ராகுல் பேசும்போது குறுக்கிட்ட கங்கனா "சார் நான் பேசனும் "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை | Tamil Kelvi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • #rahul #kangana ranaut #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
    நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
    புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
    +91 97907 06548
    கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
    ruclips.net/user/TamilKelvijoin
    Facebook: TamilKelvi
    Twitter: / tamilkelvi
    Instagram: / tamilkelvi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 333

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 6 дней назад +355

    10வருசமா தூங்கிய பாராளுமன்றத்தை சுடுதண்ணி ஊத்தி எழுப்பி ஒருத்தனையும் தூங்க விடாமல் செய்த திரு.ராகுல் அவர்களுக்கு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🌹

    • @yaseenyaseen5971
      @yaseenyaseen5971 6 дней назад +6

      Your correct bro 👌

    • @marinegems5394
      @marinegems5394 5 дней назад +1

      😂😂😂

    • @18kps
      @18kps 5 дней назад +1

      😂

    • @gracechannel9338
      @gracechannel9338 5 дней назад +4

      கரெக்டா சொன்னிங்க...... இனிமே அவனுங்க தூங்கவே முடியாது... பயந்து பயந்தே சாகனும்....

  • @kmpskmps2435
    @kmpskmps2435 6 дней назад +287

    பெண் காவலரிடம் அறை வாங்கிய பிறகும் கங்கணாவுக்கு புத்தி வரவில்லை..

  • @alexkoki8473
    @alexkoki8473 6 дней назад +302

    ராகுலின் பேச்சால் !! மூன்று பேருக்கு !! தூக்கம் போச்சு !! நிம்மதி போச்சு !! தன்மானம் போச்சு !! கொஞ்ச நாளில் ஆணவமும் போய்விடும் ✌

    • @ntrtr9436
      @ntrtr9436 6 дней назад

      Who are...???

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 6 дней назад +15

      தன்மானம் என்பது சங்கிகலுக்கு துளியும் கிடையாது.😅

    • @udhyam1601
      @udhyam1601 5 дней назад +3

      Konja naalil padhaviyum poai vidum😂

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 6 дней назад +152

    ராகுல் னா சும்மா வா தேசத்தின் தலைமகன் அண்ணன் ராகுல் காந்தி வாழ்க பல்லாண்டு✌️

  • @alexkoki8473
    @alexkoki8473 6 дней назад +156

    உலகில் ராகுலை தெரியாதவர்களையும் தெரிய வைத்த பெருமை .......😅😅😅😅

    • @ecityquery6203
      @ecityquery6203 6 дней назад

      ஆங்கில ஊடகங்கள் அத்தனையும் கோதி. சர்வதேச கவனிப்பை ஈர்க்க எதிர் கட்சிகள் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுவது அவசியம். ஆனால் ராகுல் ஆங்கிலத்தில் பேசும் போதெல்லாம் வடக்கன்ஸ் இந்தியில் பேச வலியுறுத்தினார்கள்.

    • @sofisindiankitchen2289
      @sofisindiankitchen2289 2 дня назад +1

      Modiyei saerum😂

    • @alexkoki8473
      @alexkoki8473 2 дня назад

      @@sofisindiankitchen2289 இன்று ஞாயிற்றுக்கிழமை கிச்சன்ல கொஞ்சம் அதிகமா தான் வேலை இருக்கும் !! முடியாம போறதுக்கு வாய்ப்பு இருக்கு 😂😂😂

  • @truthchannel4836
    @truthchannel4836 6 дней назад +148

    சூப்பர் ராகுல் gandhi ❤️❤️❤️

  • @mohanr6831
    @mohanr6831 6 дней назад +162

    பாராளுமன்ற வாசலில் காந்தியோட சிலையையும் அம்பேத்கர் சிலையையும் நிறுவாக வேண்டும் அதேபோல நீட் தேர்வு முறியடிக்க வேண்டும்

    • @ntrtr9436
      @ntrtr9436 6 дней назад

      No chance what is meaning that Rahul loose 🐶

    • @vallimohan8899
      @vallimohan8899 6 дней назад

      You are a very huge loosu​@@ntrtr9436

    • @JebinJohnfr-by2gy
      @JebinJohnfr-by2gy 6 дней назад

      10 வருடமாக மோடி லூசாக இருந்தான்​@@ntrtr9436

  • @VIDUTHALAl
    @VIDUTHALAl 6 дней назад +103

    சபாநாயகர் மூஞ்சியில் ஈ ஆடவில்லை 😅😅😅😅

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 6 дней назад +3

      அவர் பொண்ணு ...
      IAS பிராடு ...
      கண்ணில் வந்து போகுமில்ல

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      இதுக்கு முன்னாடி யாரோட மூஞ்சியிலையாவது
      ஈ ஆடுனதை பாத்துருக்கிறியா?

  • @user-vs1lb1vh1u
    @user-vs1lb1vh1u 6 дней назад +105

    சேராத இடந்தன்னில் சேர்ந்து செங்கோலும் மகிமை இழந்துவிட்டது.

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c 6 дней назад +85

    இப்படி ஆளு ஆளுக்கு தட்டி தூக்குனதால தான் தூக்கம் வராம நேற்று வந்து மோடி புலம்பி தள்ளிட்டாரு

    • @gracechannel9338
      @gracechannel9338 5 дней назад +1

      மனுஷன் நைட் தூங்கிர்க்கவே மாட்டாரு.... போல ... நாளைக்கு எப்ப டா விடியும்?ராகுல் ல எப்படி லா மட்டம் தட்டணும்..... கொழந்த ..... குழந்தை எப்பவும் உண்மைய தா பேசும்....புரிஞ்ச சரி 😅😅

  • @purpleaysh1170
    @purpleaysh1170 6 дней назад +63

    Hats off Rahul ji... 🎉

  • @ganesanps779
    @ganesanps779 6 дней назад +40

    அருமையான பேச்சு ராகுல் தலைவர்

  • @palio470
    @palio470 6 дней назад +61

    திருநாமுல் கட்சி mp கல்யாண் பானர்ஜியின் பேச்சு நேற்று அமர்க்களமா இருந்துச்சு... கேடியையும் ஜண்டைவையும் வச்சு செஞ்சுட்டாரு 😂😂😂😂 வேற லெவல்... அதுவும் அவர் பேசும் போது மொயித்ரா விழுந்து விழுந்து சிரிப்பதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை 😆😆😆😆.. கேடி உனக்கு மானம் சூடு சொரணை இருந்தால் இந்த பேச்சை கேட்டால் நாண்டுக்கணும் 😂😂😂

    • @elancheziyank2409
      @elancheziyank2409 6 дней назад +6

      Manamkettavanthane sagamattan

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      தம்பி நீ ஓரிஜனல் தமிழனாச்சே.
      உனக்கு எப்படி ஹிந்தி மாலும்??

    • @palio470
      @palio470 5 дней назад +5

      @@Shankee007 வடக்கு அடிமையே அவரு ஹிந்தி ல பேசல இங்கிலிஷ் ல பேசுனாரு ...

    • @Shankee007
      @Shankee007 5 дней назад +1

      ​@@palio470
      ₹200 கள்ள சாரய பேர்வழியே!!!
      பாதி ஹிந்தியிலதான்டா பேசறான்.

    • @palio470
      @palio470 5 дней назад

      @@Shankee007 பாதி இல்லடா 2ரூபாய் வடக்கன் கொத்தடிமையே... இடையில் ஒரு சில வக்கியம்தான் பேசுறார் மீதி 90%இங்கிலிஷ் தான் பேசுறாரு... நீ இங்கிலிஷ் யையும் ஹிந்தி னு நினைச்சகிட்ட போல.....அது இருக்கட்டும் அவரு பேசுன பேச்சுக்கு மோடி பேண்டு வச்சிருப்பான்... போய் வாயில தலையில் அள்ளி போட்டுக்கோ.. 🤣🤣🤣...

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np 6 дней назад +104

    கங்கனா இந்த களத்தில் இறங்கி என்ன ஆட்டம் ஆடப்போரா.

    • @vijayagandhi2689
      @vijayagandhi2689 6 дней назад +9

      Smithi Irani case than. Highly paid professional prod

    • @prem2129
      @prem2129 6 дней назад +2

      Nalla atti viduva....😜🤪

    • @francisiraj7315
      @francisiraj7315 6 дней назад +6

      வேண்டுமானால் முஜ்ரா டான்ஸ் ஆடலாம்.

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 6 дней назад +3

      அவள் ஒரு தற்குறி ப்ரோ.

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      நாற்பது திருடர்கள் என்ன செஞ்சாங்களோ அதேதான்!!

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 6 дней назад +53

    தமிழ் கேள்வி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @vijaysurya8926
    @vijaysurya8926 6 дней назад +25

    இவர் பேசுவது புரியவில்லை.ஆனாலும் அருமையான பேச்சு....

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      எப்படீடா???
      கள்ள சாராயம் குடித்தவனால் மட்டுமே
      இப்படி பேச முடியும்

  • @rjmusic4290
    @rjmusic4290 6 дней назад +33

    பிரதமர் மோடி என்ன வேணுமானாலும் பேசலாம். அதை அப்படியே குறிப்பிட்டு பேசக்கூடாது என்று கூச்சல் போடுகிறார்கள். ராகுல் பேசியதை திரித்து கூறி ,, ஏன் தொடர்ந்து எதிர்கிறீர்கள்??

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 6 дней назад +14

    கீழே ஆங்கிலத்தில் வரிகள் போட்டால் புரிந்து கொள்ள முடியும்.

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 6 дней назад +60

    கங்கனாவிற்கு அறைவாங்கியது மறந்து போச்சா

  • @Rhammedahmed
    @Rhammedahmed 6 дней назад +41

    Excellent presentation Mr Raghul ji❤🎉❤

  • @agnesanitha8011
    @agnesanitha8011 6 дней назад +14

    என் வீரத்தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-tb3lq4ts8m
    @user-tb3lq4ts8m 6 дней назад +14

    Kalyanji very ultimate speach....👌

  • @ChinaRavi-ep2lu
    @ChinaRavi-ep2lu 6 дней назад +21

    ராகுலதான் மாஸ் கீரோ லீடர்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 6 дней назад +55

    மேற்கு வங்காளம் * கல்யாண் பானர்ஜி * மோடி ஜியுடைய பேனர கழட்டி விட்டுட்டார் 👍👏👌😅😅😅😅😅😅

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 6 дней назад

      இனி மாமாவின் கவனத்தையும் கட்டுவார்கள்

  • @user-oc4wq7mf1k
    @user-oc4wq7mf1k 6 дней назад +27

    இஞ்சி தின்ட குரங்கு மாதிரின்னு சொல்லுவாங்க ஆனால் நான் பார்த்ததில்லை இன்றுதான் முதன் முதலாக சபாநாய் ஓம் பிர்லா மூலமாக பார்த்தேன் சாபநாய்க்கு என் நன்றி பல கோடி

  • @janujanu4990
    @janujanu4990 6 дней назад +22

    Appappappa .rahul sir ruling parliment

  • @user-nt2fl4yo9v
    @user-nt2fl4yo9v 6 дней назад +28

    ராகுல் ஜி அந்த கங்கணா வை கன்னத்தில் ஒரே அறை ஒன்று அரையுங்கள்

  • @satchin5724
    @satchin5724 6 дней назад +18

    Raghul is the right person to fight modi, sha always.

  • @premaemi6104
    @premaemi6104 6 дней назад +12

    What a good speech of this mp west Bengal

  • @sruthysruthy3840
    @sruthysruthy3840 6 дней назад +16

    Very good mr kalyan banarj ❤

  • @ksjayabal7081
    @ksjayabal7081 6 дней назад +9

    Rahul Gandhi's fiery speech

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 6 дней назад +51

    இவனுக்கு கென்ன மரியாதை நாடாள தெரியாதவனுக்கு மரியாதை ஒரு கேடா..

  • @aruldanny
    @aruldanny 6 дней назад +15

    SARIYANA SERUPPADI pathil super 👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🧡💖♥️💕❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 6 дней назад +8

    ராகுல்காந்தி சம்பவம் சிறப்பு

  • @maranmicro
    @maranmicro 6 дней назад +5

    Fantastic show Thiru Rahul!💐💐💐💐

  • @arokiadassv1797
    @arokiadassv1797 6 дней назад +24

    கடந்த 10 ஆண்டுகளில் சங்கிகளின் எண்ணிக்கையும் சங்கி புத்தியும் அதிகரித்துவிட்டது. இது நாட்டை அழித்துவிடும்.

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      ஏம்பா அயோக்கிய தாஸு
      சங்கின்னா என்ன அர்த்தம்?

  • @hayathbasha324
    @hayathbasha324 6 дней назад +6

    கங்கனா இனி பாராளுமன்றம் வந்து தங்கனா அடுத்து வரபோகிறார் பிரியங்கா 💃 கங்கனா இனி நீ தந்தனா 😭😭😭😭🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯

  • @arularul519
    @arularul519 6 дней назад +21

    56” vantha sodhanai 😂😂😂😂😂😂😂😂

  • @geethakumar760
    @geethakumar760 6 дней назад +4

    Kalyan ji your speech is so good and fact

  • @TamilarasanArasan-nd2jw
    @TamilarasanArasan-nd2jw 6 дней назад +9

    Kalyanbanarji. Suppar. Peech

  • @velayuthamkavin5174
    @velayuthamkavin5174 6 дней назад +22

    ஓம் பிர்லா எதையோ தின்றமாதிரி உர் என்று உட்கார்ந்திருக்கா

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 6 дней назад +9

    King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 Our raghul gandhi ji in our india

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      இது
      சிங்****சிங்****சிங்குன்னு ஜால்ரா சத்தம் மாதிரியே இருக்கு!!!!

  • @agnesanitha8011
    @agnesanitha8011 6 дней назад +5

    Ragul brother
    Great salute

  • @elancheziyank2409
    @elancheziyank2409 6 дней назад +8

    Super ragulji

  • @dhameemulansari1262
    @dhameemulansari1262 6 дней назад +17

    Hindi தெரியாதவனுக்கு கூட ராகுல் பேசுறது புரியும்.

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      ₹200 வந்தால்
      ஹிந்தி தெரியாமலேயே, ஹிந்தி தெரியும்.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 5 дней назад +4

      சாணியும் கோமியம் குடிச்சாலே உனக்கு புரியும் ​@@Shankee007

    • @Shankee007
      @Shankee007 5 дней назад

      ​@@HARHARAMAHADEV
      கைலாசாவில் நீ சாப்பிடுறது இதுதானா?.
      அதனால்தான் உனக்கு இத்தனை அறிவு!!

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 5 дней назад +1

      @@Shankee007 nan enna மோடியா

    • @Shankee007
      @Shankee007 4 дня назад

      @@HARHARAMAHADEV
      சம்பந்தமே இல்லாம பதில் சொன்னா அவன்தான் கைலாசா கபோதி

  • @arunoswinkostka
    @arunoswinkostka 6 дней назад +12

    🔥🔥🔥🔥 Rahul Gandhiji

  • @user-oy1qd5tq7h
    @user-oy1qd5tq7h 6 дней назад +3

    After a long time Very Good Speach in Indian Parliament
    All the Best Wish and CONGRATULATIONS to TMC MP Shri Kalyan Banarji

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 6 дней назад +3

    Our. Raghu gandhi sir is. Speach is. True true. Speach 👍👍👍👍👍 exalant

  • @balaiahp8327
    @balaiahp8327 6 дней назад +3

    Very good spech thanks to my hero.

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 6 дней назад +3

    Super speech by Kalyan banerjee

  • @user-eb9tl3co4q
    @user-eb9tl3co4q 6 дней назад +11

    🎉🎉🎉🎉🎉🎉 best👍👍👍👍👍👍👍👍 super speeches shajishreen s

    • @jagjag6548
      @jagjag6548 6 дней назад +2

      அவளுக்கு கபேர ஆட்டம் நன்றாக ஆடதெரியும்... எதிர்கட்சியினரை நீக்கி விட்டு மோடி அமிஷாவுக்காக ஆடுவார்..

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 6 дней назад +12

    No warranty No Garantee for Bjp

  • @msg852
    @msg852 6 дней назад +3

    ராகுல் காந்தி கல்யான் ஜீ திருமா ஆ.ராசா மாஸ் பேச்சு in parliament

  • @abrahamraja5304
    @abrahamraja5304 6 дней назад +9

    Why is the speaker so tensed when opposition starts speaking? His face looks like he will cry any moment 😂

  • @marimuthuas4165
    @marimuthuas4165 6 дней назад +7

    Rahul has shattered the image of Modi - which had been assiduously built up brick by brick in the last 10 years - into several tiny pieces. His sarcastic & humaours speech is amusing to the public but for Modi, it must bite into his very soul.

  • @selvamanisubramaniam5512
    @selvamanisubramaniam5512 6 дней назад +3

    Great speech, toung pulling speach

  • @premaemi6104
    @premaemi6104 6 дней назад +5

    Tamils r racking,by truthful words🎉🎉🎉🎉🎉

  • @pmm1407
    @pmm1407 6 дней назад +5

    😂😢😮😅😊 excellent Rahul ji

  • @radhakrishnan5999
    @radhakrishnan5999 6 дней назад +3

    Super Raghul sir 🎉

  • @mohammedismail1487
    @mohammedismail1487 6 дней назад +2

    very good speach mr.kalyan banarge🎉

  • @user-hc5tr2sv9o
    @user-hc5tr2sv9o 6 дней назад +24

    ஏர்போர்ட்ல அப்புவாங்கியும்அடங்கமாட்டியாகங்கனா

    • @shanmugampress5894
      @shanmugampress5894 6 дней назад

      தெனவு எடுத்தவ அவ - அடங்க மாட்டா -கள்ள புருஷனை பற்றி பேசினாசிகப்பு விளக்கு எறியுது எழுது?

  • @psibrahimpsibrahim2619
    @psibrahimpsibrahim2619 5 дней назад +2

    ஏழைகளுக்கு உதவி செய்யும் நம்ம ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 5 дней назад +3

    கங்கனாவுக்கு வாங்கிய அரையில் சித்தம்கலங்கிருச்சு😂😂😂😂

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh 6 дней назад +4

    Maaz ❤️❤️ha maaz RAGUL

  • @anbucherian1372
    @anbucherian1372 6 дней назад +3

    Super ,super proceed

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 6 дней назад +10

    இனிய‌ மாலை வணக்கம் 💐❤🌹

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 5 дней назад +2

    "And miles to go before I sleep" Robert frost lines in Nehrujis table. Now in Rahuljis table. Arulmozhiasaithambi

  • @elancheziyank2409
    @elancheziyank2409 6 дней назад +3

    Super kalyan banergee

  • @user-ih4dv8cc4f
    @user-ih4dv8cc4f 6 дней назад +2

    மோடிக்கு,மூக்கணாங்கயிறு போட்டு , வருங்கால இந்திய திருநாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது I.N.D.I.A......தொடரட்டும் உங்கள் பணி 🌹🌹🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள்........

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 6 дней назад

    V good speach good Forward to parliment

  • @vinethavijayan337
    @vinethavijayan337 5 дней назад +2

    Jai Congress Jai Raghul Gandhi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @SakthiPanju-tr9kv
    @SakthiPanju-tr9kv 6 дней назад +2

    Arumai Ragulji

  • @manomrl5217
    @manomrl5217 4 дня назад +1

    Rahul all time speech is super ❤

  • @user-md1jk6pg6p
    @user-md1jk6pg6p 6 дней назад +2

    Super ragul ji

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 9 часов назад

    ❤❤❤❤❤ good message Rahul ji🎉🎉

  • @amirthajeyasingh1622
    @amirthajeyasingh1622 6 дней назад +2

    Rahul mass 👍

  • @user-iv5gk3jq4g
    @user-iv5gk3jq4g 3 дня назад

    👍🏻👍🏻👍🏻from KERALA മലപ്പുറം

  • @lakshmananr8835
    @lakshmananr8835 6 дней назад +2

    செம் கலாய் இதைவிட மோசமாக யாரும் கலாய்க்க முடியாது

  • @mohanraj2244
    @mohanraj2244 6 дней назад +4

    Subtitle in tamil please

  • @salempedia9367
    @salempedia9367 4 дня назад

    Excellent speech PM Rahul Gandhi sir ,❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-zl6ci8vl9i
    @user-zl6ci8vl9i 5 дней назад +1

    தனிக்களத்தில் பாஜக ஆடியது போல் பொது களத்தில் ஆட முடியாது.

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 6 дней назад

    அருமை

  • @baskarpattu4022
    @baskarpattu4022 5 дней назад +1

    Congrats ragul...❤❤❤ now your turn goahead

  • @colorzonlineshopping923
    @colorzonlineshopping923 5 дней назад +1

    Rahul has to face opposition and talk... Nothing wrong is criticizing... This is his job

  • @AnviAish
    @AnviAish 3 дня назад +1

    Kit.. kit.. kit..
    Kit..... Kit..... Kit.... that rhyming ❤

  • @rajgopal3689
    @rajgopal3689 4 дня назад +1

    Super sir

  • @sanaafifa9549
    @sanaafifa9549 6 дней назад +2

    கங்கணாவுக்கு திமிரு அதிகம்

  • @tkkamaraj
    @tkkamaraj 6 дней назад +2

    படித்த பண்பாளர் ராகுல்.

  • @JavithaJavi-ct8xo
    @JavithaJavi-ct8xo 6 дней назад +2

    ❤️❤️❤️

  • @jannathfaridha1987
    @jannathfaridha1987 6 дней назад

    Super sir 🎉

  • @ArumugamNishan
    @ArumugamNishan 6 дней назад +1

    Raghul ❤❤❤

  • @RaziyaBanu-s3k
    @RaziyaBanu-s3k 3 дня назад

    Super speach

  • @elancheziyank2409
    @elancheziyank2409 6 дней назад +1

    Super Thiravida vaigo

  • @kmuthazhagan963
    @kmuthazhagan963 5 дней назад

    Speak super❤❤❤❤❤

  • @SuperSuman777
    @SuperSuman777 5 дней назад

    Awesome Rahul Ji 🔥👏👏👏👏👏👌👍👏👏👏👏👏👏😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏🙏

  • @user-tb3lq4ts8m
    @user-tb3lq4ts8m 6 дней назад +7

    Super speach Rahul sir......👌

  • @sofisindiankitchen2289
    @sofisindiankitchen2289 2 дня назад

    Arumai Rahul

  • @gurpreetmadpur2362
    @gurpreetmadpur2362 2 дня назад

    Super 😀😀😀😀😀😀😀😃😃😃😃😃😃😃😃

  • @periyakaruppanpandian3725
    @periyakaruppanpandian3725 3 дня назад

    👍👍👍👍🙏

  • @user-ic9kf9ht5m
    @user-ic9kf9ht5m 6 дней назад

    Good evening anna