அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி | இனி தான் கவனமாக இருக்கனும் | 2025 New Year Rasipalan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 29

  • @Praba9
    @Praba9 День назад +13

    Ellarukkum onnu solren hard Work pannuga Ungala numbunga... Pidichatha pannuga... Intha maathiri astrology video poduravangala nambaathega please unga ellaaru kaalla viluguren 🙏🙏🙏

  • @GlowyGlamTamil
    @GlowyGlamTamil 15 часов назад +2

    21 vayasu thaan.. Already polapu siripa sirikudhu. Kadavula paathu seekiram oru saava kuduthuta nimmadhiya poiralam

  • @HaggaiMH
    @HaggaiMH День назад +2

    மேடம் இப்போவும் அவ்ளோதானா, ஓகே விடுங்க, சாவு ஒன்னு தான் முடிவா..... சூப்பருஉஉஉஉஉ......

  • @jayanthijayanthi2032
    @jayanthijayanthi2032 2 дня назад +3

    நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் ❤🎉

  • @ஜோதிமாறன்
    @ஜோதிமாறன் 12 часов назад

    நான் அவிட்டம் நட்சத்திரம் மகரம் ராசி.. புருஷன் பொண்டாட்டி என்னோட உழைச்ச பணத்தை ஏமாத்தி எனைய வட்டி கட்ட வச்சுட்டு போயிட்டாங்க. நான் பெத்த 27 வயசு மகனை காப்பாத்த வழி இல்லாம சாக கொடுத்துட்டேன். ஆனா எனைய ஏமாத்திட்டு போனவங்க இன்னக்கி துபாய்ல சூப்பரா வாழுறாங்க மேடம். இப்ப எனக்கு உயிர் மட்டும் தான் இருக்கு. அதுவும் சீக்கிரம் போயிடணும்னு சனி பகவான் கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்.

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 2 дня назад

    Supersister Thank you 🙏

  • @alexjai8010
    @alexjai8010 День назад

    சரியான கணிப்பு. எனக்கு நடக்குத அப்படியே சொல்றிங்க

  • @shashanktrainvideo
    @shashanktrainvideo 2 дня назад

    Mam,, magaram rasi aayilyam natchathiram sollunga mam

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 дня назад +1

    ❤❤correct mdm.health pochi..

  • @Tamilvlogs-l
    @Tamilvlogs-l День назад

    Thiruvoanam thukku nalla irukka illaya

  • @sanjaywhite1448
    @sanjaywhite1448 2 дня назад +1

    Ma'am 2025

  • @KayalvizhiP-pw2rg
    @KayalvizhiP-pw2rg 2 дня назад

    Is it 2023???

  • @banumathithanushree1088
    @banumathithanushree1088 День назад

    Sister already 1.1/2 yr munnadi surgery panniyachu avitta natchathiram magara rasi

  • @gvndshiva2178
    @gvndshiva2178 2 дня назад +3

    Oct-24-1993 ஆண், மகரம் அவிட்ட நட்சத்திரம் துலாம் லக்கனம் எனக்கு எப்படி இருக்கும்

    • @nhr6259
      @nhr6259 2 дня назад +1

      Ji super payangarama irukkum. Wait & see

    • @krishnanentertainers408
      @krishnanentertainers408 День назад +2

      Me too.. Makaram rasi, avittam star, thulam laknam. Year 1985, female

  • @selvakumari9368
    @selvakumari9368 2 дня назад

    Super mam🎉🎉🎉... Tq

  • @kanthasamy5731
    @kanthasamy5731 День назад

    எனக்கு 12இல் கேது மேடம்

  • @vijayvjpollachi577
    @vijayvjpollachi577 День назад

    Oonu kuda nalathu solula ipadi sonale bayathulaye ethavadhu vanthurum pola samy ala vidu

  • @keerthana8599
    @keerthana8599 2 дня назад

    Aaga nala irukaathu

    • @harinimahesh1733
      @harinimahesh1733 2 дня назад

      😂

    • @Praba9
      @Praba9 День назад

      Keerthana akka namma nalla irukkanum naa ivangala maathiri youtube astrology video potta nalla vanthuralaam akka 😂😂😂...

  • @VenugaSudar
    @VenugaSudar 2 дня назад +1

    Mar epa nadakkum

  • @vijayvjpollachi577
    @vijayvjpollachi577 День назад

    Aga moththam life mudichuthu

  • @VenugaSudar
    @VenugaSudar 2 дня назад

    Marriage epa nadakkum

  • @vijayvjpollachi577
    @vijayvjpollachi577 День назад

    Life la ipadi oru mosamana video pathathu ila konjam kuda nalathu ila ayoo