கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மீது கையை போட்டு குற்றமில்லாதிருப்பவன் யார்? சரியான விளக்கம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 130

  • @rajsrilanka1249
    @rajsrilanka1249 3 года назад +23

    Amen அருமையான விளக்கம் சகோதரரே கர்தருடைய ஆவியுடையவர்களுக்கே இந்த தைரியம் வரும் நன்றி.

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn 3 года назад +3

    நல்ல விழிப்புணர்வு கருத்து ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @holybiblecross9850
    @holybiblecross9850 3 года назад +10

    Praise the jesus amen.
    2தீமோத் 2:24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல்
    எல்லாரிடத்திலும்,
    சாந்தமுள்ளவனும்,
    போதகசமர்த்தனும்,தீமையை சகிக்கிறவனுமாயிருக்க
    வேண்டும். தேவன் தாமே இந்த
    வார்த்தைகளை கேட்கிற
    அனைவரையும் அவரின் வருகைக்கு ஆயத்தப்படுத்துவாராக.ஆமென்.

  • @shalomkannadakitchen5442
    @shalomkannadakitchen5442 3 года назад

    Praise the Lord Jesus Christ Amen hallelujah hallelujah hallelujah praise the Lord Brother

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 года назад +2

    நன்றி சகோதரா தெளிவான செய்தி.🌷

  • @sundarkani2649
    @sundarkani2649 3 года назад +4

    உண்மையை உண்மையாக சொன்னிங்க ரொம்ப நன்றி தேவனாகிய கர்த்தர் உங்களை பயன்படுத்துவர் இயேசுவுக்கு நன்றி

  • @simisur9404
    @simisur9404 3 года назад +5

    Truely u r a man of God..its because u truely fear God u speak so boldly .. God bless u brother .

  • @publichealth5424
    @publichealth5424 3 года назад

    Dear Pastor, your message 100% true, Lord Jesus Christ bless you
    By Dr Jegathees
    Assam

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    பரலோக தகப்பனே உங்கள் சத்திய ஜீவனுள்ள நல்ல வார்த்தைகளுக்காக உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 года назад +1

    ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை

  • @Elshadaijeshmi
    @Elshadaijeshmi 3 года назад

    Praise god, brother karthar anega deva jenangalukku ungalai paiyan paduthanum amen

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 3 года назад +1

    Good message pastor

  • @johnbritto3037
    @johnbritto3037 3 года назад +2

    Brother, this is excellent... and this is one of the best sixers in Lord's reveling... as said in Matthew 5:37 "All you need to say is simply *Yes* or *No*; anything beyond this comes from the evil one"...
    May the Lord use you to reveal more truths and be blessing for many... Praise the Lord... 👏👏👏👍👍👍

  • @publichealth5424
    @publichealth5424 3 года назад

    Praise the Lord Dear Pastor
    Good Message for wicked Preacher,
    Pastor, Lord is using you mighty way, Lord Bless you Pastor,
    By Dr .brother
    Assam

  • @vimalraj-td3ot
    @vimalraj-td3ot 3 года назад +1

    👏👏 arumaiyana villakkam anaa..... praise the lord 🙏 God bless you

  • @godsgift8211
    @godsgift8211 2 года назад

    Br, Correct , Super perfect message 🙏 Amen

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 года назад +1

    Father, Lord of heaven and earth, my age is passing away. I am constantly reminded of my decaying life on earth and of your eternal rule in heaven. Father, make me aware of my presence before you as I seek your will in your word (Jesus Christ). I pray in the name of Jesus Christ. Amen..

  • @bagyarudra2681
    @bagyarudra2681 3 года назад +2

    No one can't give an explanation like this, it's only by holy spirit, God Bless you Pastor.

  • @shajibaby6609
    @shajibaby6609 3 года назад

    Brother, ungal speech Roomba arumai IAM in bangalore

  • @leedadavid7336
    @leedadavid7336 3 года назад +1

    Praise the lord🙏🙏 very good message for us. Thanks brother

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 года назад

    Wonderful message

  • @gurumano5338
    @gurumano5338 3 года назад

    நீங்கள் போதகரா சார் , உங்கள் ஆய்வுகள் நன்றாக உள்ளது . ஆனாலும் ஒன்னும் தெரியாதன் ஒழுங்கா நடக்கிறான் வசனங்கள் தெரிந்தால்தான் குழப்பமெல்லாம் .

  • @selvaraj6933
    @selvaraj6933 3 года назад +1

    Amen Amen Thank u Bròther. God bless u

  • @vetrislife5337
    @vetrislife5337 3 года назад

    Wonderful bro thank you.to come out from wrong doctrine

  • @yogaraj8082
    @yogaraj8082 3 года назад +2

    Praise the lord thank you jesus

  • @reetapraveen7287
    @reetapraveen7287 3 года назад

    Praise the lord pr

  • @reetapraveen7287
    @reetapraveen7287 3 года назад +1

    Thank you

  • @rajmurugan5691
    @rajmurugan5691 3 года назад

    Ah very very very very very very
    Super brother god bless you Amen

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 3 года назад +3

    Amen THANK YOU PASTOR 🙏 JESUS CHRIST 🕎😘

  • @sathishkumar2632
    @sathishkumar2632 3 года назад +2

    உண்மையான சத்தியம் இது. 🙏

  • @70271
    @70271 3 года назад +27

    ஆமாம் சகோதரரே பாஸ்டர்களை பற்றி பேசாதீர்கள் ஆரோன் மிரியாம் கு குஷ்டம் வந்ததுபோல் வரும் என்றார்.. எரேமியா வசனத்தையும் வெளிப்படுத்தல் வசனங்களையும் ... பரிசேயர்களை பற்றி இயேசு கூறியதையும் நான் அவரிடம் சொன்னபோது நீங்கள் எரேமியாவா இயேசுவா என்று கேட்டார்.....நான் கேட்டேன் பாஸ்டர் என்ன மோசே வா என்று ...கோபத்துடன் சென்று விட்டார்...

  • @jamesv2480
    @jamesv2480 3 года назад

    Yes. It is true gospel preaching.
    I heard the same preaching before 45 years

  • @balasubramanian3629
    @balasubramanian3629 3 года назад

    Extraordinary Explanation, Glory to God.

  • @gnanasuder2657
    @gnanasuder2657 3 года назад +1

    Super speach bro

  • @ashokabalan8573
    @ashokabalan8573 3 года назад +1

    Well done brother. I'm immensely happy because God has spoken through you rightly and loyally. I have also faced this, whenever we try to point out some mistakes in a decent way also, they cannot accept it. And they will not have explanation for our doubts in bible. One time i have written a warning message about false preachers in my whatsapp status. She called and yelled at me that how can i say like that about pastors though i told her clearly that it is only about false prophets. If i have any problem in my family also, she says its because i put a status about pastors thats why im getting problems in my family. But im a girl who typically believes in the word of God and loves to know the word of God in detail. Its really a intellectual video for many superstitious believers who uses the name of christ without knowing meaning for living in Christ. I thank you for this message because many pastors tend to threaten the believers using this kind of verse which you said. may be their generation are moulded like that by their fellow preachers. Something might have gone wrong in the previous generation somewhere, otherwise why most of the pastors scares people using this kind of God's words commonly?!. God bless you more and God be glorified in your messages. Thank you!

  • @gan90a
    @gan90a 3 года назад +1

    உண்மை தான் அய்யா

  • @ckirubakarane
    @ckirubakarane 3 года назад

    God bless you, Biblical truth

  • @devasangeetham8040
    @devasangeetham8040 3 года назад +1

    Yes brother ❤️❤️🙏🙏

  • @meydinibs5119
    @meydinibs5119 3 года назад

    Beautifully said and explained. It's very clear now. God bless you brother. We can see lot of commentators missing in the comment section who used to find faults as you said. Atleast now they will understand the crux of this message and stop threatning others in the name of Christ. And hope they themselves will understand what is truth and what is said in the Bible instead of nodding for everything the pastors say without bible knowledge.

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 года назад +2

    Thankyou jesus 🙏🙏🙏

  • @jayalakshmipavithra4344
    @jayalakshmipavithra4344 3 года назад

    Karther anbu mattuthan namaku santhosam satisfieda irukum bro .super explain bro 🙏🙏

  • @etloj7856
    @etloj7856 3 года назад +4

    9:13 யில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் இது புரியும் என்று சொல்லியது சரி தான். என் பாட்டி செல்லும் சபையில் போதகர் தசமபாகம் போடவில்லை என்றால் என் தசமபாகம் போடவில்லை என்று மாதம் தவறாமல் வீட்டிற்கே வந்துவிடுவார். அதுமட்டுமின்றி சபையில் அனேகத் தேவை இருக்கிறது என்று 30000 கடன் வாங்கி தருவேன் என்று சொல்லி தராமல் இருக்கிறார். போன் போட்டாலும் எடுப்பதில்லை. எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியவேண்டும் நலமானதை பிடித்துக் கொள்ள வேண்டும்.

  • @kj-ol7my
    @kj-ol7my 3 года назад +2

    உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
    2 கொரிந்தியர் 1:21

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 года назад

    My Almighty Father, please help me not to become cynical, negative or bitter as I grow older, instead, please renew me and use me to bless others who need to find their way home to you. In Jesus Christ's mighty name I pray. Amen.

  • @leenaebiraj9679
    @leenaebiraj9679 3 года назад +1

    Absolutely correct, we also affected

  • @vinothjannat9016
    @vinothjannat9016 3 года назад

    Praise the Lord Jesus

  • @salmannaveen145
    @salmannaveen145 3 года назад +1

    Salaman bro enakaga pray pannunga

  • @emimal9932
    @emimal9932 3 года назад +2

    Correct anna.OTல் கர்த்தரால் அபிஷேகம் பெற்றவர்கள் கொஞ்சம்(தெரிந்துக்கொண்டவர்கள்), இப்போதோ நாமெல்லாரும் அவருடைய சீஷர்கள், எல்லாருக்கும் நற்செய்தியை கொடுக்கும்படி கட்டளை கொடுத்திருக்கிறார் (மத் 28: 19, 20) அப்படியென்றால் எல்லாரும் கர்த்தரால் அபிஷேகம் பெற்றவர்கள்..கண்டிப்பு நல்லது..

  • @shajikash7831
    @shajikash7831 3 года назад +6

    ✨✨✨✨✨✨✨✨✨✨
    Adi polii🔥🔥🔥🔥🔥
    Amen.......🔥🔥🔥🔥🔥

  • @rajajames2001
    @rajajames2001 3 года назад

    Thank you brother for message

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 3 года назад

    Jesus save from the evil effect of the ladies n their curses. I too sometimes curse not able to bear. How they have been treating you know. I too cursed but not did evil spell n prevented from taking things. Pls help to get the extraction by your holy Name Jesus

  • @WGM07
    @WGM07 3 года назад +2

    Yes brother

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 3 года назад

    Plz deliver me from the torture n evil spell given by the ladies.

  • @hiphoptamizhajeevahiphopta546
    @hiphoptamizhajeevahiphopta546 3 года назад

    Yesu soldraar yarayum kotrapadthadhirgal yendre solraar adhai korithom paesege ayya
    Ps s kumar

  • @jothimani1683
    @jothimani1683 3 года назад +4

    சரியாக சொன்னீர்கள், உண்மையான ஊழியர்கள் வாழ்க! ஆனால் பொய்தீர்க்கதரிசியால் கோயம்புத்தூர்ல அனேக குடும்பம் பின் மாற்றத்துக்கு போக வேண்டிய நிலை வந்தது.ஊழியர் சரியாக இல்லைன்னா வெளிவந்து நல்ல சபையில் சேருங்கள்.

  • @Sumathi-yy7ol
    @Sumathi-yy7ol 2 года назад

    Fact brother

  • @vijaysamuel3511
    @vijaysamuel3511 3 года назад

    Well said Ayya

  • @shajikash7831
    @shajikash7831 3 года назад +1

    🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻✌🏻

  • @leonixon4208
    @leonixon4208 3 года назад

    🙂🙏amen

  • @shobanashobi517
    @shobanashobi517 3 года назад

    Praise the lord brother

  • @jagathkasper6303
    @jagathkasper6303 3 года назад

    Anna please give a explanation about Calvinism Vs Armenians.

  • @printorockzz2138
    @printorockzz2138 3 года назад +10

    If any one knows... John jebaraj personally send this video to him

  • @malligamalliga6648
    @malligamalliga6648 3 года назад

    Amen 🙏🙏

  • @ajayprakashprakash4107
    @ajayprakashprakash4107 3 года назад +4

    மேய்ப்பர் களுக்காகவே ஒரு தீர்க்கதரிசியை ஏழுப்புவார்...

  • @jananan55
    @jananan55 3 года назад

    Im Jananan from Switzerlamd(Sri Lanka)

  • @PRABINDINO
    @PRABINDINO 3 года назад +12

    *Just Pray Christians*
    Do not expose False Preachers, Just Pray for them
    My reply to them:
    Do not eat foods for hungry, Just Pray
    Do not go to work for family mantanence, Just Pray
    Do not control your children, while doing wrong, Just Pray
    Do not go toilet, while stomach upset, Just Pray😁
    Do not behave like fools
    The Faith(Prayer) Without Action is dead.

  • @josephinealex5940
    @josephinealex5940 3 года назад +2

    யார் அவருடைய தீர்க்கதரிசி ?கிறிஸ்துவின் வசனத்தை போதிக்கிறவர்களும், அதென்படி நடக்கிறவர்களும்தானே, அவர் தன் பிள்ளைகளை எப்பொழுதும் நோக்கிக்கொண்டு இருக்கிறார், அவர்களும் அவர் என்ன சொன்னாலும், தன் குடும்பத்தாலும், மற்ற்வர்களாலும் தள்ளப்பட்டாலும், தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்தினத்தை சொல்லாமல் இருக்கமாட்டார்கள். நன்றி.

    • @josephinealex5940
      @josephinealex5940 3 года назад

      வேதத்தில் பொதுவாக தீர்க்கதரிகளின் நிலை இதுவே சகோதரி. இது எனது கருத்து.

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 8 месяцев назад

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu 3 года назад

    Amen

  • @jansij4213
    @jansij4213 3 года назад

    Kalle precherai arindu kollungal jesus told us good tree good fruit gives bad tree bad fruits gives test seyakati theriyadu brother dont worry holysprit elladevergal appediythan solluvargal.

  • @akshajohn98
    @akshajohn98 3 года назад +1

    விசுவாசிகள் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தவர்கள் என்றால், ஒரு ஊழியர்களும் தவறு செய்ய முடியாது

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 года назад

    Karukupanai pr yepadithan

  • @bervinmance1706
    @bervinmance1706 3 года назад

    💯💯💯👏👏👏

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 3 года назад

    Good evening respected salaman brother praise the lord

  • @s.kannadosss.kannadoss5128
    @s.kannadosss.kannadoss5128 3 года назад +1

    நான் ஒரு சாதாரண விசுவாசி ஒரு ஊழியரிடம் தசமபாகம் காணிக்கை குறித்து பேசுகையில் என்னை அந்திகிறிஸ்து கள்ள உபதேசி என்று சொல்லி என் வாயடைத்து விட்டார்கள் உங்கள் தசமபாகம் குறித்த வீடியோவை காட்டினேன் நீங்கள் வசனம் சுட்டிகாட்டி பேசினது சரியானது என்றும் நான் தவறான முறையில் புரிந்து கொண்டேன் என்றும் என்னை மீண்டும் மீண்டும் கள்ள உபதேசி என்று கூறி என்னை மீண்டும் பேசவிடவில்லை

    • @johnstephen6486
      @johnstephen6486 3 года назад

      அந்த ஊழியருக்கு தசமபாகம் கொடாமல் ஏழை களுக்கும் விதவைகளுக்கும் கொடுத்தால் நலம்

  • @selvansamuel3434
    @selvansamuel3434 3 года назад

    Ithukaga station poi case podurathu crt aa anna

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 года назад

    S brother

  • @sinhalaareaphotos-fo7qy
    @sinhalaareaphotos-fo7qy Год назад

    ஐ . கேடு என்பதில் இதில் ஐ. என்பது ஒரு வேற்று தெய்வத்தின் மனைவியின் பெயர் . அந்த பெயரை சொல்லாதிருப்போமா

  • @apj4560
    @apj4560 3 года назад

    👍👍👍👍👌

  • @dalvinandfriends7
    @dalvinandfriends7 3 года назад

    Praise be to God.God is purging fake pastors

  • @thomasheraldwilson9575
    @thomasheraldwilson9575 3 года назад

    மீண்டும் ஓர் ஜாமக்காரன்

  • @salmannaveen145
    @salmannaveen145 3 года назад

    Pass aganum

  • @balaguru489
    @balaguru489 3 года назад

    Paster_perumai_thimir

  • @samprasdinesh
    @samprasdinesh 3 года назад +1

    பாஸ்டர் d . மோகன் . மோகன் . சி . ,பால்
    தினகரன். . Blessing tv owners. எல்லோரும் இப்படித்தான் தப்பான ஊழியம் பன்றங்க

  • @m.d.jeganathanjegan2292
    @m.d.jeganathanjegan2292 3 года назад

    Idhu sathiyam

  • @vasudavid1785
    @vasudavid1785 3 года назад

    You are right cos of these silly ppl like John jebaraj our Lord's name is defamed .

  • @prabhupa1168
    @prabhupa1168 3 года назад

    Brother, இது வரைக்கும் உங்களை எவ்வளவோ பேர் தடுத்து இருப்பாங்க.. அவங்க மேல எல்லாம் இப்படி சாபம் வந்ததா.. இல்லயே.. இதுலருந்தே தெரியலையா, இந்த வசனம் லாம் உண்மை இல்லைனு..

  • @chelladuraim9450
    @chelladuraim9450 3 года назад

    அபிஷேகம் செய்தவர் விளம்பரத்தை அனுமதிக்கிறா?

  • @salmannaveen145
    @salmannaveen145 3 года назад

    Exam la

  • @sofiasohanraj8473
    @sofiasohanraj8473 3 года назад

    Neenga enna artham vendumanalum sollungal,oru alosanai sollugiren neenga yenavargalai neril parthu pesalame adhai vittu youtubele pottu ungalai prabalamakki kollugirir .

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 года назад +5

      யார் என்ன சொன்னாலும் உங்களை போன்றவர்கள் குறை சொல்லிக்கொண்ண்டேதான் இருப்பார்கள்..... யூட்டியூப்பில் தவறான சத்தியங்களை பரப்புகிறவர்களை யூட்டியூப்பில்தான் பேசமுடியும் நான்கு சுவற்றுக்குள் பேசினால் ஒரு பிரச்சனையும் இல்லை ஆமாம் தாங்களும் இதை ஏன் யூட்டிப்பில் எழுதுகிறீர்கள் என்னிடம் நேரில் வந்து சொல்லியிருக்கலாமே

  • @karthiksutharson8609
    @karthiksutharson8609 3 года назад

    ப்

  • @levins_handle
    @levins_handle 3 года назад

    நல்ல நீங்களும் மெரட்டரீங்க சகோ. சிறப்பு. பயமா இருக்கு. ஜாஜெஐ விட மோசமானவராக நீங்கள் தேவனை காண்பித்துவிட்டீர்கள்.
    புதிய ஏற்பாட்டில் இந்த வகை ஊழியம் மாத்திரம் இருக்கிறதா சகோ.?? இப்படி தான் சமூக வளைதளங்களில் சுட்டி காட்டுவீர்களா??
    சமூக வளைதலங்களில் சாடி தீர்த்து, சுட்டி காண்பித்துக்கொண்டே இருங்கள். என் வாழ் நாளில் இது போன்ற வேலையை செய்வதினால் ஒன்றும் நடந்ததில்லை, நடக்கப்போவதுமில்லை.
    கிறிஸ்த்தவ சபையை தவறான வழியில் நடத்துவதில் நீங்களும் சலைத்தவர் இல்லை.
    மடியில் கணம் இல்லை என்கிறீர்களே, நீங்கள் உங்கள் நீதியை இங்கே பெருமை படுத்தவில்லையா.
    நீங்கள் எதை தவ்று என்கிறீர்களோ அதையே தான் வேத வசனத்தோடு தவறாய் பேசுகிறீர்கள். எச்சரிக்கையாக இருக்கவும் சகோ!
    ஏதேனும் தவறாய் குற்றம் சாட்டி நீங்கள் சொல்லும் சாபத்தை நீன்களே வரவழைத்து கொள்ளாதீர்கள்!!
    பக்தி வைராக்கியம் சிறப்பாக இருக்கிறது. . . .
    நல்ல பிரடிக்கிட்டே இருங்க. . . . பொது வெளியில் விசாரிங்க, தீர்ப்பு சொல்லுங்க,
    சாமாதானம போங்க நேரா பேசுங்கனு சொல்லும் எங்கள சபியுங்கள்!

    • @jeevaanandhan7537
      @jeevaanandhan7537 3 года назад +2

      சகோ உத்தம ஊழிர்களுக்கான செய்தி அல்ல,மாறாக ஆண்டவரின் நாமத்திற்கு அவகீர்தி செய்கிற துணிகரமா தவறாய் நடத்துகிற ஓநாய்கள் தொழுறிபதர்க்கு தான் இந்த செய்தி

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 года назад +1

    பாஸ்டர்களை பற்றி குறை சொல்லாதீங்க.

    • @revivalmanir8035
      @revivalmanir8035 3 года назад +3

      ஆமா ரஞ்சித்து பாஸ்டர் என்று சொல்லுகிறார்களே அவர் யார் என தெரியுமா? முதலில் அதை தெரிந்துகொண்டு அப்புறம் வா

    • @Renjith_Thomas
      @Renjith_Thomas 3 года назад

      @@revivalmanir8035 நான் சொன்னது ஜனங்களை, இந்த ஜனங்கள் எல்லா பாஸ்டர்களை குறை சொல்லுகிறார்கள். நான் பாஸ்டர் சாலமோன் அவர்களை குற்றம் சொல்லவில்லை.

  • @gopinathissac3618
    @gopinathissac3618 3 года назад +1

    Thanks 😊

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 года назад

    Praise The Lord Jesus Amen

  • @gannenithiya3744
    @gannenithiya3744 3 года назад

    Amen

  • @Holy_Spirit_7M
    @Holy_Spirit_7M 3 года назад

    Amen