Kia Carens prestige வாங்கலாமா வேண்டாமா? |Owners Review |kannan❤️bhagavathy |Akshaya 🥰

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Hey guys! After we bought the new car home, many asked us to review the car after the first drive; some asked if it was worth the buy.
    If you think you should buy Kia Carens or not, this is a perfect video you must watch. The latest video reveals our experience and honest review that would help you decide better.
    Watch and learn more about Kia Carens' features in this video.
    Thanks for watching 🙏❤️

Комментарии • 455

  • @ThamizhachiGarden
    @ThamizhachiGarden Год назад +74

    இந்த வீடியோ பதிவில் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே இதே கியா carens கார் நாங்களும் வைத்துள்ளதால் நான் இதை முழுவதுமாக சரி என்று கூற முடியும் நாங்களும் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் உண்மையிலேயே இந்த விலைக்கு இந்த மாதிரி கார் மிகவும் அற்புதம் சொந்த வண்டி வாங்க வேண்டும் என முடிவு செய்பவர்கள் தயவு செய்து இந்த மாதிரி விலை குறைவாக ஆனால் மிகவும் வசதியான கார் வாங்க சூப்பர் சாய்ஸ் கண்ணன் பகவதி review true

  • @rajak8286
    @rajak8286 5 месяцев назад +3

    I used diesel carens 2 month 8500KM driven .nice vechile and good mileage Chennai city milage -14kmpl, long porapa 24 kmpl

  • @nivasbdgl2005
    @nivasbdgl2005 Год назад +10

    Carens got Indian car of the year award.. Even I own Carens prestige variant.. got it on mar end itself..

  • @sankarm4941
    @sankarm4941 Год назад +10

    This is our dream car too...We were planning since a year and finally booked it now with a slight hike in the price. Waiting for the delivery..😊

    • @jayanthmohanraj3312
      @jayanthmohanraj3312 Год назад

      @sankarm4941 at what onroad price you bought sir and which variant ? Kindly suggest

    • @jayanthmohanraj3312
      @jayanthmohanraj3312 Год назад

      @sankarm4941 at what onroad price you bought sir and which variant ? Kindly suggest

  • @KumarM-vj2bz
    @KumarM-vj2bz Год назад +2

    வெள்ளையம்மா நிறைய பாதுகாப்பு இருப்பதால அம்மாவாக நினைக்கலாம் அதற்கு மேல் உங்கள்விருப்பம் om saiRAM...

  • @nagarajanjanakiraman2275
    @nagarajanjanakiraman2275 7 месяцев назад +3

    Thanks for your review video. After seen your video I got confident and stuck to my decision to go for prestige variant. Absolutely perfect

  • @ThamizhachiGarden
    @ThamizhachiGarden Год назад +1

    கண்ணன் பகவதி நீங்க காருக்கு என்ன பெயர் வைக்கலாம் அப்படி சொல்லி கேட்டிருந்தீங்க இது என்னோட தனிப்பட்ட ஒரு கருத்து காருக்கு ஆல்ரெடி கியா அப்படின்னு பேர் இருக்கு அதனால இதுக்கு வந்து எனக்கு தெரிஞ்சு நம்ம ஊர்ல தான் கார்ல பேர் எழுதியெல்லாம் வந்து எல்லாமே வண்டி ஓட்டுறாங்க எல்லாம் செய்றாங்க எனக்கு என்னமோ என்னோட opinion சரியா என்று தெரியவில்லை but எனது கருத்து பாத்துட்டு இருக்குற ஒவ்வொரு வியூவர்ஸ் கிட்ட இருந்து நீங்க வந்து ஒப்பினியன் கேக்குறீங்க சோ என்னோட ஒப்பினியன் காருக்கு இந்த காருக்கு அல்ரெடி கியா கரண்ட்ஸ் அப்படி என்ற பெயர் இருக்கு அதனால இதுல எந்த இடத்திலுமே நீங்க கார்ல பேர் எழுதாம பாப்பா பெயரே கூட எழுதாமல் ஓட்டுனா நல்லா இருக்கும் அப்படிங்கறது என்னோட கருத்து நீங்க கூடிய சீக்கிரமே சூப்பரா ஒரு வீடு கட்டி அந்த வீட்டுக்கு நல்ல ஒரு பெயர் வந்து நீங்க சூட்டனும் அது கடவுள் அருளால் நடக்கும் உங்களோட ஒரு ஒரு முயற்சியும் உங்களோட கடின உழைப்பும் நல்லாவே தெரியுது கூடிய சீக்கிரம் வீடு கட்டி அந்த வீட்டுக்கு சூப்பரா பேரு வந்து உங்களோட சப்ஸ்கிரைபர்ஸ் கிட்ட கேட்டு நல்ல விதமா அதை தேர்ந்தெடுத்து அந்த வீட்டுக்கு பெயர் கேளுங்க நாங்க எல்லாரும் சூப்பரா சொல்றோம். சோ கூடிய சீக்கிரம் நீங்கள் புதிய வீடு கட்டுவதற்கு வாழ்த்துக்கள் நான் எந்த youtube சேனலுக்கும் இந்த மாதிரி கமெண்ட் எழுதினதே கிடையாது இவ்வளவு பெரிய கமெண்ட் எந்த சேனலுக்கும் நான் எழுதியது கிடையாது உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது வாழ்க வளமுடன்

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад

      Unga anbirku romba romba nandriii sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan Год назад +11

    Very natural review. I prefer the owner's review more than the professional review. You've done extremely well in giving practical details. Please update your experience as you use it more.
    Carens is really a great car. You've made a very practical choice too.
    Finally, congratulations. Enjoy the Victory ( வெற்றி).. 😊👍

  • @kavitabkavi800
    @kavitabkavi800 Год назад +4

    Ertiga base variant la 2 air bags eruku

  • @kavitharavi9478
    @kavitharavi9478 Год назад +5

    Car price sollunga sir

  • @0305_MV
    @0305_MV Год назад +3

    Anna car patthi enaku ethum theriyathu but neenga attha anupavithu sollum pothu ketta santhosama irukku anna... 😍❤ Congraglation anna & sis, akshaya kutty ❤ God bless you your family 💐💐💞

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 6 месяцев назад

    நான் இந்த வண்டி book செய்தும் இன்னும் எனக்கு கிடைக்க வில்லை அடுத்த மாதம் 24 model வாங்க போறேன்.

  • @samikshaa3253
    @samikshaa3253 Год назад +9

    Please Sunday vlogs with akshaya papa 🙂 we will miss that 😭

  • @regii2750
    @regii2750 17 дней назад

    Footsteps kum wheel size kum no relation bro

  • @kavinilavuvignesh5380
    @kavinilavuvignesh5380 Год назад +7

    Price of the car?

  • @karishprem4844
    @karishprem4844 Год назад +4

    My ipppo iruka dream car Anna ..good explanation u have given..thank younna..and price sonnadhu romba usefull 👍👍✌️💯good car good choice nice colour 👍

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 Год назад

    I don't know why I like KIA.
    Road la na Kia cars pathuta enaku oru Kushi aaidum.
    Kandippa na intha car vanguven

  • @ashmak3431
    @ashmak3431 Год назад

    Unga video ellamey nalla iruku bro and sis unga video kaandi than waiting.. daily video upload pannalanaalum paravailla but one day vittu naalum pannugal car super a iruku ❤️I luv ur family ❤️😁😘 hearty wishes 😘

  • @user-gr6wi5fx9n
    @user-gr6wi5fx9n 7 дней назад

    Ertiha vxi mid varient has 2 airbags

  • @saranyaponvanan2424
    @saranyaponvanan2424 Год назад +4

    Uncle price solunga

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good evening today's vlog super useful vlog bro car super but i don't have car thanks for sharing this video 🙏

  • @tejinimagi2995
    @tejinimagi2995 Год назад +1

    Next Car ithutha vanga pora Bro, semaya iruku

  • @gokulk2188
    @gokulk2188 Год назад +1

    GNCAP test la 3 star so kia build yosikavendiya visiyam

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 6 месяцев назад

    2024 year model எப்படி என்று சொல்லுங்க. வண்டி வந்தாச்சா 2024 மாடல்

  • @trainFANinTAMIL
    @trainFANinTAMIL 11 месяцев назад +1

    Kannan bagavathy enga orula vanthu review panidringa irandam kattalai thana eppa vanthinga sollunga bro 🎉super bro

  • @palanisindhu4775
    @palanisindhu4775 Год назад +2

    படிக்காதவன் movie.superstar fan.லட்சுமி காருக்கு பெயர் 👍🏻

  • @alexandersrj2398
    @alexandersrj2398 Месяц назад

    diesel variant or petrol variant ha bro pls conform

  • @bhuvaneswarisivakumar9696
    @bhuvaneswarisivakumar9696 Год назад +1

    Hi akka...can u please share how u remove ur facial hair like upper lip and chin...I have more hair on my upper lip and chin..pls suggest

  • @dorabuji4937
    @dorabuji4937 Год назад +8

    என்னோட பேரு கௌசல்யா...அண்ணா எனக்கு வீடியோஸ் எல்லாமே ரொம்ப பிடிக்கும் sister பாப்பாவும் ரொம்ப பிடிக்கும் ணா நீங்க மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்...எங்க ஊர் திருச்சி தான் ணா உங்க வீடியோல என்னோட பேரு சொல்லுங்க pls அண்ணா sister உங்க கார்க்கு பெயர் வெகுவன் வெச்சா நல்லாயிருக்கும்...

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад

      உங்க அன்பிற்கு ரொம்ப நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @aruviaravind
    @aruviaravind Год назад +1

    I have booked Carens G1.5 6MT Prestige 7 silver colour model chennai, It will get delivered within a month, I am thinking to cancel it , if anyone needs my booking let me know

  • @sarnitha4291
    @sarnitha4291 Год назад +4

    Price brother 🥰🥰

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 7 месяцев назад

    Carensநல்லவண்டி தான் ஆனால்முகப்பு தாழ்வாக இருக்கிறது

  • @drmanoharan2738
    @drmanoharan2738 Год назад

    Hi bro actually the head light was not food for us so we changed it to silver light noa it's good u can try that

  • @reethagt8
    @reethagt8 Год назад +3

    Please Sunday vlogs with akshaya papa we will miss that 😍😭

  • @jramj28
    @jramj28 7 месяцев назад +1

    Price 1laksh

  • @senthilrajaram7583
    @senthilrajaram7583 Год назад

    By hearing your comments itself it is forcing us to buy.... good...

  • @balathevan7916
    @balathevan7916 Месяц назад

    காலைலயே இப்படியா...காசு கொடுத்து வாங்கிட்டு... பேர எங்ககிட்ட கேட்டா.. என்ன ?அர்த்தம்...

  • @rejiselvamrejiselvam8985
    @rejiselvamrejiselvam8985 Год назад +2

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @kysridhar4083
    @kysridhar4083 Год назад

    Bro turbo illaina pickup kedaikaadhu so adhu negative kedayadhu..
    Cast wheel illa disc break illa adhu bad.. Projector safe bro so safety wise idhu so so caru

  • @harirajan42
    @harirajan42 Год назад

    Bro ur review is very very natural and genuine , the voice is too good to hear congratulations ,
    U can keep a pet name for ur car vetri

  • @mpkpms2029
    @mpkpms2029 Год назад +1

    இந்தக் காரின் உண்மையான பெயர்
    White Tiger 🐅

  • @karthikeyan8746
    @karthikeyan8746 Год назад +1

    Did you drive in hills how s performance in hills and which gear in hills it's working

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад

      We tried with 5 members Well performing. Not yet full load

  • @karthiks8980
    @karthiks8980 3 месяца назад

    Thank you sir.... Clear explain.... 🎉🎉

  • @gobinathan8416
    @gobinathan8416 Год назад +1

    78 peru price enna nu kekuran athuku matum badhil sollama, vera level, vera level nu sollu

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад

      Kindly watch full video bro I covered everything with price and replied in comments also bro

  • @menakasujan8652
    @menakasujan8652 Год назад

    Super brother nice car ethey mathiri neenga enum periyea periya achievement pananum neengalum sari unga wife um all the best sema car

  • @mohanj3018
    @mohanj3018 Год назад +1

    Good Review Thanks Bro, pls share your Kia carens Prestige 1.5 NA petrol - hill drive experience in very steep mountain like kolli malai hills...

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад +1

      Hi bro we went kodaikanal hills very nice experience 👌 pulls effortlessly.

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад +1

      Not tested full load.

    • @Bhuvaneshbabu-gf8cs
      @Bhuvaneshbabu-gf8cs Год назад

      Hi Sir, Is the engine pulling good in 2nd gear while climbing up? I tried driving the car. It's struggling in 2nd gear is it true? I drove only for one or 2 kms so need clarification. Need your expertise! Thanks!

  • @user-yj6kd7gk9h
    @user-yj6kd7gk9h Год назад +2

    ஹலோ கண்ணன் அண்ணா கார் மிகவும் அழகாக இருக்கிறது உங்களின் குலதெய்வம் முத்தாலம்மன் துணையோடு எங்களின் குலதெய்வம் அங்காள ஈஸ்வரி அம்மனின் துணையோடு கார் நன்றாக ஓட வேண்டும் வெற்றியைத் தவிர வேறு எந்த பெயரும் வச்சிராதீங்க காருக்கு பொருத்தமான பெயர் வெற்றிதான் வெற்றியோடு வெற்றின்னு வைங்க அதுதான் உங்கள் காருக்கு பொருத்தமான பெயர் எங்களுக்கும் ரொம்ப புடிச்ச பெயர் வெற்றி வெற்றி வெற்றி 🔥😇🙌🏻 இப்படிக்கு உங்கள் ரசிகை லாவண்யா🤗

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад +2

      உங்க அன்பிற்கு ரொம்ப நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sridharsridhar7958
    @sridharsridhar7958 Месяц назад

    5.34 King arrive ❤😅

  • @logeshs5085
    @logeshs5085 Год назад +1

    Cost?

  • @user-io7tn2kx1b
    @user-io7tn2kx1b 11 месяцев назад

    Thankyou fou ur valuable feedback

  • @parthibanm1742
    @parthibanm1742 Год назад

    Baleno laye 6 airbag irukku bro under 10 lake car ithu kuda theriyala

  • @muralitharant9539
    @muralitharant9539 Год назад

    If Kia CEO saw your review, he will appoint u r the brand ambassador of carens for next couple of yr. 😅

  • @Sp-sj5eg
    @Sp-sj5eg 4 месяца назад

    On road price evlo solungaaa. Konjam pls ????????

  • @aminasg4078
    @aminasg4078 11 месяцев назад

    Bro Diesel Or Petrol is Good

  • @magesh.marjun5048
    @magesh.marjun5048 6 месяцев назад

    நண்பா கியா காரன்ஸ் பிரெஸ்டிஜ் பற்றி அருமையாக சொன்னிங்க படிக்காதவன் ரஜினி படத்துல கார்க்கு லட்சுமி னு கூப்பிடுவாரு... நீங்களும் லட்சுமி னு பேர் வைங்க நல்லாயிருக்கும்... வளமுடன் வாழ்க

  • @sathishkumar-tv7gq
    @sathishkumar-tv7gq Год назад

    Appreciate good review but hidden truth is this Kia Caren’s built quality is very poor ..six airbags won’t help practically

  • @sarathas3455
    @sarathas3455 Год назад +2

    Anna car price enna Anna

  • @gkcvlogs4656
    @gkcvlogs4656 Год назад

    Hi Kannan Bhagwati & baby Akshaya your videos are fun and interesting☺ can you post Akshayas hairstyle and makeup video☺💗💗👍👍💗💗

  • @MkSankari
    @MkSankari Год назад

    Brother... I am Kia Sales Consultant... Neenga Neenga 16" Wheel Irukarathala Footrest Poda Mudiyalanu Sonenenga .. 40K pay panumpothu ungaluku 17" Crystal Cut Alloy Wheel (Top End Wheel) Showroom laye Change Pani tharuvanga... Yosichichutu Venumna Try Panunga...
    Unga Experiance Reviews amazing...

  • @rajasekark4130
    @rajasekark4130 5 месяцев назад

    SUPER BRO UR VALUABLE FEEDBACK

  • @anbuvittoba6224
    @anbuvittoba6224 2 месяца назад

    The name may be Mr.White

  • @edwin50274
    @edwin50274 Год назад

    Bro in ertiga base variant have dual air bag

  • @tonyrajj2653
    @tonyrajj2653 Год назад +2

    A genuine and a fabulous review.

  • @sugunaprabakaran870
    @sugunaprabakaran870 Год назад

    Vazhthukkal bro

  • @nitheeshkichu9452
    @nitheeshkichu9452 Год назад +1

    Naanum waiting for my carens delivery.. 🥰

    • @asha1335
      @asha1335 Год назад

      What is the waiting period from booking date?

  • @user-ko8vv3fk5k
    @user-ko8vv3fk5k 6 месяцев назад

    Brother service cost review panuga

  • @goldrajsamueldhinakaran6714
    @goldrajsamueldhinakaran6714 7 месяцев назад

    It's been an year time, can you share your experience again? Any negatives or things to consider?

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  3 месяца назад

      Almost reached 2 years bro😊 .
      Nothing issue faced bro

  • @umasundar7168
    @umasundar7168 Год назад +1

    Nice car.you can consider VENUS for name of the car

  • @legendforever7036
    @legendforever7036 5 месяцев назад

    Price evlo varthu onroad elam sethu

  • @gnanakumardurairaj1154
    @gnanakumardurairaj1154 3 месяца назад

    Keep name as white house

  • @priyaarun5864
    @priyaarun5864 9 месяцев назад

    First service cost?!

  • @ITcouple-lifestyle
    @ITcouple-lifestyle Год назад +1

    Price sir

  • @sistersworld4821
    @sistersworld4821 Год назад +1

    Anna KBA nu veyinga anna nallairukkum🙂🙂🙂

  • @suthert8686
    @suthert8686 Год назад +1

    Milage evlow tharum

  • @kalaiyarasis9616
    @kalaiyarasis9616 Год назад

    Diwali pattu sarees collection podunga sister

  • @shanmuganandamdevarasan8409
    @shanmuganandamdevarasan8409 3 месяца назад

    மிகவும் அருமையான கார் சூப்பர் ஜி

  • @venketraman
    @venketraman Год назад

    Bro nice review... actually is this clear white or glacier white pearl color?

  • @kaarthigaab5659
    @kaarthigaab5659 Год назад +1

    It's so comfortable for us anna

  • @muthuvelkingson5594
    @muthuvelkingson5594 Год назад

    Sir, Iam enjoyed with your review. This car is manual or automatic. Please reply. Thank you 👍

  • @playboychirisanth4076
    @playboychirisanth4076 Год назад +1

    Car ku Veera nu Peru vainga👍

  • @duraivinoth4063
    @duraivinoth4063 4 месяца назад

    Vandi nu vachirunga name

  • @hardfeelings4028
    @hardfeelings4028 Год назад +1

    Go for tata,mahindra,vw,skoda.. best in tha market and driving pleasure

  • @vmr7194
    @vmr7194 Год назад +1

    Akka shopping mall video upload pannunga

  • @shallushallu2007
    @shallushallu2007 Год назад

    Hiii anna...... Nice review ur car..... Yea anna this price valuable that car...... I love KIA always ❤️. ..... Unaga car name ( Athvarang )Ethukku meaning namm kadathuvantha valkaiyin parimanathin muthal padi anna so .......... I like that name athvarang na white nu sollunga .. ❤️❤️❤️❤️❤️❤️

  • @giridharrajan6879
    @giridharrajan6879 Год назад +1

    விக்னேஷ் என்ற பெயர் இந்த வண்டிக்கு பொருத்தமாக இருக்கும் விக்னேஷ் என்றால் விநாயகர் விநாயகர் என்றாலே வெற்றிக்கு அறிகுறி தானே

  • @PandiKumar_
    @PandiKumar_ 4 месяца назад

    Recent i drive this car super pickup not useful for hill station 😂bro

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад +1

    Vanakkam mam, Sir, kuttyma
    Good evening
    HEARTY CONGRATULATIONS SIr.
    Naanae car vaangina sandhosham Sir, God Bless.
    Unnga review very genuine Sir
    "Vettri" romba positive nalla paer Sir.
    Unga ellor lifelayum innum niraya niraya vetrigal kuviya vendum Sir, Kadavul Arulvar.
    Innum palapala achievements neenga ellorum adaiya en manadhara nal vaazhthukkal.
    Loving blessings.

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад

      வணக்கம் மேடம் 🙏🙏 உங்க அன்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @jeevagankoilpillai5021
    @jeevagankoilpillai5021 Год назад

    வெண்ணிலா அழகாக இருக்கிறது

  • @spokenenglishintamillangua9744
    @spokenenglishintamillangua9744 7 месяцев назад

    Neenga sollumbothe unga pakathula innova poguthu brother....

  • @prabukalaiselvipn5894
    @prabukalaiselvipn5894 Год назад +3

    Super car anna😍😍😍😍😍😍

  • @george82ngl
    @george82ngl Год назад

    Nice.. 👌👌
    I booked presteige plus variant bro.
    Liked ur review. Aftr ur review, got more exciting😍 abt my car... 😊
    Share the name of ur white Pearl. 😄

  • @subbhu2419
    @subbhu2419 2 месяца назад

    Monthly EMI evlo bro??

  • @d.bharathidurai6458
    @d.bharathidurai6458 Год назад

    மிக்க நன்றி 🙏 உங்கள் அனைத்து விடியோவும் மிகவும் அற்புதமாக உள்ளது 👌👌👏💐

  • @muthuswamy3711
    @muthuswamy3711 4 месяца назад

    After 1 year how you experienced this car brother ? Because I am also going to booking this model .

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  3 месяца назад

      Very nice nothing problem. Still same smooth bro. And I'm done 27k km bro

    • @muthuswamy3711
      @muthuswamy3711 3 месяца назад

      @@kannanbhagavathy_ Thank you for the Responded 🙏

  • @sivabharathi3597
    @sivabharathi3597 5 месяцев назад

    Epo evalo km run panirukiga

  • @imboy_1234
    @imboy_1234 Год назад +1

    Soundsystem irukka????

  • @manimohan219
    @manimohan219 Год назад

    How much price brother

  • @sathiskumarpannerselvam3961
    @sathiskumarpannerselvam3961 Год назад

    Price sollunga bro

  • @vgnsh2429
    @vgnsh2429 Год назад

    My Carens names is grey tiger .proud owner of Caren’s prestige

    • @kannanbhagavathy_
      @kannanbhagavathy_  Год назад

      Great bro👌

    • @jayanthmohanraj3312
      @jayanthmohanraj3312 Год назад

      Can you share your driving experience bro ? Is clutch so hard ? Will imt prestige be a good choice? But all imt variants has turbo engine

  • @rejiselvamrejiselvam8985
    @rejiselvamrejiselvam8985 Год назад +1

    கார் சூப்பரா இருக்கு அண்ணா