சாதி ஒழிப்பு! ஆ.ராசா அசத்தல் பேச்சு... A.Raja Speech | Caste eradication | DMK
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- A.Raja speaks about Caste eradication issue.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel
மரியாதைக்குரிய சகோதரர் ஆ.ராசா அவர்களின் பேச்சாற்றல் மிகவும் அருமை; எந்த தலைப்பில் பேசினாலும், அவருடைய பேச்சு தனித்துவமாக இருக்கும்.
நிச்சயமாக தி.மு.க வில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு சிலரில் மிகவும் முக்கியமானவர்; அவருடைய அமைச்சர் பதவியில் அவர் சந்தித்த இன்னல்கள் அத்தனையையும் எதிர் கொண்டு, நிரபராதியாக வெளிவந்தவர்.
அவருடைய துணிச்சல் அலாதியானது. அவர் தி.மு.க வின் வருங்கால பொதுச்செயலாளராக வருவதற்கு முற்றிலும் தகுதியானவர். அவருடைய சொல்லும், செயலும் வெளிப்படையானவை.
என்னைக் கவர்ந்தவர்களில் மரியாதைக்குரிய சகோதரர் ஆ.ராசா அவர்கள் முதன்மையானவர். அவர் தி.மு.க வின் முதல் மூன்று நபர்களில் ஒருவராக வர வேண்டும் என்பது என்னுடைய உள்ளார்ந்த விருப்பம். காலம் அதை கண்டிப்பாக நிறைவேற்றும்.
மரியாதைக்குரிய சகோதரர் ஆ.ராசா அவர்களுக்கு உள்ளார்ந்த பாராட்டுக்கள்; இனிய இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.
ராசா
நீ எங்கள் கலைஞரின்
பகுத்தறிவு நீர் குடித்து
சிலிர்த்தெழுந்த சமூக நீதி
ரோசா.
பெரியாரை தன்னுடைய மனதிலே வைத்து கொண்டு திட்டங்களை திட்டினார் கலைஞர் Excellent speech
மிகச்சிறந்த பேச்சு.. நாளுக்கு நாள் இவரின் ஆளுமை மேம்பட்டுக் கொண்டே போகிறது.. வாழ்த்துகள்..
அவரது ஆளுமை வளர்வது எங்கே. கனிமொழியிடமா
Srijar Director
Srijar Director
Exactly...
@@badrinarayanan2019 unga ammata
ராசா அவர்களே நீங்க என்றுமே ராசா தான்.உங்கள் பேச்சு வல்லமைக்கு கோடி வாழ்த்துக்கள்.
ஆ.ராசாஅவர்கள்துணிச்சலுடன்பேசுவதுபிடித்துள்ளது.தொடரட்டும்.
கற்பி ! ஒன்றுசேர் !! புரட்சி செய் !!! அண்ணல் அம்பேத்கார்
அமபேத்கரே ஜாதிபார்த்தவர்தான். அவர் பேரில் அவலம் பிழைப்பு பிழைக்கும் நாய்களுக்கு தெரியுமா
@@gymboy6060 வார்த்தைகளைப் பார்த்தால் மிக உயர்ந்தஜாதி நாய் போல தெரிகிறது
@@gymboy6060 அம்பேட்கார்
பட்டியலில் முன்னேறவில்லை
ஆயினும் அவர் பரிந்துரை சமுதாயத்தில் சராசரி மக்கள் மேல் உயர வழி வகுத்தது
இன்று படித்து முன்னேறி தன் பிள்ளைகளுக்கு பட்டியல் தேடுபவது, அம்பேட்கார் உயிருடன் இருப்பின் அவர் வெட்கப்படும் செயலாக உள்ளது
ஏன் கரையான் பிழைப்பு
Nee oombu
@@gymboy6060 Ada pavi naa manogara sonnem la..
இந்த மனுசன ஏன்யா டெல்லிக்கு அனுப்புறங்க.. இங்க இருந்த எல்லாரையும் தெரிக்க வைப்பாரு போல..அருமையான பேச்சு..first tim ah evaru pecha kekken.. important matter I'm not DMK
அருமையான பேச்சு
ரொம்ப சரி வாழும் அம்பேத்கர்
@@yuvaraj8179 i
2 ஜி ஊழல்க்கு ஒரு ஒரு பேட்டி குடுத்திருப்பார். ஒரு விளக்கம். அது மக்கள்கிட்ட எப்படி திரிக்கப்பட்டுச்சுனு கேட்டாத்தான் புரியும். கேட்டு பார்ங்க. நல்ல பொட்டன்சியல் பர்சன்.
அதனாலதான்யா டில்லிக்கு அனுப்பறாங்க!
தொல்.திருமா ....ஆ.இராச ..... நான் கண்ட அம்பேத்கர்
Correct
அது. மட்டும். அல்ல, திமுக. வின். சின்னக்., :கலைஞர் "
சிறந்த அறிவாளி கற்று தேர்ந்த சிந்தனைவாதி திரு.ஆ.ராசா அவர்கள் மகிழ்ச்சி
திராவிட முன்னேற்ற கழகத்தின் சிறந்த தொண்டர்.......ஆ.ராசா
என்ன ஒரு நேர்த்தியான உரை. சபாஷ் ராஜா.
All.dmk.vesepy
ராஜா சார் நீங்களும் தலைவர் திருமாவும் ஒண்டாக இருக்க வேண்டும் அருமையான விளக்கம் நன்றி சார்
அண்ணன் ஆ இராசா அவர்களின் பேச்சை கேட்டு ஒவ்வொரு முறையும் மிரண்டு போகிறேன்.. மிக அருமை..
சமூக நீதியின் மிகப் பெரியசொல்லாளுமை திரு.ஆ.ராசா, அவர்கள்
சொல்லின். வித்தகர். வாழ்த்துக்கள் நன்றி வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி
எங்கள் மாவட்டத்தின் கதாநாயகன் ஆ.ராசா
அவர் தமிழக கதாநாயகன்,
"நாம் தமிழர்களாய் சேர்ந்துவிட கூடாது என்பதற்க்காக சாதிகளாய் பிறித்தார்கள்.இன்று நாம் தமிழர்களாய் பிறிந்துவிட கூடாது என்பதற்க்காக மதத்தால் இணைக்கிறார்கள்."---கவிஞர்.அறிவுமதி
கோடி கோடியாய் கொட்டினாலும் இவா்போல் பேச்சிபோல் வேறுஎங்கும் கானா வாழ்க இவரது கொள்கை இயற்கையை போல் என்றும் செழிகட்டும் ஜயா ராசா
இவனை பாராட்டுகிறவர்கள் இல்லத்தில் இவன் தங்கியதால் தாங்கள் பிறத்தீர்களோ என்ற எண்ணம் தோன்றியது
👌👌👌👌👌👌👌 செம்ம பேச்சி ராசா ராசா தான்
ஈசன் மகன்M
நிதர்சனமான உண்மை....மிகச்சிறந்த பேச்சு....👏👏👏
உன்ன மாதிரி ஜாதிபேசர கூட்டம் இருக்கின்ற வரை ஜாதியை ஒழிக்க முடியாது
ஜாதிய வைத்து அரசியல் செய்யும் நாய்கள்
நிச்சயம் ராஜா ...ராஜா தான் ...
அறிவு ,ஆற்றல் நிறைந்த பேச்சு
இந்தியாவின் சட்டத்துறை அமைச்சராக நீங்கள் வர வேண்டும் அண்ணா...
சமத்துவத்தை உருவாக்க எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களக்கு இணையானது இந்த கருத்தியலான பேச்சு....
Ooo99999ooooo
Sunni
I AM a non-DMK,supporter of SEEMAN....
However I like his speech......the speech was awesome.
Raja hatsoff
100/200% உண்மை
மேற்கோள்கள் பிரமாண்டம்.என்னமாதிரியான Explanation Great sir.
Excellent. Thanks
அனைவரும் உணர
வேண்டிய அருமையான பேச்சு
Good
திமுக எதிர்ப்பாளர்கள் இங்கே கதறுகிறார்கள்... இதுதான் திமுக வின் வெற்றி... வாழ்க எம்மான் ...
கதறவில்லயடா. ரசிக்கிறோம். திருடர்கள் நியாயம் பேசுகின்றனர். கட்டுமரம் தன் மகனை வாரிசாக்கி போயுள்ளான். அதை கேட்க திமுகவில் எவனுக்கும் முதுகெலும்பு கிடையாது. அத்தனை பேரும் பொட்டை பசங்கள். திருட்டு முன்னேற்றக் கழகத்தின் தொண்டனுக்கு வெட்கமுமில்லை.
all prisons of Tamil nadu where convicts of evidences prove mostly sc people reason because of thirumavalan
எம்மான் இல்லை எமன்
Unmai Tamilan ஆம் திராவிட/ திமுக எதிர்ப்பபாளர்களுக்கு எமன் தான்...
@@RV-gi7uz
இவர் 2g ஊழலில் சிக்கிய குற்றவாளி
அண்ணா உண்மையிலே நீங்க பிரதமர் அதுக்கும் மேலே
100 persent sema speech
Super talk sir. Very good points
Great tallented politician and knowledgeable person....Aa.Rasa...
உங்கள் ஆங்கில புலமை மிக அருமை
A.Raja Sir speech is exciting one.
That's a terrific speech sir, well done!
What a Excellent speech Mr.Raja
வாழ்க ராசா வழா்க உங்கள் பணி
ஆமா தொடரட்டும் உங்கள் க(னி)ளப்பனி
A Rasa's speech is explosive dynamite.
சிறப்பான கருத்துக்கள்
உண்மை தான் கடைசியல் வெற்றி பெரும் இயற்கை நீதி
Ene entha nadu valamakum nantry anna unkal thrupane thotaratum
A.rasa.sir.soooper.speech,
I like raja speech
அருமையான பேச்சி அண்ணா வாழ்க
மெய்சிலிர்க்கும் பேச்சு
super speech sir
அருமை அருமை அருமை
very good.. spoke what I had in mind..keep it up Raja
Very great man a raja
Excellent speech.. super...
Super sir speech
Raja sir very very good speech sir.excallent
சிறப்பு அண்ணன் ராசா அவர்கள் மேலும் சிறப்பாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👏👏👏💪💪💪
Superr speach sir
மிகசிறந்த போச்சு
What ever he says is true. The caste system should be abolished entirely.
இந்த ராசா திராவிட இயக்கத்தின் திலகம் வெல்க வாழ்த்துக்கள்
Super sir
You are great.
U parliamentary orator award goes to .......
ராஜா சார், உங்களின் தெளிவான, அறிவுடைய, புரட்சி கருத்து சாதி ஒழிப்புக்கு அடித்தலம். ஆனால், பெரியாருக்கு பின், திமுக சாதியை நம்பி அரசியல் செய்ய தொடங்கி விட்டது. சாதி ஒழிப்பு போராட்டம் அழிந்து, சாதி வளர்ப்பு அரசியல் போராட்டம் வலர்ந்து வருவது வேதனை.
A. Raja always Raja!
நீங்கள் இருக்கின்ற வரை மாதவாதமும்,ஜாதியவாதமும் ஒலிந்து போகும்.
vera level annaaaaaaaa
Mass speech rasa
Mass.... Anna👌👌👌👌👌
இப்படி சாதி ஒழிப்பு பற்றி அருமையாக பேசும் ராஜா அவர்களைக்கூட திமுக நீலகிரி தனி தொகுதியில்தான் நிறுத்துகிறது...அதை எதிர்த்து அண்ணன் முதலில் போராட வேண்டும்.....
Excellent speech super great
அருமையான சாதி போர் விளக்கம் அண்ண
Nice speech
What a great speech. Well Mr.Rasa.
அருமையான பதிவு
இது தான் புரியமாட்டுங்கிறது.. ரிசர்வ் தொகுதியில அந்த பகுதியில் ஆர்வமுள்ள தொண்டனுக்கு வாய்ப் பளித்துவிட்டு... பரிச்சையமான தொண்டனை பொதுத் தொகுதியில் நிப்பாட்டினால் சமத்துவ முன்னேற்றம் தானே! இதை ஏன்? நாம் தவிர்க்கிறோம்..
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍nice speech
மரியாதைக்குரிய ராஜா அவர்களுக்கு வணக்கம்
சாதி மிகப்பெரிய எதிராக நீங்க பேசுறீங்க வாழ்த்துக்கள் நன்றி இதை நீங்க கடைசி வரை கடைபிடிக்க வேண்டும் அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பேசும்போது ஒன்றை மறந்து விட்டீர்கள் என் அன்புக்குரிய சகோதரர் உங்கள் கட்சி அதாவது நீங்கள் சார்ந்துள்ள கட்சி உங்கள் தோழிகளுடன் தந்தை உங்க தலைவர் கருணாநிதி தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்திருக்கிறார் அதன் பிறகு வந்த திராவிட இயக்கங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார்கள் ஜானகி ஓபிஎஸ் எடப்பாடி இவர்களெல்லாம் ஆட்சியில் இருக்கிறார்கள் இப்பொழுது நீங்கள் சாதியை ஒழிக்க வேண்டும் சாதி வெறி அதிகமாகிவிட்டது என்று பேசுவது முட்டாள்தனமாக இருக்கவில்லையா என் சகோதரா அதனால்தான் உங்களை முட்டாள்தனமாக இருக்கவில்லையா என்று கேட்டேன் என்றால் ஒரு அரை நூற்றாண்டு காலம் ஆட்சி இருந்த கட்சி இயக்கங்கள் அரை நூற்றாண்டு காலம் நீங்கள் இந்த அரசியலை தீர்மானித்தீர்கள் உங்களால் இந்த சாதியை ஒழிக்க முடியலையா சாதியை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை நீங்கள் அழுத்தமாக எங்கள் பதிவு செய்ய வேண்டும் ஏதோ 5 ஆண்டுகளாக சாதி வெறி அதிகமாகி விட்டது என்று பேசுகிறீர்கள் இல்ல அப்படி நினைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது நீங்கள் திமுக என்ற கட்சியை இப்போதுதான் உங்கள் தலைவர் ஸ்டாலின் தொடங் கிய இல்ல உங்கள் ஸ்டாலினுக்கு இதுவரை நினைவுகள் இல்லாமல் போனதா அல்ல அக்கா கனிமொழி தான் இப்பொழுதுதான் கருணாநிதியால் மகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்
நீங்கள் மத்திய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தீர்கள் உங்கள் கட்சி சார்ந்து பல அமைச்சர்கள் இருந்தார்கள் உங்கள் கட்சி அவருடைய மத்திய அரசு அமைந்தது என்றெல்லாம் மக்களுக்கு தெளிவாக புரிந்து இருக்கிறது அதனால் தான் கடந்த 10 ஆண்டுகாலமாக நீங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாத நிலை வந்தது முதலில் உங்கள் கட்சியில் இருக்கின்ற சாதிரீதியான சண்டைகளை முடித்து வையுங்கள் அதன் பிறகு சாதி பார்த்து நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதை நிறுத்துங்கள் அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சாதிரீதியான அமைச்சர்களை கொடுப்பதை நிறுத்துங்கள் அதன்பிறகு தனித் தொகுதி இல்லாத தொகுதிகளில் நீங்கள் தலித்துகளை நிறுத்த முன்வாருங்கள் அதன்பிறகு பேசுங்கள் உங்கள் கட்சியில் 50% தலைதூக்கி சட்டமன்ற உறுப்பினராக நாங்கள் நிறுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் பொதுவெளியில் நாங்கள் சாதிவெறிக்கு எதிராக பேசுவோம் என்றெல்லாம் பேசலாம் இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது என்ன அண்ணா நீங்க சாதி வெறி சாதி வெறி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்
Raja speeches has lots of Sugar Candy. What he has done to eradicate Caste? Nothing. Raja has spend whole of his life behind his divorced girl friend (ex MP) and stealing the 2G money. Raja is a Fraud and cheated his own caste people.
ராசா அவர்கள் உயர் ஜாதியாக இருந்தால் இன்னும் எங்கேயோ சென்றிருப்பார்
Great raja sir good personality
Nice speech sir
மனிதமாண்பு மற்றும் அடிமை பற்றி புரியாத சில சாதி வெறியர்கள் கொடுக்கம் கேவலமான வார்த்தைகள் ஆவர்களுக்கே ! அவர்களும்
பல மேல்சாதிக்கு அடிமைகள் என்பதை மறுத்துவிட்டாரகள். தங்கள் பணி தொடருடும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
அறிவாளி அண்ணன் மகிழ்ச்சி
Fantastic speech
சிறப்பு வாய்ந்த பேச்சு....
Super speech THalaiva 😎😎😍😍😍😍
அருமை இந்து மதம் சாதீ வெறிபிடித்தவர்கள் திருந்தாமாட்டார்கள்
@@ramanitamilvanan4755 ille bro avanum tamil lan konjam thimiru irrukum ellamathethulaiyum jathi veri irruku oruthavagala madum sollekudathu avanuku thimiru irrukanum ellarum anthe timir irrutha sariaidum
🙏🙏🙏
Raja sir 👌 👌 👌 👌 👌 👌
அருமையான பேச்சு ராஜா சார் வாழ்த்துக்கள்
Raja sir very very good
ஆணுவகொலைக்கு தனி
சட்டம் இயற்றி ஆயுள்தண்டனை தரவேண்டும்
நிலம் நமது உரிமை அதை மிட்டி எடுக்கு வேட்டும்
Super thalaivar r raasa
தன் சிந்தனைகளால், தன் வார்த்தைகளால், தன் நடத்தைகளால், தன் சாதனைகளால் தனக்கான அடையாளத்தை உருவாக்கி பெருமை கொள்ள முடியாதவன், தன் இனம், மதம், சாதி, மொழி என தன் பிறப்பு தனக்கு எதேச்சையாக பிச்சையிட்ட அடையாளங்களின் மீது பெருமை கொள்கிறான். இனம், மொழி, சாதி, மதம் என எதையுமே நாம் தேர்ந்தெடுப்பதில்லை. நாம் பிறக்கையில் நம் மீது திணிக்கப்பட்ட எந்த அடையாளத்திற்கும் நாம் காரணமும் இல்லை. பின் இவற்றில் நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? நட்சத்திரங்களையும், வானத்தையும், இயற்கையையும் நாம் எல்லோரையும் போலவே ரசித்த இந்த ஜோடிகள் செய்த தவறு என்ன? பிறப்பை மனிதர்களுக்கான அளவுகோலாக வைத்திருக்கும் இந்த கேடுகெட்ட சமூகத்தில் பிறந்ததைத் தவிர! இவன் தலையில் பிறந்தவன், இவன் நெஞ்சில் பிறந்தவன் என ஏதேதோ கதையெழுதி வைத்து உங்கள் பிறப்பின் அருமை பெருமைகளைப் பற்றி நீங்கள் உங்களுக்குள் பெருமைபட்டுக் கொள்ளலாம். ஆனால் இங்கு அதை தாண்டிய வாழ்க்கை வாழ நீங்கள் மாற வேண்டியது கற்க வேண்டியது சக மனிதனை வேறு பாடு இல்லாமல் பார்ப்பதை தான்.. அதுவே மேலானா மிக முக்கியமான மனித பண்பு.... திருமணம் தனிப்பட்ட உரிமை சட்டப்படி18 வயது பொண்ணுக்கு உண்டு .இந்த காலத்தில் தெரியாத ????? எதிர் காலம் ஓவருக்கு உண்டு . இது பெண் அடிமை தனம் அல்லது ஆண் ஆதிக்கம்......... இயற்கை தகுத்த தீர்ப்பு தரும் ஒடுக்கப்பட்ட மக்கள் இல்லாத ஒரு கூட்டணியை அமைச்சிகிட்டு இருப்பது மக்களுக்கு நல்லாவே தெரியும் . சாதி வெறி பிடித்த POLITICAL PARTY மக்கள் கேட்க்கும் கேளவி என்ன ? பெண்கள் உன் சாதியில் மட்டும் தான் உள்ளனரா? அவர்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கா? உன் சாதி பெண்கள் மட்டும்தான் பாதிக்கபடுகிறார்களா ? ஒடுக்கப்பட்ட பெண்கள் எங்கும் பாதிக்கபடவில்லையா? அப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் கற்பு கேவலமா? அவர்கள் மற்ற சாதிகாரன்களால் பாதிக்கப்படவில்லையா? இல்லை . ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு இல்லாமல் உங்களால் ஆட்சி அமைக்க முடியுமா ? அப்படயே நீ வந்தா அவங்களை வாழ விடுவியா ? நீங்க மட்டும்தான் உழைப்பாளியா? ஆட்சி அதிகாரம் இல்லாமலேயே இந்த அட்டகாசம் செய்யும் நீங்க கிடச்சா ஹிட்லரை விட மோசமான ஆட்சி நடத்துவீர்கள் என்பதை மக்கள் புரியாமல் இருக்கிறர்களா? . ஆதி தமிழர்களாகிய நாங்கள் உங்களுக்கு எடுபிடி வேலை செய்ய எங்க முதுகில் நீவிர் சவ்வாரி செய்வீர்கள.? இந்த உலகத்தில் எவனும் பிறப்பால் உயந்தவன் கிடையாது . ஏச்சி பிழைப்பவன்கள் தான் ஏற்ற தாழ்வை உண்டாக்கிறான்கள் . எது எப்படியோ உங்களால சமதர்ம ஆட்சியை தரவே முடியாது . அதேசமயம் ஒடுக்கப்பட்ட மக்கள் வாக்கு வங்கியை அணுகாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது . மேலும் நீ எத்தனை வேசம் போட்டாலும் உன் சாதி கட்சி பற்றி மக்களுக்கு நல்லாவே தெரியும் .
சிறந்த பேச்சாளரர் ராஜா, பேருக்கு எத்தாற்போல் தி மு க வின் மிக சிறந்த முதலமைச்சர் வேட்பாளர், ஏனன்றால் தமிழ் உச்சரிப்பு மு க ஸ்டாலின் க்கு இல்லை
வாழ்த்துகள் அண்ணா
He is genius in art of speech...
100 % 🌹🌹🌹🌹
Super Anna 👍
Exalent speech it is true
Super anna.....
Great speech. All set for upgrade to 4G skipping one version!!!
நாம் தமிழர்
தந்தை பெரியாரை உயர்த்திப்பிடித்ததில் தவறேதும் இல்லை.
ஆனால்
அண்ணல் அம்பேத்கரை குறைத்து மதிப்பீடு செய்வது போன்ற பேச்சு
ரசிக்கும் படியாக இல்லை.
இந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை