பிரமாதமான பூண்டு குழம்பு🧄 இப்பவே செய்து பாருங்க / poondu kulambu / poondu குழம்பு/

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • வறுத்து அறைக்க
    காய்ந்த மிளகாய் 6
    சீரகம் 2 ஸ்பூன்
    மிளகு 2 ஸ்பூன்
    தனியா 1கரண்டி
    கடுகு 2 ஸ்பூன் மிக்சியில் அரைத்து அதனுடன் சேர்க்கணும்
    தேவையான பொருட்கள்
    கடுகு உளுந்து 1/2 ஸ்பூன்
    வெந்தயம் 1/2 ஸ்பூன்
    பூண்டு. 25
    சின்ன வெங்காயம் 10
    புளி
    மஞ்சள்தூள்
    கருவேப்பிலை
    தக்காளி. 4
    தேவையான அளவு தண்ணீர்
    அவ்வளவு தான் பூண்டு குழம்பு ரெடி enjoy eat #tamil / @sifaofficiol-ns / thanks for watching shifa's Kitchen #tamil

Комментарии • 7