Muralis | Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | Revathi Shanmugham | Kalangalil Avan Vasantham

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2021
  • Muralis | Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | Revathi Shanmugham | Kalangalil Avan Vasantham | Part 63
  • РазвлеченияРазвлечения

Комментарии • 158

  • @ramalakshmi1625
    @ramalakshmi1625 2 года назад +4

    ரேவதி சண்முகம் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ரொம்ப நெகிழ்ச்சியாக‌ ‌இருந்தது பாடல் தேர்வுகளும்‌அருமை நன்றி ரமணன் சார்

  • @shanmugams8679
    @shanmugams8679 2 года назад +5

    ரேவதியம்மா தங்களை பார்க்கும்
    போது எங்கள் தெய்வத்தின் பிள்ளையான உங்களை வணங்கத்தோனுகிறது
    அய்யாவைநினைத்து நினைத்து
    அழுதுஇருக்கிறேன் கவிதைகள் எழுதியிருக்கிறேன் நன்றியம்மா
    சண்முகம்

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 3 года назад +10

    அக்கா திருமதி ரேவதிசண்முகம் அவர்கள் கவியரசரை கவிஞரின் மேன்மைகளை சொல்லும் போது கண்கள் கலங்குகிறது! நெஞ்சம் மயங்குகிறது! வாழ்க! கவிஞரின் புகழ்!

  • @rajeswarisubramanian5662
    @rajeswarisubramanian5662 3 года назад +6

    இதயம் கவர்ந்த நிகழ்ச்சி. அருமை அருமை. வாழ்க கண்ணதாசன் ஐயா புகழ்

  • @veeraiyangopal3316
    @veeraiyangopal3316 Год назад +1

    ரேவதி அம்மா தேர்வு செய்த பாடல்கள் அருமையாக உள்ளன. அதை இசைக்கவி ரமணன் பாடும்விதமும் அருமை. இனிமை.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 года назад +4

    மேன் மக்கள் மேன்மக்களே. தந்தையும், மகளும். நன்றி அம்மா. 🙏🙏 . எல்லா காலங்களுக்கும் அவர் பாடல்கள் பொருந்தும்.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +3

    தந்தையின் புண்யமாய் பூத்தவளே..வருக..அருமை..யா

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 года назад +2

    கவிதையே.....கவியை வாசிக்கிறது.... வாசம் கொள்வதற்கா.... வசமாகிய நின்றதாலோ..... வாசகனின்... வசனங்களின் வந்தனத்தால் வாடியிருக்கும் பயிரை வாழவைக்க வந்த....தாலோ... வாழ்க வளமுடன் ....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +1

    வாழ்க கவியரசரின் கண்ணதாசன்💐

  • @angavairani538
    @angavairani538 3 года назад +1

    அருமையான அற்புதமான நிகழ்ச்சி
    ரேவதிஅம்மா ரமணன் சாா் இருவரும் தொகுத்து வழங்கியது அருமையிலும் அருமை.....கவியரசர் காலம் கடந்தும் வாழ்பவர் மக்களின் மனதை கொள்ளைகொண்ட மாமனிதர்...வாழ்வோம்வளமுடன்

  • @srk8360
    @srk8360 Год назад

    மிகவும் அருமை+உண்மை
    நன்றி 🙏💐💐💐💐💐

  • @jayakumarramachandran6275
    @jayakumarramachandran6275 3 года назад +1

    வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சி பல வருடங்கள் தொடர விரும்பும் ரசிகன் நான்.

  • @narayanansanthanalakshmi4790
    @narayanansanthanalakshmi4790 3 года назад +3

    கண்ணில் நீர் நீர்வீழ்ச்சி ஆனது பாடியவரும் தொகுத்தவரும் வாழ்க வளமுடன்.

  • @kumarasubramanian8543
    @kumarasubramanian8543 3 года назад +3

    மிகவும் அற்புதம். அழ வைத்தது விட்டிர்கள். இந்த நிகழ்ச்சி பல்லாண்டுகள் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன். திருமதி ரேவதி சண்முகம் அவர்களின் தொகுப்பு அற்புதம்.

  • @aruljothya4071
    @aruljothya4071 3 года назад +2

    அருமை அருமை அருமை இந்த நிகழ்ச்சிக்கு சொல்ல வார்த்தை இல்லை காரணம் நான் கண்ணதாசன் இல்லை

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 6 месяцев назад

    Congratulations world famous isaikkavi Ramanan Sir
    Welcome my Friends 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy5662 3 года назад +3

    இந்த நிகழ்ச்சியில் கவியரசரின் அண்பு மகள் திருமதி ரேவதி சண்முகம் அவர்கள் தன் அப்பா கண்ணதாசனின் சிறப்பான பாடல்களை தேர்வு செய்து , இசைக்கவி இரமணனின் விளக்கமும் மிக மிக அருமை‌.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தும் கிருஷ்ணா சுவீட் ஸ் அவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. கவியரசர் கண்ணதாசன் மறைந்த தாலும் அவர்களின் பாடல்களின்புகழ் மங்காது- இது சத்தியம்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 года назад +1

    கவியரசர் இல்லாத காலத்தில் ஏதோ இன்னும் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம், கவியரசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பது மட்டுமே நம் பிறவிப்பயன், வாழ்க கவியரசர் புகழ், வாழ்க பல்லாண்டு காலம் 🙏

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 3 года назад +2

    This is the first time I am hearing Sri Krishna Sweets Sri.Murali's speech.Wow enna knowledge enna Rasanai.I never expected.Azhagan movie Gnabagam varugirathu 🙏

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 3 года назад +7

    திருமதி.ரேவதி சண்முகம் அவர்கள் சொன்ன அத்தனைப் பாடல்களும் கவியரசரின் புகழ் மகுடத்தின் நவமணிகளே, நன்று, நன்றி .

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 2 года назад

    அருமையான நிகழ்ச்சி.... நெஞ்சை நெகிழ வைத்தது

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 3 года назад +3

    Exlant and what a wonderful kavi ur 🙏thank you sir , and our loving sister ,Mrs ravathi shanmugam, is perfect match for ur kavithai, thank you sir 🙏 and we r v proud about our great kannadasan sir 🙏 we can't forget his. Songs

  • @thilagavathithilagavathi248
    @thilagavathithilagavathi248 Год назад

    அருமை!அருமை!!

  • @usharprabakaran9656
    @usharprabakaran9656 3 года назад +6

    Mind blowing Revathy ! I learnt so much today. It is no wonder you are what you are. You are truly your dad Kavinzhgar Kannadasan's daughter.I was crying throughout, it was so touching. I was admiring your composure. my admiration for you has grown manifold.usha

    • @bhuvaneswarisenniappan4381
      @bhuvaneswarisenniappan4381 3 года назад +1

      ARPUDAM no words only tears what a voice sir really mesmerizing Mam super🙏🙏🙏🙏

  • @krupalakshmiganesh3275
    @krupalakshmiganesh3275 3 года назад +2

    Revathy amma ungal appavai patri pagirndha anaithu padalgalum arumai.... vangugiraen amma.... 🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 3 года назад +3

    இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அய்யா அவர்களுக்கு நன்றி... எங்கள் மனம் கவர்ந்த , எங்கள் வீட்டில் சமையல் மூலமும் பாட்டு மூலமும் தினமும் வலம் வரும் கவிஞர் வீட்டார் அனைவருக்கும் நன்றி....

    • @user-cl1cn3dc7m
      @user-cl1cn3dc7m 3 года назад

      மிகவும்நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்கலந்த நிகழ்வு
      வாழ்த்துகள் வணக்கம் வாழ்க வளர்க தொடர்க நன்றி வணக்கம்

  • @ramaramamoorthy9473
    @ramaramamoorthy9473 3 года назад +1

    V.nice programme.Thank you Sir and Madam
    for sharing the greatness and great details about our great kaviarasar.God bless.

  • @Passion_Garden
    @Passion_Garden Год назад

    Excellent thanks

  • @ravikumars6614
    @ravikumars6614 3 года назад +10

    amazing Programme .To reach the nook and corner , this programme could be telecast in Doordarshan as a tribute to Kannadasan and in celebration of the Contribution of Isaikvi Ramanan

    • @muralivandanv2541
      @muralivandanv2541 2 года назад +1

      Romba thank you sir Naan Kannadasan Huda Priya Rasigan EN thaymozhi Telugu aanalu program nallave uriyadi Romba tanks

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +1

    உங்க குரல் எஸ் பி பி யின் குரல் போல் இருக்கு அருமை

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 3 года назад

    Today we feel that, all are with Kannadasan sir. Because Revathi shanmugam mam with us.
    Ramanan sir is always special but today really he touch everyone. We see KAVIGNER in Revathi Mam.Today a very beautiful day for us .Thanks for Revathi mam,Ramanan sir and Murali sir.👏👏👏👏👏👏👏

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 3 года назад +3

    அருமை அருமை அருமை

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 года назад

    Aiya HAPPY MOMENTS .... Vaazga Nalamudan

  • @shanmugams5661
    @shanmugams5661 2 года назад +1

    இந்த நிகழ்சிக்கு எந்தன்
    கண்ணீரையே பரிசாக்குகிறேன் இருவருக்கும்
    சண்முகம் இபி

  • @gouriarunasalam7028
    @gouriarunasalam7028 3 года назад

    உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அருமை அருமை

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 года назад +1

    Appavin padal athanayim muthukal kuripa iyya padina nallu peruku nandri padal andru vandhadhum dey nila patu ketukite errukalam appa ninayvugal vazgha valamudan Revadhy akka 🙏🙏🙏

  • @cviews1870
    @cviews1870 2 года назад

    Excellent interview 👌 Kavignar mozhiyil thaan ellaam purigiradhu👏👏👏👏kavignar ayya endrendrum vazhgiraar ,avarin vaira sorkaludun👍🙏🙏🙏 Thank you for this interview sir with songs.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +2

    துயராே சுகமோ அவன்(கண்ணதாசன்ஐயா)சொன்னால்தான் புரிகிறது...அருமை அருமை

  • @padmaprabhakar9733
    @padmaprabhakar9733 3 года назад

    அருமை அருமை 🙏

  • @selvim2192
    @selvim2192 3 года назад +1

    🙏🙏🙏 வார்த்தைகள் இல்லை

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +2

    ❤️💖💕💓💗 touching speeches interviews and presentation.

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Год назад

    Arumai Yana message

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 3 года назад +1

    அருமை அருமை , , சபாவில் கவியரசர் நிகழ்ச்சி நடக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி யை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் கூட்டத்தினரும் வீட்டுக்கு பஸ்பிடித்து போகவேண்டும் என்ற தவிப்பும் இருக்கும் , அந்த இடையூறுகள் இல்லாமல் நிகழ்ச்சி அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு ரமணன் அவர்களுக்கும் சகோதரி ரேவதி அவர்களுக்கும் நன்றி , நன்றி !!!!

  • @kanchanakaruppannan4528
    @kanchanakaruppannan4528 3 года назад

    Excellent programme. Very graceful

  • @thilagavathithilagavathi248
    @thilagavathithilagavathi248 Год назад

    உள்ளத்தோடு உடலும் நெகிழ்ச்சி அடைகிறது.

  • @rangasam1
    @rangasam1 3 года назад +4

    Very interesting and moving comments by Mrs Revathi Shanmugam. Kannadasan's kavidhaigal nam nenjil neenga idam petravai. Thiru Isaikavi Ramananin sollatral arpudham

    • @laxshmisusila7005
      @laxshmisusila7005 3 года назад

      Every word is legendry by the poet and Ramjis heart felt comments.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +2

    ❤️💖💕💓💗 touching speeches videography editing and presentation.

  • @premakrishnan210
    @premakrishnan210 3 года назад +1

    ரேவதி மேடம் ரொம்ப பண்போடும், இனிமையாகவும் பேசினீர்கள்
    செலக்ட் பண்ண பாடல்கள் ரொம்ப சிறப்பாக இருந்தது.
    ரமணன் அவர்களை தவிர வேறு யாரும் இதை இவ்வளவு சிறப்பாக நடத்த முடியாது
    கவிஞர் பாடல்களில்
    காதல் கவிநயங்களும்
    உலக விஷயங்களும் பல பாடங்களும் கருத்துக்களும்..
    தத்துவங்களும் பொதிந்து கிடைக்கிறது
    இது அத்தனையும்...புரிந்து ... எடுத்து... நமக்கு எடுத்து சொல்ல ரமணன் அவர்களால் தான் முடியும் .
    ஒவ்வொரு பாட்டிலும் பல புதிய கோணங்களில்
    எங்களை பார்க்க வைப்பதற்கு நன்றி

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 3 года назад +1

    The whole program is as sweet as Revathy Madam

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 года назад

    Super super super

  • @sumathidas3275
    @sumathidas3275 2 года назад +1

    Beautiful program ! Thank you each and every one !

  • @ramjeesivaram2964
    @ramjeesivaram2964 3 года назад +1

    The best episode, very heart touching, both host and guest were emotional, tears did flow, nose tips became red.
    The funeral incident is testimony for the greatness of Kaviyarasar🙏🙏🙏🙏

    • @lakshmikasi1744
      @lakshmikasi1744 3 года назад

      நிகழ்சியை பார்த்து என்னையே மறந்தேன்👌👌👌👌👌

  • @ramaprasadar7180
    @ramaprasadar7180 3 года назад +3

    திரு முரளி அவர்களின் இறை பணி அறுசுவை இனிப்பு மைசூர் பாக்கு நாவில் மட்டும் அல்ல நினைவில் கூட நிறைந்து இருக்கும் முரளி ஐயா நீடு வாழ்க

  • @lakshmigururajan2554
    @lakshmigururajan2554 3 года назад

    Engalukkum nalame vilaiyum.nandri iyya.

  • @Vweezy1996
    @Vweezy1996 3 года назад

    great programme by Ramanan sir.

  • @mallak345
    @mallak345 3 года назад +1

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை ,, அம்ம்மா,அருமை அருமை ,அருமை..இன்னும்எவ்வளவோ😌😌😌😌😌😌😌😌

  • @vickyvlog4937
    @vickyvlog4937 3 года назад

    Many many thanks Amma

  • @ahamedmashoor872
    @ahamedmashoor872 3 года назад +1

    Fantastic series and fantastic tribute to a great poet and writer !

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 3 года назад

    Excellent program.🙏🙏🙏🙏

  • @qf8822
    @qf8822 3 года назад +2

    I still remember the 1982 days when he left for USA, His death at USA and came back to India. A devine soul and songs for 100s of years . It will be for 1000s of years 👍

    • @porchelvia7140
      @porchelvia7140 3 года назад

      Teer is ucme in my eyes sir now iamsixty two sir I am in aus

  • @sakuntalak5883
    @sakuntalak5883 3 года назад +2

    Thank you

  • @sethuravindran6831
    @sethuravindran6831 11 месяцев назад

    3001th time, as fresh as 1st time

  • @savithri9392
    @savithri9392 3 года назад

    Nice arumai ayya

  • @meenakshig2238
    @meenakshig2238 3 года назад

    Excellent program super.

  • @subbalakshmiannamalai8296
    @subbalakshmiannamalai8296 3 года назад +3

    Very emotional song. Excellent programme. Our beloved Revathy madam and Ramanan sir a big salute to them

  • @vijayalakshmi-uv1li
    @vijayalakshmi-uv1li 3 года назад

    Super sir really revathi madem great.

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 3 года назад

    அருமை.ரேவதி.அம்மா

  • @vijibala2448
    @vijibala2448 Год назад

    Very good song selection .Hats off to you both

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Год назад

    I seeing Kannadhasan through Revathi madam.

  • @harinibala1992
    @harinibala1992 3 года назад +3

    Super Revathy akka
    Super ramanan sir

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад

    Iyya arumaiyana voice song very nice 👌

  • @sethuravindran6831
    @sethuravindran6831 11 месяцев назад

    Ramanan the Great

  • @sathappanpanaiappan
    @sathappanpanaiappan 3 года назад +1

    Arumai

  • @sheelasathiyamurthi1470
    @sheelasathiyamurthi1470 3 года назад

    Tku for the episode Sir your Tamil oasai esay to listen the meaning is understandable for all We pray for your journey further for ever Seeking blessings from all

  • @bhanumathibhanumathi3874
    @bhanumathibhanumathi3874 2 года назад

    All songs are me morable

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 года назад +1

    Murali sir உடைய சேவை அறியது !

  • @usharaman7087
    @usharaman7087 Год назад

    Fantastic

  • @viswanathansundar9131
    @viswanathansundar9131 3 года назад

    REALLY SUPER

  • @vembusubbu3968
    @vembusubbu3968 3 года назад +1

    👌👌👌super sister

  • @bossjothiraj6275
    @bossjothiraj6275 3 года назад +2

    Arumai Arumai Arumai

  • @janakiveeraraghavan1918
    @janakiveeraraghavan1918 3 года назад

    Arumai.nanri.

  • @sasikalaethiraj9234
    @sasikalaethiraj9234 3 года назад

    Amazing program

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 года назад +2

    பாரதி பாஸ்கர் அம்மா ராஜா சேர் கலந்த நிகழ்வில் இப்படியோர் தாலாட்டு பாடல் பற்றி பேசினார்.. இந்தப்பாடலை அவரும் ரமணன் சேருடன் சேர்ந்தே பாடியிருப்பார்..

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 Год назад

    Arumai sir.

  • @vimalanadarajah342
    @vimalanadarajah342 3 года назад +1

    enjoying the show now, missed it yesterday, best of the best tq Ramanan anna and Madam Revathy

  • @sasikalaethiraj9234
    @sasikalaethiraj9234 3 года назад +1

    Superb . Can’t control my tears. For every situation we have ayya’s songs.

  • @shanmugams5661
    @shanmugams5661 2 года назад

    ரேவதி அம்மா உங்கள் குடும்பத்திற்கு நாங்கள்
    பெரிதும் கடமைபட்டிருக்கிறோம்
    நன்றி அம்மா

  • @sasipraba2384
    @sasipraba2384 3 года назад

    Nalla nigazchi innum niraya varanum

  • @sethuravindran6831
    @sethuravindran6831 11 месяцев назад

    Same sentiment shown by Sivaji in the first night song. He will turn back Savithri"s photograph on the top of the cot

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 года назад +1

    எனக்கு இரண்டு பேரை பற்றி பேசும்போது கண்ணீர் வரும். ஒருவர் நடிகர் திலகம் மற்றொருவர் கவியரசர்.

  • @jayasriv5164
    @jayasriv5164 8 месяцев назад

    Sogathil oru sugam avar padalgal

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 3 года назад +1

    Very good programme. We thanks Ramanan and Krihna sweets for organizing this programme.

  • @muraliduraiswamy5928
    @muraliduraiswamy5928 3 года назад

    Super

  • @krupalakshmiganesh3275
    @krupalakshmiganesh3275 3 года назад +2

    Ramanan sir arumai....

    • @hemaswaminathan2903
      @hemaswaminathan2903 3 года назад

      Super. Amazing programme. Recollection of the golden words of kaviarasar. Thsnks and regards

    • @hemaswaminathan2903
      @hemaswaminathan2903 3 года назад

      Ramadan sir, ungal vilskkam for kaala magal song is excellent. Thank you sir.

  • @kalaravi4151
    @kalaravi4151 3 года назад

    Super sister

  • @umarani3309
    @umarani3309 2 года назад

    Nice program

  • @umasasi3586
    @umasasi3586 3 года назад

    Excellent

  • @thenmozhi9425
    @thenmozhi9425 2 года назад

    வேதாந்தம் மற்றும் த்த்துவ பாடல்கள் தாங்கள் பாடலாம் என த் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 года назад

    சமையற்கலையின் கலை-வாணியே.... சமயத்தில் உதவியலும் நீயே..... சகலத்தின் சாட்சியே ..... ஜகத்தினில் அமைந்தவளும் நீயே..... எதையும் எதற்த்தமாக எடுத்துக்கொள்பவர்.... அம்மா... தங்களின் சமையற்கலையில் சிறு சிறு.... குறிப்பாக வும் குறிப்பறிந்தும் கூறுவீர்.....

  • @sarojamookkaiya5411
    @sarojamookkaiya5411 7 месяцев назад

    Iyya ungal kural inimai