அருமையான முயற்சி ஐயா ! நாம் அந்நியரின் கைகளை எதிர்பாராத வகையில் எடுக்கும் ஆராய்ச்சி பயன் தரும் வகையில், நீங்கள் இந்த காணொளி மூலம் நம்பிக்கை வைத்து பயன் பெறலாம் என்று விளக்கம் அளித்த ஐயாவுக்கு எமது பாராட்டுக்கள். வருங்கால இளைஞர்கள் பயன் பெற வேண்டும். ஐபிசி தொலைக்காட்சி க்கு நன்றி !.👌👌👌👌👌👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க.. Ibc மரம் நடுகை திட்டங்களை மூதன்மை படுத்தி உலக காலநிலை மாற்றம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழக்கினால் நன்றாக இருக்கும்
வாழ்த்துக்கள் ஐயா! முயன்றால் முடியாதது எதுவுமில்லை எடுத்துக்காட்டு நீங்கள் ஐயா..🙏 உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பயிர்களை பயிரிடுவதை தவிர்த்து, கறுவா பயிரிட்டு பயன் பெற நம் விவசாயிகள் முன் வர வேண்டும். இது மருத்துவ மூலிகை(இலை,பட்டை)
கிளிநொச்சியில் குமாரசாமிபுரத்தில் 50ற்கு மேற்பட்ட கறுவா மரங்கள் கொண்ட சிறிய தோட்டம் இருக்கிறது. அதுபோன்று ஜெயந்திநகரில் கறுவா கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
வந்தா மலெ போனால் மயிர், என்று அனைத்து விலெ உயர்ந்த மரங்களையும் நடவேண்டும். கோரேனாவைரஸ் மாதிரி மரங்களும் கூர்ப்பு அடைந்து புதிய சூழலுக்கு இசைவாக்கம் அடையும். வாழ் நாள் பூராகவும் புதிய விடயங்களை கற்போம். சுய பொருளாதாரமே எம் சுதந்திரம்!
தங்களுடைய இந்த மிகப் பெரிய முயற்சிக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும். கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தங்கள் வேறு முயற்சிகளுக்கு எமது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். ஒரு வீட்டில் இரண்டு கறுவா மரம் ஆமாம் யாழ்ப்பாணத்து கறுவா தேவையை பூர்த்தி செய்து விடலாம். 🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது யாழ்ப்பாணத்தில் இப்படிப்பட்ட மரங்களை வளர்த்து உள்ளீர்கள் என்று முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா💐🙏 எனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளேன்
I knew this gentleman, he was a Deputy Project Manager of Kilinochi & Batticaloa Districts (2011 & 2013) Re-awakening Project, funded by World Bank and Sri Lankan Government, where I worked with him. Glad to see you again Mr.Vijayakrishnan Sir 😃 & Unbelieveable Effort you paid for this Cinnamon Plantation in Jaffna 👌
The jsffna farmer has succeeded in growing up country vegetables like Beans cabbage Beetroot Carrot Bombay onions successfully. China man cultivation will help to boost their economy.Th,aks . Very good effort.
இப்படி ஒரு நாடுதானே நம்ம நாடு....அற்புதமான வளங்களை கொண்ட நாட்டை இப்படியான வேலைத்திட்டங்களை தெரிவுசெய்து மேம்படுத்தி நல்ல ஒரு நாடாக முன்னெடுக்கும் திட்டங்களை செய்யமுடியும்..இறைவன் கையில் நம்நாடு
கறுவா ஒரு வாசனைத்திரவியம் அதன் சுவையில் மாற்றம் ஏற்பட்டுவிடும். கறுவாவில் கலப்படம் செய்வது என்றால் மாமரத்தில் ஒட்டலாம். நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். யாழ்ப்பாணத்தின் தனித்துவம் இல்லாது போய்விடும். நன்றி
உலக அறிவுகள் அனைத்தும் தெரிந்த மிகம்பெரும் அறிவைக் கொண்டவர். தன்னடக்கம் மற்றும் பொதுநலம் கொண்ட ஒரு மாமனிதன். அன்பின் மிகுதியில் என்னை இயேசு என்று அடிக்கடி அழைப்பார். மிகச்சிறந்த மனிதர்.
வணக்கம் ஐய்யா உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்களை வெளி கொண்டுவந்த எம் நண்பர் I.B.C அவருக்கும் வாழ்த்துக்கள் துஷாந்த இப்படியான நல்ல விடையங்கள் செய்து கொண்டு வருகிறார் யாழ்மண்ணிற்கு பெருமை வாழ்க வழமுடன் இனிதே அன்புடன் மகேஸ் சுவிஸ்
Thanks IBC Tamil Innovative People can do any impossible thing Please also do not use artificial chemicals fertiliser that will ruin the soil and health risk Also please do not use plastic bags Also please preserve rain water Hope our extreme politicians don't fight with government and Sinhalese people
அருமை... தெல்லிப்பழை பலம் பிள்ளையார் கோயில் தெருவிற்கு வந்து 1985 ம் ஆண்டு சுற்றுலா வந்து தங்கி இருக்கிறேன்....நல்ல மக்கள்.... மறக்க முடியாத நினைவுகள்... இப்ப பிள்ளையார் கோயில் தெரு எப்படி இருக்கு... கொஞ்சம் சொல்லுங்க
Hi, thank you so much for this video! very useful and lots of information. I have a question. I recently bought a cinnamon plant (Small one). But neither the leaf or bark has any cinnamon smell. Is that normal? Please let me know. Thank you!
இது ஒரு அருமையான செய்தி வாழ்த்துக்கள் எனது வீட்டில் றம்புட்டான் மரம் 2020 முதலில் நிறைய காய்த்து நல்ல பலன் தந்தது கறுவா இரண்டு கண்டுகள் உள்ளன வயது ஒன்றாகின்றது நன்றி ஐயா
கிளிநொச்சியில் மிளகு மரமே இருந்தது. ஐயா 1990 இல் இருந்தே முந்திரிய தோட்டம், அன்னாசித்தோட்டம் வெற்றிகண்டது. தங்கள் முயற்ச்சி பாராட்டிற்குரியது வாழ்த்துகள் ஐயா👍👌💪
1984 ம் ஆண்டு என்னுடன் மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்த ஒரு சிங்கள நண்பரின் வீட்டுக்கு அம்பலாங்கொடைக்குப் போயிருந்தேன். அந்த ஊரின் பிரதான உற்பத்திப்பொருள் கறுவா தான் அங்கிருந்து ஒரு கறுவாக்கன்றைக் கொண்டுவந்து கொக்குவிலில் எனது வீட்டில் நாட்டினேன் அங்கே வெய்யில் உள்ள இடம் இல்லாத காரணத்தினால் ஒரு பலா மரத்தின் கீழேயே நாட்டினேன். 5 வருடங்களாக ஒரு புதிய இலையும் வராமல் இருந்த இலைகளும் பழுத்துப் போகாமல் நட்ட உயரத்திலேயே நின்றது. அத்துடன் 1989 இல் நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன். இதனால் யாழ் வெட்ப தட்ப நிலைக்கு கறுவா வளராது என்று 32 வருடங்களாக முழு நம்பிக்கையுடன் இருந்த என்னை இந்த ஐயா முட்டாளாக்கி விட்டாரே!்
நான் மட்டக்களப்பு எங்க ஊரில் நிறைய யானைக்கொய்யா ஜம்பு அக்ரோஸ் போன்ற மலைநாட்டு மரங்கள் இருக்கு காய்த்தும் இருக்கு வெயில் காலங்களில் கொஞ்சம் தண்ணி அதிகம் ஊற்ற வேண்டும்
ஐயா, ஒரு கறுவா மரத்தை நாட்டினால் சும்மார் இரண்டு வருடங்களில் பயன் பெறக்கூடியதாக இருக்கும்....... ஆனால் யாழ்ப்பாணத்தில் பத்து வருடங்கள் எடுக்குதென்றால் அது கால விரயம் இல்லையா?..... எட்டு வருடங்கள் என்பது சும்மாவா..... ஆகையால்த்தான் கறுவா யாழ்ப்பாணத்துக்கு சாதகமான பயிர் அல்ல என்று அந்தக் காலத்தில் முயற்சி எடுக்கவில்லை..... யாழ்ப்பாணத்தில் கறுவா வளருமா, வளராதா என்பதல்ல இங்கே பிரச்சனை அதனால் இங்கேயும் குறுகிய காலத்தில் அறுவடை செய்யமுடியுமா?.... விவசாயிகள் பயன் பெறுவார்களா என்று பார்க்கணும்...... என்னைக் கேட்டால் யாழ்ப்பாண வெப்ப நிலை கறுவா வளர்ப்புக்கு ஏற்புடையதல்ல....... என்றுதான் சொல்வேன்......
VG VLOGS. HATS OFF TO JAFFNA PENINSULA ENTREPRENEURSHIP / ENTREPRENEURS. CINNAMON CONTROLS BLOOD SUGAR: POTENTIALLY NATURAL CURE FOR TYPE II DIABETIC. THE OLD GENTLEMAN WHO SELF EXPERIMENTED HAS GREAT MIND & HEART TO SHARE HIS KNOWLEDGE TO BETTER ENTIRE JAFFNA CITIZENS TO LIVE, MANUFACTURE AGRICULTURAL PRODUCTS AND PROSPER.
எங்கள் வீட்டில் மிளகு, கொக்கோ எல்லாம் பயன் தருகின்றன. கறுவா ,றம்புட்டான் இப்போ தான் வளர்ந்து வருகிறது.
நல்லது, வாழ்த்துக்கள்
அருமையான முயற்சி நன்றி ஐயா 🙏 கறுவா பயிரிட்டு பயன் பெற நம் விவசாயிகள் முன் வர வேண்டும்.
இனி நிச்சயம் முன்வருவார்கள்
உங்களை நினைக்கும்பேரது பெருமையாக இருக்கிறது உங்கள் பணி சிறக்க எமது வாழ்த்துகள்
நன்றி
அருமையான முயற்சி ஐயா ! நாம் அந்நியரின் கைகளை எதிர்பாராத வகையில் எடுக்கும் ஆராய்ச்சி பயன் தரும் வகையில், நீங்கள் இந்த காணொளி மூலம் நம்பிக்கை வைத்து பயன் பெறலாம் என்று விளக்கம் அளித்த ஐயாவுக்கு எமது பாராட்டுக்கள். வருங்கால இளைஞர்கள் பயன் பெற வேண்டும். ஐபிசி தொலைக்காட்சி க்கு நன்றி !.👌👌👌👌👌👍👍👍👍👍👍
நன்றி, நிச்சயம் நடக்கும்
அருமை ,முயற்சி திருவினையாக்கும் என்பதன் பொருள் இதுதான் வாழ்த்துக்கள்
நன்றி
மிகவும் அற்புதமான செயல் திறன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி ஐயா 🙏
Ll
நன்றி, தொடருவோம்
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க.. Ibc மரம் நடுகை திட்டங்களை மூதன்மை படுத்தி உலக காலநிலை மாற்றம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழக்கினால் நன்றாக இருக்கும்
மிக்க மிக்க நன்றி. பெரியவரின் அருமையான முயற்சி. பாராட்டுகள்.
அருமையான முயற்சி.முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்.💪
நன்றி
வாழ்த்துக்கள் ஐயா! முயன்றால் முடியாதது எதுவுமில்லை எடுத்துக்காட்டு நீங்கள் ஐயா..🙏 உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பயிர்களை பயிரிடுவதை தவிர்த்து, கறுவா பயிரிட்டு பயன் பெற நம் விவசாயிகள் முன் வர வேண்டும்.
இது மருத்துவ மூலிகை(இலை,பட்டை)
நன்றி
கிளிநொச்சியில் குமாரசாமிபுரத்தில் 50ற்கு மேற்பட்ட கறுவா மரங்கள் கொண்ட சிறிய தோட்டம் இருக்கிறது. அதுபோன்று ஜெயந்திநகரில் கறுவா கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
வாழ்துக்கள்... Butter fruit கிட்டத்தட்ட 10 வருடமாக காய்க்கிறது யாழ்ப்பாணம் சுன்னாகத்தில்...
நல்லது, தொடருங்கள்
அற்புதம்
யாழ்பாணம் வளமாக இருப்பதற்கு நாம் தான் முயற்சி பண்ணவேண்டும்.
Well done.
நன்றி
Very proud to be a Jaffna Tamil.
Thank you so much
அருமை ஐயா வாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி
வந்தா மலெ போனால் மயிர், என்று அனைத்து விலெ உயர்ந்த மரங்களையும் நடவேண்டும். கோரேனாவைரஸ் மாதிரி மரங்களும் கூர்ப்பு அடைந்து புதிய சூழலுக்கு இசைவாக்கம் அடையும். வாழ் நாள் பூராகவும் புதிய விடயங்களை கற்போம். சுய பொருளாதாரமே எம் சுதந்திரம்!
நன்றி
யாழ்ப்பாணம் முழுவதும் வீட்டிற்கு இரண்டு மரம் வர வேண்டும் என்ற சிந்தனை.... அருமை.... மரம் நடுவோம்... வளம் பெறுவோம்
தங்களுடைய இந்த மிகப் பெரிய முயற்சிக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும்,
நன்றிகளும். கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தங்கள்
வேறு முயற்சிகளுக்கு எமது
உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
ஒரு வீட்டில் இரண்டு கறுவா மரம் ஆமாம் யாழ்ப்பாணத்து
கறுவா தேவையை பூர்த்தி செய்து விடலாம். 🙏🙏
உங்களை எல்லாம் பார்க்கும் போது மனதிற்குள் ஒரு இனம் புரியாத பூரிப்பு ஏற்படுகிறது ❤❤❤
நன்றி
ஐயா பாராட்டுக்கள் இதைப்பற்றி IBC மூலம் உலகம் முழுவதும் கொண்டு வந்து உள்ளீர்கள் வாழ்த்துகள்
உண்மை யிலே மிக அருமை யான செயற்பாடு
நன்றி
Thanks a million for IBC Tamil!! 🙏🏻🙏🏻🙏🏻
I also think to Ibc
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது யாழ்ப்பாணத்தில் இப்படிப்பட்ட மரங்களை வளர்த்து உள்ளீர்கள் என்று முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா💐🙏 எனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளேன்
நல்ல முயற்சி சார்👌👌
நன்றி
I knew this gentleman, he was a Deputy Project Manager of Kilinochi & Batticaloa Districts (2011 & 2013) Re-awakening Project, funded by World Bank and Sri Lankan Government, where I worked with him. Glad to see you again Mr.Vijayakrishnan Sir 😃 & Unbelieveable Effort you paid for this Cinnamon Plantation in Jaffna 👌
Thank you gajen
தங்கள் முயற்சி மிக மிக அருமை ஐயா வாழ்த்துக்கள்
மதுரை மஹபூப் பாஷா 8-6 -2021.
மதுரையில் இருந்து வாழ்த்தியதற்கு நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள். யாழின் பொக்கிஷம் ஐயா நீங்கள்
நன்றி, எல்லா மக்களும் பொக்கிசம்தான்
முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்த ஐயா மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்
உங்கள் முயற்சி பெருமகிழ்ச்சி தருகிறது.
நன்றி
The jsffna farmer has succeeded in growing up country vegetables like Beans cabbage Beetroot Carrot Bombay onions successfully. China man cultivation will help to boost their economy.Th,aks . Very good effort.
Thank you so much
முயற்சிக்கு எங்கள் பாராட்டுகள்.நன்றி
இப்படி ஒரு நாடுதானே நம்ம நாடு....அற்புதமான வளங்களை கொண்ட நாட்டை இப்படியான வேலைத்திட்டங்களை தெரிவுசெய்து மேம்படுத்தி நல்ல ஒரு நாடாக முன்னெடுக்கும் திட்டங்களை செய்யமுடியும்..இறைவன் கையில் நம்நாடு
anna really superb and nice effot we are proud of jaffna tamil . god bless you
Thank you so much
My neighbor use to have a Coffee tree , black pepper tree and butter fruit tree. So glad to hear about Cinnamon tree!👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்லழடம்படம்சொல்லுங்கோ
super.
Thank you so 3
யாழ்ப்பாணதார் எதிலும் சாதனை செய்யும் மூளைவளத்தையும் நீர் நில வளங்களையும் கடவுள் அள்ளிக் கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா
நன்றி அம்மா
i wish him all the best when i come to jaffna i will go and meet him and thanks for this video
வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் 🙏
ஐயா உங்களுக்கு தங்கமான மனது தம்பிமார் உங்களுக்கும் நன்றி
மிக நல்ல ஒத்தாசையான பதில். நன்றி
மிகவும் சிறப்பான கருத்து.....
நல்ல பதிவு வாழ்த்துகள்.
முயற்சியும் சரியான அனுகுமுறையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு .வாழ்த்துக்கள்.
Wish you all the best for highlighting how to grow and harvest cinnamon .
Thank you so much
மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
தமிழகத்தில் இலவங்கப்பட்டை இலங்கையில் கருவாப்பட்டை இது மலைப்பிரதேச சீதோஷனத்தில் நன்கு வளரும். நன்கு உரையாடியதற்கு வணக்கம்.
தமிழ்நாடு இந்தியா
நண்பரே,தமிழ்நாட்டில் இலவங்கம் என்பது கராம்பு(clove ).கறுவாவை ,பட்டை என மாத்திரம் சொல்வார்கள்
என நினைக்கிறேன்.சரியா அல்லது தவறா
@@kanapathi3971 இலவங்கத்திற்கு கிராம்பு என்றும் கூறுவார்கள், ஆனால் இங்கு இலவங்கப்பட்டை என்றும் பட்டை என்றும் சொல்வார்கள்.
அருமை ஐயா வாழ்த்துக்கள் ""
நன்றி
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்,
சிறப்பு.பதிவுக்கு நன்றி.
என்னுடைய வீட்டில் உள்ளது
இடம் சிலாவத்தை, முல்லைத்தீவு
நன்று. எல்லா இடங்களிலும் வளரும் என்பதற்கு நீங்களும் பங்களிப்பு செய்துள்ளீர்கள்.
நல்ல முயற்சி. மேலும் தொடரட்டும்
ஐயா, ஒரு ஆலோசனை. நீங்கள் ஒருமுறை கருவா குருத்தை மா மரத்தில் ஒட்டி பரிசோதனை செய்து பாருங்கள். வெற்றி தந்தால் இலகுவாக கருவா உற்பத்தி செய்யலாம். நன்றி
கறுவா ஒரு வாசனைத்திரவியம் அதன் சுவையில் மாற்றம் ஏற்பட்டுவிடும். கறுவாவில் கலப்படம் செய்வது என்றால் மாமரத்தில் ஒட்டலாம். நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். யாழ்ப்பாணத்தின் தனித்துவம் இல்லாது போய்விடும். நன்றி
Very good congrats for him
Thank you so much
JAFFNA SUPER STAR
CONCLUSION 👏👏👏👏👏💪
That is too too much, thanks
மிகவும் நல்ல பதிவு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
sirappu thangs aiya
உலக அறிவுகள் அனைத்தும் தெரிந்த மிகம்பெரும் அறிவைக் கொண்டவர். தன்னடக்கம் மற்றும் பொதுநலம் கொண்ட ஒரு மாமனிதன். அன்பின் மிகுதியில் என்னை இயேசு என்று அடிக்கடி அழைப்பார். மிகச்சிறந்த மனிதர்.
வணக்கம் ஐய்யா உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்களை வெளி கொண்டுவந்த எம் நண்பர் I.B.C அவருக்கும் வாழ்த்துக்கள் துஷாந்த இப்படியான நல்ல விடையங்கள் செய்து கொண்டு வருகிறார் யாழ்மண்ணிற்கு பெருமை வாழ்க வழமுடன் இனிதே அன்புடன் மகேஸ் சுவிஸ்
Very much appreciated. I will follow it and plant in my village.
Thank you so much
Thanks IBC Tamil
Innovative People can do any impossible thing
Please also do not use artificial chemicals fertiliser that will ruin the soil and health risk
Also please do not use plastic bags
Also please preserve rain water
Hope our extreme politicians don't fight with government and Sinhalese people
அருமை... தெல்லிப்பழை பலம் பிள்ளையார் கோயில் தெருவிற்கு வந்து 1985 ம் ஆண்டு சுற்றுலா வந்து தங்கி இருக்கிறேன்....நல்ல மக்கள்.... மறக்க முடியாத நினைவுகள்... இப்ப பிள்ளையார் கோயில் தெரு எப்படி இருக்கு... கொஞ்சம் சொல்லுங்க
Congratulations! I appreciate your attempts. Keep moving forward.
Thank you so much
@13:09........ தொலைக்காட்சிகுள்ள நறுமணத்தை கொடுக்க முடியாது.... என்று சொல்லி செம போடு... போட்டீங்க சார்... 😀😀😀😀
நன்றி
Congratulations 👏👏👏
Hi, thank you so much for this video! very useful and lots of information. I have a question. I recently bought a cinnamon plant (Small one). But neither the leaf or bark has any cinnamon smell. Is that normal? Please let me know. Thank you!
Valthukal...thodaradum unkal muyartshikal...
Super Iya
Hats off sir keep it up
Thank you so much
Good 👍 thanks 🙏
நன்றி வாழ்த்துக்கள்
இது ஒரு அருமையான செய்தி
வாழ்த்துக்கள்
எனது வீட்டில் றம்புட்டான் மரம்
2020 முதலில் நிறைய காய்த்து நல்ல பலன் தந்தது கறுவா இரண்டு கண்டுகள் உள்ளன வயது ஒன்றாகின்றது
நன்றி ஐயா
உங்கள் தொடர்பு இலக்கத்தினை தரவும்!
Thanks Appa Valthukkal
அருமை வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👏👌👌👌
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
நன்றி
Good iya thanks to video
வணக்கம் ஐயா அந்த இலைகளை நிழலில் உலர்த்தி வையுங்கோ சோறு, கறிகளுக்கு போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா.
அந்த தண்டில் பதியம் வைக்க முடியாதா
Congratulations 👏👏👏 sir
Thank you so much
வாழ்த்துக்கள் ஐயா
கிளிநொச்சியில் மிளகு மரமே இருந்தது. ஐயா 1990 இல் இருந்தே
முந்திரிய தோட்டம், அன்னாசித்தோட்டம் வெற்றிகண்டது.
தங்கள் முயற்ச்சி பாராட்டிற்குரியது
வாழ்த்துகள் ஐயா👍👌💪
Congratulations Sir.
Thank you so much
எங்கள் வீட்டிலும் பெரிய கறுவாமரம் இருக்கிறது. ஊர் ( கல்முனை பாண்டிருப்பு)
Superb
அருமை ஐயா👌
நன்றி
Thanks 😊 I’m happy to see yalpanam
You are well come
Great job pollachi india
Great job! Proud of you am
Thank you so much
1984 ம் ஆண்டு என்னுடன் மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்த ஒரு சிங்கள நண்பரின் வீட்டுக்கு அம்பலாங்கொடைக்குப் போயிருந்தேன். அந்த ஊரின் பிரதான உற்பத்திப்பொருள் கறுவா தான் அங்கிருந்து ஒரு கறுவாக்கன்றைக் கொண்டுவந்து கொக்குவிலில் எனது வீட்டில் நாட்டினேன் அங்கே வெய்யில் உள்ள இடம் இல்லாத காரணத்தினால் ஒரு பலா மரத்தின் கீழேயே நாட்டினேன். 5 வருடங்களாக ஒரு புதிய இலையும் வராமல் இருந்த இலைகளும் பழுத்துப் போகாமல் நட்ட உயரத்திலேயே நின்றது. அத்துடன் 1989 இல் நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன். இதனால் யாழ் வெட்ப தட்ப நிலைக்கு கறுவா வளராது என்று 32 வருடங்களாக முழு நம்பிக்கையுடன் இருந்த என்னை இந்த ஐயா முட்டாளாக்கி விட்டாரே!்
நல்ல விடயம்
வாழ்த்துக்கள்
Mihavum paaraatukuriya visayam aiyaa Ungal muyatchi mealum thodara vaalthukkal 👏✌️👌
நன்றி
வாழ்துக்கள்
அருமை....
நன்றி
unmai,aduthawaritta idea kedkama neengal try panninathu nallathu.keep it up.
walththukkal
நன்றி
நான் மட்டக்களப்பு எங்க ஊரில் நிறைய யானைக்கொய்யா ஜம்பு அக்ரோஸ் போன்ற மலைநாட்டு மரங்கள் இருக்கு காய்த்தும் இருக்கு வெயில் காலங்களில் கொஞ்சம் தண்ணி அதிகம் ஊற்ற வேண்டும்
Good news, we have to help teach other people too with good heart 🦚
Definitely
Good we also have karuna and coffee (Anaivilunthan).
Very good
ஐயா, ஒரு கறுவா மரத்தை நாட்டினால் சும்மார் இரண்டு வருடங்களில் பயன் பெறக்கூடியதாக இருக்கும்....... ஆனால் யாழ்ப்பாணத்தில் பத்து வருடங்கள் எடுக்குதென்றால் அது கால விரயம் இல்லையா?..... எட்டு வருடங்கள் என்பது சும்மாவா..... ஆகையால்த்தான் கறுவா யாழ்ப்பாணத்துக்கு சாதகமான பயிர் அல்ல என்று அந்தக் காலத்தில் முயற்சி எடுக்கவில்லை..... யாழ்ப்பாணத்தில் கறுவா வளருமா, வளராதா என்பதல்ல இங்கே பிரச்சனை அதனால் இங்கேயும் குறுகிய காலத்தில் அறுவடை செய்யமுடியுமா?.... விவசாயிகள் பயன் பெறுவார்களா என்று பார்க்கணும்...... என்னைக் கேட்டால் யாழ்ப்பாண வெப்ப நிலை கறுவா வளர்ப்புக்கு ஏற்புடையதல்ல....... என்றுதான் சொல்வேன்......
Nalla erukku video keep it up
Thank you so much
GREAT
Thank you so much
It’s god for diabetic patients
Yes
VG VLOGS. HATS OFF TO JAFFNA PENINSULA ENTREPRENEURSHIP / ENTREPRENEURS. CINNAMON CONTROLS BLOOD SUGAR: POTENTIALLY NATURAL CURE FOR TYPE II DIABETIC. THE OLD GENTLEMAN WHO SELF EXPERIMENTED HAS GREAT MIND & HEART TO SHARE HIS KNOWLEDGE TO BETTER ENTIRE JAFFNA CITIZENS TO LIVE, MANUFACTURE AGRICULTURAL PRODUCTS AND PROSPER.
Very true
great job
Thank you so much
Supper