Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Praise the lord of Jesus Christ
Very nice to listen
Praise The Lord. Thanks for uploading.
Amen 🙌🏻 Glory to God
👌🔥👏👏Hallelujah
381 THOU ART THE SPRING OF LOVE 1. அற்புத அன்பிதே பொற் பரனேசுவே பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே - உம்மைப் போற்றி யேற்றிப் புகழ்ந்திடுவேன் - துதி சாற்றி யூற்றி யுள்ளம் மகிழ்வேன்பல்லவி அன்பு பெருகும் சுனை நீரல்லவோ அம்புவி தனில் அரசே மாறா நின் தயவும் மா நேசமதும் மறப்பேனோ! மறப்பேனோ!2. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் மீதே நடந்து சீஷரைத் தேற்றிய இயேசுவே -எந்தன் நாவாய் பொங்கும் அலை கடந்தே கரை நாடி சேரத் துணை வருவீர் அன்பு3. மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே நல்குவீர் தாழ்மையே நின் சித்தம் செய்யவே - தாரும் தூய ஆவி அனுக்கிரகமே இன்னு மீயுமென்னில் புது பெலனே - அன்பு4. ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே எளியோன் எனக்கோர் பங்களித்தவரே - பரி சுத்தஞ் செய்யப்பட்டோருடனே - நற் சுதந்திரம் நான் பெறச் செய்யுமே -- அன்பு5. சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே சிந்திக்க ஆனந்தக் கண்ணீர் பெருகுதே - அதை எண்ணியெண்ணி நிறைந்தன்பினால் - இன்னும் எண்ணமில்லாத் துதி சொல்லுவேன் - அன்பு
Super keyboard playing bro advanced chords use panrenka
Hi
Praise the lord of Jesus Christ
Very nice to listen
Praise The Lord. Thanks for uploading.
Amen 🙌🏻 Glory to God
👌🔥👏👏Hallelujah
381 THOU ART THE SPRING OF LOVE
1. அற்புத அன்பிதே பொற் பரனேசுவே பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே - உம்மைப் போற்றி யேற்றிப் புகழ்ந்திடுவேன் - துதி சாற்றி யூற்றி யுள்ளம் மகிழ்வேன்
பல்லவி
அன்பு பெருகும் சுனை நீரல்லவோ அம்புவி தனில் அரசே மாறா நின் தயவும் மா நேசமதும் மறப்பேனோ! மறப்பேனோ!
2. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் மீதே நடந்து சீஷரைத் தேற்றிய இயேசுவே -எந்தன் நாவாய் பொங்கும் அலை கடந்தே கரை நாடி சேரத் துணை வருவீர் அன்பு
3. மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே நல்குவீர் தாழ்மையே நின் சித்தம் செய்யவே - தாரும் தூய ஆவி அனுக்கிரகமே இன்னு மீயுமென்னில் புது பெலனே - அன்பு
4. ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே எளியோன் எனக்கோர் பங்களித்தவரே - பரி சுத்தஞ் செய்யப்பட்டோருடனே - நற் சுதந்திரம் நான் பெறச் செய்யுமே -- அன்பு
5. சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே சிந்திக்க ஆனந்தக் கண்ணீர் பெருகுதே - அதை எண்ணியெண்ணி நிறைந்தன்பினால் - இன்னும் எண்ணமில்லாத் துதி சொல்லுவேன் - அன்பு
Super keyboard playing bro advanced chords use panrenka
Hi