அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 💚🙏🙏🙏➕➕💚🟩📗📗📗📗📗🟩🟢♀️♀️♀️♀️♀️🟢💚🟢💚🟢💚🟢💚🟩🇬🇬🟩🇬🇬🟩🇬🇬🟩
கடவுள் நித்தியமானவர்தான் ஆனால் இயேசு கடவுள் இல்லை. இயேசுவின் காலம் அவர் பிறப்பிலிருந்துதான் தொடங்கியது. உலகம் உண்டாகிறதற்கு முன்னே இயேசு இருந்தார் என்பதற்கு வேதாகமதில் தெளிவான ஆதார வசனம் இல்லை.
யோவான் 1 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. .. 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 💚🙏🙏🙏➕➕💚🟩📗📗📗📗📗🟩🟢♀️♀️♀️♀️♀️🟢💚🟢💚🟢💚🟢💚🟩🇬🇬🟩🇬🇬🟩🇬🇬🟩
யோவான் 8:58 ஆபிரகாம் உண்டாகிறது முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்-கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார் (கி மு1950முன்பு)
கடவுள் நித்தியமானவர்தான் ஆனால் இயேசு கடவுள் இல்லை.
இயேசுவின் காலம் அவர் பிறப்பிலிருந்துதான் தொடங்கியது. உலகம் உண்டாகிறதற்கு முன்னே இயேசு இருந்தார் என்பதற்கு வேதாகமதில் தெளிவான ஆதார வசனம் இல்லை.
யோவான் 1
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
..
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது