சீமான் அவர்களே கவனம் தேவை!! | Seeman speech | seeman troll | Roasting today's Christianity.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    ⏩seeman part - 1 link
    • கிறிஸ்தவத்தை அழிக்க நி...
    சீமான் அவர்களே கவனம் தேவை!! | Seeman speech | seeman troll | Roasting today's Christianity.
    சீமான் அவர்களே கவனம் தேவை!! | Seeman speech | seeman troll | Roasting today's Christianity.
    seeman speech,seeman latest speech,seeman speech latest,seeman today speech,seeman speech tamil,seeman speech today,seeman best speech,seeman,seeman comedy speech,tamil political speech,seeman mass speech,naam tamilar seeman speech,seeman today speech live,seeman speech live,seeman live speech,seeman angry speech,seeman best speech ever,seeman latest speech today,seeman latest speech youtube,seeman latest,ntk seeman speech,semman speech

Комментарии • 412

  • @satturdevamanickam9366
    @satturdevamanickam9366 Год назад +32

    ❤️👌🙏இந்த உலகில் அதிகமா மக்கள் வணங்கும் கடவுள் இயேசுகிறிஸ்து வை மட்டுமே

  • @johnrajaiah78
    @johnrajaiah78 Год назад +78

    Bro. சீமானைக் குறித்த தைரியமான விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      ஏசு வரும் முன் கிறிஸ்தவம் இருந்ததா! சீமான் ஒன்றும் விசுவாசி அல்ல அவர் ஒரு கருத்தை சொல்கிறார் அதில் தவறு உண்டு இனில் அவருக்கு அறிவை ஞானத்தை தர ஜெபம் செய்....சரி நீ இதுவரை யாருக்கு ஒட்டு போட்ட சொல்லு.....திமுக அதிமுக காங்கிரஸ் கட்சிக்கு போட்டு இருப்ப அப்படி எனில் நீயும் பாவி தான் பிஜேபி க்கு போடுபவனும் பாவி தான் இதற்கு பதில் இருக்கா

  • @koilraj5173
    @koilraj5173 Год назад +34

    வாழ்த்துக்கள்!! சகோதரா ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான விளக்கம் கொடுக்கிறீர்கள்.

  • @s.slygin5927
    @s.slygin5927 Год назад +20

    வாழ்துக்கள் சகோதரா. உங்களது நேரத்தை ஒதுக்கி மிகவும் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். இயேசு கிறிஸ்துவே மெய்யானதேவனும் நித்தியஜீவனும் மாய் இருக்கிறார் ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sonofman6068
    @sonofman6068 Год назад +40

    இப்படி தான் அண்ணன் சீமான் சொல்வது 90% வடை

    • @Jesusloveyou_22
      @Jesusloveyou_22 Год назад

      😂😂😂

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      உனக்கு அறிவு இல்லை அதனால் சீமான் பேசுவது வடை போல இருக்கு அதிகாரம் கிடைத்தால் சீமான் சொல்வதை என்னால் செய்ய முடியும்....காரணம் நான் சிந்தித்த கருத்தை அவர் பேசுகிறார்

  • @johnrajaiah78
    @johnrajaiah78 Год назад +40

    ஈசாக்-இஸ்மவேல் குறித்த நல்ல பாடத்தை சீமானுக்கு கற்றுக்கொடுத்த விதம் அருமை

  • @jeyastephen
    @jeyastephen Год назад +25

    பாராட்டுக்கள் தம்பி

    • @HONESTTV579
      @HONESTTV579 Год назад

      Super really super Sir .Amazing.

  • @nirmalraj8284
    @nirmalraj8284 Год назад +49

    இதனால தா சீமான் வெற்றி பேரவே முடியாது

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      சீமான் வெற்றி பெற வில்லை என்றால் அவன் பின்னால் நிற்கும் நல்ல அரசியல் கற்ற இளைஞர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் போய்விடும் அப்ப நீயும் நானும் நம் மண்னும் மக்களும் நாசமாக போகும்....வெட்கமா இல்லை இப்படி சொல்ல....சீமான் ஒரு பாஸ்டர் இல்லை சீமான் என்னும் ஒரு ஆளுமை ஏசுவை பற்றி பேசுவதும் ஆண்டவரின் மகிமையை காட்டுகிறது எவனாவது பேசுவானா ? அவன் அறிந்ததை தைரியமாக பேசுகிராணா இல்லையா

    • @muthukrishnan3435
      @muthukrishnan3435 9 месяцев назад

      இதனால்தான் உங்க மதமும் வளர முடியால

  • @vanaja3481
    @vanaja3481 Год назад +7

    I love the way you explain the truth. The Lord Jesus is the centre of our univers. Hallelujah

  • @joebros9202
    @joebros9202 Год назад +12

    Congrats Bro very well said, Bro Seeman will loose his respect if he continues to talk just because of his talktiveness alone. Last part of your advise to Seeman is the best. Keep it up

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Год назад +16

    அருமையான செய்தி தம்பி நான் கிறிஸ்தவன் இல்லை ஆனால் ரட்சகர் ஏசுகிற்ஸ்த்துவை முழமனதாக விசுவாசிக்கினேன் நானறிந்தவரை ஜான் என்றால் யோவான்.பால் என்றால் பஉல்அடிகளார் என்ற புனிதர்கள் என்று நினைக்கிறேன்

  • @petlover5268
    @petlover5268 Год назад +11

    Very nicely explained bro...Our prayers are always for you.Glory be to Jesus

  • @sobitharaj6025
    @sobitharaj6025 Год назад +7

    Congrats Brother very well said.

  • @jpremkumar9137
    @jpremkumar9137 Год назад +3

    May our Lord Jesus Christ bless you and continue to use you to expose boldly these kind of people who are deceiving the common people and especially the youths. If you want to know more about Seeman and his lies you please watch the videos in which Dr.Kantharaj is being interviewed.

  • @princeprince1099
    @princeprince1099 10 месяцев назад +2

    இது தேவையான அற்புதமான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள். நியாயமாக இதை பெரிய பெரிய அமைப்புகளான சிஎஸ்ஐ, ஈசிஐ இன்னும் இருக்கிற பெரிய பெரிய பெந்தகோஸ்தே கூட்டங்கள் இதை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர்கள் எல்லாம் சீமானின் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அதை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றிருக்கிறார்கள் இது கிறிஸ்துவிற்கு செய்த துரோகம்

  • @paulambrose5356
    @paulambrose5356 Год назад +6

    Thank you for your spirituel bsttle with the people who does not understand Christ. May God bless you and your ministry of teaching the truth.
    ❤❤❤

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs Год назад +6

    சீமான் உலகதிற்கு உரியவர், அவரை பற்றி விமர்சிப்பது என்பது நம் நேரத்தை வீணாடிப்பது போன்றது

    • @nkumar4257
      @nkumar4257 Год назад

      ப்ரோ அவன் பேசியது கிறிஸ்து ஒருவரால் இப்போது உருவாக்க பட்டது என்று உலரிகிட்டு இருக்கான் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசிகிட்டு இருக்கான் அவனை பின் பற்றுபவர்கள் எவ்வளவு பேரை அவன் கறுத்து போய் சேரும் அதை தெளிய வைப்பது நமது கடமை என்று உங்களுக்கு தோனவில்லையா சகோதரர் அதைதான் இந்த வீடியோவில் செய்து கொண்டு இருக்கிறார் அதுக்கூட புரியாமல் வந்திட்டிங்க அவங்க உலகத்தார் என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு தெரிந்த இந்த விசயம் அது இந்த வீடியோ போட்ட இந்த சகோதரனுக்கு தெரியாதா 🤦🤦🤦

    • @nithishkumar7006
      @nithishkumar7006 Год назад +2

      1.Seman ulagathir uriyavar alla.thamil inathiruku than uriyavar.
      2. Avarai yarum veenaka vimarchanam seiyavillai .avar bible kathaiyum christhavar kathaikalaiyum olungaka therinthu kollamal thavaraka pesikirar.
      3. Avarum poiyana karuthulalai solli angaye nerathai veen adithu vitar
      Naanum Kanyakumari naam thamilar uravu thambi thaan but ithukum mel ivar mel ulla mariyathai pochi

  • @ruthwilliams4995
    @ruthwilliams4995 Год назад +4

    அந்தியோக்கியா பட்டணத்தில் முதல் முதல் கிறிஸ்தவர் உண்டானது
    இயேசுவின் மறுபெயர் கிறிஸ்து
    கிறிஸ்துவை உடையவன் கிறிஸ்தவன்

  • @pastorrmoses156
    @pastorrmoses156 Год назад +6

    Really Christianity is not a religion but it's an expiernce of God with relationship with God

  • @stephenvallavaraj5767
    @stephenvallavaraj5767 Год назад +19

    19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
    எபிரேயர் 10:19

  • @johnson9508
    @johnson9508 Год назад +6

    God bless you

  • @jeanperera4882
    @jeanperera4882 Год назад +5

    Good Explanation thank you brother 🙏

  • @vasanthaannakili4010
    @vasanthaannakili4010 Год назад +7

    ஆமென்சகேதர்🙏👌🥰💐

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 Год назад +8

    நல்ல விழிப்புணர்வுயுள்ள பதிவு ✍💐💐💐

  • @Shakthiautodetailing
    @Shakthiautodetailing Год назад +3

    ❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰✝️✝️✝️💒💒💒👍👍👍 I am Sri Lankan you best you correct I like you brother god bless you

  • @samsrilankan9467
    @samsrilankan9467 Год назад +5

    Lord Jesus bless you brother

  • @jaden8286
    @jaden8286 Месяц назад +1

    Brother from another mother my prayers with u always guys loveya 🫂❤❤❤❤❤❤

  • @ramanm7515
    @ramanm7515 Год назад +5

    wow I appreciate responsible. l have watched your videos. you read very well Bible. god bless you. god bless your family. may God bless you . only Jesus true god

  • @jayamary7808
    @jayamary7808 Год назад +6

    Good explanation bro

  • @jessyirudayaraj574
    @jessyirudayaraj574 Год назад +3

    Tnq Brother. God bless you. Good Information🎉

  • @vincentn4703
    @vincentn4703 Год назад +5

    தன்னுடைய தலைமுறையில் 10 தலைமுறையை சொல்ல திறாணியற்றவன் வேதத்தை குறைசொல்வதா

  • @subbiahshunmugasundaram9996
    @subbiahshunmugasundaram9996 Год назад +6

    I pray to LORD JESUS CHRIST to give you long life.

  • @johnrajaiah78
    @johnrajaiah78 Год назад +20

    சீமானுக்கு வரலாற்றை கற்றுக்கொடுத்தது சரியான சாட்டையடி.

    • @gunasekarankirubasamjohn7120
      @gunasekarankirubasamjohn7120 Год назад

      சீமானுக்கு கிறிஸ்துவை பற்றிய வேத அறிவு எள் அளவும் கிடையாது , சக்திகளிடம் கைநீட்டி வாங்கும் காசுக்கு ஏற்றபடி மோளம் அடிக்கிறார், முன்னால் முதல்வர் ஜெ ஜெயலலித்தா இப்படித்தான் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்து ஏடாகூடமாக பேசியதின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து , பின்னால் மனந்திரும்பி கர்த்தர் தன்னை மீண்டும் முதல்வராக ஆக்கினால்....... என்று வாக்குறுதி கொடுத்து முதல்வரானார் இது இந்திய அரசியல் வரலாறு . இது எங்கே இந்த ஆமைக்கு தெரியபோகிறது.

  • @KP-lw1oi
    @KP-lw1oi Год назад +6

    Seeman didn't get the truth till now....pray for him to get the revelation asap😇😇😇😇

  • @manafterchrist
    @manafterchrist Год назад +7

    Brother, I thought of doing this video, however, you nailed it. God bless you, brother, I had a very big respect towards Seeman, but he is not worthy of it. Let us pray for him as well.

  • @joshuamartialartsinstituti839
    @joshuamartialartsinstituti839 Год назад +5

    சரியான பதில்

  • @stephensalethnathan9091
    @stephensalethnathan9091 Год назад +14

    சீமான் ஒரு அரைகுறை...

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 Год назад

      உங்களுக்கும் தெரிஞ்சிடிச்சா, போச்சு,!

  • @albertsamson4409
    @albertsamson4409 Год назад +6

    Super brother, God bless you.

  • @jayaphilip6966
    @jayaphilip6966 Год назад +9

    Neenga Vera level thalaiva ❤

  • @jeanperera4882
    @jeanperera4882 Год назад +2

    Our Lord Jesus Christ is son of god father son and holy sprit 🙏trinity one God ALL MIGHTY GOD 🙏🙏🙏

  • @PrabhuNevergive-jg9nu
    @PrabhuNevergive-jg9nu Год назад +3

    Good news for evryone. God bless ur ஊழியம்

  • @selvasundaram1972
    @selvasundaram1972 5 месяцев назад +1

    மிகவும் அருமையான விளக்கம் தம்பி 👌

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 8 месяцев назад +1

    God Bless You Brother .Praise The Lord Jesus .Amen Halleluya .

  • @jayamary7808
    @jayamary7808 Год назад +5

    Bro 👍 good explanation

  • @nalladhaisolkelseyimaanida9897
    @nalladhaisolkelseyimaanida9897 Год назад +2

    இயேசு மதத்தை பரப்பவில்லை மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று புரட்சி செய்தார் அவர் அதற்கு ஒளியாய் இருந்தார் அந்த ஒளியை எல்லாரும் பெற்றுக் கொள்ள அவர் விரும்பினார் அந்த ஒளியில் நடக்க கூடியவர்களாக மற்றவர்களை நாடினார் ஆம் என் இயேசு மிகப் பெரிய புரட்சியாளர்......
    அந்த ஒளியில் நடக்கிற நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டோம் அது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டப்பெயர் இது நாங்களாக எங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது இல்லை ஏற்படுத்திக் கொள்ள விரும்பியதும் இல்லை நாங்கள் யாரை பின்பற்றுகிறோமோ அவராகவே எங்களை பாவித்தார்கள் பார்த்தார்கள் மக்கள்....
    ஆம் எங்கள் புரட்சியாளர் யூதன் தான் யூத குலத்தில் தான் பிறந்தார்.........
    மதம் வேறு குலம் வேறு நாங்கள் மதத்தையும் குலத்தையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு அதை எங்கள் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை அது எங்களுக்கு அவசியமும் இல்லை
    நாங்கள் சத்தியத்தை பின்பற்றுகிறோம் சத்தியத்தை சொன்னவரே சத்தியம் உள்ளவர் ஆமென்

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up 2 месяца назад +1

    Hats off to you

  • @sundaranitha1501
    @sundaranitha1501 Год назад +3

    Amen alleluia

  • @rajaaruldass8087
    @rajaaruldass8087 Год назад +3

    ❤super Bro.
    இனி ஜீசஸ் பற்றி பேச தம்பி சீமான் கொஞ்சம் யோசிங்க
    முடிஞ்சா பேசாதீங்க

  • @shiromijeewaram9313
    @shiromijeewaram9313 Год назад +3

    Thank u brother. Seemankku ithattkkumall yarrum pasa mudiyadu.

  • @user-sm8ly8yq3u
    @user-sm8ly8yq3u 11 месяцев назад +1

    என் அன்பு சகோதரா கிதியோனே நீ போரடி

  • @maryalphonse2207
    @maryalphonse2207 5 месяцев назад +1

    Thank you brother

  • @m.d.rameshm.d.ramesh5036
    @m.d.rameshm.d.ramesh5036 Год назад +4

    நல்ல பதில்

  • @vpr12308
    @vpr12308 8 месяцев назад +1

    Dr Ambedkar is a tallest leader. He is foundation for development of India

  • @arulponnusamy4480
    @arulponnusamy4480 Год назад +4

    எல்லாம் கர்த்தரின் சித்தம் ,திட்டம்.நம்மால் புரிந்து கொள்ள விளங்கி கொள்ள முடியாது.ஒவ்வொருவரும் தங்களின் அறிவுக்கு தக்கபடி புறிந்த கொண்டு அதுதான் சரி என்கிறார்கள்.

  • @olivehaloma2582
    @olivehaloma2582 Год назад +2

    God bless u brother 👍🙋🙏😇

  • @samathanaranidurairaj2321
    @samathanaranidurairaj2321 Год назад +7

    Very good explanations.

  • @zionprasath8536
    @zionprasath8536 Год назад +2

    Good job God bless you.seemanukaha elorum pray pannuga.

  • @jeemaregina202
    @jeemaregina202 Год назад +1

    Suparo super only one bold spiritual talk yr speech was left ad right people r should like this .for this kind of.must ad should learn only wanted talk no his like un wanted talk ad.abusing words for that kind of this is the lesson tqubro❤❤❤🎉

  • @vijeyansubrayan4268
    @vijeyansubrayan4268 Год назад +1

    சீமான் பேசியது தவறே இல்லை.
    சு.விஜயன் மலேஷியா

    • @darvin4002
      @darvin4002 Год назад

      பைபிள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எல்லாம் தெரிந்த மாதிரி பேசுகிறீர்கள்

  • @kanagakeerthi4877
    @kanagakeerthi4877 8 месяцев назад +1

    Great brother 👍

  • @TheresaD-lv2jg
    @TheresaD-lv2jg 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பரா சீமானை கேட்டிங்க

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 Год назад +4

    Super bro. Keep it up

  • @jfr7587
    @jfr7587 11 месяцев назад +1

    Ayohhh mudela, i really want to see My Jesus... pls Lord reveal to me.. 😢

  • @manoharsigamani369
    @manoharsigamani369 Год назад +2

    Seemanukkaa prayer pannuing brother

  • @avsanthosarajraj3568
    @avsanthosarajraj3568 Год назад +4

    Super

  • @prabakaran1430
    @prabakaran1430 Год назад +1

    Good explanation

  • @AJBabu-ux3qt
    @AJBabu-ux3qt Год назад +6

    Super Bro good answer 👏

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 Год назад +6

    Super brother congratulations 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @VINISH_vj
    @VINISH_vj 5 месяцев назад +1

    அப்போ இப்படித்தான் எல்லாமா..?😮
    என் பெரும்பாட்டன் அவன், என் பெரும் பூட்டி அவள், என் தமிழ்தலைவன் இவன், எனது தமிழர் மரபு இது இப்படியெல்லாம் நீங்க சொன்னது எல்லாமே கற்ப்பனைதானா..?😢

  • @ambroisecaledonien9630
    @ambroisecaledonien9630 8 месяцев назад +1

    Super Br.

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf Год назад

    பொதுஅறிவுகூட.இல்லாமல்லாமல்பேசுபவரைநம்பிஒருகூட்டம்இருக்கிறதுகவலையாஇருக்கு

  • @gurusamy459
    @gurusamy459 Год назад +3

    👍👍👏👏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @Layolanenovations
    @Layolanenovations Год назад +1

    Anna Seeman kadaisi varai ipdie pesittu sethuruvan 😂😂😂so no worries Anna🫂 but I hats off to your statement 👏👏👏

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar Год назад +1

    Bro, glad you spoke on this topic, amongst us only we're unaware of our book and most of its use. Just because he's not aware of our book doesn't mean most of his learning and propaganda are incorrect. Let us pray he will learn/understand our holy book one day. Also once he said in a press meeting "even if Christ will forgive me Christians will not" maybe he's counting on it. I apologize on behalf of Seeman Anna for any incorrect information shared about our Lords origin in that interview. Correct me if I'm wrong because I'm willing to learn. Prakash David

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      Bro you are right. Even I like him personally. More than him I like few of his party members. But that doesnt mean he can continue doing this repeatedly. Someone has to ask him to stop doing this..!!

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      Christ or christians will only forgive if someone appologies. But he repeatedly stands firm in his statement.!!

  • @umapathis5322
    @umapathis5322 Год назад +1

    அன்பின் இறைவனின் பிள்ளைகள் அனைவருக்கும் நன்றிகள் நமக்கு உயிர் தந்த அன்பின் இறைவனை அறிகிற அறிவு இறைவன் தந்தாலும் இந்த உலகத்தில் உள்ள இச்சைகளை வெறுக்க மனம் இல்லாததினால் பரிசுத்த பரலோக இறைவனை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள கூடாது என்று நினைக்கும் எல்லா மதத்திலும் இறைவன் நினைத்தால் தூங்கும் போதே காற்றை கழற்றி விடுவார்கள் இறைவனின் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்வது மனிதர்களுக்கு மிகவும் அவசியம் நன்றி வணக்கம் வாழ்க வையகம் வாழ்க இறைவனின் பிள்ளைகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க எல்லாம் வல்ல இறைவனுக்கே கனமும் மகிமையும் ஸ்துதியும் ஸ்தோத்திரம் ஆராதனையும் சதாகாலமும் தலைமுறை தலைமுறையாக உண்டாவதாக நன்றி நல்ல பிதாவே ஸ்தோத்திரம்

  • @manoharsigamani369
    @manoharsigamani369 Год назад +3

    Super iyya

  • @Gaviniro199
    @Gaviniro199 4 месяца назад

    God blessed you brother❤

  • @icedagger0011
    @icedagger0011 Год назад +4

    Very good 👏👏

  • @prabupandian3715
    @prabupandian3715 Год назад +2

    Kindly teach him about St Thomas, disciple of Christ who died as a martyr at Chennai Thomas Mount

  • @betterjob8042
    @betterjob8042 3 месяца назад

    உண்மையாகவே இயேசு மதத்தை பரப்ப வரவில்லை
    உலக மக்கள் அனைவரையும் நல்வழி படுத்த மட்டுமே வந்தார்
    அவர் எங்கேயும் மதத்தை பரப்ப சொல்லவே இல்லை

  • @pr.johnson1301
    @pr.johnson1301 Год назад +1

    சீமானுடைய பெயர் (சீமோன்) அவர் வாழ்வே கிறிஸ்வுக்குள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆனால் எப்போது மரிப்பார் அவருக்கே தெரியாது

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад

      இந்த ச்ச்சீமான் எப்போது எப்படி மறிப்பார் என்று இயேசுவிற்கே தெரியாது. இது தான் உண்மை. இந்த அதிபர் ஒரு மதத்தை உருவாகாகியிருக்கிறார் அதன் பெயர் நாம் தமிழர் மதம்.

  • @sumanmurali8935
    @sumanmurali8935 Год назад +8

    Suppar Annan

  • @Murugesan-sf1id
    @Murugesan-sf1id Год назад +1

    இஸ்லாமியர்களால் கிறிஸ்துவை அறிந்து கொள்ள முடியாது.

  • @susair1513
    @susair1513 Год назад +5

    Super anna

    • @jeevasamuthiramjeeva4626
      @jeevasamuthiramjeeva4626 Год назад

      தம்பி சீமானுக்கு இயேசு கர்த்தர் மேசியா ஆண்டவர் ஒன்றும் தெரியாது பாவம் அவரை விட்டு விடுங்கள் இன்னது என்று தெரியவில்லை கிறிஸ்து அவரை மன்னிப்பாயாக

  • @Koduran
    @Koduran 8 месяцев назад +1

    அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ இருக்கு சகோதரரே நானே பார்த்தேன். அதை அரசியலுக்காக அவர் பேசினது ஆனால் அவர் திருந்தவில்லை நீங்கள் சொல்லுவது போல் திரும்பவும் அவ்வாறே தான் பேசியுள்ளார். அது மட்டும் இல்லை அந்தப் பெண்மணி ஒரு முஸ்லிம் பெண்மணி அதனால் தான் இயேசுவை அவர் அவ்வாறு கூறுகிறார்.

  • @pavithran951
    @pavithran951 4 месяца назад +1

    very good

  • @vairamuthumeyyan9690
    @vairamuthumeyyan9690 Год назад +1

    Super pro god bless you amen

  • @Ruban_K_velu
    @Ruban_K_velu Год назад +7

    Super bro nalla explanation intha video enga தொகுதி NTK Whatsapp Group la share pandren

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      🌹🌹

    • @user-rl4jq5ix5q
      @user-rl4jq5ix5q Год назад

      *இனத்தை தூக்கி முன்னால் வை.*
      *மதத்தை தூக்கி பின்னால் வை.*மதம் மக்களுக்காக...
      மேலே உள்ள பதிவு மதம் பிடித்து பேசுவது...
      அன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். பல்வேறு அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறையினாலும் புறக்கணிப்பாலும் விரக்தியின் விளிம்பில் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ ஒரு மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்களை கிறித்தவ சிறுபாண்மை எனவும் இஸ்லாமிய சிறுபாண்மை எனவும் பிரித்து தமிழினம் ஒண்றினைந்து விடாமல் பிரித்தாலும் சூழ்ச்சியை கடைபிடித்து வரும் ஆரிய திராவிட கட்சிகளின் பிரித்தாலும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
      சாதியால் பிரிவினையை தூண்ட முடியாத இடத்தில் மதப்பிரிவினையை தூண்டி விடுவதும், மதத்தினால் பிரிவினையை தூண்ட முடியாத இடத்தில் சாதிய பிரிவினையை தூண்டி விடுவதுமே இந்த ஆரிய திராவிட அரசியலின் அடிப்படை என்பதை எனதருமை தமிழ்ச்சமூகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
      பிறப்பின் அடிப்படையில் ஒருவன் உயர்ந்தவன் என்பதும் அதே பிறப்பின் அடிப்படையில் ஒருவன் தாழ்ந்தவன் என்பதும் ஆரிய பிராமணியத்தின் அடிப்படையாகும். அதே அடிப்படையை சமகாலத்தில் திராவிட அரசியலிலும் பார்க்க முடிகிறது. திரு.கருணாநிதி அவர்களின் மகனாக பிறந்ததால் மட்டுமே திரு. ஸ்டாலின் அவர்கள் கட்சியின் தலைவராகவும் முதல்வராகவும் வரமுடிந்தது.
      அதே போல திரு. ஸ்டாலின் அவர்களின் மகன் என்பதால் மட்டுமே திரு. உதயநிதி அவர்கள் அமைச்சராக முடிந்தது. இதைவிட ஒருபடி மேலே சொல்ல வேண்டுமானால் உதயநிதியின் மகன் இன்பநிதியையும் முதல்வராக்கிவிட்டுத்தான் சாவோம் என்று சபதம் எடுக்கும் திமுக, பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினரை உயர்ந்தவர்கள் என்று உயர்த்தி பிடிப்பதை எளிதில் கடந்து விட முடியாது.
      இப்படிபட்ட அரசியல், தமிழ்நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதை அறிவார்ந்த தமிழ்ச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
      *பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் பிராமணன் என்பதையும்*
      *பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர் உதயநிதி என்பதையும்*
      வெவ்வேறாக பார்க்க முடியாது.
      அதைத்தான் ஆரியமும் திராவிமும் ஒன்னு இதை அறியாதவன் வாயிலே மண்ணு என்று நம் முன்னோர்கள் தொடங்கி இன்றுவரை பலரும் கூறி வருவதை மறுக்க முடியாது.
      இந்த ஆரிய திராவிட ஓர்மையை புரிந்துகொள்ளாமல் சொந்த இனத்திற்குள்ளே சாதி மத பேதங்களை நாம் வளர்த்துக்கொள்வது நமக்கு எத்தகைய
      ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து இனத்தால் நாம் தமிழர்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைய வேண்டும்.
      சமயத்தால் நாம் கிறித்தவர்களாக இஸ்லாமியர்களாக இருக்கலாம்.
      இனத்தால் நாம் தமிழர்கள் என்பதை உணர்தல் காலத்தின் தேவை.
      *மதம் மாறிக்கொள்ள கூடியது.*
      *இனம் நம் ரத்தத்தோடு சம்மந்த பட்டது. அதை மாற்ற முடியாது.*
      இனத்தை தூக்கி முன்னால் வைப்போம்
      மதத்தை தூக்கி பின்னால் வைப்போம்.
      இனம் ஒன்றாவோம்
      இலக்கை வென்றாவோம்.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Год назад +2

    நன்று 👌👌👌👌

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Год назад +2

    34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
    யோவான் 13:34

  • @Yawlon
    @Yawlon 8 месяцев назад +1

    ஆனால் கிரேக்கமொழியில் உள்ள விளக்கங்களுக்கு எபிரேய மொழியில் உள்ள விளக்கங்களும் நிறைய வித்தியாசம் உண்டு,

  • @baskarana2928
    @baskarana2928 Год назад

    பொய் பேசாதிருப்பாயாக இயேசுவின் கட்டளைகளில் ஒன்று,சீமான் உங்களுக்காக தான் ஏனென்றால் உங்களை போன்றோர் வருவார் என்று அன்றே சொல்லிவிட்டார் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் அல்லேலூயா

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 Год назад +7

    நாய்க்கேன் போர்த்தேங்காய் என்று எங்கட ஊரில சொல்லுவாங்க சீமானுக்கேன் இந்த வேலை?😂😂😂😂😂

  • @raajsaker-oz1rk
    @raajsaker-oz1rk Год назад +2

    இயேசு வை வைத்து அரசியல் செய்யாதே.

  • @yahoshuahtabernacle1068
    @yahoshuahtabernacle1068 Год назад +5

    Super bro

  • @manjujosephmanjujoseph3262
    @manjujosephmanjujoseph3262 Год назад

    Super brother God bless you .thelivana vilakkam

  • @apolitical-
    @apolitical- 7 месяцев назад

    இயேசு கிறிஸ்து: யோவான் 3:16 தேவன், "தம்முடைய ஒரேபேறான குமாரனை" விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    ரோமர் 8:32
    தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

  • @vimlaabraham3435
    @vimlaabraham3435 11 месяцев назад +1

    Best comedy Seeman. He doesn't know what he is talking.

  • @rabibernad7509
    @rabibernad7509 Год назад +3

    Very nice 👌

  • @eagle-eye-777
    @eagle-eye-777 Год назад +1

    John , Paul Pondravargal means he is telling about the followers (desciples) of Christ. Jesus never mentioned religion name. The name "Christians" came before as you said.