900 ரூபாயில் தோட்டம் உருவாக்கலாம் | அரசு மானிய விலையில் மாடி தோட்டம் | govt subsidy terrace garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • தமிழக அரசின் மானிய விலை மாடி தோட்டம் கிட் தொடர்பான நண்பர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த வீடியோவில் பதில் அளித்திருக்கிறேன்.
    terrace garden kit எப்படி பதிவு செய்வது பற்றிய விரிவான விளக்கத்திற்க்கு இந்த வீடியோவை பாருங்கள்
    • மானிய விலை மாடித்தோட்ட...
    kit registration link
    இப்போது website மூடப்பட்டுள்ளது.
    மீர்டு அறிவிப்பு வரும் போது link இனைக்கிறேன்.
    முடிந்தால் உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் சென்று அனுகவும். stock இருந்தால் வாங்கி கொள்ளலாம்.
    Sriperumbudur horticulture department location
    maps.app.goo.g...
    #govt_subsidy_terrace_garden_kit
    #terrace_garden_kit
    #மானிய_விலை_மாடிதோட்டம்_கிட்
  • ХоббиХобби

Комментарии • 272

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 2 года назад +4

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மாடி தோட்டம் வளர்க்கும் நோக்கம் உடையவர்களுக்கு மிகவும் தூண்டுதலாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா.

  • @lukmaanindia890
    @lukmaanindia890 2 года назад +4

    வெறும் ₹ 225/= க்கு மாடித் தோட்டத்திற்கு தேவையான நல்லதொரு பதிவு !!👌

  • @p.venkatesh8763
    @p.venkatesh8763 2 года назад +1

    தங்களின் சென்ற வீடியோவை பார்த்துதான் நானும் பதிவு செய்தேன் 15 நாட்களில் கிடைத்தது விட்டது காட்பாடி கள்பத்தூர் மேலும் நான்கு கிட் புக் செய்து உள்ளேன்

    • @karthikeyanchellaiah8642
      @karthikeyanchellaiah8642 2 года назад +1

      Paravala bro nan trichy city but registers pani rompa nal achu enum kedaikala

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர Год назад +1

    சூப்பர் அண்ணா சிறந்த தகவல்.. நன்றி..🙏🙏

  • @karpagamk9794
    @karpagamk9794 2 года назад

    அருமையான தெளிவாக சொன்னிங்க நன்றி சகோதரா 👌🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா நானும் இரண்டு கிட் பதிவு பண்ணினேன் இன்னும் வரவில்லை.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад +1

      விரைவில் கிடைக்கும்

  • @vanathianthuvan9555
    @vanathianthuvan9555 2 года назад +14

    வணக்கம் சார் பொங்கல் வாழ்த்துக்கள் சார் நான் தஞ்சாவூர் எங்கள் ஊரில் நேரில் போனாலும் கிடைக்கவில்லை சார்

    • @jaffersadiq8734
      @jaffersadiq8734 2 года назад +1

      Nanum tanjai tan enga iruku sollunga

    • @lalkrishnablalkrishnab1605
      @lalkrishnablalkrishnab1605 2 года назад

      SS nanga thirupur ingayum kodukkamatikranga veratranga response illa

    • @naveensaravanavel5258
      @naveensaravanavel5258 2 года назад

      Bro nan thanjavur la horticulture department kitta poi ketan avunga illa nu sollitanga already apply panna than tharuvom athu vum ippa stock illa vantha ungaluku msg varrum

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 2 года назад +1

    This is Sundar from villupuram sir.. I am also waiting for confirmation msg.. More than a month gone.. My Pongal wishes sir

  • @baladevangar2126
    @baladevangar2126 2 года назад +4

    Cocopeat should be washed 3-4 times to remove its salt content. Most of the gardeners are not aware of this important step. They think just soaking is sufficient. Even Govt. has omitted to mention this vital fact in the Guide.

  • @WhitePaper360
    @WhitePaper360 2 года назад

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      நன்றி. உங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐

  • @MasterComputer123
    @MasterComputer123 2 года назад

    அருமை நானும் தொடங்க மாடித்தோட்டம் sir ரொம்ப நன்றி

  • @harsusriram5128
    @harsusriram5128 2 года назад +1

    Sir unga guidence la nan kid vangiten sir... Thank u.... Now this vedioalso very help next step to do.... Thank u sir

  • @hussnaara3617
    @hussnaara3617 2 года назад +1

    Thank you sooo much guna sir it's vry useful vidio i get this kit I will try to make like this in Sha Allah thank you

  • @samsinclair1216
    @samsinclair1216 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார்..திருப்பூரில் இந்த "கிட்"எந்த முகவரியில் கிடைக்கும் என்று போன் நெம்பர் கொடுங்க...நன்றி

  • @a.inthumathymathy1953
    @a.inthumathymathy1953 2 года назад

    அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 2 года назад +1

    அருமை அண்ணா , நன்றி💐💐💐

  • @priyankakrishna1244
    @priyankakrishna1244 2 года назад

    Ipo tha unga vedio pathang sir next kit eappo. Kadaiku coimbatore la

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      இப்போது இல்லை. மீண்டும் அடுத்த அறிவிப்பு வரும்போது சேனலில் பதிவு செய்கிறேன்.

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 11 месяцев назад

    Thanks magana eppady kit kalavai seivathu pureinthu gondan 13:16

  • @sharmilarangolikolam5750
    @sharmilarangolikolam5750 2 года назад +2

    எங்கள் ஊரில் இன்னும் கிடைக்கவில்லை அண்ணா💐

  • @muruganadimai8904
    @muruganadimai8904 2 года назад +2

    கரூர் மாவட்டத்தில் பெறுவது எப்படி

  • @vairaprakashkannan3558
    @vairaprakashkannan3558 2 года назад

    Very useful. Thank you. Just got 1 kit..

  • @smvenan7860
    @smvenan7860 2 года назад +1

    Super brother
    Happy Pongal

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад +1

    Clear explain anna happy pongal

  • @jaseem6893
    @jaseem6893 2 года назад

    Arumaiyana video Anna enaku romba useful video 💪💪 anna

  • @mamsantanam3365
    @mamsantanam3365 Год назад

    நன்றி ஐயா 🙏

  • @savithrisunderraj6187
    @savithrisunderraj6187 2 года назад

    Romba santhosham good information thank you sir

  • @ethirajulubandaru6836
    @ethirajulubandaru6836 2 года назад

    kojam slowaa chonna ellorukkum nanraaga puriyum. U r doing excellent work but it should be reaching with good communication.

  • @shans1152
    @shans1152 2 года назад +1

    Excellent job sir. Very good Explanation.Thank u so much 🙏

  • @sudhakarn8907
    @sudhakarn8907 2 года назад

    Super Guna sir.
    Pongal video மிக சிறப்பு.
    வாழ்த்துக்கள்.
    One kit Coco pit blocks filling how many grow bags sir .
    Please

  • @bhuvana612
    @bhuvana612 2 года назад

    Good explanation

  • @wholesalenighty687
    @wholesalenighty687 2 года назад +1

    வணக்கம் சார்,
    ஓட் டு ரகம் mara kandrugal
    ஏந்த நர்சரி kidaikum

  • @craftworld1216
    @craftworld1216 2 года назад +1

    Sir இதில் மன் கலக்க தேவை இல்லையா வெறும் coco peat mattum vechu வளர்த்தால் வளராதா

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 года назад

    Very. Good

  • @nandakumarsubramani4227
    @nandakumarsubramani4227 2 года назад

    நல்ல விளக்கம். நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். எனக்கு ட்ரெயின் செல் தேவைப்படுகிறது, எங்கு கிடைக்கும், தெரிவித்தால் மகிழ்ச்ச

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      மாடி தோட்டம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடையிலும் கிடைக்கிறது.

    • @nandakumarsubramani4227
      @nandakumarsubramani4227 2 года назад

      @@GUNAGARDENIDEAS நன்றி

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 года назад

    Super guna sir👌👌

  • @todaysrecipe5112
    @todaysrecipe5112 2 года назад

    Useful information 💫

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 2 года назад

    Mudhai Naalerndhu try pannirukom ... ella vidhadhilum try pannitaachu.... no use . This is not for public... just for known person it seems

  • @tkrtech6373
    @tkrtech6373 2 года назад

    Super Anna happy pongal valthukel

  • @padmapriyaraju
    @padmapriyaraju 2 года назад +1

    Oru kudumbathu 2kit thaan solli khuda hanga...we both applied n got message too . But they we will give for any one nly nu said....nalla emathranga sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      நீங்கள் பதிவு செய்த போது 1kit வேண்டுமா ? இரண்டு kit வேண்டுமா என்ற option ல் எந்த option clik செய்தீர்கள்.

    • @padmapriyaraju
      @padmapriyaraju 2 года назад

      Sir 2kit venumn nu nannga rendu perum apply pannom....aana avanga enna solranga na .. husband n wife rendu perum apply pannatha naal ..yaravathu oruthurku kit tharuvom....4kit kidayathu...2kut thaan sonnanga...nanga fight kooda seithom

  • @alexraj5726
    @alexraj5726 2 года назад

    Excellent job

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan4120 2 года назад

    Sir, very very nice demo n explanation. Really very useful sir. Thank you sooo much for sharing this vedio sir. I didn't get registered yet, can you pls tell me in mambakkam near vandalur ,where is the horticulture department sir.. pls. Tq sir

  • @sivausb2012
    @sivausb2012 6 месяцев назад

    Tirunelveli la enga irukku

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 года назад

    Happy pongal sir

  • @valliramanathan2638
    @valliramanathan2638 Год назад +1

    இதில் எந்த use இல்லை இதில் அதிகம் ஏமற்று தான் முக்கியா மாக இருக்கிறது450₹ யில் இருக்கிறது 250₹ இல்லை

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 2 года назад

    இந்த மாதிரி கிரீன் பேக்வந்து தரவில்லை அதில் செடி வைக்க முடியவில்லை இதேபோல் தந்தாள் தாராளமாக எங்கு கிடைக்கிறது

  • @priyankakrishna1244
    @priyankakrishna1244 2 года назад

    Eappo ponalum kadakumang sir

  • @sudhashyam1884
    @sudhashyam1884 2 года назад

    Thank you ayya

  • @mangaiennam236
    @mangaiennam236 2 года назад

    We also need agritraining eagerly sir

  • @muthumari5188
    @muthumari5188 2 года назад

    Super bro

  • @nirmaladevi-xr5oi
    @nirmaladevi-xr5oi 2 года назад +1

    Ellame ok anna..but mankalavai epdi ennena mix pananum solunga.ungakita already iruku use panitinga..enga kita normal man dha iruku ena pandradhu pls solunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад +1

      மன்கலவை வீடியோ ஏற்கனவே நமது சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.

    • @nirmaladevi-xr5oi
      @nirmaladevi-xr5oi 2 года назад

      Thanks anna

    • @dreamboyvinodh7891
      @dreamboyvinodh7891 2 года назад

      Arumai

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Год назад

    Virudhunagar district ஐ பதிவு செய்ய முடியவில்லை

  • @gavaskarvanitha3653
    @gavaskarvanitha3653 2 года назад +1

    சார் எப்படி புக் பண்ணனும் எங்க கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @kavi9293
    @kavi9293 2 года назад

    Subsidy poochi விரட்டி எப்படி use பண்றதுன்னு சொல்லுங்க veppanani mari 1 ltrt to 5 ml sethi use panlamgala

  • @shanthip6603
    @shanthip6603 2 года назад +1

    Nowadays unavailable at thirvanmiyur

  • @prasadm2536
    @prasadm2536 2 года назад

    வணக்கம், நான் சென்னை ஆலந்தூரில் வசிக்கிறேன். சமீபத்தில் தோட்டக்கலை துறையின் தொகுப்பிற்கு பதிவு செய்திருந்தேன். நீங்கள் பெற்றுக்கொள்ளவும் என்று செய்தி அனுப்பியுள்ளனர். எனக்கு அருகாமையில் எங்குள்ளது எனத் தெரிவித்தால் நலம்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      உங்களுக்கு வந்த messageல் ஒரு மொபைல் எண் இருக்கும் அந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @vijayakumarr1658
    @vijayakumarr1658 2 года назад +1

    தேனி மாவட்டத்தில் பதிவு செய்தும் இன்னும் வரவில்லை. என்ன செய்வது.

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 11 месяцев назад

    Salemdist oru kit 450rs solgerargal orucela dist250 rs solgerargal ethu unmy
    4:32 😮 4:52

  • @karnakarna9650
    @karnakarna9650 2 года назад

    சார் நான் திருவாரூரில் இருக்கேன் தோட்டக்கலையில் போய் வாங்கிக்கலாம் சார்

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Год назад +1

    சிதம்பரத்தில் கிடைக்குமா அண்ணனா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கேட்டு பாருங்கள். Stock இருந்தால் கிடைக்கும். பல இடங்களில் இப்போது stock தீர்ந்துவிட்டது என்றுதான் கூறுகிறார்கள்.

  • @kamalkamalesh595
    @kamalkamalesh595 8 месяцев назад

    Sir சிவகங்கையில் எங்கு கிடைக்கும்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 года назад

    Welcome 🙏🙏🙏

  • @mahathavenramasamy6890
    @mahathavenramasamy6890 2 года назад

    Super

  • @reenasrivijayakumar6048
    @reenasrivijayakumar6048 2 года назад

    Sir na ponna week vaguna oru atharkarduku oru kit da koduthaga thiruvallure mavattamm

  • @indhubathala175
    @indhubathala175 Год назад

    Epo grow bag size small and rate also high 450rs

  • @sriganesh.25
    @sriganesh.25 2 года назад

    Usefull video.
    I ordered 2 weeks ago.
    Now delivery ..225 price.

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 2 года назад

    Super sir 🙏

  • @Goldenlyrics47
    @Goldenlyrics47 2 года назад +1

    கிட் வாங்கும்போது கொடுத்த Azagro 300 மருந்து பயன்படுத்தலாமா?

  • @sarankumar.s6380
    @sarankumar.s6380 2 года назад

    Anna nenga endha ooru enga oorula andha Mari tharavela anna

  • @ameerashraf625
    @ameerashraf625 2 года назад

    Vanakkam sir
    Naanum apply sanjan.
    Thalai vagai mattum
    Kidaithathu.
    Maadi thotta plants available illai.
    Ungal udaiya name register aagi ullathu.
    Eppo kidaikum ena kayttan
    NEXT YEAR JUNE JULY IL
    KIDAKKUM ENRARGAL.
    Adutha Varudam
    2023 el uo e rodu eru thaal varugirom ena kooriy Vanthu vittom

  • @sahisteps7379
    @sahisteps7379 2 года назад

    Ippo indha season la enna vegetables podalam

  • @lakshmimuthu6910
    @lakshmimuthu6910 2 года назад +1

    Plastic bin எங்கே கிடைக்கும்?

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 2 года назад

    எங்க ஊரில் குப்பை கிடங்கில் இருந்து வாங்கி வந்த உரத்தில் சின்ன சின்ன கிளாஸ் துண்டு இருக்கிறது அதை எப்படி பயன்படுத்துவது நாம் கைவைத்து கிளரும்போது கையில் குத்திவிடும் என்பதற்காக அதை பயன்படுத்தவில்லை என்ன செய்வது என்று சொல்லுங்கள்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      ஒரு பக்கெட் தண்ணீரில் உரத்தை ஊறவைத்து அதை மெல்லிய துனி அல்லது போர் வலை பயன்படுத்தி கண்ணாடி குன்றுகளை வடிகட்டி உரத்தை திரவமாக்கி ப்படுத்துங்கள்.

    • @sumathisumathi6711
      @sumathisumathi6711 2 года назад

      @@GUNAGARDENIDEAS ரொம்ப நன்றி சார். இந்த உரத்தை 1வருடம் என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருந்தேன்.

  • @kala6366
    @kala6366 2 года назад

    Anna na coimbatore. Rural area la irukken.kidaiththathu.

  • @venulee416
    @venulee416 Год назад

    Sir eppo kit thara matangla

  • @kavin_cheers
    @kavin_cheers 2 года назад

    Very useful. Thank you.

  • @kalaivanivairavel1600
    @kalaivanivairavel1600 2 года назад

    என் வீட்டில் மாடித்தோட்டம் வைத்து உள்ளேன்.சுமார் 80 தொட்டி உள்ளது.எல்லாமே பூந்தோட்டம்.காய்கறிகள் கிடையாது.எனக்கு தனியாக குரோபேக் மட்டும் கிடைக்குமா.

  • @ambientmusic639
    @ambientmusic639 2 года назад

    Bag la holes illa so need to put holes

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад +1

      தேவைப்பட்டால் துளைகள் போட்டு கொள்ளலாம்.
      இந்த சம்மர் சீஸனுக்கு துளைகள் தேவைப்படாது மழைக்காலத்தில் மட்டுமே தேவைப்படும்.

  • @bharathyradhakrishnan1229
    @bharathyradhakrishnan1229 2 года назад

    Tried checking in vellore.they are saying it's not available

  • @umadevidhashinamoorthi4000
    @umadevidhashinamoorthi4000 2 года назад

    Namakkal distinct apply pana mudila sir, nerila ponalum response ila

  • @oviyam.myekshijptphc7376
    @oviyam.myekshijptphc7376 2 года назад

    Enga place la yum kit ilaiga sir

  • @vidhyabalamurugan6965
    @vidhyabalamurugan6965 2 года назад

    வணக்கம் சார் நான் டிசம்பர் மாதம் பதிவு செய்தேன். இன்னும் வரவில்லை.

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 года назад

    கோவை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்... சொல்லுங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகவும்.

  • @sweetysweety7773
    @sweetysweety7773 2 года назад

    Online booking,thoguppu
    Online show ahalla sir. Directa vanga muduyuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      முடியும் .
      உங்கள் அருகில் உள்ள தோட்டகளைத்துறையை நேரில் சென்று அனுகவும்.
      Stock இருந்தால் வாங்கிக்கொள்ளலாம்.

  • @NaveenKumar-cq6uz
    @NaveenKumar-cq6uz 2 года назад

    Im from Karnataka its possible buy

  • @annapushpam3798
    @annapushpam3798 2 года назад

    நான் பதிவு பண்ணி இறுருக்கிரேன் ஆனால் இன்னும் எனக்கு எந்த பதிலும் வரவில்லை நேரில் சென்று கேட்டால் message வரும் அதன் பின்னர் வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் என்ன செய்வது பரிசீலனை செய்கிறோம் என்று message வந்தது திருவான்மியூர் தோட்டக்கலை யில் சொன்னார் கள் அங்கு தான் பதிவு செய்தேன் இப்போது என்ன செய்வது

  • @nirmaladevi-xr5oi
    @nirmaladevi-xr5oi 2 года назад

    Enaku book pana today msg vandhuruchu anna...Namma nerla poidha vanganuma....inidga unga video pathu Start pana pora

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад +1

      நாம்தான் நேரில் சென்று வாங்க வேண்டும் .
      தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐

    • @nirmaladevi-xr5oi
      @nirmaladevi-xr5oi 2 года назад

      @@GUNAGARDENIDEAS sir very disappointed...Cal pani kta kit ila mudinchu..chedi vangikrinhalanu kkranha..vendam nu soliten...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      Next batch எப்ப வரும் என்று கேட்கவும்

    • @dreamboyvinodh7891
      @dreamboyvinodh7891 2 года назад

      Website send panninga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      @@dreamboyvinodh7891 description boxல் website link இருக்கிறது

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 2 года назад

    இது விழுப்புரத்தில் எங்கு கிடைக்கும் சார்

  • @seelacyril4945
    @seelacyril4945 2 года назад

    Eppadi , enga vankanum, please tell me

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      Description box ல் லிங்க் கொடுத்திருந்தேன்.
      இப்போது இந்த திட்டம் திருத்தி வைக்கப்பட்டுள்ளது.
      ஒரு சில இடங்களில் பழைய stock இருந்தால் தருகிறார்கள். உங்கள் அருகில் உள்ள தோட்டகளைத்துறையை அனுகவும்.

  • @aakhilakadeerkadeer322
    @aakhilakadeerkadeer322 2 года назад

    Nan gingeeill irukiran yenga office I'll 290rs ku dan inde kit kudathar adil marundu catalogue yadavom kudakala seeds pocket taniya kosu kudhuthhu m

  • @ravichandran4062
    @ravichandran4062 2 года назад

    K IT - Register - செய்து 2 மாசம் மேலாகுது. தோட்டக்கலை துறை ஆபீஸில் போய் கேட்டால் எல்லாம் முடிந்து ேபாய் விட்டதாக சொல்கின்றார்கள். இதுவரை வரவே இல்லை. அப்புறம் எதுக்கு ONLINE - Register.?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      ஒவ்வொரு ஏரியாவிலும் எவ்வளவு பதிவு செய்யப்படுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல் பிரித்து அனுப்பப்படுகிறது. சில இடங்களில் பதிவு செய்தவர்கள் வாங்குவதில்லை சில இடங்களில் பதிவு செய்யாதவர்களும் வந்து வாங்கிச் செல்கின்றனர் இதனால் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே நம்மால் வைக்க முடியும்.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Месяц назад

    Ippa intha kit kidaikutha bro

  • @vimalagladson7777
    @vimalagladson7777 2 года назад +1

    எனக்கு மாடி தோட்டம் உள்ளது. ஆனால் கிட் கிடைக்கவில்லை. Nagercoil horticulture ஆபீஸ்ல ஆலே இருப்பதில்லை. Online date over என்று வருகிறது .என்ன செய்வது.. வீரு வழி சொல்லுங்க please.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      மீண்டும் பதிவு செய்து பாருங்கள்.

    • @rajarajeshwari7797
      @rajarajeshwari7797 2 года назад

      சகோதரரே மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது உங்களின் இந்த பதிவு. உங்களின் இது போன்ற வீடியோகளை அதிகம் எதிர்பார்க்கிறோம் . ஏனெனில் நாங்கள் புதியவர்கள் இந்த மாடித்தோட்டத்தில். அதனால் உங்களின் வழிகாட்டல்கள் தேவை எங்களுக்கு.உங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @gayathrir4170
    @gayathrir4170 2 года назад

    சார் எங்க ஊர்லேயும் இல்லை என்று கூறிவிட்டார்கள்

  • @behappy19491
    @behappy19491 2 года назад

    Cbe la enga poi வாங்கறது

  • @arulmozhiselvaraj2541
    @arulmozhiselvaraj2541 2 года назад

    Anna intha kid marubadium epo kedaikum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      இப்போதும் சில இடங்களில் கிடைக்கிறது. சில இடங்களில் stock தீர்ந்து விட்டது. அடுத்த ஜூலை சீசனுக்கு மறுபடியும் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. காத்திருக்கலாம்.

  • @kartheepan.k918
    @kartheepan.k918 2 года назад

    அண்ணா நான் மாணிய கிட்டை பயண்படுத்துகிறேன் கீறை விதைத்து 15 நாட்கள் ஆகின்றன ஆனால் கீறை அழிகி விடுகின்றன எண்ண செய்யலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      தண்ணீர் குறைவாக ஊற்றுங்கள்.
      ட்ரைக்கோடெர்மா விரிடி ஒரு ஸ்பூன் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்றுங்கள்.

    • @kartheepan.k918
      @kartheepan.k918 2 года назад +1

      நன்றி அண்ணா நீங்கள் கூறியவாறு பயண்படுத்துகிறேன்

  • @shreesurega6445
    @shreesurega6445 2 года назад

    Tirupur area aga vaganuim

  • @remikitchen7259
    @remikitchen7259 2 года назад

    Anna ugga kitta erkkira spreyar vedum yegge kidaikkum pl sollugga anna

  • @rajanpaulraj4481
    @rajanpaulraj4481 2 года назад

    Holl sir How much corruption money to be given for getting this package. This is very important data required for people of india because Government services will be give on corruption money bases Other This facilities cannot be achieved by common citizens of india.Government is paying salary for coming to office only but doing government service or duties will be done by giving corruption money .

  • @srinithisenthil9525
    @srinithisenthil9525 2 года назад

    Sir I'm from salem I have applied the kit but not yet received..