

  • @mrajan4395
    @mrajan4395 2 года назад +1

    தேவனுக்கே மகிமை உன்டாவதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyamuthu4907
    @saranyamuthu4907 2 года назад

    டோனாவூர் சபை பொருப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தயவு செய்து மேடையில் பாடுகிற சகோதரிகளை வசனத்துக்கு கீழ்படிய சொல்லுங்கள் (நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாதிருங்கள் ரோமர் 12:2)

  • @iyappaniyappan8373
    @iyappaniyappan8373 2 года назад +1

    Makeup super and nice voice

  • @lenojames9530
    @lenojames9530 2 года назад +8

    இரு பாடகிகளும் மிகவும் அழகாக பாடினார்கள். ஆனால் கடவுளை மகிமை படுத்தவில்லை. இதையும் commercial ஆக்கி விட்டீர்கள். இது வரப்போகிற சந்ததிகளுக்கு ஆரோக்கியமானது அல்ல.

    • @franklinjs8878
      @franklinjs8878 2 года назад +1

      இயேசப்பா இந்த நிகழ்ச்சியில் பாடல் பாட வந்த எல்லாரும் இரட்சிக்க பட வேண்டும் ஆண்டவரே 🙏

  • @chemistmazi0999
    @chemistmazi0999 2 года назад +1

    NOICE

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 2 года назад +1

    Super

  • @christiansong5156
    @christiansong5156 2 года назад +4

    Jaffy akka enga

  • @annathomas724
    @annathomas724 2 года назад +1

    ⛪🙏🙏🙏🙏🙏💐🇨🇵

  • @santhinirmaladevi6018
    @santhinirmaladevi6018 2 года назад

    How 🤔 can she praise cinema song as well as Jesus song at the same mouth.
    See
    Vijay TV she sang many cinema song
    As well as
    Many christian albums.
    This is worst happening, now a days in CSI ALSO.
    How pathetic this could be

  • @rubavathymariyadoss2706
    @rubavathymariyadoss2706 2 года назад +1

    Nee saiumpothu unnai kandippaha kappatramattar ; enendral.......un uthattu sayathile theriuthu un avapakthi.

  • @johnsonjebakumar9467
    @johnsonjebakumar9467 2 года назад +1

    Thanks to donavur pastorate for giving a best musical performance.

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 2 года назад

    பாடுகிறவர்கள் இரட்சிப்பின் அனுபவம் பெற்றுள்ளனரா?
    பரலோகம் செல்ல பாடினால்
    போதாது. இரட்சிக்க பட்டது போல் தெரியவில்லை.

    • @vasanthakumari7528
      @vasanthakumari7528 2 года назад

      Very good to hear.but one request to reduce instrment sound little
      Sothat songs prononcion
      Can hear and enjoy
      By us.P.Vasanthakumari
      Chennai.

    • @vasanthakumari7528
      @vasanthakumari7528 2 года назад

      Very much happy

  • @paulwebappsolution883
    @paulwebappsolution883 2 года назад +1

    Praise the lord

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 2 года назад +1

    Hallelujah