மாட்டு தொழுவில் பிறந்த விலை உயர்ந்த இறை குழந்தை இயேசு சுமந்தது முதல் மரம், படகில் ஏறி பயணம் செய்து காற்றையும் கடலையும் அடக்கியதும் இயேசு, சிலுவை சுமந்து மரித்து உயிர்தெழுந்ததும் இயேசு. நாம் இந்த மாறி வாழனும் ஜெயிக்கணும்னு ஆசை பட்டு அதுக்கான முயற்சிகளை எடுக்கும் போது அந்த இறைவனே அதை கைக்கூடி வரச்செய்வர் ❤
இந்தக் கதை கேட்ட பிறகு என் மனது மிகவும் மகிழ்ச்சி அடை கிறது இக்கதையில் வரும் மரத்தைப் போல தான் இப்பொழுது என் வாழ்வில் நான் விரும்பியதை அடைய முடியவில்லை. ஆனாலும் இதைக் கேட்ட பிறகு நம்பிக்கை வந்துள்ளது நான் நிச்சயம் என்னுடைய இலக்கை அடைவேன் நன்றி JR அண்ணா
Super anna eppovavm perusa asapadum appdibgara thing mind run akitu iruthuchuna athu ungala conform vanthu ungskita serum apdingara intha story soluthu anna thank for he motivation
தண்ணிலையை மாற்றாத வரை கடவுள் எந்த உதவியும் செய்ய மாட்டான் அதுக்கு முயற்சி செய்ய வேண்டும் இல்லாவிடில் கடவுள் ஓரமா உக்காந்து வேடிக்கை மட் டுமே பார்ப்பான் என்பதை கதை மூலமா சொன்னதுக்கு நன்றி வாழ்த்துக்கள்
3 marangalum sumanthathu ore mahanthan Athu Jesus. And evlo creative a Intha story a author create panni irukkaru and thanks Anna Ungalala today Intha story a Enakku keka mudijithu...
Wow! This video truly inspired me. As someone who understands the power of positivity, I was moved by this incredible motivation story in Tamil. It's amazing how a person's determination and never-give-up attitude can lead to such incredible success. This is exactly what we need more of in today's world. Thank you for sharing this uplifting story! #viral #positivity #tamil #successstory
I leave a comment here, not as I got an inspiration from this video but also to view this video everytime when some one liked this comment.Wholeheartedly a great story thank you ❤ #DreamBig #AchieveBig #ennuvathelamuyarvu ❤
நகை பெட்டி ரொம்ப நாளைக்கு இருக்காது கப்பலாக மாற நினைத்து அதுவும் ரொம்ப நாளைக்கு நீடிக்காது ஆனால் அந்த உயரமாக வளர ஆசைப்பட்டது அது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நாளைக்கு இல்லை பல வருடங்களாக வாழும் அது பல வருடங்களாக இருக்கும் அது பல வருடங்களாக வாழும் அது பல வருடங்களாக இருக்கும் அழகாகவும் இருக்கும் அழகாகவும் இருக்கும் மற்ற மனிதர்களுக்கு உதவிய அனைவருக்கும் நல்ல உதவிய இருக்கும் எல்லாம் வகையான உதவியும் செய்யும் இதுதான் உண்மை 💙🦁💕💞💯❤️👍🐲💞💯🥰🤩
உங்களுடைய கதையை பாத்து நான் என் பள்ளியில் கதை சொல்லும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்
Great 👍
Great ya congratulations paa
Congratulations 🤝.
👌
👏
மாட்டு தொழுவில் பிறந்த விலை உயர்ந்த இறை குழந்தை இயேசு
சுமந்தது முதல் மரம், படகில் ஏறி பயணம் செய்து காற்றையும் கடலையும் அடக்கியதும் இயேசு, சிலுவை சுமந்து மரித்து உயிர்தெழுந்ததும் இயேசு. நாம் இந்த மாறி வாழனும் ஜெயிக்கணும்னு ஆசை பட்டு அதுக்கான முயற்சிகளை எடுக்கும் போது அந்த இறைவனே அதை கைக்கூடி வரச்செய்வர் ❤
உங்க சேனல் மற்றும் உங்க குரல் உங்க ஸ்டோரி எல்லாமே பல பேரோட life ல மிக பெரிய வழிகாட்டியை இருக்கு சார் ரொம்ப நன்றி👍🏻 keep do it sir
இந்த புத்தகத்தின் மதிப்பை உயர்த்தியது உங்கள் குரல். உங்கள் குரலில் இந்த கதையை கேட்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது நன்றி JR Sir.....🌹🌹🌹
True
இந்த குட்டி கதை என்னுள் ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது நன்றி அண்ணா...👍💯❤️
❤❤
பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.
பிரபஞ்சத்தின் குரலாய் உங்கள் குரல் பதில் தந்தது. நன்றி
இந்தக் கதை கேட்ட பிறகு என் மனது மிகவும் மகிழ்ச்சி அடை கிறது இக்கதையில் வரும் மரத்தைப் போல தான் இப்பொழுது என் வாழ்வில் நான் விரும்பியதை அடைய முடியவில்லை. ஆனாலும் இதைக் கேட்ட பிறகு நம்பிக்கை வந்துள்ளது நான் நிச்சயம் என்னுடைய இலக்கை அடைவேன் நன்றி JR அண்ணா
Wow excellent 👌👍 very good story 👏💐 explained well thank you 👏 for learnful message 😊
மிக அற்புதமாக விளக்கம் தந்தீர் நண்பா❤🎉
Na intha kadhai kekkurathuku munnadi romba feel pannitu iruntha enaku kidaika vendiya ondru ennoda careless nala enaku kidaikuma kidaikatha nu ini kidaikave illa nalum enaku kidachatha vachu na happy ah irukkanum nu thonuthu ennaikavathu oru naal na aasa pattathu kidaikum apdndra nambikkai mattume❤
JR உங்க பதிவ்வு எங்கள் குடும்பத்தில் எல்லாரும் கேட்கிறோம் 👍🏻உங்கள் வீடியோ தினமும் பார்க்காமல் கேக்காமல் தூங்க மாட்டோம் 🎉🎉🎉
Yes நம்பிக்கை நம்பிக்கை.... எனக்கான கதை போல இருந்தது நம்பிக்கையோடு 👍 very nice story👌
அருமை அருமை ; தன்நம்பிக்கை தரும் கருத்து இனிய குரல் வளம் தொடர்க தம்பணி.
Thanks bro. Romba thanks. En nambika nadakumnu nambika iruku. Thanks lot bro
Great video kandippa naa nenatcha mari oru nalaikku marum ... Enakku nambikka irukku
Yes unmayahave realax aahuthu manasu nalla book .ungalathu kuralil story kekkum podu romba super anna
Rombave Useful irunthuchu❤❤😊😊
அருமை 👌
Super anna eppovavm perusa asapadum appdibgara thing mind run akitu iruthuchuna athu ungala conform vanthu ungskita serum apdingara intha story soluthu anna thank for he motivation
தண்ணிலையை மாற்றாத வரை கடவுள் எந்த உதவியும் செய்ய மாட்டான் அதுக்கு முயற்சி செய்ய வேண்டும் இல்லாவிடில் கடவுள் ஓரமா உக்காந்து வேடிக்கை மட் டுமே பார்ப்பான் என்பதை கதை மூலமா சொன்னதுக்கு நன்றி வாழ்த்துக்கள்
நேற்று இருந்ததை விட மேம்பட்டவனாக இருக்கிறேன் JR💐🙏🇮🇳😊
Bro vera maari iruku story❤
அருமை. அருமையான கதை. வாழ்த்துக்கள். நன்றி.
Unga chanel naala eralama en life ....mind set change ah iruku....saththiya eda vaalkaila thirupumunei etrpada unga chanel oru reason😍😍😍😍😍😍
Super super ❤❤❤❤❤😊😊😊😊😊
3 marangalum sumanthathu ore mahanthan Athu Jesus. And evlo creative a Intha story a author create panni irukkaru and thanks Anna Ungalala today Intha story a Enakku keka mudijithu...
Nice stories of our today's future life👌👌💯
Super bro mind Kum manadhukum relax iruku thanks bro 🌸👌👍
அருமையான கதை இந்த கதை நம்பிக்கை கொடுக்கிறது
Kandippa sir unga voice ley nala motivation iruku sir thank you sir nambikaiyoda adutha goal start panre sir unga voice super sir
Unmaiyile .arumaiyana story...👌👌
Good ❤❤❤❤
I love small story 😍 Thx anna
அருமையான கதை. வாழ்த்துக்கள். நன்றி.
Wow! This video truly inspired me. As someone who understands the power of positivity, I was moved by this incredible motivation story in Tamil. It's amazing how a person's determination and never-give-up attitude can lead to such incredible success. This is exactly what we need more of in today's world. Thank you for sharing this uplifting story! #viral #positivity #tamil #successstory
Very very nice
i already read.but the story explained style created well mindset.thank you.
Vera level Anna ,👍 thank you so much ❤️ very useful video.... Next unga videos waiting.... ❤️💯👏
Inta book audio version nilalgal Ravi voice over paniruparu romba supera irukum
really great the story and I like it. ✝️
wowwww....awesome ..very nice story...super sir...👌👌👌👌
I leave a comment here, not as I got an inspiration from this video but also to view this video everytime when some one liked this comment.Wholeheartedly a great story thank you ❤
#DreamBig #AchieveBig #ennuvathelamuyarvu ❤
❤thank you brothern unmai
Goosebumps.. Super story
அருமையான பதிவு மிக்க நன்றிங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
Thanks kutty story
அண்ணா உங்க வீடியோ பார்த்தாலே மனதில் ஒரு தைரியம் தன்னம்பிக்கை தோன்றுகிறது.
மிகவும் அருமை பதிவு 👨👩👧👦👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐🥰
அருமையான பதிவு நன்றி நண்பரே
Migaum arumai bro valthukal
Arumai arumai bro
விடியோ சூப்பர் அண்ணா 👍
Wow semma story anna thank you so much anna God bless you 🥰
heart touch story, thanks bro
அண்ணா ஒவ்வொரு நான் எப்படி முன்னேரபோறோம். பயம் இருக்கும் உங்க வீடியோ ஓட மோட்டிவேஷன் குரல் கேட்கும் போது எல்லாம் எனது நம்பிக்கை இன்னும் அதிகரிக்கிறது.
Arumai👌👌
Thanks a lot to you and your team for motivating us. I have been watching your channel more than 3 years now. Good Job. May God bless you❤
மகிழ்ச்சி நன்றிகள் கோடி
👍👍Thank you so much anna super book store👍👍
Wow I remember reading this story in Ananda Vikatan a long long back ago. Thanks for sharing !
அருமையான பதிவு
Superb bro. Last la music tan- weight.
Hi anna na innaiku dhan ungaloda video va first time paathan it's really motivate anna keep rocking anna❤❤❤
நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் 👏
அருமை நன்றி
Thank you for ur motivation speech and story
Very very good project god help you
Thank you anna
At the end... Music ans sngs 😍
அருமையான பதிவு நன்றி
Amen❤
Thank you
நகை பெட்டி ரொம்ப நாளைக்கு இருக்காது கப்பலாக மாற நினைத்து அதுவும் ரொம்ப நாளைக்கு நீடிக்காது
ஆனால் அந்த உயரமாக வளர ஆசைப்பட்டது அது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நாளைக்கு இல்லை பல வருடங்களாக வாழும் அது பல வருடங்களாக இருக்கும் அது பல வருடங்களாக வாழும் அது பல வருடங்களாக இருக்கும் அழகாகவும் இருக்கும் அழகாகவும் இருக்கும் மற்ற மனிதர்களுக்கு உதவிய அனைவருக்கும் நல்ல உதவிய இருக்கும் எல்லாம் வகையான உதவியும் செய்யும் இதுதான் உண்மை 💙🦁💕💞💯❤️👍🐲💞💯🥰🤩
Great 🙏
Nandri universe nandri anna nandri
Super bro
Really super bro... God bless you more...
மிக்க நன்றி அண்ணா அருமையான கதை👏👏🎂🌹🍔🌮
அருமையான கருத்து நன்றி நண்பா
Thank you friend
❤🎉arumaii
Nandri
A very good morning. Nice
thanks bro good motivation story ❤
Romba thanks Anna 💪👍👏
மிக மிக நன்றி
Thank you anne indha video potathukku next video eppa poduvinga
மிக்க நன்றி பிரபஞ்சமே நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்னுடைய இலக்கை அடைய முடியும் என்று.. நன்றி பிரபஞ்சமே 🙏நன்றி நண்பா 🙏
Amazing anna evlo nalla katha solringa🤝
Bro school prayer la solluramathiri yethavathu motivational story sollunga bro
Thank you so much i will reach my ambition
🌷Really Super Sir🌷
Thanks for you
Sir Enna Intha book oda link send pannunuka Illa Enka available la irukum nu sollunga plse
Thanks brother
Awesome👍👏
அருமை
👍 super
Nice i am proud of you👍👍👍👍🥺🥺🥺🥺🥺🥺🥺🥺like this video🎥
Thank you so much anna... Thank you a lot my universe...❤🎉😘