தமிழும் கடலும் - சிப்பிக்குள் கடல் : வைகோவின் அருமையான உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 38

  • @jramakrishnan9186
    @jramakrishnan9186 Месяц назад +1

    I appreciate Vaikos’ Tàmil knowledge.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Год назад +3

    மாமனிதர் வைகோ வாழ்க போராளி❤❤❤❤

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Год назад +1

    சிம்ம குரல் அருமை ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் தொண்டு.

  • @elangothangavel9820
    @elangothangavel9820 Год назад +1

    இலக்கியவாதி வைகோ அவர்களே வாழ்க பல்லாண்டு தங்களின் உணர்வு என்றும் உயர்வே

  • @jramakrishnan9186
    @jramakrishnan9186 Месяц назад

    I love vaikos'speech.

  • @MrAshokan31
    @MrAshokan31 5 лет назад +19

    தமிழர்களின் போராளி, தரமான இனமான தலைவர் அய்யா வைகோ அவர்களின் பேச்சு அருமை...

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 года назад +2

    You are the only Extempore speaker on very many literatures??
    Great Salute ????!!!!!

  • @Mohan-cf1zu
    @Mohan-cf1zu 5 лет назад +6

    vakio sir great speech and stand up salute

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Год назад

    Thalaivar eppodum strong thalaivarthan.

  • @samsinclair1216
    @samsinclair1216 5 лет назад +7

    கலைஞரின் இலக்கிய வாரிசு நம் வைகோ அவர்கள்...

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 года назад +1

    Wonderful research on very many literatures should have given Doctorates in Tamil and English????.
    Such a great gift of mankind VAI kO!!!????

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 5 лет назад +2

    தாங்கள் திசை நோககி தொழுகின்றேன். வாழ்க.

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 лет назад +21

    தலைவரே ..எப்படி..எங்கே..எதை பார்த்து.. படித்து குறிப்பெடுத்து நினைவில் கொள்கிறீர்கள். உங்களை போல சம காலத்தில் ஒரு பேச்சாளர் தமிழகம் கண்டதில்லை.

  • @copyvideoskarthik2986
    @copyvideoskarthik2986 5 лет назад +5

    ஐயா நன்றி

  • @babupugazh
    @babupugazh 10 месяцев назад

    ஒரு தமிழ்த்தேர் அய்யா நீங்கள் உங்களை நன்றி
    முழக்கங்களோடு நாங்கள்
    இழுத்து சென்று இந்த தமிழ் தேசத்தின் தலைமகனாக வைத்திருக்க தவறிய தமிழ்குலம் வேதனையை
    தெரிவிக்கிறது......
    தமிழன் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.....
    மன்னித்து விடுங்கள் .....

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад +7

    அறிவார்ந்த தலைமை....ஆனால் அதீத உணர்ச்சி வயப்படுவதை தவிர்த்திருந்தால்,முடிவெடுக்கிற போது நிதானித்திருந்தால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தலைமையாக இருந்திருப்பீர்கள்....

  • @bala6873
    @bala6873 5 лет назад +5

    தமிழினத்தின் குரல் வைகோ

  • @pdurairaj8673
    @pdurairaj8673 5 месяцев назад

    ஆம் சித்த வர்ம கலை வைத்திய நூல்கள் ஜோதிட நூல்களை அந்த கிழவன் சாகும்போது கூடவே வைத்து புதையுங்கள் என கோபத்தில் புதைய விட்டவர்களை நாம் கேள்வி பட்டிருக்கிறோம்.😢

  • @seenivasan960
    @seenivasan960 5 лет назад +4

    Aulumai

  • @Good-po6pm
    @Good-po6pm 5 лет назад +2

    எத்தகைய அறிவுடையான் ஆயினும் ஒரு மனிதன் பொதுவாழ்வில் நடந்தொழுகும் நிலைக்கு தகவே அவனுக்கு மரியாதை . அகிது நோக்குங்கால் வைகோ மதிப்புக்கு உரியவரல்லர் ஆதலினால் அவரது பேச்சை இரசித்து கேட்க மனம் இடமளிக்கவில்லை . பொய்யர்களை மேடையேற்றாதீர்கள் .

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +8

      Godt Humor , வைகோவின் பொது வாழ்வில் நீர் யாது குறை கண்டீர். ஊழல் செய்தாரா ? ஊரை கொள்ளையிட்டு உலையில் போட்டாரா? பதவி வேண்டி படி தாண்டினாரா? நகர மன்ற உறுப்பினர் பதவிக்கே நாயாய் அலைபவர்களுக்கு நடுவில் மத்தியில் மத்திய மந்திரி பதவி வாய்பாய் ஆட்சியில் தேடிவந்த போதும் அதை வேண்டாமென மறுத்தவர். தன் சகாக்களுக்கு மந்திரி பதவி வாங்கி தந்தவர். உடன்பாடு இல்லா முரண்பாடு கொண்டவன் நீயெனில் எதற்கு பதிவை பார்க்கிறாய்? எதற்கு கதைக்கிறாய்? விலகி செல் வீணனே.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +5

      Godt Humor நீ இலங்கைக்காரன் தானே. இலங்கைத் தமிழருக்காக குரல் எழுப்பி உலகை வலம் வருபவர் வைகோ. அது பொது வாழ்வில் அவர் தவறா? நன்றியற்றவனே . நீ இந்தியாவில் வந்து பாதுகாப்பாக வாழ்ந்து அவரை‌ வசைபாடுவது கொடுமை.

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 лет назад +2

      Seeman pola thirudaro.....

    • @thiruchselvamselvam621
      @thiruchselvamselvam621 5 лет назад

      Politics is a present(current) history we don't think and speak about past and present

    • @Good-po6pm
      @Good-po6pm 5 лет назад

      @@jaganathanv3835 பொதுவெளில் காட்சி வந்தால் காணவே செய்யும் அசுழப்பயலே. அங்குமிங்குமாக பொய்கக்கும் சீரற்ற நாக்குடை வைகோவுக்கு புறங்கழுவு புழுப்பயலே நீதான் வீணன். உன்போலும் பேதைகளாலேயே உலுத்தரெல்லாம் கொழுத்தலைகின்றார் மேடைகளில்.