Can buy a house near a temple?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 133

  • @prakashkrishnaswamy6262
    @prakashkrishnaswamy6262 4 года назад +6

    மிக அருமையான பதிவு. பதிவை கேட்பதின் அருமை ஐயா ஹரிகேசநல்லூர் அவர்கள் கூறுவதில் இன்னும் மெருகேற்றியிருக்கிறது.
    மிக நன்றி ஐயா

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 4 года назад +1

    அருமை. மிகநன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி. உங்கள் குரல் கேட்டுநிரம்ப நாட்கள் ஆயிற்று. நானும் தற்போது USA வில் ஏழு மாதமாக உள்ளேன் . தங்கள் மகன் Krishna Prasad comments you tubeல்கேட்டுவருகிறேன் . Lockdown காலத்தில் கடந்த காலங்களில் உங்கள் குரல் கேட்காத ஒன்று இன்று கேட்டவுடன் மனம் மிக ஆனந்தமாக. உள்ளது..நன்றி வணக்கம்.
    வேணும்
    பழனியப்பன் பழனியப்பன்.

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад +3

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி ஐயா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 года назад +1

    நல்ல அருமையான தகவல்.நன்றி.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏.தங்களின் ராசிபலன்களை ஜீ தமிழில் பார்க்க தவற மாட்டேன்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 года назад +1

    திரு ஹரிகேச நல்லூர் வெங்கட் ராமன் ஜி 🙏🙏🙏 தமிழக ஆன்மீக பொக்கிஷம் அல்ல அல்ல குறையாத ஆன்மீக தகவல்கள் 🙏🙏🙏 வாழ்க தங்கள் சமூக பணி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏 🇮🇳🇮🇳🇮🇳

  • @indianmeteorologyearthquak7072
    @indianmeteorologyearthquak7072 4 года назад +2

    Outstanding information are present in each and every seconds of this video
    Suggestion: This suggestion is based on the content of this video and this will help on upcoming video series (for feedback purpose only):
    Please share information about shastras
    Please make a playlist, strongly recommend for your excellent service
    வாழ்க வளமுடன்

  • @shanthakumari1131
    @shanthakumari1131 4 года назад +2

    Om sai vanakkam guruji iam watching ur programs in z thamil daily.vazga valamudan vanagukeran my first comment.

  • @allit4309
    @allit4309 4 года назад +2

    அய்யா நீங்கள் பேசினால் மணம் நிறைவாகவே இருக்கிறது.நன்றி....

  • @crazyjunkies5082
    @crazyjunkies5082 Год назад +1

    Gopuram illa but small single room Amman temple irukku

  • @abiinbanathan358
    @abiinbanathan358 4 года назад +2

    Background la sir soldra mari image ethana potu iruntha understanding innum konjam nalla irukum thonuthu sir. Just an suggestion.

  • @kaladevis618
    @kaladevis618 Год назад +3

    தமிழைப் பிழை இல்லாமல் எழுதவும். வீடு என்று எழுதவும்

  • @muni7750
    @muni7750 Год назад +1

    மாரியம்மன் கோவில் பின்புறத்தில் வீடு உள்ளது. கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது படுவது நல்லதா கெட்டதா

  • @user-wj8lh4kh4k
    @user-wj8lh4kh4k 4 года назад +2

    நாம் ஏற்கனவே வீடு கட்டி குடியிருக்கும் நிலையில், தற்போது, நம் வீட்டுக்கு நேர் எதிரே, புதிதாக ஒரு கோயில் கட்டப்பட்டால் என்ன செய்வது?

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356  4 года назад +1

      ஒன்றும் செய்ய முடியாது. புதிதாக திடீர் என்று முளைக்கும் கோவில்களுக்கு இது பொருந்தாது

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc 2 года назад +1

    கோவில் சுவரை ஒட்டியே பக்கத்து வீடு வாங்கலாமா ஐயா🙏

  • @jegana9078
    @jegana9078 4 года назад +2

    மிக்க நன்றி ஐயா.

  • @rajap863
    @rajap863 4 года назад +2

    Thanks Sir 🙏🙏

  • @karthipalanikarthipalani5722
    @karthipalanikarthipalani5722 2 года назад +1

    Bajanai Kovil nearveedu irukkalama sir replay please sir

  • @ramyakr7191
    @ramyakr7191 4 года назад +3

    Excellent sir 👍

  • @Kalyanis1956
    @Kalyanis1956 4 года назад +1

    வணக்கம் ஐயா நான் வசிப்பது பெங்களூரில் சென்ற வருடம் அதாவது 2019 மார்ச் மாதம் 3 ம் திகதி கனடா நேரம் 8.24 pm எனது மகனுக்கு பெண் குழந்தை பிறந்தது அது இந்திய நேரப்படி 6.24 am இவரின் ராசி நட்சத்திரம் என்ன என்று தயவு செய்து தெரிவிக்கவும்

  • @dsivakumar2235
    @dsivakumar2235 4 года назад

    அற்புதமான பயனுள்ள பதிவு சுவாமி!

  • @srimathiashwin2579
    @srimathiashwin2579 4 года назад +8

    I'm 2nd comment anna, anna unga familyla yethanaiper, unga family photos konjam katuga Anna, pakanum asaya iruku. Thavara iruntha sorry Anna,

  • @murugeshc5488
    @murugeshc5488 4 года назад +1

    🙏🙏🙏good massage sir thanks sir 🙏🙏🙏👌👌👌👌👌

  • @sreenidhiv813
    @sreenidhiv813 Год назад

    ஐயா வணக்கம்.. தெற்கு வாசல் மனைக்கு எதிராக 23 அடி ரோடு உள்ளது..ரோட்டுக்கு அப்புறம் கோயில் நிலத்தில் நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது.. இந்த மனையை வாங்கலாமா?

  • @ranjithkumar1591
    @ranjithkumar1591 2 года назад +1

    எங்கள் வீடு கிழக்கு பார்த்து உள்ளது. வீட்டின் முன்பு சின்ன சிவன் கோவில் கிழக்கு பார்த்து கட்டலாமா.அப்படி கட்டினால் கோவிலுக்கு பின்பு எங்கள் வீட்டு தலைவாசல் இருக்கும்.அது நல்லதா.

    • @Ragumathi999
      @Ragumathi999 7 месяцев назад

      Sir veedu kattineengala

  • @manam6139
    @manam6139 4 года назад +4

    உண்மை ஐயா , எங்க ஊரில் உள்ள தெயவம் வடகிழக்கு நோக்கி பார்ப்பதால் தெற்கு பகுதியில் அமைந்த வீட்டில் உள்ளவர்களுக்கு குறைபாடுகள் உள்ளன.

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 4 года назад

    நன்றி வாழ்த்துக்கள் ஐ லைக்ட் ஐயா உங்கள் அடியேன்

  • @umanagendran8384
    @umanagendran8384 4 года назад +1

    Can we gave nagabharanam idol at home...pooja room??

  • @selvishanmugam4989
    @selvishanmugam4989 4 года назад +1

    நன்றி ஐயா வணக்கம்.

  • @Divya-ku8tt
    @Divya-ku8tt 4 года назад +1

    Nalla thagaval sir. 👌

  • @KK-sf7xj
    @KK-sf7xj 4 года назад

    Sir amman temple was built opposite to our house recently this is left side opposite to our house entrance they just kept idol of Amman and offering pooja and Bali also this happen after ten years we have buyed

  • @PremKumar-xt2pw
    @PremKumar-xt2pw 4 года назад +1

    Super ayya and thank thala

  • @chandralekharamesh2305
    @chandralekharamesh2305 Год назад

    Sir enga veetu pakkathula chinnatha oru vinayagar Kovil iruku apdi irukalam ah??

  • @angulavanya1585
    @angulavanya1585 2 года назад

    🙏 sir
    Sivan kovil back side oru vedu thalli
    Vedu kattalam sir
    Please sollunga sir

  • @annaduraim6733
    @annaduraim6733 4 года назад

    நன்றி

  • @sumathid7104
    @sumathid7104 4 года назад

    Aiya enga veetuku mundi perumal kovil ullathu appadi irukkalama yellaorum anga irukkathinganu solluranga ...thayavu saith sollunga ya...

  • @NavinKumar-ri8lq
    @NavinKumar-ri8lq 4 года назад +1

    நன்றி ஐயா

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 4 года назад +2

    கோவிலின் எதிர் குத்துதான் இருக்கக்கூடாது.மற்ற படி அமையலாம்.

  • @YogessvarR
    @YogessvarR 4 года назад +1

    நன்றி அப்பா

  • @sathishk4036
    @sathishk4036 4 года назад +1

    நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandanp7813
    @anandanp7813 2 года назад

    வணக்கம் சார் மொரட்டாண்டி பிரத்தியங்கிரதேவி கோவில் அருகில் நரசிம்மர் கோவில் வாசல் கிழக்கு திசையில் உள்ளது அருகில் உள்ள தெற்கு திசை மனை வாங்கலாமா

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 года назад +1

    Good msg 👌👌👌 sir thanks 👍

  • @mythilimythili3707
    @mythilimythili3707 4 года назад

    Koilku veedku itaila pothu sevru irku koil kopara negul veedu Mela adikuthu ithu nal problem varuma plz soluga

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 4 года назад +1

    Thank you sir vanakkam

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 4 года назад +1

    Aadey madam mugurthe pudavi edukkàlama please sollunga

  • @balajic9317
    @balajic9317 4 года назад

    Sir ennal vederrukku bakkathil viran temple erukku

  • @nithish.r.m
    @nithish.r.m 4 года назад +2

    Super Anna

  • @prabhu.a3179
    @prabhu.a3179 4 года назад +1

    Good info sir👏👏👌

  • @BalaMurugan-ot4gd
    @BalaMurugan-ot4gd Год назад +1

    Sivan koil pinpuram veedukattalaama pls

  • @shivagamir4893
    @shivagamir4893 4 года назад +2

    வணக்கம் கோயில் பின்புறம் வீடு இருக்கலாமா ?

  • @yourstechnically8864
    @yourstechnically8864 2 года назад +1

    Can anybody please please translate this into English

  • @JBSW1525
    @JBSW1525 Год назад

    வணக்கம் சார் கோவில் நேர் எதிர் கடை இருக்கலாம சார் pls

  • @saranyaa2833
    @saranyaa2833 4 года назад

    Sorga vasal edir veedu irukalama

  • @sethuramankg373
    @sethuramankg373 2 года назад

    ஶ்ரீ க்ருஷ்ணார்பனம் சகலம் !

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 года назад

    வீட்டிற்கு அருகில், பதி இருக்கலாமா சார்.. அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க...

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 2 года назад

      பதி என்றால் என்ன❓ 🙏

  • @roserosarosen5637
    @roserosarosen5637 4 года назад +2

    நமஸ்காரம் ஜி
    தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @crazyjunkies5082
    @crazyjunkies5082 Год назад

    Angu house kattalama

  • @mavelraj5321
    @mavelraj5321 4 года назад +2

    Sir madathipathi Samathi and Sivan Sabbathi is opposite our house backentrance. We see sivalingam to my house directly.

  • @varatharajan607
    @varatharajan607 4 года назад

    Sariyana THAKAVAL NANDRI Ayya

  • @mahathi6577
    @mahathi6577 Год назад

    Shall we build near to church?

  • @narayanakumar4327
    @narayanakumar4327 Год назад

    நல்லதகவலை

  • @sriram233
    @sriram233 4 года назад +1

    Nice msg sir

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 4 года назад +3

    Thank you sir 🙏🙏

  • @narbhavi.astro.karthiksubr3985
    @narbhavi.astro.karthiksubr3985 4 года назад +1

    Aiya mika nandri

  • @dhanamahalakshmi4396
    @dhanamahalakshmi4396 4 года назад +1

    Sivarpanam Om 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356  4 года назад +1

      Sivarpanam

    • @KrishnaVeni-er7fj
      @KrishnaVeni-er7fj 4 года назад

      வணக்கம் ஐயா. பஜனை மடத்தை ஒட்டி வீடு கட்டலாமா.

  • @thambirajan525
    @thambirajan525 4 года назад +1

    Sivan temple oppositelayum PERUMAL kovil backsidelayum vidu katta kudathunu solluvanga adha patthi konjam sollunga Ji...

  • @musickids1730
    @musickids1730 4 года назад +1

    Anna ஆனி மாதம் குடி போகலாமா

  • @anandk2355
    @anandk2355 4 года назад

    ஐயா வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வழிபாடு

  • @viswanathan3770
    @viswanathan3770 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poornithavs7592
    @poornithavs7592 4 года назад +1

    👌👌👌👈👈👈

  • @PazhaniPS
    @PazhaniPS 2 года назад

    கோவில் பின் புறம் வீடு கட்டலாமா அய்யா.

  • @ananthbarath7209
    @ananthbarath7209 4 года назад +1

    👏👏👏👏👏🙏🙏

  • @arulmozhilogu5145
    @arulmozhilogu5145 4 года назад

    Sivankoviluku rightsidela therkapartha manayil veedu katalama. Please sollunga sir.

  • @sellathammalsella8562
    @sellathammalsella8562 4 года назад

    Sir vanakkam

    • @sellathammalsella8562
      @sellathammalsella8562 4 года назад

      In my home locate the backside of our village mariyamman temple is it possible sir.

  • @kalaivanid7218
    @kalaivanid7218 4 года назад +1

    My house side Just 11/2 disstanse

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👍

  • @crazyjunkies5082
    @crazyjunkies5082 Год назад

    Ayya

  • @rajeshwarivelmurugan2389
    @rajeshwarivelmurugan2389 4 года назад

    Sir I requested u to put a video regarding whether it's gud to hav parrot as pet at hom or not?? Pls put info

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356  4 года назад +1

      பெட் அணிமல்ஸ் வளர்க்கலாம் அதுல ஒன்னும் தப்பில்லை ஆனால் பறவைகள வளர்க்க கூடாது. காரணம் பறவைகள் பிறந்ததே பறக்க தான்.

    • @rajeshwarivelmurugan2389
      @rajeshwarivelmurugan2389 4 года назад

      @@krishnaprasadhv4356
      Thanks Anna. .

  • @jeyamenterprises2575
    @jeyamenterprises2575 4 года назад

    I'm tc

  • @BoomikaSrirvb
    @BoomikaSrirvb 4 года назад +2

    I am fist comments 😆😆😆

  • @dirannerus8408
    @dirannerus8408 4 года назад +1

    Fan from Singapore.