அசிங்கமா பேசாதனு MGR சொன்னாரு 😥 தில்லு முல்லு தான் என்னோட அடையாளம் 😎 Gundu Kalyanam 1st Exclusive..

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @IGClassics
    @IGClassics  Месяц назад +1

    Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Classics - Tamil @IGClassics now: ruclips.net/channel/UCrHWKA3kNTK5BlaW3Lg0_UQ

  • @Ayyanar54
    @Ayyanar54 Месяц назад +3

    The great MGR pugal vazhga

  • @actorkottisha
    @actorkottisha Месяц назад +3

    அருமை அருமை ரகுநாத் அண்ணா❤❤

  • @kanagaratnammanikam
    @kanagaratnammanikam Месяц назад +2

    🙏🏿
    அழகான, அருமையான, கவர்ச்சிகரமான தோற்றம்.
    மிகைப்படுத்தாத அளவான நடிப்பு!
    மீ்ண்டும் உங்கள் கலை வரவை எதிர்பார்க்கிறேன்.
    ஒரு தி.படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தீர்கள்.
    அக்காட்சி எனது நினைவில். நன்றாகவே பதிந்துள்ளது.
    நீங்களும், நடிகை பிந்துகோசும் சோடியாக சேர்ந்து நடிக்க வேண்டும் என எதிர்பார்த்தேன்.
    அவ்வாறு நடித்திர்களா தெரியவில்லை.
    வளம் பெறட்டும் உங்கள் கலை பயணம்.
    "நல்வாழ்த்துக்கள்!"
    🇱🇰

  • @spiritualpowertamil6799
    @spiritualpowertamil6799 Месяц назад +12

    நடிகர் குண்டு கல்யாணமும் நடிகர் V K. ராமசாமியின் மகன் நடிகர் V.K.R.ரகுநாத் இணைந்த பேட்டி வெகு சிறப்பு Super தொடரட்டும்🎉

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Месяц назад +4

    ❤ உண்மையான mgr பிரியன் அண்ணன் குண்டு கல்யாணம்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Месяц назад +1

    🙏✌🍃🙏

  • @MA.SARAVANAN
    @MA.SARAVANAN Месяц назад +5

    திரு குண்டு கல்யாணம் அவர்களே அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து மீண்டும் நீங்கள் கழகப் பணி ஆற்ற வேண்டும் என்று அண்ணா திமுக தொண்டர்கள் விருப்பப்படுகிறார்கள்

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Месяц назад +2

    இன்னும் நடிகர் சங்கத்தை ஏன் கட்டிக்கிட்டு அழுவுறீங்க

  • @teekaramv9171
    @teekaramv9171 Месяц назад +2

    watchman velaikku po nangellam seiyalle