சூப்பர் அண்ணா நான் சென்னை திருப்போரூர் ல இருக்கேன் நான் இதுபோல மாஸ் cooking தான் எதிர்பார்த்தேன் எனக்கு இதுபோல செய்யுறது ரொம்ப பிடிக்கும் நானும் பிரியாணி மாஸ்டர் தான் அண்ணா உங்களோட அளவு தான் அண்ணா வேர லெவல் ல போய்ட்டு இருக்கு எனக்காக இதுபோல வீடியோ நிறைய போடுங்க இதுபோல அண்டி ஏத்துறதுக்கு லாம் மைண்ட் வேற லெவல் ல வொர்க் ஆகனும் நீங்க வேற லெவல் சத்தியமா பெரிய விஷயம் இவளோ வேலை செஞ்சிட்டு அசால்ட்டா பேசிட்டு இறுக்கிங்க கிரேட் சூப்பர் நான் உங்களிடம் வியந்தது ஒருகிலோவுக்கு 10கிராம் மிளகாய்தூள் , 5 கிலோவுக்கு 50 கிராம் மிளகாய் துள் போட்டால் காரம் நக்கியே பார்க்கதேவையில்லை என்பதை எப்படி அண்ணா ஆராய்ச்சி செய்திங்க , சத்தியமா வேற லெவல் சில மாஸ்டர்களுக்கு அளவே தெரியாது குத்துமதிப்பா போடுவாங்க சரியா வரலைன்னா வீட்டுக்காரங்க கிட்ட நீங்க சரியா பொருள் வங்கி தரல அப்ரம் அந்த கொற இந்த கொறை nu வீட்டுக்காரங்க மேல பழிபோடுறது ஆனால் உங்க அளவுல செஞ்சா மிஸ்சே ஆவாது வேற லெவல் அண்ணா நன்றி எனக்கு மிகவும் இந்த வீடியோ பயனுள்ளது நாளைக்கு எனக்கு சின்ன ஆர்டர் இருக்கிறது சூப்பர்🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
#இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna
ரொம்ப நல்ல மனிதர்.. எளிமையான மனிதர்... சரியான அளவுகளை சொல்லி வெளிப்படையாக விளக்கம் தருகிறார்.... இவரை பார்த்து நிறைய பேர் நல்ல குணத்தை கற்று கொள்ள வேண்டும்.. இவரது videos பார்த்து நிறைய குடும்பங்களில் சுவையான பிரியாணி செய்வார்கள் என நம்புகிறேன்....... நான் இலங்கையில் இருந்து ஒரு ரசிகன்
ஜப்பார் பாய் மாதிரி ஒரு ஆளு நான் உலகத்துல தமிழ்நாட்டிலேயே பார்த்ததில்லை அருமையான சமையல்காரர்கள் அருமையான பொறுமை காருடன் அருமையான பக்குவம் கொண்ட ஒரு ஜப்பார் பாய் மதம் தாண்டி நீங்கள் வாழ்க வளமுடன்
செய்யும் தொழில் மற்றவர்கள் கற்றுக்கொண்டு விடக்கூடாது என்று நினைக்கும் காலத்தில் தொழில் யுக்திகள் எல்லாத்தையும் கற்றுத் தரும் உங்களுடன் இறைவன் என்றும் துணை நிற்பான் அண்ணா
#இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna
@@samsamsamsansamsam2712 எல எல்லோருடைய கமெண்ட் லயும் வந்து பதில் சொல்ற வெண்ணெய் அவ்ளோ வெறியா இல்லை விழிப்புணர்வா.அப்ப பிரியாணி தொழிலுக்கு பதில் வேற வேலை வாங்கி தா
எளிதாக சாப்பிட்டு விட்டு போய் விடுவோம் அதிலும் ரிவ்யு வேற செய்வோம் ஆனால் இவ்வளவு பெரிய வேலை இருக்கிறது என்று தெரிகிறது. இறைவனுக்கு பிறகு உணவு கலைஞர்கள் தான் பெரியவர்கள். 🙏🙏🙏
நான் Daniel Curus. நான் பார்த்த முதல் வீடியோ இது. வியப்பாக இருக்கு. தாங்களின் மொழிநடை எனக்கு மிகவும் பிடிக்கும். சமையல் கலை மேல் உங்களுக்கு உள்ள காதலும் புரிகிறது. வாழ்க வளமுடன். நன்றி
I'm totally awestruck🤟wow what a planning, timing, Everything is amazing ... After this video I told to myself that to don't waste food in functions coz I'm the one who alwys waste food in functions nd big ceremonies.. Y Coz behind that food so many people working nd skip their sleep to do tat..and also hard work to prepare the foods.. I can see their effort😢.. No words to describe bhai who is such a talented man organizing the things nd also video shooting in between what a skill u hav😇Hats off to all .. This video made my day🥰
Bhai, you are really great. No one will show the techniques like you. Vera level. Biriyani Kora solrathu easy ana seyrathu evlo kashtam nu theriyuthu Bhai.
Clear way of Communication under even stressful situation is a great talent..he explains in a way even kids can understand..explaining small small nuances shows his experience.
Neenga antha team a lead panringa athan sirapu leader kum boss kum dif iruku neenga leader avangaloda senthu unga velaiku 100% genuine irukathu respect
Bhai, Not just the cooking skill but we can a learn a lot from you..You are an excellent Leader. Awesome planning and execution.How stressful the task can be and you are dealing it with so much ease.You are great, Bhai.And thanks for sharing your knowledge with us.
i agree... the way it is planned ...very meticulous...Pls note i am a strict veg not taking even egg... but i appreciate Mr.Jabbar's dedication and how he gets the best out of his team w/o any tension...Congrats... I avoided seeing the chopping of mutton as i can not see that...ennoda valarppu appadi...,,😁 Important is how you manage such a large contract...Gr8..
சமையல் என்பது ஒரு கலை அதை சரியாக தெரிந்து தெரிந்து மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் நீங்கள் போடும் வீடியோக்கள் மிகவும் அற்புதமானவை ஜபார் பாய் அவர்களே நான் உங்கள் தீவிர ரசிகன்
Bhai thank you 1st time I do 40kg chicken biriyani brinjal chatni , onion raitha and bread halwa for my relation function All are very happy and told taste was awesome All credits is goes to my guru jabbar bhai
Being a chef i know it's how hard to organise such a large quantities... Also as #Jabbarbai explained how to bring same taste in each and every single preparation... Such an legendary work, hearty appreciation to your entire team Bai💐💐💐💐
s #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai
Top chef well organize business it's amazing how u get every ting in order ur team is well trained it's so hard to manage such a huge amount of different meals u are a very good manager da way u get on with ur workers humble man so happy see these men got jobs God bless you Bhai ur business will prosper all da best 👌🙏👍
பாய் உங்க சமையல் வீடியோ பார்த்து எங்க குடும்பமே வியந்து போய்ட்டாங்க எல்லாரும்..!! விரைவில் எங்க வீட்டிலும் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்னு வர போது அதை மிக பிரமாண்ட கொண்டாட போறோம்... உங்க சமையலுக்கு தான் ஆர்டர் பண்ண போறோம் விரைவில் சந்திப்போம் நன்றி...💥💐👌👍
ஜவ்வர் பாய் சமையலைப் பார்த்து அப்பாடா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தேன் உண்மையிலேயே அவருடைய சமையல் பார்த்து பிரமிச்சு போனேன் அவருடைய உழைப்பு அதிகம் இருக்கு. கூட இருக்காங்க நல்ல சுறுசுறுப்பான ஆளுங்க அவர்கள் மேலும் மேலும் வளர என்னுடைய துவா இருக்கும். ஜபார் பாய் மாதிரி அவங்களும் வளர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள்
Patthale thala sutthuthu baii 1kg pannaruthukke oru full yosichu seyyavendiyatha erukku above 1000kg nna eppadi 💪💪😍😍😍record tha thale evalo kasttam lle eruthalum eesi ya pannareega great bai 🥳🥳🥳
He is qualit checking all the briyani.. hatsoff master ..all sacrificing their sleep and serving us food.. atleast after seeing this we should not waste food at function especially
Vera leval sir neengka. Ithu than first time paakiran ivalavu samaikalaama ore time la enru. Solla vaarthai illa sir hats off .. I'm from srilanka. Iam ur big fan
OH MY GOD...!!! this is absolutely a COLOSSAL FEAST..!! Cooking 800 KG biryani..!!! 😱😱😱 Serving 6000 people.. 1200 KG Meat 🥩.. I'm excited and thrilled, looking at the skills that involved in making this GRAND COOKING...!!!!!
அருமை அருமை.... கடினமான உழைப்பு...இவைகள் அனைத்துக்கும் ஆன சிறப்புகள் அனைத்தும் அருமையான ஏற்பாடுகளே.... சிறப்பு மிக சிறப்பு.... குறிப்பு : இங்கு அதிக நெருப்பு, அதிக வெப்பம், இவைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்...கை, கால்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் (Gloves) போன்றவைகளை பயன்படுத்துங்கள்..... உங்களுக்கும் உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்... வணக்கம்.. இப்படி பொள்ளாச்சி..
For the people who eat in any marriage function they will never know the hard work of cooking team who work day & night. Jabbar bhai is creating business for everyone and employment as well 😊👍 Kudos to Dear Jabbar bhai & his team to reach much more greater heights 👏👏💐💐🎉🎉👍👍
தம்பி நான் வயதானவர் ஆனாலும் உங்கள் சமையல் சூப்பர் நான் சிங்கப்பூரில் தவறாமல் பார்ப்பேன் நான் சைவம் சாப்பிட்டு நான் சாப்பிடுவேன் ஆனாலும் பிரமாதம் வாழ்த்துக்கள்
You are the Sultan of Biriyani 👍..... One small doubt when u are puting dum for the biriyani, you usually don't put burning wood one the top of the lid however this video there was firewood on the top ???
If there is no sun/heat weather (especially cooking in indoor), then you have to put burning firewoods in low quantity on top of the vessel to maintain the heat. This tips is only for *Vadi Biriyani*. For *Dum Biriyani* firewoods on top is necessary ✌
தன்னுடைய தொழிலை திறமை பக்குவமா பொறுமையுடன் சேர்ந்து சரியான திட்டமிடல் சிறந்த மேலாண்மை ஆளுமையுடன் எப்படி செய்ய வேண்டும் செய்தால் ரிசல்ட் எப்படி பெஸ்ட்டாக இருக்கும் என்பதற்கு ஜப்பார் பாய் மிகச்சிறந்த முன்னுதாரணம். வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.
Important secret recipe is one kg of love which goes in from Jabbar Bhai and his team in all the dishes and the outcome is wow ,love you Bhai God bless you and all your team members and humanity keep smiling .
Anna veetla ellarum na prepare panra Biriyani romba nalla irukunu solluvanga veetla 10 to 15 members ku cook pannuva anna unga video paarthu same method la first time 80 members ku chicken biryani and dhalcha pannuna relative marriage virundhuku vandhavanga ellarum saaptu romba nalla irukunu sonnanga yaar cook pannanga enga veetu function ku vandhu cook panna mudiyumanu ketanga anna, Andha moment ennala yepovum marakka mudiyadhu, am really proud of myself anna, தன்நம்பிக்கை இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதை அறிந்து கொண்டேன், thanks for your videos Anna
ஜப்பார் பாய் மிக அருமையா சொன்னீங்க.. நானும் பிரியாணி மாஸ்டர்தான் நான் அதிகபட்சமாக 150 Kg வரைதான் செய்திருக்கிறேன் அதுக்கே. டயர்ட்ஆயிடும்..உங்க வீடியோ மூலம் எங்களுக்குத் தெறியாத சிறு சிறு விஷயங்களை கூட தெறிந்து கொன்டேன் மிக மிக நன்றி..
Supper Bai supper yenakku vunga vidiyo partha vudane sapidanum pola thonudhu bai nakkil yechil voorudhu ponga vungalukkum vunga teamukkum big round of applause namaste Bai well done team work perfect timing vera leval chanse ella ponga 👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍
Congrats bro., to reach more heights of your tasty foods. The way of the management and the explanation while preparing and the process really it show your dedication of work. Once again congrats to your whole team.. Actually i'm brahmin but the way u r explain and cooking process feel to taste your foods 😋😋😋😋,
Vaera level bhai, I saw this video for the 8th time, every time I skipped and watched but this time I observed every second, this is in different level and a awesome management, you are. To be a Ted talk expert, this is mega kitchen, summa illa
Hats off to Jabbar bai !! The way he explained & involvement in doing the job happily is a great thing! Keep it up 👍 & more laurels on your way of business like Hyderabadi Briyani !!
Bhai veara level itha paartha yeanakku biriyani saappidamnu thoanuthu, because naan biriyani saapiittu pazhakkam illa ippo unga video paarthean un gala meet pannanun
This is called a feast of biriyani!!!!!! Physical hard work captured behind those biriyani making!!!!! Vera level!!!!! Best wishes jabbar bhai!!!! Neenga unga name ah biriyani bhai nu maathikonga!!!!
Jaffer Bhai resembles like Vijay sethupathi anna..Abdul Bhai.. paaka pandian stores jeeva madiri irukaru..but can't expect that he will cut goat..very soft face
சூப்பர் அண்ணா நான் சென்னை திருப்போரூர் ல இருக்கேன் நான் இதுபோல மாஸ் cooking தான் எதிர்பார்த்தேன் எனக்கு இதுபோல செய்யுறது ரொம்ப பிடிக்கும் நானும் பிரியாணி மாஸ்டர் தான் அண்ணா உங்களோட அளவு தான் அண்ணா வேர லெவல் ல போய்ட்டு இருக்கு எனக்காக இதுபோல வீடியோ நிறைய போடுங்க இதுபோல அண்டி ஏத்துறதுக்கு லாம் மைண்ட் வேற லெவல் ல வொர்க் ஆகனும் நீங்க வேற லெவல் சத்தியமா பெரிய விஷயம் இவளோ வேலை செஞ்சிட்டு அசால்ட்டா பேசிட்டு இறுக்கிங்க கிரேட் சூப்பர் நான் உங்களிடம் வியந்தது ஒருகிலோவுக்கு 10கிராம் மிளகாய்தூள் , 5 கிலோவுக்கு 50 கிராம் மிளகாய் துள் போட்டால் காரம் நக்கியே பார்க்கதேவையில்லை என்பதை எப்படி அண்ணா ஆராய்ச்சி செய்திங்க , சத்தியமா வேற லெவல் சில மாஸ்டர்களுக்கு அளவே தெரியாது குத்துமதிப்பா போடுவாங்க சரியா வரலைன்னா வீட்டுக்காரங்க கிட்ட நீங்க சரியா பொருள் வங்கி தரல அப்ரம் அந்த கொற இந்த கொறை nu வீட்டுக்காரங்க மேல பழிபோடுறது ஆனால் உங்க அளவுல செஞ்சா மிஸ்சே ஆவாது வேற லெவல் அண்ணா நன்றி எனக்கு மிகவும் இந்த வீடியோ பயனுள்ளது நாளைக்கு எனக்கு சின்ன ஆர்டர் இருக்கிறது சூப்பர்🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
Your comment is very nice.
@@FOODBF நன்றி அண்ணா 🙏🙏🙏
Hi
#இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna
Kuri kuri tamilnadu kuri
ரொம்ப நல்ல மனிதர்..
எளிமையான மனிதர்...
சரியான அளவுகளை சொல்லி வெளிப்படையாக விளக்கம் தருகிறார்....
இவரை பார்த்து நிறைய பேர் நல்ல குணத்தை கற்று கொள்ள வேண்டும்..
இவரது videos பார்த்து நிறைய குடும்பங்களில் சுவையான பிரியாணி செய்வார்கள் என நம்புகிறேன்.......
நான் இலங்கையில் இருந்து ஒரு ரசிகன்
ஜப்பார் பாய் மாதிரி ஒரு ஆளு நான் உலகத்துல தமிழ்நாட்டிலேயே பார்த்ததில்லை அருமையான சமையல்காரர்கள் அருமையான பொறுமை காருடன் அருமையான பக்குவம் கொண்ட ஒரு ஜப்பார் பாய் மதம் தாண்டி நீங்கள் வாழ்க வளமுடன்
Samaikirathu avarutha nalla paruga
அப்படி சொல்ல சொன்னாரா 🤣
@@gangadhamu9901 watha yara neenga ellam 😅😅😅😅
AA
jabbar bhai original id la msg podunga 😂🤣
No chef in this world reveal their cooking secrets but jabbhar bhai sir is different. All the best sir....one of best briyani making video...hats off.
பொறுமையாய் அனைத்தையும் விளக்கம சொல்லுகிறார். வேலை ஆட்களின் நலத்திலும் அக்கறை காட்டுகிறார். மிக சிறந்த மனிதர். வாழ்த்துகள் 👏
சாப்பாடு செய்றது ரொம்ப easy னு நெனச்சுட்டு இருந்தேன் இந்த video பாதத்துக்கு அப்பறம் தா எவளோ கஷ்டம் னு தெரியுது.fantastic work bhai.👍👍👍❤️❤️
செய்யும் தொழில் மற்றவர்கள் கற்றுக்கொண்டு விடக்கூடாது என்று நினைக்கும் காலத்தில் தொழில் யுக்திகள் எல்லாத்தையும் கற்றுத் தரும் உங்களுடன் இறைவன் என்றும் துணை நிற்பான் அண்ணா
#இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna
@@samsamsamsansamsam2712 எல எல்லோருடைய கமெண்ட் லயும் வந்து பதில் சொல்ற வெண்ணெய் அவ்ளோ வெறியா இல்லை விழிப்புணர்வா.அப்ப பிரியாணி தொழிலுக்கு பதில் வேற வேலை வாங்கி தா
Shows how passionate the guy is... Hats Off.!!!!
எளிதாக சாப்பிட்டு விட்டு போய் விடுவோம் அதிலும் ரிவ்யு வேற செய்வோம் ஆனால் இவ்வளவு பெரிய வேலை இருக்கிறது என்று தெரிகிறது. இறைவனுக்கு பிறகு உணவு கலைஞர்கள் தான் பெரியவர்கள். 🙏🙏🙏
அய்யா அந்த ஆடு எல்லாம் பாக்கும் போதுமனசு கஷ்டமா இருக்கு சாப்பிடும் போது தெரில ஒரு மனிதன் வாழ்வுக்கு இத்தன உயிர் போகுது. கல்யாணத்துக்கு இவ்ளோ ஆடு பலி யாகுது வருத்தமாயிருக்கு.. யா அல்லாஹ்...கறி வாங்கிட்டுவந்து சமச்சி சாப்பிடும்போது தெரில ஆடு பாக்கும்போது மனசு நெருடால்லாயிருக்கு அய்யா.. 🙏🙏
Adhukku Sapadama Iruka poringala😂
Vedio பாத்தாலே தலை சுத்துது chance ஏ இல்ல my god. super bhaai 👌💪👏👍
நான் Daniel Curus. நான் பார்த்த முதல் வீடியோ இது. வியப்பாக இருக்கு. தாங்களின் மொழிநடை எனக்கு மிகவும் பிடிக்கும். சமையல் கலை மேல் உங்களுக்கு உள்ள காதலும் புரிகிறது. வாழ்க வளமுடன். நன்றி
Sathiyama soldren neenga great bhai, yarumey avanga business ah intha alavukku solli kodukka maatanga, hatsoff jabar bhaii.you r great man
கடின உழைப்பும்,தன்மையான பேச்சும் பாய் அவர்களின் வெற்றிக்கு காரணம் வாழ்த்துகள் ஜபார் பாய்.
நன்றி நானும் சமையல் கலைஞனன்
சமையல் ஒரு கலை
ஒரு கலைஞனாக சுறுசுறுப்பாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் செய்கிறீர்கள் ஜப்பார் பாய்
Vary important this
சூப்பர் வேலை ஆட்களை பாதுகாப்பாக வேலை செய்யணும் னு சோல்டரிங்க அருமை அண்ணா சூப்பர்
செய்யும் தொழிலிலேயே சமையல்தான் மிக கடுமையான பணி அதை சிறப்பாக செய்யும் ஜபார்பாய் உள்ளிட்ட அனைத்து சமையல் கலைஞர்களுக்கும் மனதார பாராட்டுக்கள்
Tq
Your comment is very nice.
Software vandhu paru theriyum
Yar sonna???? Entha velaiyum easy illai.
@@jagathesantamil1831 correct
Bhai teaches a profession free to many on his channel.. this a biggest service to the society.. 🙏🙌👏👏
இப்படி எதெத எப்ப போடனும் என்பதை கண்காணிப்பது பெரிய விஷயம் . வாழ்த்துக்கள் பாய் சார்.
I'm totally awestruck🤟wow what a planning, timing, Everything is amazing ... After this video I told to myself that to don't waste food in functions coz I'm the one who alwys waste food in functions nd big ceremonies.. Y Coz behind that food so many people working nd skip their sleep to do tat..and also hard work to prepare the foods.. I can see their effort😢.. No words to describe bhai who is such a talented man organizing the things nd also video shooting in between what a skill u hav😇Hats off to all .. This video made my day🥰
Bai Neer oru Biriyani Scientist 👨🔬
Enna Alavu 👌👌Enna nerthiyana Samayal👌👌👏👏👏👏👏👍👍👍😋😋😋😋😋
எந்த தொழில் செய்தாலும் பொருமை பக்குவம் ரெம்ப முக்கியம் அதற்கு எடுத்துகாட்டு நீங்க தான் பாய்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏
💯
Bhai, you are really great. No one will show the techniques like you. Vera level. Biriyani Kora solrathu easy ana seyrathu evlo kashtam nu theriyuthu Bhai.
கடினமாக உழைக்கும் அணைத்து சமையல் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐...
நன்றி நானும் சமையல் கலைஞனன்
இத பாக்கதான இவ்ளோ நாள் காத்திருந்தோம் அடடா 😋
பாய் அருமையா இருக்கு ஒரு டபரா தின்னாளும் வய்ரு நிறையாது போலயே 😋😋😋😋
Super nanba
ஜப்பார் பாய் சமையல் செய்வதை பார்க்கும் போது நானும் உங்களிடம் சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது👏👏👏
நீங்க அதுக்கு சரிபட்டுவரமாட்டிங்க😅
Happy for u bhai... Innum Periya Periya order panni kalakunga
Clear way of Communication under even stressful situation is a great talent..he explains in a way even kids can understand..explaining small small nuances shows his experience.
Great Jabbar Bhai, you reveal all the secrets of cooking to everyone without any hesitation,that's the uniqueness 🎉🙏
Neenga antha team a lead panringa athan sirapu leader kum boss kum dif iruku neenga leader avangaloda senthu unga velaiku 100% genuine irukathu respect
Jabbar bhai Vera level 😍 you are inspiration for the briyani lovers
1:1.5 (rice : Meat) ratio is the best, excellent co-ordination work to cook this quantity of meal ready to be served on time.
Bhai, Not just the cooking skill but we can a learn a lot from you..You are an excellent Leader. Awesome planning and execution.How stressful the task can be and you are dealing it with so much ease.You are great, Bhai.And thanks for sharing your knowledge with us.
i agree... the way it is planned ...very meticulous...Pls note i am a strict veg not taking even egg... but i appreciate Mr.Jabbar's dedication and how he gets the best out of his team w/o any tension...Congrats...
I avoided seeing the chopping of mutton as i can not see that...ennoda valarppu appadi...,,😁 Important is how you manage such a large contract...Gr8..
அஸ்ஸலாமு.அலலக்கும.ஐய்பார்.யாய்.உஙாகள்.போன்.நப்பர்.தாருங்கள்
சமையல் என்பது ஒரு கலை அதை சரியாக தெரிந்து தெரிந்து மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் நீங்கள் போடும் வீடியோக்கள் மிகவும் அற்புதமானவை ஜபார் பாய் அவர்களே நான் உங்கள் தீவிர ரசிகன்
It's very surprising that even when you are cooking in a larger quantity you still maintain the quality. Good work.
Your comment is very nice.
Bhai thank you
1st time I do 40kg chicken biriyani brinjal chatni , onion raitha and bread halwa for my relation function
All are very happy and told taste was awesome
All credits is goes to my guru jabbar bhai
Being a chef i know it's how hard to organise such a large quantities...
Also as #Jabbarbai explained how to bring same taste in each and every single preparation... Such an legendary work, hearty appreciation to your entire team Bai💐💐💐💐
s #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai
Top chef well organize business it's amazing how u get every ting in order ur team is well trained it's so hard to manage such a huge amount of different meals u are a very good manager da way u get on with ur workers humble man so happy see these men got jobs God bless you Bhai ur business will prosper all da best 👌🙏👍
@@cookienarainsamy752 ok
@@samsamsamsansamsam2712n⁰
@@cookienarainsamy752]`0⁰
பாய் உங்க சமையல் வீடியோ பார்த்து எங்க குடும்பமே வியந்து போய்ட்டாங்க எல்லாரும்..!! விரைவில் எங்க வீட்டிலும் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்னு வர போது அதை மிக பிரமாண்ட கொண்டாட போறோம்... உங்க சமையலுக்கு தான் ஆர்டர் பண்ண போறோம் விரைவில் சந்திப்போம் நன்றி...💥💐👌👍
இத பார்க்கும் போதெல்லாம் பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு!!!😋😋🤪
nanum muslim tha... but ivlo quantity seirathu parthathillai... really wonderful. how talented u all r?💐💐💐💐
ஜப்பார்பாய் அருமை, விடியோவுக்கும் சொல்லி கொண்டு, சமையலிலும் கவனம், management, கண்ணிய பேச்சு அருமை
சமையல் கலைஞர் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
ஜவ்வர் பாய் சமையலைப் பார்த்து அப்பாடா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தேன் உண்மையிலேயே அவருடைய சமையல் பார்த்து பிரமிச்சு போனேன் அவருடைய உழைப்பு அதிகம் இருக்கு. கூட இருக்காங்க நல்ல சுறுசுறுப்பான ஆளுங்க அவர்கள் மேலும் மேலும் வளர என்னுடைய துவா இருக்கும். ஜபார் பாய் மாதிரி அவங்களும் வளர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள்
சொல்ல வார்த்தை இல்லை 😍, அருமை பாய், எனக்கு சாப்பிட தான் கொடுத்து வைக்கல 😭🙏🏻வாழ்க பல்லாண்டு பாய்
0 பாய் உங்களுடைய பேச்சு சிரித்த முகத்துடன் நீங்கள் சமைக்கும் முறை பார்க்க பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது
Patthale thala sutthuthu baii 1kg pannaruthukke oru full yosichu seyyavendiyatha erukku above 1000kg nna eppadi 💪💪😍😍😍record tha thale evalo kasttam lle eruthalum eesi ya pannareega great bai 🥳🥳🥳
Its a great video
சமையல் என்பது சுலபமில்லை
அனைவரும் மனதார வயிரார பாராட்டவேண்டும்
அனைத்து சமையல் கலைஞர்களும் வாழ்க
Bro you nailed it!!! Keep rocking 🤟
Your comment is very nice.
ஜப்பார் பாய் உங்க சேனல் பார்த்து என் husband வாரா வாரம் பிரியாணி செஞ்சு தந்துடுறாரு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் 🙏🙏🙏
Trully impressive on the coordination from the team ,hard work and the method..respect Mr Jabbar..mouth watering 😀👍
He is qualit checking all the briyani.. hatsoff master ..all sacrificing their sleep and serving us food.. atleast after seeing this we should not waste food at function especially
மாஷா அல்லாஹ் உங்கள் இந்த பணி சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Evlo kastapattu seiranga but nama function poi saptu easya kurai sollitu vandhurrom
Jabber bhai Phd in Biriyani. Excellent work!!!
Vera leval sir neengka. Ithu than first time paakiran ivalavu samaikalaama ore time la enru. Solla vaarthai illa sir hats off .. I'm from srilanka. Iam ur big fan
OH MY GOD...!!! this is absolutely a COLOSSAL FEAST..!! Cooking 800 KG biryani..!!! 😱😱😱 Serving 6000 people.. 1200 KG Meat 🥩.. I'm excited and thrilled, looking at the skills that involved in making this GRAND COOKING...!!!!!
Your comment is very nice.
@Dinesh arya YT Coimbatore, Y?
@Jaan e Jaan
They should have shown the dhabihah of the innocent 100 to 120 goats also. I think you would have enjoyed it.
@Dinesh arya YT camp road chennai
அருமை அருமை.... கடினமான உழைப்பு...இவைகள் அனைத்துக்கும் ஆன சிறப்புகள் அனைத்தும்
அருமையான ஏற்பாடுகளே.... சிறப்பு மிக சிறப்பு....
குறிப்பு : இங்கு அதிக நெருப்பு, அதிக வெப்பம், இவைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்...கை, கால்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் (Gloves) போன்றவைகளை பயன்படுத்துங்கள்.....
உங்களுக்கும் உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்... வணக்கம்.. இப்படி பொள்ளாச்சி..
For the people who eat in any marriage function they will never know the hard work of cooking team who work day & night. Jabbar bhai is creating business for everyone and employment as well 😊👍 Kudos to Dear Jabbar bhai & his team to reach much more greater heights 👏👏💐💐🎉🎉👍👍
Very true...
Islam koorum SAGOTHARATHUVAM
JABBAR bhayi ponravargalidam
Kaanamudigirathu.
Vaazhga valamudan!
@@sivavelayutham7278
"Islam koorum SAGOTHARATHUVAM." LOL.
People like Jabbar Bhai are mostly exceptions to the (so-called) sagotharathuvam of Islam.
@@yevodee4024 muslimsla matum ellarum rombaa nallavangala neenga nenaikiramari irukanumnu ethirpakringale ean....ungalla ethana per apadi irukinga.... Purila enaku... Ungala poruthavara ungaalunga evlo mathavathiya vena irukalam kaavi kaluthula maala pechula vetham epdivena irukalam kudikalam epadi irunthalum avangala eathupinga ana oru muslimta neenga ethirpakrathu avanoda matha adaiyalatha engaiyum veli paduthida koodathu ...thoppiyo farthavo periya beardoo ethuvum irukakoodathu.... Pechulaiyum quran vartha vanthura koodathu... Apadiye amaithiya porumaiya irukanum apo mattuthan neenga oru muslimah accept pannipinga illaina avlothan ...illa enaku purila ellarume ore mari irupangala...innu sollapona ungalavida engalla mukkalvasi per kudikamatanga neatah irupanga oaraluku poruppavu irupanga... Ana ungalungaluku athulam theriyathu muslimnu engaiyu katira koodathu apadiye romba amaithiya romba softa irukanum....neenga apadithan irukingala..
@@Devil19979
What are you trying to say?
Why don't you use the Tamil script if you want to reply in the Tamil language?
நான் இலங்கை மலையகத்தை சேர்ந்தவர். உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமை. ஸ்ரீ லங்கா வருவிங்கலா.
Mashallah such a huge task with efficient skill. Keep it Jabbar Bhai
தம்பி நான் வயதானவர்
ஆனாலும் உங்கள் சமையல்
சூப்பர் நான் சிங்கப்பூரில்
தவறாமல் பார்ப்பேன்
நான் சைவம் சாப்பிட்டு
நான் சாப்பிடுவேன் ஆனாலும் பிரமாதம் வாழ்த்துக்கள்
thalaivarae ne vera level 😍😍😍😍😍😍😍😍 chef aaganum nu aasa varuthu..mass
சூப்பர் ப்ரோ உங்கள மாதிரி ஒரு சமையல் கலைஞரை சந்தித்ததில்லை very broud of you 👏👏👏👌👌👌
Mashallah 🥰 brother ; wow 🤩, impressive- feeling like tasting the food.
அண்ணா உங்களை மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்லை அருமையான மனிதர் அண்ணா நீங்கள் சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️ சென்னை சிவா
Superb management. Jabbar Bhai at his best. Bhai, why don't you start a cloud kitchen here in Chennai so that people like me can taste your biryani?
Namma elaarum kalyana veedu sapaduna gushiya kelambidrom… sometimes silaper easy ah kurai solvanga athu nala illa ithu nalla illa.. sapadu naala perya prechnai elam create panvanga.. but antha sapadu nalapadya nama thatla kondu varathuku evlo per ulaippu, vervai sinthraanga… Barakallaahu ❤ allaah niraya barakath seyatum ❤
You are the Sultan of Biriyani 👍.....
One small doubt when u are puting dum for the biriyani, you usually don't put burning wood one the top of the lid however this video there was firewood on the top ???
If there is no sun/heat weather (especially cooking in indoor), then you have to put burning firewoods in low quantity on top of the vessel to maintain the heat. This tips is only for *Vadi Biriyani*. For *Dum Biriyani* firewoods on top is necessary ✌
சமைக்கும் முறையை பார்த்தவுடன் பேச வார்த்தைகளே இல்லை அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா
Cooking for 6000 people is not a easy task.. You done with smile thats jabbar bhai
Thoughest job ...hats off for all of them. People should not waste food in any function atleast by seeing this mass cooking (hard work) video
Nalla manasu sir ungalukku, vazhga valamudan
கடவுளே நீங்க நிஜமாவே கடவுள் தான் great
😝😋இந்த வீடியோவை மட்டுமே கிட்டத்தட்ட 7 or 8 times பார்த்து இருக்கேன்......
இன்னும் எத்தனை தடவை பார்ப்பேன்னு தெரியவில்லை...🎊
தன்னுடைய தொழிலை திறமை பக்குவமா பொறுமையுடன் சேர்ந்து சரியான திட்டமிடல் சிறந்த மேலாண்மை ஆளுமையுடன் எப்படி செய்ய வேண்டும் செய்தால் ரிசல்ட் எப்படி பெஸ்ட்டாக இருக்கும் என்பதற்கு ஜப்பார் பாய் மிகச்சிறந்த முன்னுதாரணம்.
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.
Important secret recipe is one kg of love which goes in from Jabbar Bhai and his team in all the dishes and the outcome is wow ,love you Bhai God bless you and all your team members and humanity keep smiling .
Anna veetla ellarum na prepare panra Biriyani romba nalla irukunu solluvanga veetla 10 to 15 members ku cook pannuva anna unga video paarthu same method la first time 80 members ku chicken biryani and dhalcha pannuna relative marriage virundhuku vandhavanga ellarum saaptu romba nalla irukunu sonnanga yaar cook pannanga enga veetu function ku vandhu cook panna mudiyumanu ketanga anna,
Andha moment ennala yepovum marakka mudiyadhu, am really proud of myself anna, தன்நம்பிக்கை இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதை அறிந்து கொண்டேன், thanks for your videos Anna
Well planed ..Ma sha Allah
No words to explain how is possible Bhai bro god giv u good health 🙏🎊💐🥰
அருமையான பதிவு.. சகோ.. சூப்பர் அசத்தல்... அபாரம்... உங்கள் திறமைக்கு பாராட்டும்... நன்றியும்...🙏🙏🙏
இவ்வளவு பெரிய, மிக முக்கியமான பொருப்பான வேளைகளுக்கு இடையிலும்
எந்த வித பதற்றமின்றி ரொம்ப கூலாக இருப்பது மிகப்பெரிய அதிசயம்
ஜப்பார் பாய் மிக அருமையா சொன்னீங்க.. நானும் பிரியாணி மாஸ்டர்தான் நான் அதிகபட்சமாக 150 Kg வரைதான் செய்திருக்கிறேன் அதுக்கே. டயர்ட்ஆயிடும்..உங்க வீடியோ மூலம் எங்களுக்குத் தெறியாத சிறு சிறு விஷயங்களை கூட தெறிந்து கொன்டேன் மிக மிக நன்றி..
Hi Jabbar bhai taking cooking briyani to another level with tradition...hats off ...from UK
நீங்க பேசுவதை கேட்கிறப்பவே தல சுத்துது பாய் 👍 வாழ்த்துக்கள்
Assalamualaikum.Hats off to you Jabbar Bhai. Very much hard work.very large amount, but u have done greatly.masha allah
Supper Bai supper yenakku vunga vidiyo partha vudane sapidanum pola thonudhu bai nakkil yechil voorudhu ponga vungalukkum vunga teamukkum big round of applause namaste Bai well done team work perfect timing vera leval chanse ella ponga 👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍
Baai, you made us all fans of you. Moreover we learn many good values from u. Thank you bro.
Ivlo nalla manasu ulagathula yarukumey varadhu Jaffar Thambi and superb 👍❤️🙏
Congrats bro., to reach more heights of your tasty foods. The way of the management and the explanation while preparing and the process really it show your dedication of work. Once again congrats to your whole team.. Actually i'm brahmin but the way u r explain and cooking process feel to taste your foods 😋😋😋😋,
Vaera level bhai, I saw this video for the 8th time, every time I skipped and watched but this time I observed every second, this is in different level and a awesome management, you are. To be a Ted talk expert, this is mega kitchen, summa illa
Hats off to Jabbar bai !! The way he explained & involvement in doing the job happily is a great thing! Keep it up 👍 & more laurels on your way of business like Hyderabadi Briyani !!
👌👌👌anna . ungal samyal my favourite anna.unga video theliva irukum anna,na biriyani unga receipe parthu than kathukiten anna
Bai, ur cool as cucumber, this is not a easy task ❤ planning and execution vera level🔥 hope to taste ur biriyani oneday
Bhai veara level itha paartha yeanakku biriyani saappidamnu thoanuthu, because naan biriyani saapiittu pazhakkam illa ippo unga video paarthean un gala meet pannanun
This is called a feast of biriyani!!!!!! Physical hard work captured behind those biriyani making!!!!! Vera level!!!!! Best wishes jabbar bhai!!!! Neenga unga name ah biriyani bhai nu maathikonga!!!!
Your comment is very nice.
பாய் இன்னைக்கு தான் நான் ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோவை பார்க்கிறேன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 💯
Thala suthiruchu...yeppa evalo Vela ...oru 1 kg pandrathukae na vetla Iruka ladies ah help kaepen. MASHA ALLAH, Super 👍👍👍
செம்ம அண்ணா நானும் உங்களோட வேலைக்கு வரேன் அண்ணா
Jaffer Bhai resembles like Vijay sethupathi anna..Abdul Bhai.. paaka pandian stores jeeva madiri irukaru..but can't expect that he will cut goat..very soft face
Fantastic
This is first time I have seen making big Amounts of biriyani. Congratulations Jabbar Bhai and team.