பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்தில் உற்சவம் , நடவாவி உற்சவம் , நடவாவி கிணறு , Nadavai Kinnaru

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 352

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 года назад +9

    இந்த அரும்காட்சி காணக்கிடைக்காத காட்சி இதை வழங்கிய நல் உள்ளங்கள் வாழ்க வளர்க பணி தொடர்க நன்றி

  • @hemaraghavan5377
    @hemaraghavan5377 2 года назад +20

    இவ்வளவு அருமையான காணொலிப்பதிவு அமைந்து உலகெங்கிலுமுள்ள அன்பர்களுக்கு இந்த அற்புத தரிசனம் கிட்டியதென்பது நம் வரதனின் அளவற்ற கருணையாலேயன்றி வேறில்லை.இந்தக் காணொலிப் பதிவில் பங்கேற்றவர் அனைவரும் பாக்கியவான்கள்.வாழ்க நீடூழி! வாழ்க வளமுடன்!

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 2 года назад +12

    நேரடியாக சென்று காணமுடியாத இந்த காட்சியை கண் முன்னே கொண்டு வந்து காண்பித்தமைக்கு மிக்க🙏🙏🙏

  • @rajeswaribalasubramanian9792
    @rajeswaribalasubramanian9792 2 года назад +28

    காண கிடைக்காத அரிய காட்சிகளை காண வைத்த தம்பி கணேஷ்க்கு மிக்க நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

    • @ManjulaManjula-zi3is
      @ManjulaManjula-zi3is Год назад

      அற்புதம்காணகிடைக்காதகாட்சிநன்றி

  • @mohanasugavanam8048
    @mohanasugavanam8048 2 года назад +11

    அருமையானபதிவு
    இப்படிஒருகோவில்
    இருப்பதேஉங்கள்சேனல்மூலம்அறிந்தேன் தம்பி

  • @ravigayucmggg2732
    @ravigayucmggg2732 2 года назад +6

    Hi Ganesh,
    Thanks for your video
    எனது மனாதார வாழ்த்துகிறேன் நல்லா இருப்படி குழந்தை!
    உன் மனைவி, குழந்தைகள் மற்றும் உன் அன்பிற்கினியோர் எல்லாம் அந்த வரதனின் அருள் பெற்று நல்லா ஸேமமா இருப்பா.

  • @manisubbu11
    @manisubbu11 2 года назад +14

    ஆஹா.அருமையான காணொளி.. அற்புதமான பதிவு.. மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு போலவே இதுவும் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது என்று தெரிகிறது

    • @andalmadhusudanan8550
      @andalmadhusudanan8550 2 года назад

      அருமையான பதிவு அற்புதமான காணொளி

    • @bhagavathiappann1841
      @bhagavathiappann1841 2 года назад

      Super Raghav. அழகான பக்திபூர்வ பதிவு. மதுரை சித்திரை திருவிழாவை முழுமையாக பார்த்தது போன்ற நிறைவை தந்தது உங்கள் பதிவு. தேவையான இடத்தில் மட்டும் பேசியுள்ளீர்கள். Maximum பார்ப்பவர் அனுபவத்துக்கு விட்டு விட்டீர்கள். இதை உங்களது தனி சிறப்பாக கருதுகிறேன். புண்ணியமான பணி. இம்மாதிரி பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். பலாஜிக்கும் நன்றி.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 года назад +14

    ஓம் நமோ நாராயணாய நம. மிக அழகான தெளிவான காணொளி.
    இப்படி ஒரு கோவில்
    இருப்பதே இப்போது தான் தெரியும். மிக்க
    நன்றி சகோதரா 🙏

    • @Kalapandiyan5371
      @Kalapandiyan5371 2 года назад

      மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஓம் நமோ நாராயணாய.

  • @mani67669
    @mani67669 2 года назад +4

    காஞ்சி வரதா வரதா!! நம் ஊரின் அற்புதத்தை கண்ணாரக்கண்டு மகிழ்ந்தோம். உங்கள் பணி காஞ்சி வரதன் அருளால் தொடரும்.நன்றி.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 года назад +4

    திரு கணேஷ் ராகவ் அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @ravime2192
    @ravime2192 2 года назад +30

    மிகவும் அருமையான, தெளிவான,அற்புதமான கானொளி...மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @SriniVasan-gb3sf
    @SriniVasan-gb3sf 2 года назад +11

    நான் ஒரு முறை அந்த கினற்றை பார்த்து ஏமாந்து திரும்பினேன் இப்போது மிக்க மகிழ்ச்சி

    • @ganapathya9663
      @ganapathya9663 2 года назад

      அருமையாக.எடுத்துள்ளீர்மிக்கநன்றி

  • @kalpanaparanthaman1579
    @kalpanaparanthaman1579 2 года назад +2

    அருமை அருமை விரிவான தெளிவான காணொளி தந்துள்ளீர்கள் சிறப்பான பணி இப்படியான சிறப்பு உற்சவங்கள் உள்ளன என்பதை அறிய மெய் சிலிர்க்கிறது நேரில் கண்டிப்பாக இப்படி சேவித்திருக்க முடியாது நன்றிகள் பல இப்பணி சிறப்பாக தொடர் வாழ்த்துக்கள்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад +2

    அற்புதமான பதிவு நேரில்பார்த்ததுபோல்மகிழ்ச்சியாக உள்ளது

  • @mass6820
    @mass6820 2 года назад +5

    Ganesh Raghav எங்க ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி

  • @sargunasugumaran6043
    @sargunasugumaran6043 Год назад

    காணகிடைக்காத அரிய காட்சி மிகவும் நன்றி தம்பி

  • @srinivasanr1049
    @srinivasanr1049 2 года назад +7

    மிக அருமையான தகவல்கள்
    தெளிவான ஒலிப்பதிவு
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhanalakshmi972
    @santhanalakshmi972 2 года назад

    மிக்க நன்றி நண்பரே. காண கிடைக்காத அற்புதமான காட்சிகளை காண செய்த நீங்கள் நீடூழி வாழ்க.

  • @sujathas2576
    @sujathas2576 Год назад +2

    நடவாவி கிணற்றில் வரதருக்கு தீபாராதனை நடைபெறும் போது இவ்வளவு அருகில் இருந்து காணும் பாக்கியம் உங்களால் ஏற்பட்டது.வாழ்க தம்பி.ஓம் நமோ நாராயணா

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад +18

    Om Namo Narayana. Govinda Govinda. Thanks Ganesh for this video. For people like me who live outside Kanchipuram it is really a wonderful experience to see this. God bless you.

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 года назад

    ரொம்ப நாளாக இந்த உற்சவத்தை காண ஆவல் நிறைவேறியது உனக்கு புண்ணியம் கணேஷ்👌🙏

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 2 года назад +4

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிங்கள் வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏🙏👍💯💯🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏💕💞🙏🌷🌼🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @rkrishnamurthy1698
    @rkrishnamurthy1698 2 года назад +1

    மிக அழகாகவும், பக்தியுடனும், சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏

  • @kalaimani618
    @kalaimani618 2 года назад +2

    மிகவும் நன்றாக இருந்தது சந்தோஷம் மிகவும் அற்புதம் மிகவும் நன்றி🙏💕

  • @loganayakir720
    @loganayakir720 2 года назад

    நான் ‌என் பள்ளி பருவத்தில் ‌பார்த்தது. இப்பொழுது நேரில் ‌திருவிழாவை பார்த்த‌ திருப்தி.‌நன்றி கணேஷ் ராகவ்.

  • @muralic289
    @muralic289 2 года назад +16

    காண கண் கோடி வேண்டும் ‌ என்னை காண வைத்த தங்களுக்கு கோடி ! கோடி! வந்தனங்கள்! நன்றி, நன்றி!

  • @chalapathip4u
    @chalapathip4u 2 года назад

    Anna romba nalla video padringa
    Thank you
    Life la pakka mudiyuma nu theriyala atleast video la swami darishanam kedachidadu🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 2 года назад

    அற்புதமான எம்பெருமான் தரிசனம் கிடைக்க செய்த அன்பு உள்ள க்களுக்கு நன்றி

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад

    அருமையான பதிவு அபூர்வ மாய்இருந்ததுதரிசனம்காட்டியதற்கு.நன்றி

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 2 года назад

    அருமையான திவ்ய தரிசனம். நன்றி கணேஸ் ராகவ். வாழ்த்துக்கள்.

  • @balachandranv208
    @balachandranv208 2 года назад

    மிகவும் அருமையான ஒளி பதிவு நேரில் வரதரை தரிசனம் பன்னியா புண்ணியம் கிடைத்தது மிக்க நன்றி.

  • @universepower5989
    @universepower5989 2 года назад

    மிகவும் அற்புதமாக படம் பிடித்து காண்பித்ததற்கு நன்றி !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiraj2740
    @sumathiraj2740 2 года назад +2

    எங்க‌ ஊரு புஞ்சை நாடபா திருவிழா full la pathen rompa நன்றி கணேஷ்

  • @prk1485
    @prk1485 2 года назад

    நன்றிகள் பல கணேஷ் ராகவன் அவர்களுக்கும் எனது வரதனை நேரில் காண்பித்ததற்க்கு 🙏🙏

  • @spiritualjourneys1979
    @spiritualjourneys1979 2 года назад +9

    Migavum arumaiyana darisanam. Even if we have gone in person we would not have seen such a wonderful darshan and very closely Varadhar. Thankyou so much. May Lord Varadhar Bless u all for wonderful seva🙏🙏🙏

  • @panneerr
    @panneerr Год назад

    Thank you so much to you and your colleagues. This is my first time seeing this temple utsavam.

  • @jiyali
    @jiyali Год назад

    Thalaivaaaaaaaaaaaaaa❤❤❤❤❤❤❤❤❤
    Semma semma....... Chance illa sooooooo thank you very much. Nerla poiruntha kooda ipidi paakavey mudiyathu...... 🙏🙏💓💓💓

  • @parvathinatarajan241
    @parvathinatarajan241 2 года назад +5

    Thank u very much Ganesh and Balaji. God bless u

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 года назад +8

    மழைகாலத்தில் அதிகமாக இருக்கும் தண்ணீரை கோயில் குளத்தில் ரகசிய வழியாக நிரப்பி சேகரிப்பு செய்வார்கள் நம் முன்னோர்கள்.

  • @rameshhope8865
    @rameshhope8865 2 года назад

    உங்களின் கோவில்கள் பற்றிய ஆன்மீக பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி💐💐💐🙏🙏🙏

  • @anandavallis2037
    @anandavallis2037 2 года назад

    நேர பார்த்ததுபோல் இருக்கு தம்பி ரொம்ப நன்றிம்மா

  • @rajesvaribangaru88
    @rajesvaribangaru88 2 года назад +2

    Thank u Ganesh excellent video coverage God bless u Thanks to God to see and share to all my friends

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 2 года назад +1

    மிக அருமையான வீடியோ .அற்புதம்.அதிசயம்🙏🙏🙏

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 2 года назад

    அற்புதம் .சிறப்பான பதிவு.நன்று. தங்களுக்கு நன்று

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 2 года назад

    மிக மிக நன்றி, நேரில் சென்று தரிசனம் செய்த திருப்தி, மிக மிக நன்றி தம்பி, வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthyramakrishnan4444
    @krishnamurthyramakrishnan4444 2 года назад +2

    Tku Ganesh May Varadhar bless you a long hale healthy happy life

  • @hemachakravarthi8874
    @hemachakravarthi8874 2 года назад +5

    Really a great Sri Varadar utsavam. Thank you so much for a wonderful video. I appreciate your hard work in making it. God bless you both🙏

  • @geetalakshmi269
    @geetalakshmi269 2 года назад

    Good job, Mr Ganesh, நடவாவி உத்சவம் ரொம்ப ரசிச்சு பாத்தேன், you know why?
    நான் நாலு வயசா இருந்தப்ப, பாட்டி, அப்பா அம்மா னு நெரைய பேர் போய் பாத்திருக்கொம். அப்பரம் Hyderabad வந்துட்டேன். Now I'm 76. I felt so happy seeing it now. My childhood memories came back.
    Ganesh you are doing a great job with real involvement. God bless you.
    Hope you would also cover varadarajar garudasevai and ratham. I used to enjoy it from our house in moonga mandabam (corner house still there) as a child.
    My wishes to you and your team to continue this noble job.

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 2 года назад

    Nadavavi ursavam excellent video varathanai nanku darisithom mikka nandri vazhha valamudan ganesh and friends

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 года назад +3

    Arumai Arumai can't express our gratitude to you Sir.

  • @schellammal4677
    @schellammal4677 Год назад

    Thanks 😘☺️☺️☺️☺️ valga valamudan

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 года назад +5

    Thanks a lot Ganesh for showing this. Om Namo Narayana

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 2 года назад +1

    அற்புதமான பதிவு
    கோவிந்தா கோவிந்தா

  • @ushaviswanathan6928
    @ushaviswanathan6928 2 года назад

    Aaha arputham arumi.Unnakum kodana Kodi nanri.Varadhari partha enakum Ganesh unnakkum Anugraham puriya vanakkukiren..Thanks.🙏🙏🙏

  • @venik2125
    @venik2125 2 года назад +2

    Hi very nice and beautiful video super awesome kodi nandri 🙏🙏🙏

  • @neelakantanlakshminarayana5046
    @neelakantanlakshminarayana5046 2 года назад

    நன்றி. மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +4

    ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா ஹரி ஓம் நமோ ஸ்ரீ வெங்கடேசா 🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikakarthi2013
      @karthikakarthi2013 2 года назад

      Hari namo narayana vaikunda vasaga vasudeva Govinda Govinda🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 10 месяцев назад

    First time heard about it and your video with detail description was like a thriller experience… thank you GR

  • @jaimelkote9555
    @jaimelkote9555 2 года назад +1

    Superb Video! Thank you for this Video which has helped unlimited people to see!! GOD bless you all!!! -- M.B. Jayaram, Chennai

  • @varadharajanparthasarathy1609
    @varadharajanparthasarathy1609 2 года назад +6

    Excellent coverage Ganesh. As mentioned by you in your videos, you have covered this episode from first person point of view.. Keep going... God bless you

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 2 года назад +7

    இந்த உற்சவத்தை உங்கள் வீடியோ மூலமாக பார்த்ததில் மகிழ்ச்சி மிக்க நன்றி அண்ணா 🙏 மற்றும் எனக்கு ஒரு கோரி வேண்டுகோள் அண்ணா என்னவென்றால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வீடியோ எடுக்கும் 🙏🙏

  • @sivananthavallikandaswamy2165
    @sivananthavallikandaswamy2165 2 года назад +4

    Thank you very much for sharing the grace festival of God Varathar. God bless you.

  • @lathachandrasekaran704
    @lathachandrasekaran704 Год назад

    🕉
    Mighavum nandrigal
    Thambi Ganesh
    Arpudham

  • @kannananand9115
    @kannananand9115 2 года назад +9

    Thank you very much Ganesh Raghav and his team for uploading this beautiful utsavam. The quality of the video is awesome and the close up coverage of divya dampathis is spendid. We are blessed to watch the entire utsavam from the comfort of our homes and that too from a far away place in the US. We pray to perumal and thaayaar to bless the whole team for this wonderful kainkaryam.

  • @urmilaragunath142
    @urmilaragunath142 Год назад

    Om namo narayana. Arumai. Thankyou very much 🙏🙏

  • @anila7415
    @anila7415 2 года назад

    Super pathivu
    My from
    Kerala State Tamillan
    Vazthukkal

  • @vidhyalaxmipadhmanaban421
    @vidhyalaxmipadhmanaban421 2 года назад +2

    🕉om namo narayanaya namaha.🙏🙏. Migavum arumai 👌👌🙏🙏

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 Год назад

    Thanks Ganesh,for a person like me living in US your Vedic is like a invaluable blessing gift.God is with you.

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 2 года назад +2

    இரண்டு வருடங்களுக்கு பிறகு எங்கள் காட்சியின் படைத்தலைவனின் நடவாவி உற்சவம் நடக்கிறது.. நான் இதை மிகவும் miss பன்னிட்டேன்.. ஆனால் உங்கள் வீடியோவில் பார்த்து ஆறுதல் அடைந்தேன்.. ராஜாதிராஜன் தேவராஜன் வந்துட்டார்...

    • @somusundaram3047
      @somusundaram3047 Год назад

      இரவு எவ்வளவு நேரம் நடாவி கிணறு தரிசனம் செய்யலாம்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад

    அருமையான பதிவு கணேஷ்ராகவனுக்கு நன்றி

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 2 года назад

    Very nice to see the. Video. Thank you for the same.

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 2 года назад +1

    Thanks for sharing a wonderful and excellent kanoly which makes us feel that we are watching the uthsava live Thanks for enabling us to get good darshan ofLord Varadaraja Swamy which is a rare darshan God bless Ganesh and his partner for a wonderful service

  • @luxhmybala5314
    @luxhmybala5314 2 года назад

    ஓம் நமோநாராயணா நம
    அற்புதமான தரிசனம் மிகவும் நன்றி

  • @subramanianp9639
    @subramanianp9639 2 года назад

    அற்புதமான தரிசனம்.நன்றி.

  • @manieeselvam3960
    @manieeselvam3960 2 года назад

    Super information Bro. Nandri 👌👏

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад

    Wow superb Mr. Ganesh nerla sendral kooda ivlo arumaiya sevichirukka mudiyathu unga video moolam romba thrupthiya sevichom nandri ungal narpani thodarattum vaazhthukkal😊👍

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +15

    விண்ணாராய்ச்சி விசுனு சித்தர் பாதம் போற்றி ஓம் நமோ நாராயணாய நம ஏழுமலையானே வேங்கடவா கோவிந்தா கோவிந்தா

  • @sreenathsundararaj5459
    @sreenathsundararaj5459 2 года назад

    Very nice coverage making it possible to view from comfort of home. Good job.

  • @minions_motif
    @minions_motif 2 года назад

    Megaum அருமை solla varthai illai varathar kulathilirunthu vantha festival mathiri irunthathu nadavavi kinaru munbumela than pathom but ippa water illamal floor la semaya irukku 48 days ninaivugal neenda natkalukku piraku varathar tharisanam vazthukkal bro neril parthalum kidaikkathu thank you🙏 so much God bless you🙏

  • @sekark6571
    @sekark6571 2 года назад +1

    Excellent video coverage. Wish you all the best

  • @iniyashree1210
    @iniyashree1210 2 года назад +1

    Very good job. God bless you abundantly

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 2 года назад

    Thank you so much Ragav and your friend for the wonderful info. God bless both of your family.

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 2 года назад +4

    god bless u my son👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaDevi-dg5le
    @UmaDevi-dg5le 2 года назад +1

    மிகவும் அருமை நன்றி 🙏

  • @lathadevi5210
    @lathadevi5210 2 года назад +2

    Thank you Ganesh.
    This type if underground pathway in those days connected the temple with the palace.
    We can see such gates and paths both in the palace and the temple

  • @r.k.mithran2491
    @r.k.mithran2491 2 года назад

    Excellent effort thanks 👍

  • @vijiveeran7632
    @vijiveeran7632 2 года назад

    மிகச்சிறப்பான காணொளி.

  • @Prakash-hg9qi
    @Prakash-hg9qi 8 месяцев назад

    Thanks bro god bless you 🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nandakumarte6773
    @nandakumarte6773 2 года назад +11

    PLEASE SEE THE WHOLE VIDEO WHEN YOU HAVE 40MINS, THIS IS ONE OF THE MANY DEVOTED CONTRIBUTIONS TO OUR LORDS BY SUCH COMMITTED DEVOTEES. WITHOUT THESE BHAGAVATHAS OUR LIFE IS NOTHING. NARAYANA NARAYANA. Thanks to the video guys who brought Varadar live to us with so much efforts, Varada Varada bless them🙏🙏

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 2 года назад

    Very good experiece by seeing,God bless you all

  • @genes143
    @genes143 10 месяцев назад

    அற்புதம் ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ 😂❤🕉️✡️😀

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад

    Thanks for the coverage and presented to us🙏🙏

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 2 года назад

    சூப்பர் ப்ரோ வரதராஜப் பெருமாளே போற்றி

  • @chenthumuthu2509
    @chenthumuthu2509 2 года назад +4

    Arumai Ganesh ! Thank u for giving us this great divine experience! Valga valamudan!

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 2 года назад

    Arumaiyana pathiyu bro thq 🙏🙏🙏

  • @sangamithra6742
    @sangamithra6742 2 года назад

    Thankyou sir, for ur service. There is place in வைகுண்டம் for U is reserved now itself.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад

    Varadharaja pahimam.Arumai.Thanks

  • @nandhinimohanhrithiksalmir9020
    @nandhinimohanhrithiksalmir9020 2 года назад

    🙏Awesome Ganesh Sir.hats off to your efforts.very first time watching nadavavi kinaru Perumal varavu..As like Our Azhagar,kanchi Perumal also very Divine and auspicious.🙏

  • @nageswararao8135
    @nageswararao8135 2 года назад +1

    Great. God bless you.

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 2 года назад +1

    அருமை வீடியோ