1) Start from 27th Thursday. 2) 28, 29 - Ashura & Tashu'a 3) Fast Ayyamul Beelh 3 days: 1, 2, 3 August. So you will be fasting 6 days in a row and reaping heaps of rewards!
Copy Past ஆஷூறா தினத்தில் குடும்பத்தினருக்கு செலவழிப்பதன் சிறப்பு சம்பந்தமாக: "ஆஷூறா தினத்தில் தனது குடும்பத்தினருக்கு தாராளமாக செலவழிப்பவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அல்லாஹ் இரணத்தை விசாலப்படுத்துவான்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு செய்தியை இமாம்களான பைஹகீ, தபறானி, தாறகுத்னீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த செய்தி பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களில் அதிகமானோர் "பலவீனமானது" என்றே கூறுகின்றனர், இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தி என்ற கருத்தும் இருக்கிறது. ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இது ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியே எனக் கூறி அந்த நாளில் குடும்பத்தினருக்கு தாராளமாக செலவழிப்பது விரும்பத்தக்கது என்றும் கூறுகின்றனர். இதுதான் இந்த செய்தி பற்றிய உண்மை. இது இவ்வாறிருக்க சமகாலத்தில் சிலர் இதை எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இல்லாத ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியைப் போன்று மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வது கவலைக்குரிய விடயமாகும். "ஆஷூறா தினத்தில் குடும்பத்தினருக்கு தாராளமாக செலவழிப்பது முக்கியமான ஒரு சுன்னாஹ்" என்று கூட ஒரு மார்க்க பிரச்சாரகர் பேசியதை கேட்கக் கிடைத்தது. மக்களுக்கு புதிது புதிதாக எதையாவது சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்திலோ என்னவோ சமூக வலைத்தளங்களில் இப்படியான செய்திகளை பரப்புகிறவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வார்களாக! ஒரு பலவீனமான செய்தியை சொல்லும்போது அது பலவீனமானது என்பதையும் சேர்த்து சொல்வதே ஹதீஸ்களுடைய விஷயத்தில் அமானிதம் பேணும் முறையாகும். மார்க்க அறிஞர்கள் அதிகமானவர்களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது பலவீனப்படுத்தப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்து மக்களை ஒரு புதிய வணக்கத்தின் பக்கம் தூண்டுவது ஏற்கத்தக்க ஒரு செயல் அல்ல. - இர்ஷாத் மூமீன் - 02 முஹர்ரம் 1444 21 ஜூலை 2023
Aameen
Assalamu alaikum asarath anakka duha saiyoga allah ungaluku barakath saiwanaha ameen
Assalamualaikum inshallah ameen Dua saigo asarathe
InshaaAllah aameen
MasaAllh
ஜஷாக்கல்லாஹூ ஹைரன் ஹஸீரா
மாஷா அல்லா சரியான நேரத்தில் சரியான பயான் அல்லாஹ் உங்கள் வாழ்நாட்களில் பரக்கத் செய்வானாக
😂😮 2:25 😮
Aameen
AAMEEN
Hasrath...... G.... அருமையான விளக்கம்...
Alhamdulillah alhamdulillah alhamdulillah engaloda halalana hajathkal niraivera duaa seingal
Shahul Hameed ameen aameen aameen mashallah
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் 🤲🤲🤲
Alhamdulillah, we are very lucky to hear the matters very clearly which we don’t know.Azarath you are giving good knowledge to us,
So nice of you
Masha Allah
Yesssssssss
As salamualikum Hazrath masha allaha arumai
Subahana allha AlahuAkbar
Assalamu alaikkumthanks for clear detail.
Assalamu Alaikum varshmathullaa Wabarakathuhu
அஸ்ஸலாமு அலைக்கும்
Aameen. Inshaallah.
Masha Allah
Mashallah 🎉
InshaaAllah
Aameeen.
Fasting .
Moon
9 / 10 .
Thursday and Friday.
Okay but for you in'sha Allah
Unkaludaiya ovvoru bayankalum melum melum thodara Allah arul purivanaka ameen ameen yarappalalameen
Assalamu alaikum hajrath
Assalamualikum Hazrath
Aslam Walaikum moulana
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் கர்பாலாவைப்பட்றி சொல்லுங்கள்
Assalamualaikum haszarath
In surah thaha explained about that.Insha Allah wanna do ask dua for me and my family hasrath 😊
In'sha Allah
One SURAH by one.
Whole Quran before we die bi'ithinillah. May Allah let us live long to fulfil this big. tasks
Assalam walekum dua Seinga
Assalamu alaikum
Asslam Alaikkum..........
Assalamu alikum azarath🤲
🤲🤲🤲
Syed Ali ameen ameen Bangalore
assalamu alaikum wrahmathullahi wabarakathuhu hasrath aashoora dinathilemal tana kudumbangaluku selawalikanum pirai 11 halla selawalikalama hasrath eanda murayhalil selawalikanum
Can I have two or three days fasting during these ten days in between .
1) Start from 27th Thursday.
2) 28, 29 - Ashura & Tashu'a
3) Fast Ayyamul Beelh 3 days: 1, 2, 3 August.
So you will be fasting 6 days in a row and reaping heaps of rewards!
If you do this, you will fulfil 3 types of sunnah fasting.
Masha Allah
😢
When your teaching tearing 😢
Copy Past ஆஷூறா தினத்தில் குடும்பத்தினருக்கு செலவழிப்பதன் சிறப்பு சம்பந்தமாக:
"ஆஷூறா தினத்தில் தனது குடும்பத்தினருக்கு தாராளமாக செலவழிப்பவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அல்லாஹ் இரணத்தை விசாலப்படுத்துவான்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு செய்தியை இமாம்களான பைஹகீ, தபறானி, தாறகுத்னீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இந்த செய்தி பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களில் அதிகமானோர் "பலவீனமானது" என்றே கூறுகின்றனர், இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தி என்ற கருத்தும் இருக்கிறது.
ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இது ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியே எனக் கூறி அந்த நாளில் குடும்பத்தினருக்கு தாராளமாக செலவழிப்பது விரும்பத்தக்கது என்றும் கூறுகின்றனர்.
இதுதான் இந்த செய்தி பற்றிய உண்மை. இது இவ்வாறிருக்க சமகாலத்தில் சிலர் இதை எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இல்லாத ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியைப் போன்று மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வது கவலைக்குரிய விடயமாகும்.
"ஆஷூறா தினத்தில் குடும்பத்தினருக்கு தாராளமாக செலவழிப்பது முக்கியமான ஒரு சுன்னாஹ்" என்று கூட ஒரு மார்க்க பிரச்சாரகர் பேசியதை கேட்கக் கிடைத்தது. மக்களுக்கு புதிது புதிதாக எதையாவது சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்திலோ என்னவோ சமூக வலைத்தளங்களில் இப்படியான செய்திகளை பரப்புகிறவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வார்களாக! ஒரு பலவீனமான செய்தியை சொல்லும்போது அது பலவீனமானது என்பதையும் சேர்த்து சொல்வதே ஹதீஸ்களுடைய விஷயத்தில் அமானிதம் பேணும் முறையாகும்.
மார்க்க அறிஞர்கள் அதிகமானவர்களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது பலவீனப்படுத்தப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்து மக்களை ஒரு புதிய வணக்கத்தின் பக்கம் தூண்டுவது ஏற்கத்தக்க ஒரு செயல் அல்ல.
- இர்ஷாத் மூமீன் -
02 முஹர்ரம் 1444
21 ஜூலை 2023
Friday nonbu pudikkalama
Valamayana Friday illai.
Anal ivvarana visheda naatkal okay in'sha Allah
Asalamualaikum va rahmathullahi va barakkathuhu.... hazrath small doubt, ketkalama ???? Kindly send me your mail id
razins@msn.com
🤲🤲