ஆடிட்டர் வீட்டில் இருந்த ரூ 40 கோடி எங்கே ? மண்வெட்டி கொலையாளி திகில் வாக்குமூலம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 332

  • @kvictoria7021
    @kvictoria7021 2 года назад +221

    பணம் நகை வசதி இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறேன் இது போதும் இவை எல்லாம் இருந்தால் இந்த கதி தான் கடவுளுக்கு நன்றி 🙏

  • @udhaya2461
    @udhaya2461 2 года назад +160

    மனித வாழ்க்கையில் மனிதாபிமானம் கொஞ்சம் ௯ட இல்லை.... 😟😔😔😔😔😔😔😔😔🙏

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +2

      adhu irandhu pala nootraandugalaagi vittadhu........ adhu sari manidhaabhimaanam endha kadayil vikkudhu????????

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      இந்தியிவில்.யாரை.கொலை.செய்தாலும்.பெரிய.தண்டனை.கிடையாது.என்ற.பயம்.இல்லாததே.காரணம்..சிங்கப்பூர்.சீனா.சவுதிஅரேபியாவில்.இது.போல.நடந்தது..என.கேள்வியாவது.பட்டு.உள்ளீர்களா.ஒரு.நாளும்.கிடையாது.

    • @dohaqatar6674
      @dohaqatar6674 2 года назад +1

      Antha kalam yebbavo mala yeri viddathu

    • @aksharasiva3829
      @aksharasiva3829 2 года назад +1

      Avanga Yenna thappu pannanga paavam avanga asthma Santhi adayattu😭

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 года назад +216

    குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபர் முன் பேசுவது மிகவும் தவறு அது என்ன விளைவுகளை கொண்டு வரும் என்பதற்கு இதுவே சாட்சி

    • @eswariganesan7555
      @eswariganesan7555 2 года назад +2

      20 yrs a veetoda irunthavan...muruga

    • @gowthamsai4298
      @gowthamsai4298 2 года назад +10

      @@eswariganesan7555 40 வருஷமா வீட்ல இருந்தாலும் எவனும் ரொம்ப நல்லவன் இல்ல கோயிந்தா இப்போ நாட்ல 😂

    • @VanithaVanitha-rl1eq
      @VanithaVanitha-rl1eq 2 года назад +1

      🎁🎁🎁🎁

    • @vinayagamoorthy9068
      @vinayagamoorthy9068 2 года назад +1

      Amma

    • @gowthamsai4298
      @gowthamsai4298 2 года назад

      @@VanithaVanitha-rl1eq எதுக்குங்க கிப்டு 😂

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 года назад +28

    இவர்களில் பிள்ளைகளின் மனநிலை எப்படி இருந்திருக்கும்??? தங்கள் பெற்றோரை பார்த்துவிட்டு சில மணி நேரங்களில் சடலமாகி விட்டார்கள் என்ற செய்தியை கேட்டதும் 😭😭😭😭... இந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது விட்டது ☹️☹️☹️ ஆழ்ந்த இரங்கல் இறந்த இருவருக்கும் 😭😭😭

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +94

    படிச்சவரே மூணாவது மனிதன் முன்னாடி இப்படி பேசலாமா.??? பண ஆசை யாரை விடும் அவரோட பேச்சு அவருக்கு எமன் ஆகிவிட்டது💯

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +1

      ஜுஸ் அப்பா லாஸ்ட் சப்பெர் கதை தெரியுமா
      அப்போ அவர் படிக்காத கூ முட்டையா 😂

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 2 года назад

      Avr avanai vettil oruvanaga ninachu pesirukar itha kodura paya ipadi aniyayama konutan

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 2 года назад +4

      True

  • @கீர்த்தி-ய2ள
    @கீர்த்தி-ய2ள 2 года назад +152

    டேய் டிரைவர் 😡 படுபாவி
    அந்த அம்மா 😭கையால போட்ட
    சாப்பாடு எப்படி மறந்த ...

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      தமிழர்களை.வேலைக்கு.வைத்தால்.திருடுவான்.கொலை.செய்யமாட்டான்.வட
      இந்தியன்.நேபாள்காரர்கள்.கொடுறமாக.கொல்வார்கள்.சாட்சியே.கூடாது.என்பதால்.

    • @mathaven8963
      @mathaven8963 2 года назад +3

      True

    • @deepanagesh8284
      @deepanagesh8284 2 года назад +2

      நன்றி என்ற வார்த்தை அவனுக்கு எப்படி தெரியும்😓

    • @lk-se2gp
      @lk-se2gp 2 года назад +1

      பணம் பத்தும் செய்யும்

    • @anjuuthramanjuuthram4972
      @anjuuthramanjuuthram4972 2 года назад

      Nammala paththi nalla theriyhavankathan dhurogam pannuvanka yenpathu theriyhum eppadi thappana seyalai nadakka kaaranam

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 года назад +116

    கழுத்து வரைக்கும் காசு அதுவே உனக்கு எமனாகும்... இல்லாதவர்களுக்கு கொஞ்சம் உதவி பன்னுங்கடா

    • @Hideepa
      @Hideepa 2 года назад +4

      மனதில் பட்டதை அப்படியே செல்லிட்டிங்க நன்றி

    • @Hideepa
      @Hideepa 2 года назад

      @@MyMailPage என் சேனலை கிலிக் பண்ணி பாருங்கள் நான் பொறாமை படுபவர் இல்லை என்பது தெரியும்

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j 2 года назад +6

      @@MyMailPage உண்மையாக உழைப்புக்கேற்ற ஊதியம் வாங்கும்யாரும் 40 கோடி சேர்க்கமுடியாது

    • @DRAVID_EDENGARDENS2001
      @DRAVID_EDENGARDENS2001 2 года назад +1

      @@MyMailPage Super 👌

    • @Arunkumar-tr1lh
      @Arunkumar-tr1lh 2 года назад +1

      @@MyMailPage 👌👌👌super nanba

  • @sribathra4251
    @sribathra4251 2 года назад +50

    எத்தனையோ ஏழைகள் இன்னும் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்... இது போன்ற பணக்காரர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து கொண்டு வாழ்கின்றனர்.. இரண்டு பேருக்கு இவ்வளவு நகைகள் தேவையா.... இது கடவுள் மற்றவர்களுக்கு கொடுக்கும் பாடம்....
    பிறருக்கு கொடுத்து வாழுங்கள்.... கடவுள் உங்கள் சந்ததிகளை வாழ வைப்பான்....
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை 🙏

    • @safisdiary
      @safisdiary 2 года назад +5

      நான் நினைத்ததை சொன்னீர்கள்..

    • @premaganesan5671
      @premaganesan5671 2 года назад +1

      மிகவும் சரியாக சொல்கிறீர்கள்,
      பணக்காரர்கள் இதைப் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.ஏனெனில் இந்த பணக்காரர்கள் எதையும் கொண்டுபோகவில்லை.
      இருக்கும் போது கொஞ்சமாவது புண்ணியம் செய்யுங்கள்.இல்லாதவருக்கு கொடுத்து உதவுங்கள்.

    • @Arunkumar-tr1lh
      @Arunkumar-tr1lh 2 года назад +7

      அவங்க சம்பாதிச்சாங்க அனுபவிக்கிறாங்க அதை விட்டுட்டு நாங்க ஏழை எங்களுக்குக் கொடுங்கள் அப்படி சொல்றது பிச்சை எடுப்பதற்கு சமம் உங்களுக்கு வேணும்னா நீங்க உழைத்து சம்பாதிக்க அத விட்டுட்டு பணக்காரனா பார்த்து பொறாமை படாதீங்க

    • @balaprabha1273
      @balaprabha1273 2 года назад

      En avargala paarthu poraamai padureenga. Unga vaarthaila aadu nenayudhae nu onaai azuvara ennam dhaan theridhu

    • @premaganesan5671
      @premaganesan5671 2 года назад

      @@balaprabha1273 சார் பொறாமை எல்லாம் யாருக்கும் இல்லை.
      ஆதங்கம் தான். உயிரின் விலை, அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டு இல்லை.
      பணமும் , நகையும் தான் அவர்களுக்கு எதிராக மாற்றியது.இருக்கும்போது நன்மைகள் செய்யவேண்டும் என்று நல்லது தான் சொல்கிறார்கள்.

  • @manisharun1861
    @manisharun1861 2 года назад +105

    எப்போதும் நிம்மதியான வாழ்க்கை மிடில் கிளாஸ் வாழ்க்கை நான் ஒரு மிடில் கிளாஸ் என்பதல்ல இதை பார்க்கும் போது பெருமிதம் கொள்கிறேன்

    • @manisharun1861
      @manisharun1861 2 года назад +3

      @ragul crazyboy இல்ல கோமா கு பிரச்சினை இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை

    • @BadBoy-pv4ry
      @BadBoy-pv4ry 2 года назад

      @@manisharun1861 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🤣🤣🤣

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 2 года назад +1

      அப்பர்‌மிடில் கிளாஸ்

    • @lingam7
      @lingam7 2 года назад

      thoooo

    • @sanocycles6642
      @sanocycles6642 2 года назад

      @@manisharun1861 👏👏👏👏

  • @tamilstudios1513
    @tamilstudios1513 2 года назад +54

    இது முடிவல்ல தொடக்கம்... இனி எத்தனை வன்முறைகள் வரபோகிறதோ.... 🙏

  • @santhosharul4405
    @santhosharul4405 2 года назад +66

    பணம் பத்தும் செய்யும் ஒரு மனிதன் நிம்மதியா வாழ ஒரு மதத்துக்கு 25000 போதும் ஒரு நடுத்தர குடும்பம் என்பதால் நிம்மதியா இருக்கேன்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +13

    ஆடிட்டர் வீட்டிலேயே இவ்வளவு இருக்கிறது என்றால் முன்னாள் இந்நாள் அரசியல்வாதி அமைச்சர் வீட்டில் எவ்வளவு இருக்கும்?

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +39

    தமிழ்நாடு ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு தாருங்கள் அதிபர்களே அதோடு செக்யூரிட்டி தமிழ்நாடு ஆட்களை வைக்க வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @ItsGanesan
      @ItsGanesan 2 года назад

      தமிழ்நாடு ஓட்டுனர் கொலை செய்ய மாட்டார்களா... மனித இனம் எல்லாம் ஒன்று தான் இவன் இல்லை என்றால் இன்னொருவன் எல்லாம் பணம் பணம் ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசை சினிமா பார்த்து கெட்டது தான் மிச்சம்..

    • @மக்கள்தலைவன்
      @மக்கள்தலைவன் 2 года назад +2

      @@ItsGanesan அருமையான பதிவு ஆசை 🍷 மது புகை தவறான சினிமா உண்மை தான்

    • @dhanamdhanam3865
      @dhanamdhanam3865 2 года назад

      Endha state la irundhu vandhalum nambikaiyoda irukanum....Idhu en karuthu

  • @thanimaiyethunai....5002
    @thanimaiyethunai....5002 2 года назад +47

    எனக்கு என்னவோ இவ்வழக்கில் சந்தேகமாகவே உள்ளது....

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 года назад

      Yes. Muttalthanamana crime. Yeppadi thappikka mudium? Something missing.

  • @sagayaraj8034
    @sagayaraj8034 2 года назад +45

    தமிழகத்தை தன் சுண்டுவிரல் அசைவில் வைத்திருந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை பார்த்த பின்னபும் கூட மக்கள் திருந்துவதாக தெரியவில்லை இந்நிகழ்வு பணத்தை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் ஒரு பாடம் தேவைக்குஅதிகமாக சேர்க்கும் பணமும் பிணமும் ஒன்று தான்

  • @muruganshanmugam6672
    @muruganshanmugam6672 2 года назад +8

    ஆசையே துன்பத்திற்கு காரணம்...

  • @josephineananthi1185
    @josephineananthi1185 2 года назад +38

    செய்த தருமம் தலை காக்கும்.
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
    கூட இருந்தே குழி பறித்தாலும்
    கொடுத்தது காத்து நிற்கும்.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 года назад +121

    கோடி கோடின்னு சொல்றீங்க ஆனா நாங்க தெரு கோடியில் நிக்கரோம்..😔

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +7

      கோடி ரூபாய் வச்சு சீன் தான் அதுவும் ரொம்ப நாள் போட முடியாது 😁😁😁😁
      கர்மா கடல் தாண்ட முடியாது, பேதையே 😁

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +1

      @@MyMailPage யார் பா பொறாமை பட்டா
      😂😂😂

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +1

      @@MyMailPage எனக்கு எல்லா class ஒன்னும் டீ கிளாஸ் ஒன்னு
      வாழ்க்கை ஒரு convoluted ➿ of illusion 😁

    • @tamilstudios1513
      @tamilstudios1513 2 года назад +1

      @@MyMailPage இல்லை... நீங்கள் சொல்வது தவறு... அப்படி பார்த்தால் உழைப்பவர்கள் தான் என்று நல்லா நிலையில் இருப்பார்கள்... நீங்கள் சொல்வது பணக்காரர்களின் மனநிலை... 🙏

    • @tamilstudios1513
      @tamilstudios1513 2 года назад +1

      @@MyMailPage கடின உழைப்பில்... 🤣🤣🤣.... கடினமாக உழைக்குறவர்களுக்கு தெரியும்... 🙏🙏🙏 உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை 🙏🙏🙏

  • @sunitadurai2104
    @sunitadurai2104 2 года назад +68

    இவ்வளவு.நகையும் பணமும் வீட்டில் வைத்திருப்பான் களா இல்லாதவங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தும் உதவி இருக்கலாம் நாம் போகும்.போது.கொண்டுபோகவு ம்.முடியாது

    • @lalitharavi9057
      @lalitharavi9057 2 года назад +11

      Do u know whether they have donated or not were u with them, don't talk when not known

    • @sunitadurai2104
      @sunitadurai2104 2 года назад +11

      @@lalitharavi9057 நாம் செய்தி தமிழ் ல தான்.கேட்டோம் கமென்ட்.தமிழ் ல தான் இருக்கு .ஆங்கிலம் எல்லோருக்கும் தெரியாது அதனாலே.தமிழ் ல போடுங்க அப்ப தான் நீங்க என்ன.சொல்லியிருக்கீங்க என்று எல்லோருக்கும் தெரியும்

    • @lingam7
      @lingam7 2 года назад +1

      ooombu

    • @sunitadurai2104
      @sunitadurai2104 2 года назад +1

      @@lingam7 அப்படி சொன்னா என்ன ப்ரோ உங்க அம்மா கிட்ட.போய் சொல்லி பாருங்க யாரும்.யாரையும். தப்பா பேசல அப்போ.நீங்க எதுக்கு இப்படி சொல்றீங்க பெண்களையும் மதிக்க வேண்டும்.

    • @lingam7
      @lingam7 2 года назад +1

      @@sunitadurai2104 pogum pothu ena pana porom.. eduthta poga porom.. poitu un appan sunniya nakku

  • @sivagamimuthu4564
    @sivagamimuthu4564 2 года назад +38

    நான்கு நாட்கள் ஆகியும் பிள்ளைகள் வரவில்லையா?
    இவ்வளவு பணம் எதற்கு? யாருக்கு?

    • @vijayalakshmichandrasekar4652
      @vijayalakshmichandrasekar4652 2 года назад +3

      Nonsense.. They are in America..Ticket book pananum..2 days agum flight travel..

    • @muhilanjothi4864
      @muhilanjothi4864 2 года назад +4

      Athathan solranga pa.. evlo panam erunthum sethapirakum pillainga pakathula ellatha life

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 2 года назад +3

      Avanga ponnukku ippathan baby poranthirukku...kolanthaya thookitu Vara romba kashtam bro...America to Chennai flight long travel pa...2 days aagum

    • @daisykumar9041
      @daisykumar9041 2 года назад

      eppadi varuvanga? vandha maanam thandavallathil eri pogum sothu aniyayamaga serkamattum than evargalluku therium pasa m bandham edhuvum sethuponavanga.solli koduthirukka maatánga.

    • @parameswarimurugesan6258
      @parameswarimurugesan6258 2 года назад +1

      Adhu enamo theriyala andha auditor familykku support panni comment podravangala paathi per fake id use panidhan comment poduranga.... avanga kolai panna pattathukkaga varutha padravanga thaan 1000pown yethu nu vaitherichaloda comment poduvanga, oru lady 30 pown sangili pottu night 10 maniku roadla nadandhu porapo sangili arutha, first ellarum thitradhu avala yaaru night 10 manikku 30 pownai pottukkittu pova sonnanu thaan thittuvanga, idhudhan nature,inga silar avanga uyir ponadhukkaga kavalai padala avanga vaichu irundhadhu niyayama sambaricha kaasu,uzhaicha kaasunu pesuranga, 1000pown gold ,40 kodi panam uzhaicha kaasuna andha kaasu podhum avangala aran aaga kaapatha, aana avangalukku adhu yemanairuchu, Aran endral sivan.

  • @DineshKumar-uo7vj
    @DineshKumar-uo7vj 2 года назад +2

    Eppidi border cross pannuvan?????

  • @blackin3558
    @blackin3558 2 года назад +50

    அதிக பணம் இருகுறவனும் திருடனும் ஒன்னு..!!

  • @whattimegamingsam2525
    @whattimegamingsam2525 2 года назад +31

    நாங்கள் தினம் வேலைக்கு போனால் தான் சாப்பாடு மக்களே

    • @induraniindurani1839
      @induraniindurani1839 2 года назад +2

      அதுதான் உண்மையில் நிம்மதி 💪👍💐

    • @karuna6589
      @karuna6589 2 года назад

      ஏன்டா வேலை எதுவும் செய்யாமல் திங்கனுமா? அதான் ரேசனில போடரானே அப்புறம் என்ன? அவன் செத்ததுக்கு காரணம் கேட்டோடு நிறுத்த வேண்டிய பயலுகள உள்ள விட்டதுதான்.. இதுக்கு முன்னால எவ்வளவு நடந்திருக்கே புத்தி வரல

    • @whattimegamingsam2525
      @whattimegamingsam2525 2 года назад

      @@karuna6589 de poramookku resan potaratha nee sappitu first olaiga palaku da

  • @no-name99920
    @no-name99920 2 года назад +42

    கொடுமை தான்.
    ஆனால் ஆடிட்டருக்கு எப்படி இவ்வளவு கோடிகள் கிடைத்தது.

    • @ashokp1238
      @ashokp1238 2 года назад +4

      Epa it company owner ahmpa... It la vela pakuravangaloda monthly salary, evlonu visaruchu parunga... Apa therium, avaruku 40c oru visayame illanu...

    • @no-name99920
      @no-name99920 2 года назад +4

      @@ashokp1238 ஒத்துக்கொள்கிறோம். ஆனால் இவ்வளவு அறிவுள்ளவர் ஏன் சார் கிலோ கணக்கில் வெள்ளி தங்கத்தை வீட்டில் வைத்து இருந்தார். சரி விடுங்கள். அநியாயம். மிக கஷ்டம். பாவம் அந்த குடும்பம்.

    • @ashokp1238
      @ashokp1238 2 года назад

      @@no-name99920 panakkaranta block money casual thana bro...

    • @veeraputhirankaru2163
      @veeraputhirankaru2163 2 года назад +1

      தொழிலதிபர்!

    • @treatseaweed
      @treatseaweed 2 года назад +3

      @@ashokp1238 He did not want to pay a little more and get a Tamilian servant. He was a miser.
      Pay your servant liberally and donate a part of the money to the needy. Why do you need so many gold chains and bangles?

  • @tamilstudios1513
    @tamilstudios1513 2 года назад +87

    இதும் ஒரு ஆவண கொலை தான்... இருப்பவர்கள் இல்லாதவறுக்கு கொடுப்பதிற்கு மனம் இல்லை... இல்லாதவர் பணத்தின் மீது ஆசை படுவதில்லை பணக்காரனின் வாழ்கைமுறை மீதுதான் ஆசை கொள்கிறான் தன் நிலை எண்ணி எண்ணி தன் சம நிலை மாறும் போது எடுக்க படுகிற படு பயங்கரமானா முடிவு இது.... 🙏

    • @svijayalakshmi2226
      @svijayalakshmi2226 2 года назад +2

      Yes, Correctly said.

    • @chandrasekaran444
      @chandrasekaran444 2 года назад

      Ulaikkathavan ellam freeaha petru qoto irunrhum padithu velakikkum poghal malivi sarayam, Matra inam petru media moolam Criminal arivi vakarthikondu
      Ulaithu Sambathaithavan Kasu kodukkanum endral inimel evanum padithu velaikku poghal vendam entha kolakaranghala Pola avan gha😭😭

    • @tamilstudios1513
      @tamilstudios1513 2 года назад

      @@svijayalakshmi2226 நன்றி 🙏 நான் தமிழ்... சென்னை... தாங்கள் யாரோ?

    • @ravivenki
      @ravivenki 2 года назад

      ஆவண கொலை அல்ல. ஆணவ கொலை. தமிழைக் கொலை செய்யாதே.

    • @tamilstudios1513
      @tamilstudios1513 2 года назад

      @@ravivenki நீங்க தமிழ்ல அர்த்தத்தை புரிந்து விமர்சனம் செய்யவும் 🙏..

  • @higgsboson723
    @higgsboson723 2 года назад +51

    எத்தனை பாவம் செய்து சம்பாரிச்சா காசோ , இன்னொரு சைக்கோ பயல வச்சு , கடவுள் நடத்திய என்கவுன்டர் 🙏🙏🙏
    இப்படியும் ஒரு நிமிஷம் தோணுது

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 2 года назад

      Yepadi sampathichalum intha kodumaya death venamey

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад

      @@southnorthbhojan4197 அதுவா, எல்லாம் அவன் முடிவு

    • @lalitharavi9057
      @lalitharavi9057 2 года назад +4

      Srikanth worked as executive in INFIBEAM IT company, earned genuinely

    • @omgrouprajan
      @omgrouprajan 2 года назад +1

      ஆம்

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +2

      @@lalitharavi9057 we really don't know
      More precisely this is just figament of imagination
      Just reread last line

  • @selluprasansp1580
    @selluprasansp1580 2 года назад +22

    தயவு செய்து அவுங்க இரெண்டு பேரையும் கொண்ணுடுங்க பிளீஸ் இதுக்கு மேல இந்த நியூஸ் விசாரிச்சு என்ன பண்ண பொரின்னக 2 உயிர் பொட்சு

  • @Burningcarrybag
    @Burningcarrybag 2 года назад +19

    இவ்வளவு வு பணத்தில் கொஞ்சம் அவர்கள் கொடுத்திருந்தா கூட அவர்கள் விசுவாசமாக இருந்திருப்பார்கள் மனிதனை மனிதன் நடத்த பழகிக்கொள்ளுங்கள் அவன் வேலையாட்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் அதுதான் வினை எத்தனை கம்பெனிகளிடமிருந்து அநியாயமாக சம்பாதிக்கப்பட்டது அதற்கு எதிர்வினையாக உயிர் போய்விட்டது வாழ்க பாரதம்

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад +5

      Neenga appadi sollatheenga sila peru ku ethna koduthalum nandri irukadhunga

  • @muthulingam6112
    @muthulingam6112 2 года назад +25

    நம்ம ஊர்ல டிரைவர் இல்லையா நேப்பாள குருகா தான் வேணுமா

    • @innovativeconsultancy5018
      @innovativeconsultancy5018 2 года назад +1

      Krishna yenta nameyai parthu yemanthuvittargal

    • @daisykumar9041
      @daisykumar9041 2 года назад

      👌vellaiya irundha avan Osthi jadhi karuppa irundha.avan asuran sc enna ninaikkirargal.vellaiya irundha poi sollamaattan (vadivel comedy)

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 года назад +7

    கோராணா காலத்தில் எத்தனை பேர் பசியால்
    வாடினார் இந்த பணத்தால்
    எத்தனை ஏழைகளுக்கும்
    உதவி இருக்கலாம் பணமே
    இவர்களை கொன்று விட்டது
    அதிக பணம் ஆபத்தே

    • @balaprabha1273
      @balaprabha1273 2 года назад

      CSI churchgalukku illadha sothugala ,Kodi kodiya panangala. Aana oru sila paavadaigal mattum kudhigalamaaga jolly o jimkaana vaazkai vaazudhunga . Corona la kashtapaduravangalukku CSI Church kaaranga onnumae seyyala.

  • @prabharani4614
    @prabharani4614 2 года назад +8

    கிருஷ்ணாவின் அப்பாவையும் போலீஸ் பாணியில் விசாரிக்க வேண்டும்.அவன் மேலயும் சந்தேகம் வருகிறது.

  • @JohnJohn-sm2zv
    @JohnJohn-sm2zv 2 года назад +12

    RIP Don't keep the workers for too long periods in the house for work often change the workers.

    • @geraldinechithrakalarex3173
      @geraldinechithrakalarex3173 2 года назад +2

      For the sake of low wages employing north indians and Nepalis. People have to face the consequence!

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 года назад +4

    நம்ம ஊர் மக்கள் போல் எங்குமே கிடைக்கமாட்டாராகள்

  • @sangeetha6792
    @sangeetha6792 2 года назад +2

    நல்லா படிச்சு, நல்லா வேலை செய்து, நல்லா சம்பாதித்து வாழ்வின் கடைசி நாள் வரை யாரிடமும் கை ஏந்தம்மால் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சம்பாதித்த பணத்தை, எந்த விதமான உழைப்பும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வர்களையும் அவர்களின் உடமைகளை திருடியது மட்டும் இல்லாமல் உயிரையும் பறிக்கும் இது போன்றவர்களை வாழவே விட கூடாது உடனே தூக்கில் போடணும் இல்லே நடு ரோட்டில் சுட்டு தல்லனும் அப்போ தான் மத்தவங்க பொருளின் மீதும் பெண்ணின் மீதும் கை வைக்கவே ஒவ்வொருத்தனும் பயப்படுவான் எவ்வளவு கனவுகள் எப்பேர்ப்பட்ட வாழ்வு அத்தனையும் சுக்கு 100அக்கிட்டான் பாவி படுபாவி நல்ல சாவே அவனுக்கு வரக்கூடாது நினைட்சவே நெஞ்சே பதருது பாவம் அவர்கள் அவர்களின் இறப்புக்கு நியாயம் வேண்டும் 🙏

  • @vineshvicky1788
    @vineshvicky1788 2 года назад +6

    நீதிபதி : பணம் எங்கடா சொல்லு இல்லைனா ஜெயிலுக்கு போவ
    குற்றவாளி : சொல்லிடறேன் ஐயா சொல்லிடுறேன் அந்த 40 கோடி ரூபாய் பணத்தையும் இந்த வேல்ராஜ் கிட்டதான் குடுத்து வச்சிருக்கேன்🤣🤣😅😅😂

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +9

    Severe punishment should be given to all the accused

  • @safisdiary
    @safisdiary 2 года назад +12

    எதை அவர்கள் தேடித்தேடி சேர்த்து வைத்தார்களோ அதுவே அவங்களுக்கு ஆபத்தாக முடிந்து விட்டது... எதுவுமே அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை..

    • @parameswarimurugesan6258
      @parameswarimurugesan6258 2 года назад

      Namma sothuthaan nammala kaapaathum aduthavangala yemathi sambathicha sotha irundha andha sothu yepo avangala kaavu vaanganum nu kaathu kittu irukkum nu naa chinna pillaiyai irukrapo enga paatti solluvanga , ipo daily newsla paakren.

  • @harivinovalli4453
    @harivinovalli4453 2 года назад +6

    பணம் சம்பாதித்து அந்த பணத்தில் ஒரு ஏழைகளுக்கு உதவி இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது

  • @shalini4947
    @shalini4947 2 года назад +40

    இது கொலை இல்லை சுடலையின் பிளானா தான் இருக்கும்🤔🤔

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +5

      ராஜா பாண்டி இல்லைனு நினைத்து கமெண்ட் பண்ணுறிய
      😁😁😁😁
      இல்ல அவனை வரவழைக்க போட்ட கமெண்ட் ஆ 😂

    • @shalini4947
      @shalini4947 2 года назад +2

      @@higgsboson723 இரண்டாவது சொல்லியிருக்கிங்களே அதுதான்

    • @sathis7518
      @sathis7518 2 года назад

      ஓத்தா தேவடியா.. டிரைவர் கிருஷ்ணா உன் கள்ளக் காதலனா இருப்பான்னு எனக்கு தோனுது

    • @palaniswamy8374
      @palaniswamy8374 2 года назад +1

      😂

    • @jonjones18
      @jonjones18 2 года назад

      உங்கொம்மா என் கூட படுத்து சம்பருச்ச காசு ட தேவிடியா மவனே

  • @sagayaraj8034
    @sagayaraj8034 2 года назад +8

    பணத்தின மீதுள்ள ஆசை பிணம் ஆகும் வரை அடஙகுவதில்லை தமிழின் இந்த இரு வார்த்தை (பணம்+பிணம்) வேறுபாடு ஒரு சுழி தான் சூழ்ச்சியாக மாறி கொலைவரை செல்கிறது வேற்று மாநிலத்தவனை பணி அமர்த்தியதின் பிணி பணம் எவரையும் வாழ விடாது நற் குணம் ஒன்று தான் உன்னை வாழவிடும்

  • @saroja9506
    @saroja9506 2 года назад +4

    எப்படியும் பிடிபட்டுவிடுவோம் என்று அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும் அதுவும் அவ்வளவு நகை உள்ளபோது அதே காரை ஏன் எடுத்துச் செல்லவேண்டும்? வேறு ஏதோ.காரணம்

  • @bala7348
    @bala7348 2 года назад +34

    40ம்(கோடியும்)நமதே என்று கணவு கண்டவனுக்கு இப்போது 7கம்பி (ஜெயில்) மட்டுமே மிஞ்சி இருக்கிறது 😇

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +1

      adheppadi kambi 7 endru sariyaaga solgreer????????????

    • @bala7348
      @bala7348 2 года назад +1

      @@sundarsrinivasan1441 எல்லா அனுபவம் தான்😁 😂😂

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 2 года назад +1

      ஆத்தி 🤔

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +2

      @@bala7348 ungal commentai paditthu vittu vegu naatkalukku piragu vayiru valikka siritthen... ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha

    • @bala7348
      @bala7348 2 года назад +2

      @@sundarsrinivasan1441 😂😂🤣🤣👍

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 2 года назад +31

    ஏற்கனவே சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர்... இதில் இவர் தான் கொலை செய்தனர் என்று தெரிந்திருந்தால் இன்னும் வேதனையை தந்திருக்கும்....இவனை தூக்கிலிட வேண்டும்.

  • @JC-cm1gs
    @JC-cm1gs 2 года назад

    40 crores cash??? Is this legal money & why was it in the house & not in the bank? Proper investigation to be made

  • @sumaiya6233
    @sumaiya6233 2 года назад +3

    அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் நான் சொல்லவில்லை கவிஞர் சொன்னது

  • @harishd5303
    @harishd5303 2 года назад +1

    Nepalkku anuppittana?

  • @KannanKannan-xh6xi
    @KannanKannan-xh6xi 2 года назад +27

    ஆயிரம் பவுனு இன்னைய தேதிக்கு 4 கோடி

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад +6

    பாவம் பணமே பகை ஆகி விட்டது 😇😥

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 года назад +4

    ஆமா உங்களுக்கு எதுக்கு இவ்வளவு பணம். சம்பாதிக்கிறேன் வேலை செய்கிறேன் என்ற பெயரில் அடுத்தவன் பாக்கெட்டை காலி செய்யாதீர்கள். அடுத்தவனுக்கும் சம்பாதிக்க வாய்ப்பு கொடுங்கள்

  • @ruthran481
    @ruthran481 2 года назад

    So sad

  • @மோடுமுட்டி
    @மோடுமுட்டி 2 года назад +13

    ஆடிட்டரா??? நேத்து ஐ.டி கம்பெனின்னு சொன்னியே பாலி

    • @deepsaro4837
      @deepsaro4837 2 года назад +1

      Auditor dhan own it company yum vechrukaru

  • @sharmipugal
    @sharmipugal 2 года назад

    Veetule ivvalo Panam nagai vachirupangala???? 2 savaran vaanguredhukke naaku thalludhu, 1000 savaran aa???

  • @gobimathan4216
    @gobimathan4216 2 года назад +15

    Inga ivlo vasathi irukum pothu ... Magan magal America la enna da pudungurenga.... Appa amma va olunga pathukama ipdi vittutengale 😭

  • @mandodari4037
    @mandodari4037 2 года назад +11

    பணம் இருந்தாலும் பிரச்சனை இல்லை என்றாலும் பிரச்சனை

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 2 года назад +2

      உங்களுக்கு தமிழே பிரச்சனைபோல😂😂😂
      காலை வணக்கம்🙏

    • @mandodari4037
      @mandodari4037 2 года назад +2

      உங்களுக்கு தமிழ் மீது உள்ள பற்றை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 😀😀😀😀😀

    • @mandodari4037
      @mandodari4037 2 года назад +1

      @@ainstonbeljo2260 இனிய நாளாக அமைய வாழ்த்துகள் காலை வணக்கம் 💐💐💐😂😂

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 2 года назад

      @@mandodari4037 இப்போகூட நீங்கள் பிழையை கண்டுபிடிக்கவில்லையே😢😢😢

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 года назад +1

      @@ainstonbeljo2260 என்ன பிழை?

  • @vtsgopal
    @vtsgopal 2 года назад +1

    INCOME TAX DEPARTMENT KONJAM ELLA AUDITOR GALAIYUM FOLLOW PANNUNGA

  • @chitradevi835
    @chitradevi835 2 года назад +4

    சொத்து சொத்துன்னு வாழுறவங்க மட்டுமல்ல யாராக இருந்தாலும் ஒருநாள் செத்துதான் போகனும். ஒருகால் எழுத்துதான் difference.

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 года назад

    Please encounter.

  • @Enpsc
    @Enpsc 2 года назад +1

    Auditor balance sheetla intha 40 crore irukaa

  • @subachanel8904
    @subachanel8904 2 года назад

    Oh very bad....ashame are you all humanbeings..... How the family will tolerate this very bad.... Those who are doing wrong keep in mind god is watching....

  • @chitranoel2997
    @chitranoel2997 2 года назад +2

    அவரே ஒரு ஆடிட்டர்...எல்லோர்க்கும் எப்படி பணத்தை பாதுகாப்பது என்று சொல்லி கொடுப்பவர்...அவர் எப்படி பண இருப்பு பற்றி இவனுக்கு முன்னாடி பேசியிருப்பார்

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 2 года назад +4

    Lesson to learn: Never ever do financial transactions in cash. in the West it is considered as "money laundering" punishable.

  • @shalini4947
    @shalini4947 2 года назад +20

    அடா பாவிகளா பணதுக்காக இரண்டு உயிரையே எடுத்துடிங்களாடா 😡😡😡

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +1

      அட 200 ரூபாய்க்கு சொம்பு அடிகுரான் பாலி 😂

    • @eskay6933
      @eskay6933 2 года назад

      மூன்று மாதமாக முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார் வீட்டின் சாவி கொலைகாரனிடம் இருக்கு , முதலாளியை கொலை செய்து பீரோவை திறக்க என்ன அவசியம் .. ஒரு கடப்பாரை மட்டும் போதுமே ? என்னத்தடா மறைக்கிறீங்க விடியல் குரூப்????

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 года назад

    Yaaraium namba koodaatu

  • @EmperorMagnon
    @EmperorMagnon 2 года назад +3

    Maybe someone else is also involved ,who may also be knowing about the 40 crores rupees !It May be even the buyer of the said property ! They maybe thinking that the police will doubt only the driver and his friend. Since there is enough proof to implicate and convict them . The 3rd person maybe very clever person and is using the current scenario. It maybe even a very close person or a relative of the victim even !Police may have to enquire to who all the victim has shared the info about the 40 crores. The 3rd person may not be the murderer ,but could be the person who took the 40 crores !The 2 murderers had enough info that the 40 crores rupees was in the house . Otherwise they would not have taken the big risk of killing the husband and wife!I am just trying to think about the case from another angle !

  • @devarajand7082
    @devarajand7082 2 года назад +1

    கொலையாளிகள் கைவசம்தான் ரூ.40.00 கோடி இருக்கும். இந்த பணம் அசையாச் சொத்தினை விற்பனை செய்துள்ளார்களா என சார்பதிவாளர் அலுவகத்திலும் online மூலம் பரிவர்த்தனை ஆகியுள்ளதா என விசாரிக்கவும்

  • @sathyasathya8981
    @sathyasathya8981 2 года назад +2

    சென்னையிலேயே நல்ல டிரைவர் இருக்காங்க

  • @simpleynaren2833
    @simpleynaren2833 2 года назад

    Ena police sir...neengale suttuteengala

  • @warriorkarthick
    @warriorkarthick 2 года назад +2

    Drama executed !finally

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 2 года назад +5

    North Indians வேலைக்கு அமர்த்தி கொள்வது என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று therinduvittadu.

  • @adarsh.s4839
    @adarsh.s4839 2 года назад

    Why stored this much ornaments in house

  • @humatharen3638
    @humatharen3638 2 года назад +1

    உடையது விளம்பேல்

  • @dranjith3377
    @dranjith3377 2 года назад +7

    எதற்கெடுத்தாலும் வெளிமாநில நபர்களையே பணக்காரர்கள் அனைவரும் வேலைக்கு வைக்கிறார்கள் அதனால்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகிறது ஏன் நமது தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்களே இல்லையா இனிமேலாவது பணக்காரர்கள் திருந்துவார்களா

  • @priyagps8753
    @priyagps8753 2 года назад

    Vayasana kalathula.evloo nagai .PanAm vachekitu ena panna Poringa...Ellatha Neraiya perku help pannirundha . Sethathuku apram..punniyamavathu kedaikkum.

  • @anjuuthramanjuuthram4972
    @anjuuthramanjuuthram4972 2 года назад

    Lachcham poi eppo kodi vanchuchcha? Nalla uruttunka

  • @priyangaramsharan3938
    @priyangaramsharan3938 2 года назад

    Already family people suffering and mental pressure...... So pls avoid maximum personal investigation..... Their children's suffers a lot.....

  • @manjudx6518
    @manjudx6518 2 года назад

    Enka eruthu vanthu 1000 core. Poor people money 💵. So God give sever punishment

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 2 года назад +2

    Nalla vazhila kaasu sambathichave onnum otta mattengudhu.
    Idhula 2 kudumbam azhinju pochi
    1. Auditors family
    2. Drivers family
    All because of MONEY .

  • @priyagps8753
    @priyagps8753 2 года назад

    1,St .1300,savaran Sonninga....eppo 1000 Savaran soldringa.ena athukulla aataiya potutingala.

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 2 года назад +2

    Thozhil potti ah kooda irukalam

  • @vjvijaykanthak7580
    @vjvijaykanthak7580 2 года назад +1

    Koolaikara... Krishnaa.... Sooper daaa

  • @TimmyNDaisy
    @TimmyNDaisy 2 года назад +2

    The criminal's wife must have figured out this guy was bad within a short period. Probably thats why she ran away. I wish she had taken her son too.

  • @sadheesj3488
    @sadheesj3488 2 года назад +49

    நீதியை நியாயத்தை சத்தியத்தை பரிசுத்தத்தை அன்பை ஞானத்தை அறிவை ஒழுக்கத்தை போதிக்கும் கடவுளை மனிதன் அறியாமல் போனால் மனிதனின் அழிவு நிச்சயம்.
    இந்த உலகத்தின் அதிபதி சாத்தான் அவர்களை அழித்து விடுவான்.

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +9

      nee enna solla vara????????? madham maara solriyaa????????

    • @sadheesj3488
      @sadheesj3488 2 года назад

      @@sundarsrinivasan1441 மதம் மாற சொல்லவில்லை. மதங்கள் மனிதனை அழிக்கும். அது விபச்சாரம் வேசித்தனம் அசுத்தம் அடிதடி வன்முறை கலவரம் கொலை தற்கொலை கொள்ளை இவைகளையே போதிக்கும்.
      தீய வழிகளை விட்டு மனம் திரும்புங்கள் என்று சொல்கிறேன்.

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 2 года назад +5

      இந்த கமெண்ட்ஸ் எத்தனை நியூஸ் ல தான் போடுவ எல்லா நியூஸ்யும் உன் கமெண்ட்ஸ் வந்துடுது

    • @Rivkah8083
      @Rivkah8083 2 года назад +4

      @@sundarsrinivasan1441 no manam marinaal podum. GOD BLESS YOU ABUNDANTLY

    • @snowbellTamilchannel
      @snowbellTamilchannel 2 года назад +11

      பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது

  • @srenithiakshu2050
    @srenithiakshu2050 2 года назад

    Oru uraiye thateduthirukalam.

  • @Abcd7479-v3n
    @Abcd7479-v3n 2 года назад +5

    முகிலனைக் காணவில்லை முகிலனைக் காணவில்லை எங்கே முகிலன் எங்கே முகிலன் எங்கேயடா முகிலன் எங்கேயடா

  • @kannants3016
    @kannants3016 2 года назад

    Eben if you buy gold your pan and address is recorded in jwellery shops.

  • @saroja9506
    @saroja9506 2 года назад

    வேறு எவரோ இவர்களுக்கு பின் உள்ளனர்

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 2 года назад

    இவ்ளோ பணமும் நகையும் வீட்டில் ஏன் வைக்க வேண்டும் பேங்க் லாக்கரில் வைக்க வேண்டியதுதானே ஒருவேளை நியாயமா சம்பாதித்த பணமாக இருக்காதா 😭😭😭😭😭

  • @samsona7826
    @samsona7826 2 года назад +1

    Tamilnadu makes study Nepaly student and in return Nepal's do this.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 года назад

    1000 sovereigns uh.....yedhu ivlo

  • @maxell008
    @maxell008 2 года назад

    Undaveetuku thurogam

  • @anithaamal86
    @anithaamal86 2 года назад +1

    மனிதர்கள் மிருகம் ஆகிறார்கள்

  • @kannakim1735
    @kannakim1735 2 года назад +6

    இவ௫டைய பிள்ளைகள் நோில் வரவில்லையா

  • @saravanamg7593
    @saravanamg7593 2 года назад

    Indha nattula No one kollai karanunga
    1 CA 2 IAS 3 IPS 4 POLITICIAN

  • @daisykumar9041
    @daisykumar9041 2 года назад

    eppadi 40 kodi sambadhitthaar? ezhaigal vazhum naatil 1000savaran nagai 40 kodi pannam engirundhu vandhadhu.

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 2 года назад

    Ulaithu sambarithu panamaga irukkatu

  • @rithanikathansika2480
    @rithanikathansika2480 2 года назад

    1000 savaran ah🙄🙄🙄🙄

  • @abrahammani1590
    @abrahammani1590 2 года назад +2

    அரசியல்வாதிஎல்லாம்பார்த்துஇருங்கடாஏன்னேன்றல்மக்களளோடபணத்தைஎல்லாம்நீங்கள்வைத்திருக்கிரிர்கள்அதனால்எல்லோரும்இந்திகாரபயல்கலைவைத்துகொல்லுங்கள்அவன்தான்உங்களைகொல்லமாட்டான்

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 года назад +1

    Money make rich and dead.

  • @donkingmaker4047
    @donkingmaker4047 2 года назад

    Moonja partha 40 crores yengayo vaichirukanunga

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 года назад

    10000 sambathika evlo padu padrom middle classe family pasanga. Uzhachi vazhungadaa