காஞ்சு போன இலைய எடுக்க மட்டும் பெண்கள் அனுமதி.என்ன பித்தலாட்டம் இது.கோவிலுக்கு உள்ள ஆண்களுக்கு விருந்துனா குறைந்த பட்சம் கோவிலுக்கு வெளியேனாலும் பெண்களுக்கு இடம் ஏற்பாடு செய்து விருந்து வழங்கலாம். நாங்க திருநெல்வேலி மறவர் சமூகம். ஆனால் இந்த மாதிரி எல்லாம் பாகுபாடு பார்க்கிறதில்ல.
90கிட்ஸ் சார்பாக விரைவில் பிரமாண்ட விருந்து திருச்சி மாவட்டத்தில்..... குறிப்பு இலவச நுழைவு சிங்கிள்ஸ் காதல் தோல்வி சிங்கிள்ஸ் காதல் தோல்வி அடையும் நிலையில் இருக்கும் சிங்கிள்ஸ் காதல் தோல்வி அடைந்தது மனநிலை பாதிக்கப்பட்ட சிங்கிள்ஸ். இவன் தமிழ்நாடு 90கிட்ஸ் பேரவை. எதிர்கால 20கிட்ஸ் க்கு பேரவை உறுப்பினர்கள் ஆலோசனை க்கு பின் அனுமதி வழங்கப்படும்.. ஆண்கள் மட்டுமே.. பாலிமர் க்கு சந்தோஷம்.
இவ்வளவு ஆண்கள் ஒரே இடத்தில் அமைதி பார்த்து ரொம்ப சந்தோசமாக இருக்கு 🤔👍. ஆண்களுக்கும் ஓர் இடம் ஒற்றுமை இருக்கு👍. இடையில் 2 பெண்கள் புகுந்தால் அவ்வளவுதான். களேபாரதம் ஆகிடும் 🤔😂🤣
😋 செம்ம கலக்குங்க... கொடுத்து வைக்கனும்... சுத்தம் பார்த்து வியாதி வர்ற ஆட்கள் எல்லாம் இந்த மாதிரியான பந்திகளை பார்த்து கத்துக்கங்க... இப்படி தான் முன்பெல்லாம் உணவு பந்தி நடக்கும்... வியாதி எங்கடா வந்துச்சு... இப்ப கொட்டுவதும் குப்பை இல்லை... உணவும் உணவாக இல்லை... உப்பு போடாத, காரம் வைக்காத, சீனி போடாத... அப்புறம் எதுக்கு இதெல்லாம் போடாத உணவு... வியாதி வறாம என்ன செய்யும்... இதெல்லாம் போடாத உணவுகள் தின்று விட்டு வைத்தியம் பார்த்து பிள்ளை பிறக்க கூட வழி இல்லாம... மிசன் ல பிள்ளைய பெத்து எடுக்கறீங்க... உங்க சுத்தமும் உணவு முறையும்... தூக்கி போடும் இலை வெயில் பட்டு கருகிய சிறு மக்கிய அளவில் தான் பெண்கள் அனுமதியாம்... இப்ப உள்ள பந்திய பாருங்க... காத்துல பறக்கும்... ஆடு மாடு வைத்துல போகும்... மழை நீர் பட்டால் அந்த இடம் பார்க்க சகிக்க முடியாதளவில் மக்கா பொருட்கள்... கொய்யால சுத்தம் என்ற பேரில் மக்காத குப்பை, உணவு முறை என்ற நச்சு வெளிநாட்டு காரன் சாப்பிடற வழக்கம் இதனால் வரும் விளைவு மருந்து கண்டுபிடிக்க இந்த நாட்டின் மக்கள்... சுத்தம் என்ற பேரில் தோல் பாதிப்பு முதல் மருந்து கண்டுபிடிக்க பயன்படுத்திட நச்சு குப்பைகஏ் நச்சு உணவுகள்... பழைய உணவுகள் முறைகள் நம் உடல் வலிமை நோய் எதிர்ப்பு கிடைக்கும்... இயற்கைக்கும் நல்லது...
ஏ எங்க ஊர்ல தான் பா நடந்து இருக்கு ஆனா எனக்கு சொல்லல என் Friends வரட்டு கேட்கிறேன் எவனையும் நம்பக்குடாது என்ன குட்டுபேருந்தா நானும் சாப்பிட்டு இருப்பேன் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@@shanthiduraiswamy6085 எந்த காலத்தில் இருந்து நடந்தாலும் தளபதி ஆட்சி காலத்தில் விழாக்கோலம் நடப்பது சிறப்பு.நம்மை வழிநடத்திச் செல்லும் தளபதி நண்பா அவர் ஆட்சி பொற்காலம் .அவரை நீங்கள் போற்றி பாடவேண்டும் நீங்கள் தளபதியின் கீழ் தொண்டனாக மாறவேண்டும்
இதே மாறி கல்யாணம் ஆகாத 90s கிட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரு திருவிழா கொண்டாடுவோம். அங்கே 2k கிட்ஸ் கு அனுமதி இல்லை
😂😂😂
🙌🏻🙌🏻🙌🏻😂😂
😀😀😀😀😀😀😀😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😀😀😀😀😀😀😀😀
👍👍
நடத்துங்க 👍👍👍👍👍
திருவிழா கறி விருந்து பிரம்மாண்டமாக இருக்கிறது. மதுரை கறி விருந்துக்கு பேர் போனது. கலந்து கொண்ட ஆண்களுக்கு வாழ்த்துக்கள்
திருவிழா என்பதே ஒற்றுமையின் உதாரணம் 👍👍
கோவில் திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். எத்தனை பேருக்கு பார்க்கும் பொழுது கோவில் திருவிழாவுக்கு போக என்று தோன்றியிருக்கும்
சிறப்பு விருந்தினராக அண்ணாச்சி வேல்ராஜ் 🙏🏻🙏🏻🙏🏻
உண்மையான கறி விருந்து 😊
பார்க்கும்போது சந்தோசமா இருக்கு😍
பார்க்கப் பார்க்க சாப்பிட ஆசையா இருக்குப்பா
எங்களுக்கும் தாங்கய்யா ஆண்களே நாங்களும் வருகிறோம்....🙋🏻♀️
Paavamnga.... Avanga nimmadhiya irukaanga apadiyeah vidungalayn... P lease
தர மாட்டோம்.நீங்க மட்டும் நைட்டு எங்களுக்கு தெரியாம கொழுக்கட்டை செஞ்சி தின்றிங்களே.எங்களுக்கு குடுத்தீங்களா.🤨
Nan verum title pathadhumey kandu pidichuten idhu namma oora dhan irukum nu.....madurai🔥🔥🔥🔥
I am tirumangalam
Sapadu illamal irupavaralukku ,, sapadu migavum santhosama irukkum 🎉✨
அணைத்து நன்பர்கள் ஒற்றுமையாகஇருந்துசாப்பிட்ட நல்உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கறி கஞ்சினு சொன்னாலே அது மதுரைகாரனோட கலாச்சாரம்தான்😍😍😍
இந்த கரி விருந்தில் கலந்து கொண்டு 10 முறை வைட்ரு பொகான உங்கள் வெல் ராஸ்
ஆண்கள் மட்டுமே அதான் அமைதியாக நடக்குது
💯 💯
Super 😝
😂😂
Timing counter bro 😁😁😁😂😂😂😂😂
Sexist comment
பொய்,பயத்தை பரப்பும் ஊடகங்களை பார்க்காமல் இருங்கள் நீங்களும்,உங்க குடும்பமும் ஆரோக்கியமாக சந்தோசமாக இருப்பீர்கள்.
பொண்டாட்டி கையாள சாட்டு நாக்கு செத்து பொனா ..இப்படிதான் செய்யணும் ..நம்ம ஊர்ல இப்படி நடந்தா நல்லா இருக்கும் 😭😭😭😭
Arumaiyana message nice
பிடித்த மனிதரோடு சிரித்துப் பேசும் 😀 பிடிக்காத மனிதரோடு சிந்தித்துப் பேசு 😛 அடடா சேவல் கறி விருந்து 😛
பார்ப்பதற்கு நன்றாக தான் உள்ளது, ஆனால் பெண்களை அனுமதிக்காதாதது சற்று மனம் வலிக்கிறது
எங்க ஊரிலும் ஒரு கோவில் உள்ளது கரும்பாறை கோவில் இதே பழக்கம் தான்... ஆண்களுக்கு மட்டும் அனுமதி
காஞ்சு போன இலைய எடுக்க மட்டும் பெண்கள் அனுமதி.என்ன பித்தலாட்டம் இது.கோவிலுக்கு உள்ள ஆண்களுக்கு விருந்துனா குறைந்த பட்சம் கோவிலுக்கு வெளியேனாலும் பெண்களுக்கு இடம் ஏற்பாடு செய்து விருந்து வழங்கலாம். நாங்க திருநெல்வேலி மறவர் சமூகம். ஆனால் இந்த மாதிரி எல்லாம் பாகுபாடு பார்க்கிறதில்ல.
@@gomathirajagomathiraja8010 🥰🥰🥰super bro
பொண்டாட்டி கையாள சாப்ட்டு சாப்ட்டு நாக்கு செத்து போயிருக்கும்ல அதான்😂😂
100க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியிடப் பட்டுள்ளது... சற்று வேதனையாக உள்ளது...
90கிட்ஸ் சார்பாக விரைவில் பிரமாண்ட விருந்து திருச்சி மாவட்டத்தில்.....
குறிப்பு
இலவச நுழைவு
சிங்கிள்ஸ்
காதல் தோல்வி சிங்கிள்ஸ்
காதல் தோல்வி அடையும் நிலையில் இருக்கும் சிங்கிள்ஸ்
காதல் தோல்வி அடைந்தது மனநிலை பாதிக்கப்பட்ட சிங்கிள்ஸ்.
இவன்
தமிழ்நாடு 90கிட்ஸ் பேரவை.
எதிர்கால 20கிட்ஸ் க்கு பேரவை உறுப்பினர்கள் ஆலோசனை க்கு பின் அனுமதி வழங்கப்படும்..
ஆண்கள் மட்டுமே..
பாலிமர் க்கு சந்தோஷம்.
அடுத்த விழாவிற்கு நான் வந்தால் என்னை நன்றாக கவனித்துக் kolvirgala
இவ்வளவு ஆண்கள் ஒரே இடத்தில் அமைதி பார்த்து ரொம்ப சந்தோசமாக இருக்கு 🤔👍. ஆண்களுக்கும் ஓர் இடம் ஒற்றுமை இருக்கு👍. இடையில்
2 பெண்கள் புகுந்தால் அவ்வளவுதான். களேபாரதம் ஆகிடும் 🤔😂🤣
🥴
Idhu Enga Ooru Anupapatti ☺
Super மகிழ்ச்சி👌👌👌
பாவம் அந்த ஆடுகள் புலால் உணவு சாப்பிடுவதை தவிருங்கள் தீய எண்ணங்கள் நம் மனத்தில் வராது என்று நம் சித்தர்கள் சொன்னது.
S
மதுரை 🙏
சந்தோசம
சாமிகும்மிடுவது நமதுமரபு
அதில் ஒரு சில மூடநம்பிக்கை
தவிர்க்க வேண்டும்
Enga oorulayum ipdu dhaan..
Only boys and kids allowed...
So?
பொதுத்தமிழ் ,பொது அறிவு TNPSC மற்றும் அனைத்து அரசு போட்டி தேர்வுக்கும் எளிய முறையில் உங்களுக்காக தொகுத்துத் கொடுத்துள்ளேன். 🙏🏻👍😊😊💗💗👍🙏
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆங்கில புத்தாண்டு என்று குறிபிடுங்க
மதுரை மண்...... இங்க வீரமும் இருக்கு........ ஈரமும் இருக்கு
😀😀😀😀😀😀
😊
BGM இனிமை👍
ரம்ஜான் ரம்ஜான் ன்னு சுத்தறவன் எல்லாம் இதுக்கு போலாம்.. இர்ஃபான ரெவியூ போட சொல்லி ரெகாமெண்ட் பண்லாம் ன்னு இருக்கேன் 😌✌
Wow super 👌🙏
பெண்கள் ரொம்ப பாவம் 😭
ஆண் &பெண் சம உரிமை படைத்தவர்கள்
But punishment la en apdi illa 🤔
Itho vantarupa feminism pesa
சூப்பர் 😀
Women's irunthurunta kandippa Sanda vanthirukum pa
en ooru madurai enga ooru madurai daaaaaaaaa
Pakave semaya irukey 😀
Coimbatore la inthamari irunthiruntha super uh irukum ,🙄
R. I. P 60 goats😔💐
Men's would have eaten peacefully with piece full...its priceless 😀 to get these opportunities...
Enga pudukkottai maavattathula neraiya edathula ithe pola poojai vilakkal nadai perum including engal aranthangi suthu vattarathil than athigam
தெற்கு சீமையில் இது ஸ்பெசல்
Temple festival for food giving to all poor peoples also want eat good food ❤️❤️🙏 share food with poor peoples 🙏
My village.. 😍
Wow 🥳🥳🥳🥳
Who all watching from Madurai 🤞
I am tirumangalam
அண்ணன் சீமான் கறிக்கஞ்சி சாப்பிட போயிருப்பார்😂😂😂
Sarakku😁😀😂🤣aangalukku mattumey anumadhi😂😁🤣😂😁
Pengala kalantuka kudathatu romba nallathu....
எனக்கு பசிக்குது😭
Mouth watering 🤪🤪🤪
Veliyoor karanga varalama intha thiruvizhaku enaku aasaya iruku Kari kanjiya paathathum
எனக்கு சொந்த ஊர் திருமங்கலம் தான். ஆனா ஒரு தடவை கூட நான் போய் சாப்பிட்டது இல்ல.
எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்லி என்ன பிரயோஜனம்.. அடுத்த முறை ஒழுங்கா சீக்கிரம் சொல்லுங்க.. நினைவுகளுடன்
மதுரைக்காரன்....😎😎
Madurai epavum Mass
Madurai la tha edi ellam poduvagala
Next yr nanum varen pahh
நன்பர்களே நீங்க நினைபது எதுவும் நடக்காது நான் கிராமம்தான் நான் சந்தோஷமாக இல்லை இதை சொன்னால் நீங்க கிராமம் பக்கம் வரவே மாட்டிங்க
😫😫 என் அக்கா இந்த கோவிலைப்பற்றி சொல்லி இருக்காங்க 😫😫
Kari pathathum naakule echi ooruthuya
Ithu night la tha aadu vetuvanga 🧐🧐🧐payama irukum pakkaveeee enga appa video katunaru 😩
👍👍👍👍👍
🐐🤩❤
எனக்கு எல்லாம் அந்த குடுப இல்ல பினையே
அடுத்த திருவிழாவுக்கு கிளம்பிட வேண்டியதுதா
Yen aangal ilaya apdiye vidanum...avanga sapta ilaya avangle eduthu potudlame!?!?!
Athai ellathavargaluku kodukalam
தமிழன்
Evlo Peru 😍
🤤
Yenga ooru pa Iam living in thirumangalam 😁
Nanum tirumangalam thanga. Same to you
@@ravivarman7913 super yentha street
@@maheswarikumarkumar730 kurinji nagar. Bhanu theater back side
@@maheswarikumarkumar730 neenga
@@ravivarman7913 porkkala Nagar
😲
Isha sadhguru🙏
Ippadi oru thirvizha penkalukku mattum yengeyum illaya
தமிழில் ஆன்மீகம் கறி விருந்து இல்லாமல் இல்லை....
அய்யோ வயுறுது கொஞ்சம் பெண்களுக்கும் குடுங்க பா 🙏🙏🙏
Newnga en pogala
மீனாட்ச்சி அக்கா ஊரு அவங்க இப்ப வரது இல்ல
😋 செம்ம கலக்குங்க... கொடுத்து வைக்கனும்... சுத்தம் பார்த்து வியாதி வர்ற ஆட்கள் எல்லாம் இந்த மாதிரியான பந்திகளை பார்த்து கத்துக்கங்க... இப்படி தான் முன்பெல்லாம் உணவு பந்தி நடக்கும்... வியாதி எங்கடா வந்துச்சு... இப்ப கொட்டுவதும் குப்பை இல்லை... உணவும் உணவாக இல்லை... உப்பு போடாத, காரம் வைக்காத, சீனி போடாத... அப்புறம் எதுக்கு இதெல்லாம் போடாத உணவு... வியாதி வறாம என்ன செய்யும்... இதெல்லாம் போடாத உணவுகள் தின்று விட்டு வைத்தியம் பார்த்து பிள்ளை பிறக்க கூட வழி இல்லாம... மிசன் ல பிள்ளைய பெத்து எடுக்கறீங்க... உங்க சுத்தமும் உணவு முறையும்... தூக்கி போடும் இலை வெயில் பட்டு கருகிய சிறு மக்கிய அளவில் தான் பெண்கள் அனுமதியாம்... இப்ப உள்ள பந்திய பாருங்க... காத்துல பறக்கும்... ஆடு மாடு வைத்துல போகும்... மழை நீர் பட்டால் அந்த இடம் பார்க்க சகிக்க முடியாதளவில் மக்கா பொருட்கள்... கொய்யால சுத்தம் என்ற பேரில் மக்காத குப்பை, உணவு முறை என்ற நச்சு வெளிநாட்டு காரன் சாப்பிடற வழக்கம் இதனால் வரும் விளைவு மருந்து கண்டுபிடிக்க இந்த நாட்டின் மக்கள்... சுத்தம் என்ற பேரில் தோல் பாதிப்பு முதல் மருந்து கண்டுபிடிக்க பயன்படுத்திட நச்சு குப்பைகஏ் நச்சு உணவுகள்... பழைய உணவுகள் முறைகள் நம் உடல் வலிமை நோய் எதிர்ப்பு கிடைக்கும்... இயற்கைக்கும் நல்லது...
Korana பரவமா இருந்தால் சரி
எவரும் மாஸ்க் அணியவில்லை
All created by Bramins
ஏ எங்க ஊர்ல தான் பா நடந்து இருக்கு ஆனா எனக்கு சொல்லல என் Friends வரட்டு கேட்கிறேன் எவனையும் நம்பக்குடாது என்ன குட்டுபேருந்தா நானும் சாப்பிட்டு இருப்பேன் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
பெண்கள் வந்தால் சாமி ஆடுவார்கள்.
நான் தான் ஒரிஜினல் சாமி அவள் டுபிளிகேட் என்று முடி பிடி சண்டையிடுவர்.
😂
*Parama Imbuttu Kari Kanji chaptuuu vantenn!!! Nee chapudala?!* 😁
தளபதி ஆட்சி காலத்தில் விழாக்கோலம் பூண்டு உள்ளது மகிழ்ச்சி
கடந்த 100 ஆண்டுகளாக நடக்கும் விழா .எந்த ராஜா வந்தாலும் போனாலும் இது நடக்கும்.
@@shanthiduraiswamy6085 எந்த காலத்தில் இருந்து நடந்தாலும் தளபதி ஆட்சி காலத்தில் விழாக்கோலம் நடப்பது சிறப்பு.நம்மை வழிநடத்திச் செல்லும் தளபதி நண்பா அவர் ஆட்சி பொற்காலம் .அவரை நீங்கள் போற்றி பாடவேண்டும் நீங்கள் தளபதியின் கீழ் தொண்டனாக மாறவேண்டும்
@@user-nw9vr3is4d asigama solura poren
குடும்பம் இல்லாதவனுக்கு திருவிழாதான்
Nai Kari virunthu sapitungada. Next thanni adingada. Kolakara pavikkala
Idhu yennanga virundhu yenga ooru laa vaipangaa paarunga virundhu 400+ only black goat mattum dhn only man’s mattum than entry 🤭🤭
தமிழர்என்றால் சும்மாவா
Ladieskku verum kolukkattai genskku mutten......🤨
இதை முன்னாடியே சொன்ன போய் சாப்ட்டுஇருக்கலாம்
Ladies pavam avarkal vaethu erichal sumavedathu
Boys v2ku eduthuu povanga
@veera parayan ntk ithu enna vizha bro
Konjam explain pannunga 😅
@veera parayan ntk ok bro
Pengal mattum kumbidum vilakalum undu.
Mokka news dnt waste of time
ஆண்கள் மட்டுமே கோவிலுக்கு போனா ? சாமிக்கு கண்ணு கெட்டு போய்டாதா ?
பொண்ணுகளையும் பாத்தா தான சாமிக்கும் குஜாலா இருக்கும்.
😜