எங்க ஊர் பெருமை அனைவரும் தெரியும் வகையில் விளக்கம் தந்ததற்கு காஞ்சிபுரம் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.நாங்கள் அத்தி வரதர் கோவில் திருவிழாவிற்கு பட்டாடை நெய்து தந்த பரம்பரையை சேர்த்தவர்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்
காஞ்சிபுரத்தை பற்றி சிறப்பையும் தெரியாத பல வரலாறுகளை எங்களுக்கு கூறியிருக்கிறீர்கள் காஞ்சிபுரத்தை சுற்றி அமைந்துள்ள அனைத்து வளங்களை பற்றிய தொழிற்சாலைகளை பற்றியும் சிறப்பாக கூறியிருக்கிறீர்கள் மிகவும் முக்கியமான போக்குவரத்து நெரிசல் இதைப்பற்றி சிறப்பாக கூறியிருக்கிறீர்கள் அதற்கான சிறந்த தீர்வை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் அதிகமாக மக்கள் நடமாடும் இடமாக காஞ்சிபுரம் அமைந்திருக்கிறது சாலை ஓரங்களில் நடைபாதை இன்றியமையாததாக இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். உங்களுக்கு மிக்க நன்றி காஞ்சிபுரத்தில் சிறப்பைக் கூறியதற்கு வாழ்க வளமுடன்
நானும் காஞ்சிபுரம் தான் அண்ணா. அப்பா நெசவாளி உலக பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் பட்டுபுடவைகளை நெசவு செய்யும் குடும்பத்தை சேர்ந்தவன். இந்த பதிவை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி அண்ணா🙏
தகவல்கள் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் பல கோரிக்கைகளும் தங்கள் கடமைகளும் எடுத்து விளக்கும் உங்கள் இனிய தமிழ் பேச்சு மிக அழகு........அஞ்சா நெஞ்சன்.......வீர தமிழன் அண்ணா hats off
தாங்கள் சொல்வதையெல்லாம் கற்பனை செய்து பார்க்கிறேன் இருப்பினும் அதனை குறித்த காட்சிகள் திரையில் காட்டினாள் மிக சிறப்பாக இருக்கும். நன்றி தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
Awesome brother.. eagerly waiting for video about thirunelveli thoothukudi and tenkasi.. some data points.. ungaluku terium irunthalum it will help to start with.. 1. Mahakavi 2. Veera vanji 3. Pandiyars headquarters 4. Tenkasi periya koil 5. Nellaiaapar koil 6. Vathatha jeeva nadhi tamiraparani 7. Pothigai malai 8. Peedi suthum tholil 9. Sterlite problem 10. Koodankulam problem 11. Cola companies water scarcity 12. Different types of tribes(you can refer anna university application form to get to know about various tribes those are exclusively available in our three districts) 13. Thothukudi madha koil 14. Arupadi veedu 15. Zoho corp in tenkasi 16. Veera pandia kata pomban (of course ettapan) 17. Kutram falls 18. Manually Connecting sevalaru and papanasam dams 19. No dam after kamaraj ayya period 20. No proper maintaining of tamira parani river 21. Kurinji- mancholai Mulai- pothigai or western ghats Marutham- ambai and the entire tamirabarani bed Neithal- east coast.. kodankulam Tiruchendur thoothukudi Finally our epic slang.. 😎
அண்ணா வணக்கம் திருவள்ளூர் பற்றி சொல்லுங்கள் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் அவர்களின் பெருமையை விரிவாக சொல்லுங்கள் அண்ணா உங்கள் பதிவுகளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் வாழ்த்துக்கள்
மெளரியர் காலத்தில் காஞ்சிபுரத்தில் பல்கழகம் இருந்துள்ளது.அதில் சந்திரகுப்தர் வந்து பயின்றுள்ளதாக படித்திருக்கிறேன்.சாணக்கியர் இவர் தோழர்.நந்தா வம்சத்திலிருந்து சந்திர குப்தர் மெளரிய பேரரசை நிறுவினார்.கி.மு.350-297 வரை ஆட்சி,கர்நாடாக சரவணபெலகுலாவில் ஜீவ சமாதியடைந்துள்ளார்.அவரை உருவாக்கியது காஞ்சியே கல்வி தந்துள்ளது.
எங்க ஊர் பெருமை அனைவரும் தெரியும் வகையில் விளக்கம் தந்ததற்கு காஞ்சிபுரம் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.நாங்கள் அத்தி வரதர் கோவில் திருவிழாவிற்கு பட்டாடை நெய்து தந்த பரம்பரையை சேர்த்தவர்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்
நான் பிறந்த ஊரின் பெருமையை கேட்க மனம் மகிழ்கிறது
காஞ்சிபுரத்தை பற்றி சிறப்பையும் தெரியாத பல வரலாறுகளை எங்களுக்கு கூறியிருக்கிறீர்கள் காஞ்சிபுரத்தை சுற்றி அமைந்துள்ள அனைத்து வளங்களை பற்றிய தொழிற்சாலைகளை பற்றியும் சிறப்பாக கூறியிருக்கிறீர்கள் மிகவும் முக்கியமான போக்குவரத்து நெரிசல் இதைப்பற்றி சிறப்பாக கூறியிருக்கிறீர்கள் அதற்கான சிறந்த தீர்வை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் அதிகமாக மக்கள் நடமாடும் இடமாக காஞ்சிபுரம் அமைந்திருக்கிறது சாலை ஓரங்களில் நடைபாதை இன்றியமையாததாக இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். உங்களுக்கு மிக்க நன்றி காஞ்சிபுரத்தில் சிறப்பைக் கூறியதற்கு வாழ்க வளமுடன்
நானும் காஞ்சிபுரம் தான் அண்ணா. அப்பா நெசவாளி உலக பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் பட்டுபுடவைகளை நெசவு செய்யும் குடும்பத்தை சேர்ந்தவன். இந்த பதிவை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி அண்ணா🙏
Kanchipuram Tamil sirapu .... Anna superrrrr information ❣️❣️
அப்பாடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்வளவு விசயம் இருக்கா நன்றி அன்னா இந்த பதிவுக்கு நான் இதனால் நிறைய தெரிந்து கொண்டேன்
அய்யா நானும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். எங்கள் மாவட்டத்தின் பெயரே பல பேர் அறிந்திராமலிருக்க அதன் பெருமையை எடுத்துணர்த்தியதர்க்கு நன்றிகள் பல.
வாழ்த்துக்கள் தோழரே பயணம் தொடரட்டும்
அரியலூர் செய்திகள் அழகு பொக்கிஷம் பெருங்கடல்
ஐயா அந்த விழுப்புரம்....
Thanks rajmohan anna enga kanchi sirapugal sonnathukku
நன்றி தலைவா நானும் ஒரு முறை காஞ்சிபுரம் பற்றி பேசுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்..
தகவல்கள் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் பல கோரிக்கைகளும் தங்கள் கடமைகளும் எடுத்து விளக்கும் உங்கள் இனிய தமிழ் பேச்சு மிக அழகு........அஞ்சா நெஞ்சன்.......வீர தமிழன் அண்ணா hats off
Thank you Rajmohan !
பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது 🙏 வாழ்க வளமுடன் 👍
சிறப்பு சிறப்பு பதிவு அண்ணா அருமை நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்👏👏👏👏👏👌👌👌💐💐💐
𝑵𝒂𝒈𝒂 𝒌𝒖𝒕𝒂 𝒌𝒂𝒏𝒄𝒉𝒊𝒑𝒖𝒓𝒂𝒎.....❤️
Super Sir Very good Detailed Information Congratulations Superb Thank you sir,.
திருவாரூர் மாவட்டம் Next bro. You are inspiring young minds thanks bro.
Paarvaiyaalargal...korikaiku...udane...badhil alithu....kaanchipuram patri video potadharku...nandri sir🙏❤️
Nadri... love from Kanchipuram ♥️
Awesome Brother a big salute for this useful information, I really stunned with this information, I love to hear from all city history if possible ❤️
உங்களது தமிழ் அருமையாக உள்ளது
தாங்கள் சொல்வதையெல்லாம் கற்பனை செய்து பார்க்கிறேன் இருப்பினும் அதனை குறித்த காட்சிகள் திரையில் காட்டினாள் மிக சிறப்பாக இருக்கும். நன்றி தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
Payanulla thagavalukku nandri.
வணக்கம் வாழ்த்துக்கள்..!!👍👍👍
பிறப்பால் நாமனைவரும் தமிழர் என்று பெருமை பட்டு கொண்டாலும், எங்கு சென்றாலும், நாம் புறக்கணிக்கப் படுகிரோமே ஏன்? நாம் தமிழர்கள் என்பது வரமா, சாபமா?
King of kanchi
❇️ இந்தியாவில் ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டம் காஞ்சிபுரம்
காஞ்சி பட்டு உலகப் பிரசித்தி பெற்றது
அன்னை சோனியா காந்தி உடுத்தும் புடவை காஞ்சிபுரம் உடைத்தான்
எப்படி அண்ணா வேற லெவல் நீங்க👍🙏❤️
சேலம் பற்றி பேசுங்கள் அண்ணா
மிக்க நன்றி அண்ணா ❣️
Dharmapuri, Krishnagiri பற்றி
ஐயா, நீங்கள் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டியவர்
அருமை
Very smart and excellent presentation about districts brother. Keep rocking...
Thank U👏👏👏👏👏👏👍👍👍👍va thamizha va👍👍
அனைத்து மாவட்டங்கள் பற்றிய வரலாறு மற்றும் தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா. தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Super sir
Wow kanchi my school days sweet memory
தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றவும் சகோ
My native Uthiramerur, so proud 🤗
நன்றி அண்ணனா 👏👏👏
Awesome brother.. eagerly waiting for video about thirunelveli thoothukudi and tenkasi.. some data points.. ungaluku terium irunthalum it will help to start with..
1. Mahakavi
2. Veera vanji
3. Pandiyars headquarters
4. Tenkasi periya koil
5. Nellaiaapar koil
6. Vathatha jeeva nadhi tamiraparani
7. Pothigai malai
8. Peedi suthum tholil
9. Sterlite problem
10. Koodankulam problem
11. Cola companies water scarcity
12. Different types of tribes(you can refer anna university application form to get to know about various tribes those are exclusively available in our three districts)
13. Thothukudi madha koil
14. Arupadi veedu
15. Zoho corp in tenkasi
16. Veera pandia kata pomban (of course ettapan)
17. Kutram falls
18. Manually Connecting sevalaru and papanasam dams
19. No dam after kamaraj ayya period
20. No proper maintaining of tamira parani river
21. Kurinji- mancholai
Mulai- pothigai or western ghats
Marutham- ambai and the entire tamirabarani bed
Neithal- east coast.. kodankulam Tiruchendur thoothukudi
Finally our epic slang.. 😎
சோழ நாடு ' தஞ்சாவூர் ' பற்றி பதிவிடுங்கள்
சேலம்
02:55 நற்பணி நாயகன் சூர்யா.. இது நல்லாருக்கே 🔥
Super video anna
Lovely
Sir Egarly waiting for Villupuram District...
🔥DINDIGUL🔥 next video plsss make sir
சோழ மண்டலம் சிறப்பு பற்றி போடுங்க
super
Next Thiruvallur
தமிழகத்தின் அடுத்த தலைநகராக அமைய இருந்த திருச்சிராப்பள்ளி யை பற்றி பேசவும் நண்பரே
Ur all videos are vry usefull . Great effort . Thank u bro
Nice அண்ணா
Periya puranam, Periyar puranam👌👌
மஹாபலிபுரம் செங்கல்பட்டு மாவட்டம் அண்ணா
Ivalo information vachutu nama coming 2021 election participate pannalameee😎😎😎📣📣
_அடுத்து கோயம்புத்தூர் பத்தி பேசுங்க 🙏_
I have been watching the last 2 videos related to Mavattam... very informative, keep up
திருவண்ணாமலை அண்ணா
Need Special Planning Approach. Will be Next ...
Namakkal
""தஞ்சாவூர் ""😊
Tirunelveli 🔥
ராஜ் மோகன் அண்ணா ,தர்மபுரி மாவட்டம்🔥 த பத்தி சொல்லுங்க அண்ணா🙏.
முதல் பார்வையாளர் அண்ணா😊
Sir, I’m from Singapore. I would like to hear story about Raja Chola from you, please. Thank you
திருவண்ணாமலை மாவட்டம் பற்றி.. பதிவிடுங்கள் அண்ணா..
👍🙏🏻sir
Bro Namakkal bro
நீங்கள் விரும்பினால் உங்களுக்கு youtube thumbnail செய்து தருகிறேனு அண்ணா....
nanum
ஈரோடு பற்றி பதிவு செய்யுங்கள் தோழரே...
#salem waiting
கள்ளக்குறிச்சி பற்றி சொல்லுங்க அண்ணா
வேலூர்
கோயமுத்தூர் மாவட்டத்தைப் பற்றி எப்பொழுது பேசப் போகிறீர்கள்... என் நகரம்.
he will save the best topics for last. so you have to wait👍
Salem anna
Anna erode info kaaga intha thambi waiting
TN,21
Anna nithiyanatha paarthiya oru clear report venum na
அண்ணா வணக்கம்
திருவள்ளூர் பற்றி சொல்லுங்கள்
தஞ்சாவூர் ராஜராஜ சோழன் அவர்களின் பெருமையை விரிவாக சொல்லுங்கள் அண்ணா
உங்கள் பதிவுகளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் வாழ்த்துக்கள்
Super sir, background music ilama nenga solurathu romba clear ah purinjithu..
மதுரை மற்றும் சிவகங்கை பற்றி பதிவிடுங்கள். திரு. ராஜ்மோகன்
பெரம்பலூர் மாவட்டம் பற்றி பதிவிடுங்கள்
❤️❤️❤️
அண்ணா செங்கல்பட்டு பற்றி சொல்லுங்க
Tiruvallur district bro
திருவண்ணாமலை -காணொளி போடுங்கள் சகோதரரே. 🙏👌👋👋👋
Salam , Salam , Salam , Salam , Salam , Salam
2022பாதிநேரம்சென்றூவந்துள்ளேன்
Ana Vellore🔥
Hi
I m waiting for dharmapuri (thogadoor) episode.
Chennai next expecting...
Enga ooru🔥🔥🔥🔥
எங்க ஊர் இராஜமன்னார்குடி பத்தி பேசுங்க அண்ணா
Pesuvaru...kandipa. line by line
மெளரியர் காலத்தில் காஞ்சிபுரத்தில் பல்கழகம் இருந்துள்ளது.அதில் சந்திரகுப்தர் வந்து பயின்றுள்ளதாக படித்திருக்கிறேன்.சாணக்கியர் இவர் தோழர்.நந்தா வம்சத்திலிருந்து சந்திர குப்தர் மெளரிய பேரரசை நிறுவினார்.கி.மு.350-297 வரை ஆட்சி,கர்நாடாக சரவணபெலகுலாவில் ஜீவ சமாதியடைந்துள்ளார்.அவரை உருவாக்கியது காஞ்சியே கல்வி தந்துள்ளது.
திருச்சி மாவட்டம்