மிகவும் அற்புதம் அருமையா பாடி இருக்கீங்க எல்லா பாடல்களும் எத்தனையோ ராகங்கள் ஆனா அம்சதனையில் எல்லாமே நீங்க கலந்து பாடும்போது கேட்கிறச்ச உடம்பெல்லாம் அப்படியே செலுத்தி போச்சு எனக்கு ரொம்ப அருமையா பண்ணி இருக்கீங்க என்னோட அம்மாவுடைய மெமரிஸ் இது என் தாயோட பாடல்களை நீங்க பாடச்ச கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாட்டுகள் எல்லாம் எங்க அம்மா பாடுவார் அவங்க ஞாபகம் இந்த பாடல் எல்லாம் எனக்கு மிகவும் அருமையா இருக்கு வாழ்க வளமுடன் ரொம்ப நல்லா பாடி இருக்கீங்க பக்கவாதங்களும் அவங்களுக்கும் நன்றி ரொம்ப ரொம்ப அருமையா வாசித்து இருக்காங்க எல்லாரும் பாடல்களை தொகுத்துக் கொடுத்து இருக்கீங்க அற்புதம் அற்புதம் அருமை அருமை நீங்க நல்லா இருக்கணும் இன்னும் மேலும் மேலும் மேலும் மேலும் தொடர்ந்து இந்த இசை பயணத்தில் நீங்க தொடர்ந்து வரணும்னு இறைவனை பிராத்திக்கிறோம் ❤👏👏👏🙌🙌💐👌🌹🌹👍❤️💅
வாதாபி கணபதி ஆரம்பமே மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் எம் எஸ் அம்மா, மீரா பஜன் லதா மங்கேஷ்கர், பி பி ஸ்ரீனிவாஸ், மகாநதி படத்தில் வரும் ஸ்ரீ ரங்கநாத பாடல், ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல், கன்னத்தில் முத்தமிட்டால் ஏ ஆர் ரகுமான், சாரமதி பாடறியேன் படிப்பறியேன், ஹரி முரளி யேசுதாஸ் அவர்கள் பாடியது, நீங்கள் பாடி ரசித்து தாளமிடுவதும் மிருதங்கம் வயலின் வாசிப்பதும் தனியாவர்த்தனமும் அருமை. சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே வரை எல்லாம் அருமை மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
Today watched this program on youtube. Excellent program and your detailed analysis of each raga is very much appreciated. Nice rendition of Hamsadhwani, Charumathi and of course Reetigowlai. Excellent team work
Super performance as ALWAYS Charu, so happy to see you uploading your concerts so that senior citizens like me get the experience of participating in your concerts in the comfort of our homes. No words to describe the joy and happiness you're giving us free of cost. Love n blessings 🙏
வணக்கம் சாருலதா அவர்களே! . வாதாபி கணபதிம் பிரமாதம். எனக்கு ஒரு சந்தேகம். சம்பூர்ண இராமாயணம் படத்தில் இராவணன் பாடும் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற பாடலில் கண்பாரும் எனையாளும் கயிலை வாசா என்ற பாடலின் பகுதி சண்முகப்ரியா ராகம். அதே பாடலில் துவக்கத்தில் வரும் ' தென்னாடுடைய சிவனே போற்றி ' என்ற விருத்தம் என்ன இராகம்? சிம்மேந்திர மத்தியமமா?
மிகவும் அற்புதம் அருமையா பாடி இருக்கீங்க எல்லா பாடல்களும் எத்தனையோ ராகங்கள் ஆனா அம்சதனையில் எல்லாமே நீங்க கலந்து பாடும்போது கேட்கிறச்ச உடம்பெல்லாம் அப்படியே செலுத்தி போச்சு எனக்கு ரொம்ப அருமையா பண்ணி இருக்கீங்க என்னோட அம்மாவுடைய மெமரிஸ் இது என் தாயோட பாடல்களை நீங்க பாடச்ச கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாட்டுகள் எல்லாம் எங்க அம்மா பாடுவார் அவங்க ஞாபகம் இந்த பாடல் எல்லாம் எனக்கு மிகவும் அருமையா இருக்கு வாழ்க வளமுடன் ரொம்ப நல்லா பாடி இருக்கீங்க பக்கவாதங்களும் அவங்களுக்கும் நன்றி ரொம்ப ரொம்ப அருமையா வாசித்து இருக்காங்க எல்லாரும் பாடல்களை தொகுத்துக் கொடுத்து இருக்கீங்க அற்புதம் அற்புதம் அருமை அருமை நீங்க நல்லா இருக்கணும் இன்னும் மேலும் மேலும் மேலும் மேலும் தொடர்ந்து இந்த இசை பயணத்தில் நீங்க தொடர்ந்து வரணும்னு இறைவனை பிராத்திக்கிறோம் ❤👏👏👏🙌🙌💐👌🌹🌹👍❤️💅
வாதாபி கணபதி ஆரம்பமே மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் எம் எஸ் அம்மா, மீரா பஜன் லதா மங்கேஷ்கர், பி பி ஸ்ரீனிவாஸ், மகாநதி படத்தில் வரும் ஸ்ரீ ரங்கநாத பாடல், ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல், கன்னத்தில் முத்தமிட்டால் ஏ ஆர் ரகுமான், சாரமதி பாடறியேன் படிப்பறியேன், ஹரி முரளி யேசுதாஸ் அவர்கள் பாடியது, நீங்கள் பாடி ரசித்து தாளமிடுவதும் மிருதங்கம் வயலின் வாசிப்பதும் தனியாவர்த்தனமும் அருமை. சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே வரை எல்லாம் அருமை மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
Charulatha Mani's bouquet, nay, raga mala, nay kadambam of ragas, presentation , including all varieties @ cine, light, even bhajans, is excellant🎉
Excellent programme. Always great Dr.Charulatha mam. 🙏🙏🙏♥️♥️🌹🌹
❤❤
Today watched this program on youtube. Excellent program and your detailed analysis of each raga is very much appreciated. Nice rendition of Hamsadhwani, Charumathi and of course Reetigowlai. Excellent team work
Super performance as ALWAYS Charu, so happy to see you uploading your concerts so that senior citizens like me get the experience of participating in your concerts in the comfort of our homes.
No words to describe the joy and happiness you're giving us free of cost.
Love n blessings 🙏
மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன் ...
I was there. We did not realise how time flew by. Awesome.
2:05 Hamsadwani 4:30 Vathapi (MSD), 23:20 ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
32:45 saramathi (janya of nata bairavi) Arula vendum thaye Thaye angayarkanni neeye(Dandapani desikar),
Awesome 👍 wonderful ❤
Very lively presentation with total involvement by the whole team
Ragas are beauty of God and Kritis are beauty of the soul.Outatanding performance.
Excellent
Excellent performance.God Bless.
Wow ❤ nice rendition I couldn’t get out from saramathi
sa ri ga sa
❤️
❤❤❤
👏👏👌🙌🙌
Super. அருமை
awesome
Good gesture