எம்.ஜி.ஆர் ஆட்சி - என்ன நடந்தது? | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 239

  • @panneerselvam4481
    @panneerselvam4481 5 лет назад +28

    உங்கள் குரல் அருமை . நீங்கள் உச்சரிக்கும் தமிழும் அருமை

  • @VijayKumar-dh6rx
    @VijayKumar-dh6rx 4 года назад +25

    MGR ஒரு மக்கள் சக்தி
    அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் பள்ளிகளில் மட்மல்லாது
    ஊர் மத்தியிலும் துவங்கி ஒரு வயது குழந்தை முதல்
    பள்ளியில் சேர்த்து படிக்க துண்டியது. இதில் இலவச
    துணி காலணி கல்வி தொகை என ஏராளம் ...
    காலம் உள்ள வரை நன்றி கள்💐💐💐👍👍👍

    • @njana2012
      @njana2012 4 года назад +4

      சிரிய திருத்தம்.சத்துணவு திட்டம் கொண்டு வந்தது பெருந்தலைவர் காமராசர்.அதை மதிய உணவு திட்டமாக மாற்றியவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

    • @sudalaimaninadar7379
      @sudalaimaninadar7379 3 года назад +5

      @@njana2012
      காமராஜர் அவர்களுக்கு முன்பே சங்கரலிங்கநாடார் அவர்கள் தனது பணத்தில் ஒரு சில பள்ளிகளில் மதிய வேளை உணவை வழங்கி வந்தார் அதன் அடிப்படையில் தான் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அதுவும் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மட்டுமே தான் மதிய உணவு வழங்க பட்டது
      ஆனால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் தான் சத்துணவு விரிவாக்கம் செய்து 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மதிய உணவு வழங்க பட்டது
      புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சத்துணவு திட்டத்தை உலகமே பாராட்டி வருகின்றது 🙏

    • @kofukang
      @kofukang Год назад +1

      ​@@njana2012...nenga reverse ah solra thambi

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +10

    பொற்கால நல்லரசின் நாயகர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +6

    பொற்கால நல்லாட்சியின் முதல்வர் பொன்மனச் செம்மல் வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

  • @SiraiparavaiSIK
    @SiraiparavaiSIK 3 года назад +20

    எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ♥️

  • @vasanthakumar3619
    @vasanthakumar3619 3 года назад +17

    ஊழலின் தந்தை கருணாநிதி

  • @dep6119
    @dep6119 6 лет назад +22

    Legend Mgr

  • @rajagopalangeetha
    @rajagopalangeetha 4 года назад +7

    Media doing wrong things by portraying mgr as bad . But why they're not showing karunanidhi as fraud ?

  • @jeganathanmuthu8394
    @jeganathanmuthu8394 6 лет назад +10

    I don't think this TV channel says 100% fact .But MGR is good person for poor people and helpful too.

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 6 лет назад +12

    Tasmac உருவாக்கியது MGR தான் என்ற உண்மை அதிமுக நபர்கள் அறிவார்கள்??

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +2

      டாஸ்மார்க் உருவாக்கியது 1973 ல் கருனாநிதி நியுஸ் 7 அப்பட்டமா புலுவுகிரான் எல்லாத்தயும் நம்புங்க

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 4 года назад +11

    புரட்சி தலைவர் ✌🏻

  • @sellakumar6055
    @sellakumar6055 3 года назад +2

    Thalaiva❤️

  • @scna2807
    @scna2807 6 лет назад +19

    one & only Hatric CM of TN,,,, forever

  • @Faseeh626
    @Faseeh626 6 лет назад +2

    Thanks News7

  • @sukri0911
    @sukri0911 6 лет назад +12

    manam endra koil thirakindra neram, azhaikaamal deivam vanthu serum.. great human manitha deivam - MGR!

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation 3 года назад +3

    தரமான வீடியோ

  • @rameshp628
    @rameshp628 4 года назад

    Great👍👍news7 tamil

  • @ramachandran3516
    @ramachandran3516 6 лет назад +28

    MGR Voice ----- Goosebumps moment

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +5

    தன்னலம் கருதாது வாழ்ந்த ஒரேயொரு தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @arunhs1924
    @arunhs1924 4 года назад +5

    Great Human Manitha Thaivam M G R.

  • @premprakash4225
    @premprakash4225 6 лет назад +1

    good message

  • @JeniDayas
    @JeniDayas 11 месяцев назад +2

    மக்கள் திலகம்

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +2

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நல்லாட்சி பொற்கால ஆட்சி என்று சொல்வதே சிறந்தது 🙏

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 5 лет назад +11

    Legend, Ponmana Cemmal Dr Ayya MGR Avargal🙏

  • @shaikhasen
    @shaikhasen 6 лет назад +2

    About Palani Baba plz

  • @dhanalakshmikrishnamoorthy1481
    @dhanalakshmikrishnamoorthy1481 6 лет назад +5

    MGR

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 5 лет назад +3

    க்ரேட் நியூஸ் 7 👌👍

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 5 лет назад +8

    NEWS 7 உங்க டிவி மட்டும் தான்டா எப்பவுமே எம்ஜியார குரை சொல்ரிங்க இதுலா ஒரு பொலப்பு அல்ல கை

  • @xcentbmw.8926
    @xcentbmw.8926 6 лет назад +7

    One and only thalaivar M.G.R

  • @maniyuvii4535
    @maniyuvii4535 4 года назад +1

    ❤️

  • @mjvoicevlog
    @mjvoicevlog Месяц назад

    புரட்சித்தலைவர் ✌🏻

  • @483552
    @483552 Год назад +1

    The great MGR..
    9.4.23...durai

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 месяца назад +1

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் சாதனை படைத்தவர்

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 4 года назад +4

    Makkal thilagam💯 pugazh engaluku teriyum nee un rasiganaukae udhaavi seiyamattan ana mgr apdi illa mgr is the great leader in political history💙

    • @jeyapandi8663
      @jeyapandi8663 4 года назад +1

      Mgr moonu kalyanam panniyum kulanthai porakkala oruvelai kulanthai irunthirunthal mgr yeppadi seyalpattirkum iruppar

  • @rameshpandiyan9565
    @rameshpandiyan9565 4 года назад +2

    தலைவா நானும் மகரம் ராசி திருவோனம் நட்சத்திரம்

  • @Bala-tn61udpmtvk
    @Bala-tn61udpmtvk 4 месяца назад

    நல்லது கெட்டது என கலந்து என்பது போல ஆட்சியில் இருந்த அனைத்து கட்சியும் செய்த கெட்டது கூறலாம்... நல்லது இருந்தால் கூறலாம்

  • @NitishKumar-ml6co
    @NitishKumar-ml6co 6 лет назад +8

    About Kanadhasan

  • @divakar2414
    @divakar2414 6 лет назад +2

    Legend mgr

  • @jangankrishna7963
    @jangankrishna7963 6 лет назад +7

    God of
    Tamil nadu

  • @harishvijayakumar
    @harishvijayakumar 6 лет назад +7

    Jpr than antha education ***** 😂😂

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 4 года назад +2

    The voice of mgr🔥 Greatness of a leader💙

    • @beingsks2522
      @beingsks2522 4 года назад

      Vaa machi mgr pugazh vaazhga

  • @sabari8605
    @sabari8605 3 месяца назад

    இன்று இருக்கும் எவனும் இழம் பற்றி பேசுவதில்லை வெறும் பிழைப்பு மட்டுமே நடத்துகின்றனர்

  • @MuthuuMuthu
    @MuthuuMuthu 6 лет назад +3

    thalaivar

  • @balaguru5486
    @balaguru5486 6 лет назад +8

    Please stop adds

  • @vinothkumarak8828
    @vinothkumarak8828 6 лет назад +8

    Even your channel can post more than 1 videos like this we will never believe. Because We know M.G.R. very well. He is the only Best C.M. in the world.

  • @hafa2011
    @hafa2011 6 лет назад +7

    From my understanding of rajini speech that he intend to give a government consists of Kamaraj, Anna, MGR principles and his own principles

  • @MrRgsram
    @MrRgsram 6 лет назад +6

    During the regime of mgr..
    1. Rice price was kept under control for 11 years.
    2. Palm oil was given in excess to ration card holders..
    3. Ambulance service started
    4. Ladies special bus was introduced..
    Mgr wanted to shift the capital to Trichy..And was dropped due to strong opposition..
    Actually MGR was a great leader and a good chief minister who was completely underrated by the so-called "intellectual group" during his time.
    But people knows what he did and that's why we speak about him even in 2018..
    Mgr vaazhga..

    • @kesavannair4920
      @kesavannair4920 6 лет назад +3

      Ram Sharan - Super Bro ! I Am From Malaysia & Got Alot Of Info From You About MGR.
      I Am A MGR Fan For This Songs In His Movies. But As A Chief Minister I Didint Know Much About Him. One Thing Is Sure - When He Was A Chief Minister For 10 Years - No One Chould Shake Him.That Means He Was Very Good In Serving The Tamil Nadu People. And If MGR Still Alive Till Today - He Would Been The Chief Minister Till Today. Karunaniti Would Have Never Get A Chance At All To Beat Him To Become Chief Minister.
      Thanks Bro - For The Info.
      May God Bless You & Your Family.

    • @MrRgsram
      @MrRgsram 6 лет назад

      Kesavan Nair God bless you and your family too

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 5 лет назад

      Ram Saharan நன்ரி சார் இந்த டிவி அல்ல கை யா மாரிடிச்சி வாய் கூசாம எப்படி பொய் சொல்ரானுங்க பாருங்க

  • @kailashpalaniappan1227
    @kailashpalaniappan1227 6 лет назад +10

    MAKE VIDEO ABOUT KAVIGAR KANNADHASAN

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 6 лет назад +10

    the god of politics

  • @rajaezhil7114
    @rajaezhil7114 6 лет назад +5

    NEWS7 அருமை

  • @hafa2011
    @hafa2011 6 лет назад +5

    We should not decide a person ideology just base on 1 speech. You must see all his speech and comprised it. If not wait till rajini announce his party and his principles

  • @nagamaniayya5902
    @nagamaniayya5902 4 месяца назад

    Mgr avargal introduced VAO post all over Tamilnadu. His period only +2 introduced so many unemployed post graduate got employment. His period ony 6or 8 engineering colleages only available in those days he only permitted to started self financing engineering colleges and medical colleges but because of these so many middle classs student get engineering degree, by which world needs or requirments were fufilled in the form of software field. But his intention is good but self fincining colleage owner did wrong thing in their selfish style. His total intentions is did all services to poor or downtrodden.

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 6 лет назад +8

    pongada tamilnadu le inniku tourist place Na MGRble thanda MGR saved many historic temple thats why today tourist are most visited place is tamil nadu...

  • @athinarayanan9894
    @athinarayanan9894 4 года назад +1

    Appo MGR 🔥Eppo Rajini 🔥

  • @shaikhasen
    @shaikhasen 6 лет назад +1

    About Palani Bab?

  • @prusothamanr3816
    @prusothamanr3816 6 лет назад

    VERY NICE PROS AND CONS ARE THERE

  • @seemansilambarasu270
    @seemansilambarasu270 6 лет назад +13

    2.0 நல்ல தொகைக்கு போகல ரொம்ப கஷ்டம் அது தான் உண்மை கட்சி ஆரம்பிக்கிற மாதிரி காட்ட வேண்டும் அதுவே விளம்பரமாக இருக்கட்டும் ரஜினி சார் - .. போங்க ஒரு காலத்தில் உங்க ரசிகன் ... பாசம் மட்டும் பயம் இல்லை

    • @balajigautham181
      @balajigautham181 6 лет назад +1

      seeman silambarasu dai lusu payaley...indian movieslaye athiga rateku satelite rights poirukadhu 2.0 thanda..satelite rights matumey 125crs...

  • @rameshpandiyan9565
    @rameshpandiyan9565 4 года назад

    உங்கள் வாய்ஸ்

  • @ponrajpremkumar4907
    @ponrajpremkumar4907 6 лет назад +7

    MGR Ruling time was very peaceful, like the king of
    Salomon.
    Nowadays ,war from common
    man to Rulers(center&state)

  • @santhikumarasamy7286
    @santhikumarasamy7286 6 лет назад +11

    Nobody can be like mfr👌👍

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 6 месяцев назад +1

    எம்ஜிர்ஆட்சிலம்கனலஞர்ஆட்சிலம்களுக்கட்டையும்சரக்கடையும்திமுக ஆட்சில்நன்குகடை அதிமுக ஆட்சில்எட்டுகடை

  • @muthuv1021
    @muthuv1021 4 года назад

    Hi ,

  • @halinvals1947
    @halinvals1947 6 лет назад +8

    Mgr super

  • @thamizharpaaman
    @thamizharpaaman 6 лет назад +7

    ம்ம்ம்.
    சரிதான் .....
    இந்த ஆட்சியை தான் ரஜினி செய்வதாக சொல்கிறாரா???
    போதும்டா அப்பா...

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 5 лет назад

      News 7 சொல்ரது எல்லாம் உன்மைனு நம்பரிங்கலா அவங்க யாருக்கு அல்ல கையா இருக்காங்னு உங்கலுக்கு புரியலயா நடக்காதத எல்லாம் எவ்வலவு அப்பட்டமா சொல்ரானுங்க பாருங்க

  • @stoneboysofindia1633
    @stoneboysofindia1633 6 лет назад

    Gupta Brothers biography iruntha pudunga..... South Africa political change important role in Gupta Brothers.....

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 4 года назад

    அரசியல் கட்சிகள் புதிய கட்சிகள் உருவான அந்த கட்சிகள் இந்திய நாட்டில் உண்மையன செல்வங்கள் சுரந்திவிடும்

  • @sureshbabu8964
    @sureshbabu8964 4 года назад +6

    MGR 11 Year, pannathu, Tarmac, private collage, Increase tax, kunnder Sattam, mathiya unavu kamarajar konduvanthar adhey implement pannar, evalavu than.

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 4 года назад +1

    Mgr did many good things to tamil nadu🔥💯but msg la idhelam solanum na..mudiyave mudiyadhu

  • @koiyaakaa437
    @koiyaakaa437 6 лет назад +4

    m g r aa vidaaa siranthaa thalaivar varuvar

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 4 года назад +2

    Mgr is the great leader❣️💯

  • @suryadev1000
    @suryadev1000 5 лет назад +1

    Mgr Aiyyaa

  • @raghuraman9991
    @raghuraman9991 6 лет назад +16

    Mgr odaya adiyal jpr idam semma adi vaankiyavar rajini
    By
    Jpr student

  • @saisiddharth6970
    @saisiddharth6970 4 месяца назад

    இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தாலே எடுப்பதற்கு யாரும் இல்லை.
    அவர்கள் பாடுப்பட்ட சொத்துக்கள் நிறையவே பொதுவில் தான் இருக்கிறது
    அதை யார் செய்தார்கள் கூட்டி கழித்து பாருங்கள் கணக்குகள் வரும்
    ராமச்சந்திரன் கோயம்புத்தூர்

  • @kofukang
    @kofukang 3 месяца назад

    MSS.Pandian has to tell with proof...Not simply by mere statement or words from his mouth. How low taxes from the Riches & High taxes from the poorer was collected?

  • @rajachellamani8297
    @rajachellamani8297 6 лет назад +10

    News 7 dmk saltra.

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 6 лет назад +3

    தயவு செய்து இந்த உண்மைகள் வெளி தெரியாமல் இருக்க வேண்டும். இவ்வளவு கேவலமான அரசு அது. அடிமைகள்

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад

      மீடியாகார எத சொன்னாலும் நம்புவிங்கலா எம்ஜியார் நல்ல தலைவர்

    • @வித்தகன்அருண்
      @வித்தகன்அருண் 3 года назад +1

      @@purusothamananthony2978 Bro apdina MGR nalla Thalaivarnnu yepdi ungalukku therium.. மீடியாதானே...

  • @ramakrishnannarayanamuruthy
    @ramakrishnannarayanamuruthy 2 месяца назад +1

    YoufrUd

  • @tabasirali8891
    @tabasirali8891 6 лет назад +2

    Rajini can't pronounce Tamil still this day.....he said Aachi not Aatchi ... Come-on man learn Tamil at least today...

    • @siva5941
      @siva5941 Год назад

      Athu aatchi thn eh

  • @vmk9548
    @vmk9548 6 лет назад +1

    MGR Patri pesa RAJINI ku arugathai illa.....so please silent rajini. ....MGR nambi innum naanga VOTE PODUVOM...MGR Patri pesi vote vaangura DOG namba maattom.

  • @ramakrishnannarayanamuruthy
    @ramakrishnannarayanamuruthy 2 месяца назад +1

    Ftudrajnikanth

  • @padikathavan500
    @padikathavan500 6 лет назад

    Hi

  • @ramn5143
    @ramn5143 3 года назад

    MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

  • @mmanivannan5995
    @mmanivannan5995 6 лет назад +1

    Raman aandalum song he is not a lyricist I am not suppose to support Mr.Rajini but think before uploading video,we love u,Thank u..

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 года назад +1

    இப்ப எனக்கு தெறிந்து எம்.ஜி.ஆர்ரின் மக்கள் மலை தளபதிவிஜய்ன் அலையாகிவிட்டது மக்கள் விஜய்ய எம்.ஜி.ஆர் உயரத்திர்க்கு தல்லப்பட்டுவிட்டார் இனி யார் நினைத்தாலும் இத நிறத்தமுடியாது

  • @mirameshrockers7772
    @mirameshrockers7772 4 года назад +1

    Mgr it's not a man it's god

  • @subramanisubramani6878
    @subramanisubramani6878 6 лет назад +2

    இலங்கோ சொல்வதுதான் உண்மை

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 лет назад +13

    KAMAL will the fittest person to Tamilnadu

    • @akashsudhakar8124
      @akashsudhakar8124 6 лет назад

      Kotthu Parotta 😁😁poya unge vengaimovan naale kamal maadhiri yosikke mudiyum aah

    • @akashsudhakar8124
      @akashsudhakar8124 6 лет назад

      Kotthu Parotta kamal has more poltical knowledge to keep the TN state developed

  • @vimalvimal3752
    @vimalvimal3752 6 лет назад +7

    MGR super man nobody can model from MGR

    • @balajisamson7664
      @balajisamson7664 6 лет назад

      vimal vimal ,no he had another side, we still afraid accept true, that's y we struggling everything , everyday.He was very good speaking Malayalam but he hide for politics.

  • @kannand6683
    @kannand6683 6 лет назад +4

    "இருவர்" படம் பாருங்க இது எல்லாம் சும்மா

    • @manmohanlal4504
      @manmohanlal4504 6 лет назад

      Kannan d that was narrated by karunanidhi to maniratnam

  • @nocopyright-pubggameplays1071
    @nocopyright-pubggameplays1071 6 лет назад

    👍

  • @kpraveenkumar9876
    @kpraveenkumar9876 4 года назад +2

    Ithu dravida boomi ila ithu tamilar
    Boomi

  • @v.muruganandammuruganandam2027
    @v.muruganandammuruganandam2027 6 лет назад +2

    mgrbestman

  • @premprakash4225
    @premprakash4225 6 лет назад +2

    one only m.g.r don't use

  • @vijayaraj57
    @vijayaraj57 6 лет назад +17

    MGR the best men

  • @manikandanmani5774
    @manikandanmani5774 6 лет назад

    Gandhi welcome 2020GOD R.G.M.MANIKANDAN. ➡️🛐🕉✡🇮🇳

  • @pradeepmuniandi
    @pradeepmuniandi 6 лет назад +3

    Appo Tasmac MGR arambichatha DMK nu la poi sonanga

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +1

      டாஸ்மாக் கொன்டுவந்தது ,1973 ல் கருனாநிதி இந்த டிவி கார அனியாயமா புலுகிரான் திமுகா அல்லகை

  • @balajisamson7664
    @balajisamson7664 6 лет назад +1

    Out of Indian person biography about 75% ok but Indian biography with in India only 30% correct y 70% reality hide or false , still we under developing stage every field,we r 100yrs backwards compare to developed country in this era, bcoz corruption country not give quality education to our people,so we still low educated people.

  • @kartamizhmithran7817
    @kartamizhmithran7817 6 лет назад

    No man is perfect

  • @krishnagopal7716
    @krishnagopal7716 4 года назад

    Mgr great I don't believe you statement