கடகலக்னம் நண்பர்கள் ஒத்து வரவில்லை மரியாதை கிடைக்கும் என்ற இடத்தில் கிடைக்காது கிடைக்காது என்று நினைத்தால் அங்கு மரியாதை கிடைக்கும் லவ் மட்டும் வரும் ஆனா கல்யாணம் வரமாட்டிகிறது பணம் வருது ஆனால் உடனே செலவு வருது ஏதோ பரவாயில்லை வாழ்க்கை⁉⁉⁉
Sir எனக்கு கடக லக்னம் 6ம் வீட்டில் தனுசில் புதன், செவ்வாய், சந்திரன், சனி இதை குரு 7ம் பார்வையா பார்த்தால் வேலை வாய்பு எப்படி இருக்கும் என்ன தொழில் செய்யலாம் pls sir ....
கடக லக்னத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் (குரு (9)+செவ்வாய்(10)) மற்றும் குரு மங்கள யோகம் 11ம் இடத்தில் இருந்தால் இரண்டு யோகம் வேலை செய்யுமா? (9ம் + 10ம் அதிபதி)(குரு+செ)
ஐயா. எனக்கு கடக லக்கினம் விசாக நட்சத்திரம் துலா ராசி , வயசு 49, நல்லா கடன் ல மாட்டிக்கிட்டிருக்க ஐயா, இனி வரும் கலாம் என்ன பண்ணனும் தெரியல ஐயா. வழி சொல்லுங்க
Sir, all planets will not do good things. So if a planet owns a place, it depends upon it's position result changes. U tell everything good. It's is not like that. Cancer Lagnam is worst Lagnam for marriage life. Bcoz Venus is first rate enemy. Even strong will not favour. Will completely destroy person happiness. Mars alone will do good for this Lagnam. General traits are emotional person, a Man of word, helpful to others, follows dharma always, will do public service, good popularity, decent money flow, 100% long life. But These people will highly suffer in personal life. Will live a life mind full of sadness and expecting death each moment. It means No meaning for long life. The above mentioned are general results of cancer Lagnam. Lagnam is main. Cancer Rasi people might have good life if their Lagnam is different.
YOU KNOW EVERYTHING... SO YOU PEOPLE WANT OTHERS TO BE PERFECT. YOU LIKE OTHERS GOODNESS AND WELFARE.. THEREFORE YOU PEOPLE ADVICE EVERYONE TO DO THE RIGHT THINGS IN RIGHT WAY. OTHERS DON'T LIKE IT.... KADAGA LAGNAM ARE GREAT PEOPLE👍👍👍👍👍😍😍😍😍😍
அமைதியுடன் அழகாய் அற்புதமாக .மிக சிறப்பு
மிகவும் மனம் அமைதி அடையும் வகையில் இந்த பலன் இருக்கிறது நன்றி
Kumary Vasantha ள
கடகலக்னம் நண்பர்கள் ஒத்து வரவில்லை மரியாதை கிடைக்கும் என்ற இடத்தில் கிடைக்காது கிடைக்காது என்று நினைத்தால் அங்கு மரியாதை கிடைக்கும் லவ் மட்டும் வரும் ஆனா கல்யாணம் வரமாட்டிகிறது பணம் வருது ஆனால் உடனே செலவு வருது ஏதோ பரவாயில்லை வாழ்க்கை⁉⁉⁉
கல்யாணம் தான் பெரும் குழப்பமாக உள்ளது
ஆமா கல்யானம் நடக்குமா இல்லயானு குழப்பமா இருக்கு
Kadaga lagnam me..2marriage ..2divorce...second marriage ...same day evening separeted.....easy divorce.
@@rajigandhi7738 sec mrg also divorce ah
Kadalagnathukku sukradhesai nallairrukadhunu soldrangaley...neenga soldradhu happyairrukku.
I like sports and entertainment ur correct sir
சிம்ம ராசி கடக லக்கனம்.
நானும்தான்! இயற்கையின் அருள் நமக்கு அதிகம். நாம் எதிரிகள் அனைவரையும் திறமையால் வெல்வோம். சந்திரன், சூரியன், ஆகிய இரண்டும் நம்முடைய புகழுக்கானக் காரணி.
Sir எனக்கு கடக லக்னம்
6ம் வீட்டில் தனுசில் புதன், செவ்வாய், சந்திரன், சனி இதை குரு 7ம் பார்வையா பார்த்தால் வேலை வாய்பு எப்படி இருக்கும் என்ன தொழில் செய்யலாம் pls sir ....
Absolutely correct..
Nanu kadagam than ennaku padipai varathu
மேச ராசி ,மேச லக்னம்,்அசுபதி்நட்சத்திரம் ,அரசு்வேலை உண்டா? ்தயவு்செய்து பதில் கூறவும்..
Fully correct...
Correcta solringa sir
விருச்சிலக்னம் Video போடுங்க
hii sir your Astrology Prediction is Exactly 💯, correct My proper Date of Birth 27-05-1986, 10.38Am Morning Time plaze of Birth Madurai ...
திருமணம் எப்படி அமையும் (அமைத்துக் கொள்வது)
கடக லக்னத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் (குரு (9)+செவ்வாய்(10)) மற்றும் குரு மங்கள யோகம் 11ம் இடத்தில் இருந்தால் இரண்டு யோகம் வேலை செய்யுமா? (9ம் + 10ம் அதிபதி)(குரு+செ)
Kandipaga velai seiyathu, 11 am edam oru pathaga sthanam
sir,rasi Vera,laknam Vera,rendu natchathiram um paarkanuma?konjam explain pannunga sir,Vera video vula please
Katakam laknathil Raku sir ithaipatri sollunga sir
Miga correct
Sir na mesha radio aswini natchathiram kadaga laknam enaku kuzhandai bhakiyam kedaikuma sir
mesam rasi kadaga laknam podunka sir.
uthara natchathiram simmah rasi kadaga legnam work onnum Seri aga madenkuthu sir
How will be tulam rasi , kadaga lagnam 10place guru pls reply
brindha brindha engu 9 la குரு same detail but guru once chang
Yanakum tulam rasi kadaka lagnam star visagam
@@shunmugavel6709 same Thulam raasi, kadaga Lagnam, Chitra nakshatra 🤗....
No happiness nothing.. Sir
Mesha rasi, aswini nakshatram, kadaga laknam idhuku neenga sonnadhu porunthuma ayya
Hii same ...
Enakku kadaga laknam 2aam veedana Simmathil Sooriyan koodave Bhudhan kethum ulladhunga sir.Sooriyan aatchi idhanal enakku kethu bhudhan dhasai kooda nandragave irunthathunga sr
kadakam rasi karaloku anan kolathey perukuma..
Sir neengal solvathupol ennal mudintha alavu Dhana dharmam seikiren. athu en iyalbum kooda. Appadi dharmam seiyya thavarumpozhuthu udambukku varuvadhillai. Aanal veenselavu 20, 50 Madangu aakirathu. manadhum nimmadhi illai. Inimel Dharmam seiyya naanae vaaipukalai uruvakkikolkiraen.
ஐயா. எனக்கு கடக லக்கினம் விசாக நட்சத்திரம் துலா ராசி , வயசு 49, நல்லா கடன் ல மாட்டிக்கிட்டிருக்க ஐயா, இனி வரும் கலாம் என்ன பண்ணனும் தெரியல ஐயா. வழி சொல்லுங்க
அய்யா கடக லக்னம் காரர் கடன் கொடுக்கல், வாங்கல் இருக்கவே கூடாது. இருந்தால் அடைக்க வே இயலாது....
Kadaga laknathirku sukkiran nanmai seivathilai. Unmaiya
mesham,Ashwini podunga
மகிழ்ச்சி
It's true
Correct ji
மகர ராசி கடக லக்கினம் வாழ்க்க எப்படி இருக்கும்
எனக்கும் அதுதான் ரொம்ப கேவலமா இருக்கும் பிறகு அதுவே பழகிறும்...
Kumbam rasi sathiyam star life eppadi irukum sir
super
sir a daughterku 22 age so 2019 marriage pannalamaga sir simma rasi maham nachathiram kadaga laginam sir solluga please
Shammi rasi magam nchiaa tham kadalakkanam 2.11.1988 2019 tirumanAm nadakkuma vela kedaikkuma sir
I am also simma rasi magha natchathiram kataka lakkanam. We are blessed by nature and by time.
@@selvimuthusamy5624epdi solringa
tanks
Kadaga lakanam marriage life nalla irukathunu soldranga ena pandrathunu solunga ena pandrathu sir pls replay me sir
@All in all Aditya ena ipdi soldringa nijama kalyanam pana kudatha
Love pandrom pen thulam rasi swathi natchram kadgalaknam paiyan rishabam Rohini natcharam
Pothuva Swathi natchathram porutham parka vendam yara venalum kalyanam panalam soldranga kolapama iruku ans panunga apa ethukum rasi natchthiram paka vendama laknathatha pakanuma eanu reason solunga sir
@All in all Aditya nenga jothidara
கடகம் லக்னம் துலாம் ராசிக்கு நட்சத்திரம் சுவாதி
Same penuku epdi irukum solunga
Go Dr said by
தனுசு லக்கினம் எப்படி சார் இருக்கும் ப்ளீஸ்
No. Ush. 100
Sir, all planets will not do good things. So if a planet owns a place, it depends upon it's position result changes. U tell everything good. It's is not like that. Cancer Lagnam is worst Lagnam for marriage life. Bcoz Venus is first rate enemy. Even strong will not favour. Will completely destroy person happiness. Mars alone will do good for this Lagnam. General traits are emotional person, a Man of word, helpful to others, follows dharma always, will do public service, good popularity, decent money flow, 100% long life. But These people will highly suffer in personal life. Will live a life mind full of sadness and expecting death each moment. It means No meaning for long life. The above mentioned are general results of cancer Lagnam. Lagnam is main. Cancer Rasi people might have good life if their Lagnam is different.
Exactly .. True story happening
Iyanar Same ciman
வாயை குறைக்க இயலவில்லை ...
✌🏾✌🏾
Correct ah soninga evlo muyarchi panalu mudiyala ena pandrathu
அது மட்டும் முடியல
என்னமோ அடுத்தவ கடக காரங்க வாயதா கிண்டுவாங்க
YOU KNOW EVERYTHING...
SO YOU PEOPLE WANT OTHERS TO BE PERFECT.
YOU LIKE OTHERS GOODNESS AND WELFARE..
THEREFORE YOU PEOPLE ADVICE EVERYONE TO DO THE RIGHT THINGS IN RIGHT WAY.
OTHERS DON'T LIKE IT....
KADAGA LAGNAM ARE GREAT PEOPLE👍👍👍👍👍😍😍😍😍😍
Sir nan kanni rasi kataka lakanam uthiradam patham3 epatii govt job kitaikumaaaa Slunga sir pls reply...
Eeeeeyyyam pooosuna marium irukanum poosadha mariyum irukanum
thanks sir
Summar sir
Unma
Super
thanks sir