கத்தோலிக்கர்கள் சிலைகளை வணங்குவது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 198

  • @a.jebastina.jebastin5078
    @a.jebastina.jebastin5078 4 месяца назад +15

    இறைவனைக் கண்ணால்கண்டவர்எவருமில்லை எனவே கடவுள் உருவம் கற்பனை, தேவன் ஆவியாய் இருக்கிறார் ,அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்பதே உண்மை,

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад +1

      அவியோடும் உன்மயோடும் என்றால் பொருள் என்ன??? கிறிஸ்தவ உருவங்களுக்கு முன் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள முடியாது என்று எப்படி முடிவு செய்தீர்கள்???🤔

    • @ramdev7649
      @ramdev7649 4 месяца назад

      A jebastinA 😂 aavi eppadiyirukkum....??

    • @ramdev7649
      @ramdev7649 4 месяца назад

      ​@@michaelaratnam6517aaviya kumbudravan paavi Ismaiel 7 :86 😅😅😅

    • @a.jebastina.jebastin5078
      @a.jebastina.jebastin5078 4 месяца назад

      @@michaelaratnam6517 கண்ணால் காண முடியாத காற்று நமக்கு உயிரைக் கொடுக்கிறது,இயேசு கிறிஸ்து மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை உண்டென்று நிரூபித்தார்,இது உண்மை,நம்முடைய ஆவி (சிந்தனை)இயேசுவின் பரிசுத்த ஆவியோடு இணைந்து காணமுடியாத இறைவனை பாடல் மூலம் துதிப்பது (ஆராதனை)பேசுவது(ஜெபம்) மரணத்திற்குப்பின் ஒரு வாழ்க்கை உண்டென்று (நற்செய்தி)அறிவிப்பது,இதுதான் ஆவியோடும் உண்மையோடும் செய்யும் தொழுகை,

    • @mariajoseph1121
      @mariajoseph1121 4 месяца назад

      @@ramdev7649 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
      ( லுூக்கா 3 : 22 )
      And the Holy Ghost descended in a bodily shape like a dove upon him, and a voice came from heaven, which said, Thou art my beloved Son; in thee I am well pleased.
      ( Luke 3 : 22 )

  • @SelvaRajRabel
    @SelvaRajRabel 4 месяца назад

    Most valuable message... brother.......

  • @arula807
    @arula807 4 месяца назад +5

    சிலைக்கு மரியாதை உங்களை யார் கொடுக்க சொன்னது ? அவர் என்ன அரசியல்வாதியா? என் வார்தையைக்கேட்டு அதன்படி செய்கிறவனே எனக்கு மரியதை செய்கிறவன் அவர் சொன்ன வந்தைகளின் செய்யாமால் அவருக்கு உருவம் செய்து மறியாதை செலுத்துவது தால் அவருக்கு என்ன லாபம் இயேசு ஏற்றுக்கொள்வாரா? யோசியுங்கள் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தி திருக்கிறது. மத். 4:17

  • @samsongladys9377
    @samsongladys9377 4 месяца назад +1

    அருமை ப்ரோ வாழ்த்துக்கள் தேவனுக்கு தோத்திரம் ஆமென்.🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @VSKumar-5243
    @VSKumar-5243 4 месяца назад +8

    அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

  • @nilaxcea.manoharan770
    @nilaxcea.manoharan770 4 месяца назад +7

    Very great message brother

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 4 месяца назад +4

    கிபி 754 இல் நடந்ததாக இவர் சொல்லும் Council of Hieria கிறிஸ்தவ bishop கள் கூட்டிய council இல்லை... ஐந்தாம் constantine கூட்டியது... இதில் எந்த முக்கிய சபை தலைவரும் பங்குகொள்ளவில்லை... இது முழு சபயயும் கட்டுப்படுத்தும் Ecumenical council இல்லை...!!!

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 4 месяца назад +3

    சிலை வழிபாடு சிலை வைப்பதுமட்டமல்ல பணத்தாசை காமவிகாரம் இரண்டகம் பண்ணுதல் இப்படிப்பட்ட பல பண்புகள் சிலை வழிபாடுதான்

    • @TamilChristianitysocialmedia20
      @TamilChristianitysocialmedia20 4 месяца назад +1

      கலாத்தியர் 5:20
      விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்
      -----------------------------;;::::::::::::::::::
      இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது, நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்த படியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான் (1 சாமு. 15:23).

    • @TamilChristianitysocialmedia20
      @TamilChristianitysocialmedia20 4 месяца назад

      இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது, நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்த படியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான் (1 சாமு. 15:23).

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 4 месяца назад +6

    Exodus 20 இல் கடவுள் அனுமதிக்காத அந்நிய தெய்வங்களின் உருவம் பற்றி உள்ளது... Exodus 25 இல் கடவுள் அனுமதித்த உருவம் பற்றி உள்ளது... இரண்டுமே இன்றும் பொருந்தும்...!!!

    • @SweetTamil7
      @SweetTamil7 4 месяца назад

      இப்பொழுது நாம் புதிய ஏற்பாட்டின் காலத்தில் இருக்கிறோம். அவைகளையே பின்பற்றி நடக்க வேண்டும்..

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад

      @@SweetTamil7 புதிய உடன்படிக்கை காலத்தில் கடவுள் மனித உருவம் எடுத்து விட்டார்... அப்போ மனித உருவம் கடவுளை இனி குறிக்கும்!!!

    • @SweetTamil7
      @SweetTamil7 4 месяца назад

      @@michaelaratnam6517 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
      13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:13
      14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:14
      15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:15
      16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:16
      18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:18
      19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:19

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 2 месяца назад

    நாம் விசுவாசத்தினாலே வாழ்கிறோம் , பார்வையால் அல்ல . Corinthian 5.7

  • @senthils258
    @senthils258 4 месяца назад +3

    சிலை வேறு விக்கிரங்கள்‌ வேறு . விக்கிரகங்கள் மந்திரசக்தி உள்ளது,

  • @kewinjose1033
    @kewinjose1033 4 месяца назад +2

    From starting history Romancatholic church is only one church for Basic Christianity . So bro think about this God bless you for your speech about RC Church

  • @mynewdreammusic
    @mynewdreammusic 4 месяца назад +4

    Super 🎉 God bless you 🎉

  • @SmilyEsther
    @SmilyEsther 4 месяца назад

    Good brother

  • @marylucia2056
    @marylucia2056 4 месяца назад

    Praise the Lord brother

  • @BMB535
    @BMB535 4 месяца назад +2

    Do u have tamil wtsapp group.i would like to join
    Its look like u r from reformed background.
    Iam also from that background.
    Thank you.

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад +1

      No - I don't have a whatsapp group. By God's grace I am just posting videos on my free time.

  • @rbr7765
    @rbr7765 4 месяца назад +3

    கர்த்தர் வந்து சொன்னாதான் நிறைய பேர் கேப்பாங்க.ஆனா என்ன பிரயோசனம்.

    • @rubyd2693
      @rubyd2693 4 месяца назад

      வணங்கா கழுத்து உள்ளவர்கள்.என்ன சொன்னாலும் மாற்று பதிவிடுவார்களே அல்லாமல் திருந்த மாட்டார்கள் சகோதரா.1 கொரிந்தியர் 10-19,20ல் விக்கிரகங்களுக்கு பலியிடுகிறவர்களை தேவனுக்கு அல்ல.பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று பவுல் கூறுகிறார்.இதையெல்லாம் படித்தாலும் பிரயோஜனம் என்ன? கர்த்தரே வந்து சொன்னாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.

  • @albertraj9204
    @albertraj9204 4 месяца назад +3

    youtube ல விடியோ போட வேண்டும் என்று பைபிளில் எங்கே சொல்லப்பட்டுள்ளது

    • @asanandan1267
      @asanandan1267 4 месяца назад

      அறிவு😂😂

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 4 месяца назад

      அறிவிலிப் பேச்சு

    • @albertraj9204
      @albertraj9204 4 месяца назад

      @@Agnes-ss3ug பைபிளில் எங்கே இருக்குனு கேட்டால் அறிவிலியா?

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 4 месяца назад +1

      @@albertraj9204 மேரி மாதாவை குறித்தோ, அப்போஸ்தலர்கள் குறித்தோ, அல்லது சிலைவழிபாட்டை குறித்தோ, நீங்கள் கேட்டிருந்தால். அது அறிவுடமை . மாறாக நீங்கள் யூடியூபில் போட வேண்டும் என்று பைபிளில் எங்கே சொல்லப்பட்டது. என்று கேட்கிறீர்கள் . அப்ப அது அறிவிலிதனமான கேள்விதானே. நண்பா.

    • @albertraj9204
      @albertraj9204 4 месяца назад

      @@Agnes-ss3ug மேரி மாதாவையோ, அப்போஸ்தலர்கள் , சிலை வழிபாடு குறித்து கேட்டால் அறிவுடைமை என்று பைபிளில் எந்த புத்தகத்தில் எந்த அதிகாரம் எந்த வசனம் சொல்கிறது?

  • @rbr7765
    @rbr7765 4 месяца назад +2

    நாம் சொல்வது சரி என நினைத்தாலும் இவர்கள் சொல்லி நாம் கேட்பதாஎன இருக்கிறார்கள்.எக்காளம் ஊத வேண்டியது அவசியம் கடமை.

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 4 месяца назад +3

    நான் முக்கிய விசயங்களை மட்டுமே எழுதினேன்.
    விக்கிரகம் என்பது பைபிள் சொல் அல்ல. இது முக்கியம்

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      ஒரு பைபிள் அகராதி மற்றும் பைபிள் ஒத்திசைவைப் பயன்படுத்துவது இதை தெளிவுபடுத்தும்.
      Here is the lexicon entry for Idol.
      www.blueletterbible.org/lexicon/h6459/kjv/wlc/0-1/
      புனித வேதாகமத்தில் சிலை பற்றிய குறிப்பு இல்லை என்று நீங்கள் சொல்வது சரிதான். பரிசுத்த வேதாகமம் அதை விக்கிரகங்கள் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. ஏனென்றால் மக்கள் குழப்பமடைந்து சிலைகளை வணங்கத் தொடங்குவதை கடவுள் விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன்.

    • @ravimani4699
      @ravimani4699 4 месяца назад +1

      நினைவு என்று சொல்லி விட்டு சிலைக்கு தூபம் காட்டி தொழுது கொள்ளுகிறார்கள்.இவர்களிடம் வேதவசனத்தை எடுத்துக் காட்டினாலும் அவர்களின் கோட்பாடுகளை நியாயப்படுத்துவார்கள்.

  • @mariajoseph1121
    @mariajoseph1121 4 месяца назад +1

    இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
    ( மத்தேயு 13 : 15 )
    Jesus Coming soon

  • @rajuantony7633
    @rajuantony7633 4 месяца назад

    As per Ephesians 5.5 all those who are after money are idol worshipers. In this way if you look at almost all are idol worshipers irrespective of which denomination of Christianity they belong.

  • @arula807
    @arula807 4 месяца назад +4

    கத்தோலிக்கர் சிலை வழிபாட்டிற்கு எடுக்கும் விளக்கம் பழைய ஏற்பாடு மட்டுமே புதிய ஏற்பாட்டில் வசம் எடுக்க மாட்டார்கள் காரணம் இவர்கள் செய்யும் தவறுகளுக்கு அங்கே வசனம் இல்லை பழைய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் அல்ல. பேதுரு இராயப்பர் எங்கேயும் சிலை செய்து ஆராதிக்கவில்லை அவர் கட்டின சபைகளுக்கு அப்படி போதிக்கவும் இல்லை ஆனால் பெரிய ஜோக் என்னவென்றால் பேதுருவுக்கே சிலை வைத்து அவருக்கு திருவிழா அத்திருவிழாவில் சினிமா, அசிங்கமானஆடல் பாடல் நிகழ்ச்சி இந்த கத்தோலிக்கர் இரட்சிக்கப்பட்டால் ஒழிய இந்த வேத வாக்கியக்கி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பிசாசு அவர்கள் கண்களை குருடாக்கி நடத்துகிறான்

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 4 месяца назад +1

    அருமையான விளக்கம்... உங்களின் முயற்சிக்கு நன்றி. வாழ்த்துக்கள். 💐✨👍

  • @mariaarul4327
    @mariaarul4327 4 месяца назад +1

    மனிதனை பண்படுத்தான் சமயங்கள் ஆனால் இறைவன் ஒருவர்தான் ..

    • @rbr7765
      @rbr7765 4 месяца назад

      பண்படுத்தவே கட்டளைகள்.

  • @navinhonestraj9513
    @navinhonestraj9513 4 месяца назад

    Frnd.... You are study more about bible and catholics..... You are in start level of Q&A . praise the lord.

  • @BornOfYahshua5582
    @BornOfYahshua5582 4 месяца назад

    Hi brother... சிதைந்த கடிதங்கள் ... Click செய்தால் open aaga villai... In your website

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      Brother, that book is still under review. I will publish a draft version as soon as possible.

    • @BornOfYahshua5582
      @BornOfYahshua5582 4 месяца назад

      @@ChristianityInTamil Thank You...

  • @southtechie
    @southtechie 4 месяца назад +3

    சிலை வழிபாட்டாளர்களின் விதண்டாவாதம்:
    நாங்கள் வைத்திருப்பது சிலைகள் அல்ல, சொரூபங்கள்.
    நாங்கள் வணங்கமாட்டோம், சொரூபங்கள் முன்பு முழங்காற்படியிட்டு மரியாதை செய்வோம்.
    சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் தேவதூதர் சிலைகள் இருந்ததால் நாங்கள் மரியாள், சீடர்கள், புனிதர்கள் என்று அனைவருக்கும் சிலைகள் செய்து அதன் முன் பணிந்து நிற்போம்.
    கடவுளின் வார்த்தையை விட கத்தோலிக்கம்தான் எங்களுக்கு முக்கியம்.

    • @Alwindaisy7
      @Alwindaisy7 4 месяца назад

      சொரூபங்களை கூட வணங்க கூடாது என்று தான் பைபிள் சொல்லுகிறது

    • @VSKumar-5243
      @VSKumar-5243 4 месяца назад

      உனக்கு ஐயோ

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад

      நீங்கள் கடவுளை எப்படி வழிபடுவீர்கள்???

    • @southtechie
      @southtechie 4 месяца назад

      @@michaelaratnam6517 யோவான் 4:23-24

    • @mariajoseph1121
      @mariajoseph1121 4 месяца назад

      பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
      1 கொரிந்தியர் 10 : 26

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 4 месяца назад +2

    அவியோடும் உன்மயோடும் என்றால் பொருள் என்ன??? கிறிஸ்தவ உருவங்களுக்கு முன் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள முடியாது என்று எப்படி முடிவு செய்தீர்கள்???

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      What is worshipping in Spirit and Truth?
      Please mediate on Romans 8:14-16 and John 17:17
      What is false worship?
      Matthew 15:6-9

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад

      @@ChristianityInTamil it is referring to the holy sacrifice of Christ... the ONE sacrifice we offer in catholic mass!!!

    • @TamilChristianitysocialmedia20
      @TamilChristianitysocialmedia20 4 месяца назад

      @@michaelaratnam6517 அதாவது கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடு என சொன்ன அவர்கள் !!!
      இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது, நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்த படியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான் (1 சாமு. 15:23).
      கலாத்தியர் 5:20
      விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்
      இப்படிப்பட்ட பண்புகளை சொல்லுகிறவர்களிடம் பயணிக்கிறது !!! பிறரை சிலை வழிபாடு செய்ராங்கன்னு சொல்லுராங்க சபைபிரிவினைபெசுவது பணத்தாசையோடு பயணிப்பது !!! சாதிவெறியோடு பயணிப்பது சொல்லுகிறவர்களுக்கு இருக்கும் வந்துட்டாங்க

  • @srp4556
    @srp4556 4 месяца назад +5

    Thomas இந்தியாவிற்கு கொண்டு வந்த 66 புத்தகங்களுக்கு ஆதாரம் எங்கே?

    • @dominicsargunam1968
      @dominicsargunam1968 4 месяца назад +2

      தாமஸ் இந்தியாவுக்கு வந்ததுகிபி 52 ல், பைபிளின் திருவெளிப்பாடு எழுதி முடிக்க பட்டது கிபி 98ல். அதன் பின்னர் சில பத்தாண்டுகளுக்கு பின்னர் தான் பைபிளின் அதிகாரப்பூர்வ புத்தகங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டது.

    • @jeraldjeyaraj9003
      @jeraldjeyaraj9003 4 месяца назад +2

      @@dominicsargunam1968தயவுசெய்து தோமா எந்தனை திருமுகங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்?
      அது paperல இருந்ததா அல்லது ஆட்டுத் தோலால் ஆனதா?
      அந்த வேதாகமத்தை கப்பல்ல கொண்டு வந்தாரா? அல்லது தடந்தே வந்தாரா?

    • @saravanaraj866
      @saravanaraj866 4 месяца назад

      ​@@jeraldjeyaraj9003 royal Enfield la கொண்டு வந்தார்

    • @jeraldjeyaraj9003
      @jeraldjeyaraj9003 4 месяца назад +2

      @@saravanaraj866 நீங்க comedyயா ஏதாவது சொல்ல அதையும் ஒரு கூட்டம் உண்மைன்னு சொல்லி பிரிந்து போய்விட போகுது…

    • @srp4556
      @srp4556 4 месяца назад +2

      @@jeraldjeyaraj9003 ஆமாம் enfield சபை என்று ஆரபித்தாலும் ஆச்சிரயப்பட ஒன்றும் இல்லை

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 4 месяца назад

    Come to the spirit and Bride. Rev.22 : 17. whoever comes to the spirit and Bride, who dwell in zion, will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Stream to zion for your salvation.

    • @antonyabishek6596
      @antonyabishek6596 4 месяца назад

      The bride is the Catholic Church … if u r against it , u r excluded 😅😅

  • @anthonyanthonyjaga7702
    @anthonyanthonyjaga7702 4 месяца назад

    You are what you think.

  • @Thomas-ml8ht
    @Thomas-ml8ht 4 месяца назад

    எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் உங்களுக்கு புரியவே புரியாது.அதற்கு ஞானம் வேண்டும்.

  • @arula807
    @arula807 4 месяца назад

    குடிகாரன் நான் குடிக்கிறேன் யாருக்கு என்ன பாதிப்பு என்கிறான் அவன் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக புத்தி சொல்ல வேண்டும் அது போலத்தான் சிலை உருவ வழிபாடும் வேதம் எச்சரிக்கும் செய்தி

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад

      சிவபெருமான் சொன்னது"அறிவிலா அமணர் மறைக்க யமிருந்தோம்"என்பது.
      உலகில் குழப்பங்களையும் இரத்அதக் களரியையும் உண்டுபண்ணும் மதங்கள் வேண்டாம்.

  • @mariajohnpaul1
    @mariajohnpaul1 4 месяца назад

    You know that "we should not interpret bible on our own "?. Jesus didnt give bible.. he gave "The Church". If you are really seeking the truth read about church fathers who are with apostals and early catholics. Let the True God save you from devil deceptions . prayers

  • @wilsonraj.a2985
    @wilsonraj.a2985 4 месяца назад

    முதல் முதலில் சிலையை செய்தது தந்தையாம் கடவுள்
    மோசேயிடம்வெண்கல பாம்பின் சிலையை செய்ய சொன்னது தந்தையாம் கடவுள்
    எருசலேம் தேவாலயத்தில்உடன்படிக்கையின் பேழையின் இருபுறமும் கேருபின்களை செய்ய சொன்னது தந்தையாம் கடவுள்
    உருவில்லா கடவுள் மனித உருவம் எடுத்தது மகனாகிய இயேசு கிறிஸ்து

  • @rathishkumar4891
    @rathishkumar4891 4 месяца назад +1

    இயேசுவின் எந்த படமூம் கல்வூடும் இல்லை எப்படி இவர்கள் உருவத்தை எடுத்தார்கள்

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад +1

      Shroud of Turin பற்றி கேள்வி பட்டது உண்டா???

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      Similar thing recorded in 2 Kings 18:4

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад

      @@ChristianityInTamil how is destroying pagan shrines similar to Christian images???

  • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
    @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 4 месяца назад +22

    ☦️மானுட மீட்பின் திரு அவை கத்தோலிக்கம் மட்டுமே🇻🇦.

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 4 месяца назад +1

      😂😂😢

    • @Immanuel580
      @Immanuel580 4 месяца назад

      மிகத்தவறான நம்பிக்கை.

    • @kodangikomali4905
      @kodangikomali4905 4 месяца назад

      எந்த சபையும் நம்மை இரட்சிக்காது.
      மோசே காலத்திலேயே(BC 1500) பத்து கட்டளைகளிலேயே கர்த்தர் சொல்லிவிட்டார். அதற்கு முன்னும் சிலை வழிபாடு ஆதரிக்கப்படவில்லை!

    • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
      @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 4 месяца назад

      @@Immanuel580
      பரிசேயர்களுக்கு இயேசுவின் போதனை தவறானவைத்தான்.

    • @rbr7765
      @rbr7765 4 месяца назад

      முடியவே முடியாது உங்களை மாற்ற.

  • @sbastinful
    @sbastinful 4 месяца назад

    No sense in this speech. You your self talking contradictory words. One side you are saying there is mobile and other equipments today and again those days Apostles didn't come with other equipments except bible.

  • @KiresiyanMaster
    @KiresiyanMaster 4 месяца назад

    சவைபணத்துக்காகடவுலைபெக்கட்டுரதுதன்வைதன்இவர்கள்தனக்கனசவைஉருவக்கியவர்கள்

  • @johnsanbabujohnsonbabu7171
    @johnsanbabujohnsonbabu7171 4 месяца назад

    பைபிள் 4நூற்றாண்டு தான் வந்தது தாமஸ் எப்ப்டி பைபிள் கொண்டுவந்தார்

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 4 месяца назад +4

    தெளிவாக இல்லை
    எழுதியதை படித்தது போல உள்ளது
    2)Exodus காலத்தில் கற்பனையான தெய்வங்களை வணங்கியதை தடுக்கவே 20:4 வந்தது
    20:2 நானே கடவுள்
    20:3 வேறு தெய்வங்கள் இல்லை
    20:4 உருவங்களை செய்யாதே. உருவம் வேறு.சிலை வேறு. இதை கவனிக்க வேண்டும்.
    20:2 கடவுளை வழிபட வேண்டும் என்று சொல்லவில்லை
    வழிபாடு என்ன ? Exodus சொல்லவில்லை
    வேறு தெய்வங்கள் இல்லை. கூடாது.
    இதுவே மையக் கரு
    அதை விட்டு விட்டு சிலை என்பதையே புராட்டுகள பேசுகிறார்கள்
    சிலைகளை கடவுள் தடுக்க வில்லை
    கற்பனை தெய்வங்களைதான் Exodus தடுக்கிறது
    இயேசுவுக்கு முன் வந்த போதனை இயேசுவுக்கு பிறகு செல்லாது
    உருவம் என்பது symbol
    It is nor God
    Then why protestatnts keep crosses ?
    Crosses should be eliminated totally

    • @ajaRleinaD
      @ajaRleinaD 4 месяца назад

      எல்லா சிலைகளும், சிலுவையும் அகற்றப் பட வேண்டும்.

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад

      ​@@ajaRleinaDஆதி கால எருசலேம் நகரில் பிறந்திருந்தால் உடன்படிக்கை பேழை... கெறுபு சிலைகள் எல்லாவற்றையும் தேவாலயத்தில் இருந்து அகற்ற சொல்லி இருப்பீர்கள் போல!!!🤔

    • @sthavanjayaseelan5199
      @sthavanjayaseelan5199 4 месяца назад

      Ves ayya

    • @சத்தியசான்றோர்அவை
      @சத்தியசான்றோர்அவை 4 месяца назад

      கிறித்தவத்தில் சிலை வழிபாடு மாத்திரமல்ல பல வழிபாடுகள் உண்டு :
      *புனிதர்கள் வழிபாடு.
      *புனித பொருட்கள் வழிபாடு.
      *ஆலய வழிபாடு.
      *ஊழியர் வழிபாடு.
      *வேத வழிபாடு.
      *வசன வழிபாடு.
      *...

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      > 20:4 உருவங்களை செய்யாதே. உருவம் வேறு.சிலை வேறு. இதை கவனிக்க வேண்டும்.
      இது பரிசுத்த வேதாகமத்தில் இல்லை.
      > சிலைகளை கடவுள் தடுக்க வில்லை
      இதுவும்பரிசுத்த வேதாகமத்தில் இல்லை.
      கடவுளை வணங்க சிலைகளைப் பயன்படுத்திய மக்களைப் பற்றியும், யாத்திராகமம் 32:5 மற்றும் நியாயாதிபதிகள் 17:3-ல் அவர்கள் எவ்வாறு தண்டிக்கப்படுகிறார்கள் என்பதையும் பரிசுத்த வேதாகமம் உதாரணம் காட்டுகிறது.

  • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
    @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 4 месяца назад +7

    ☦️மானுட மீட்பின் இரகசியம் கத்தோலிக்கம்🇻🇦.

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад +5

      இயேசு கிறிஸ்துவே இரட்சிப்புக்கு ஒரே வழி(Acts 4:12), மனிதன் உருவாக்கிய தவறான போதனைகள் அல்ல.
      Acts 4:12
      அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை;
      நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
      மாற்கு 4:22
      வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.

    • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
      @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 4 месяца назад

      @@ChristianityInTamil
      வசனங்கள் மானுட மகன் இயேசுவை விட சாத்தானுக்கு மிக நன்றாக தந்திரமாக தெரியும் என்று கத்தோலிக்கற்கு தெரியும்.
      முடிந்தால் கத்தோலிக்கத்தை வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். இல்லை நான் முன்பு கத்தோலிக்கனாகதான் இருந்தேன் என்றால், நீங்கள் கத்தோலிக்கதை வாசிக்க தெரியாமல் இருந்திருப்பீர்கள். உலகத்தில் யூதாசும் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @JohnPaul-sn3jt
    @JohnPaul-sn3jt 4 месяца назад +1

    Eluthukkey uruvam irrukku!?puthaga workship pannatheenga..kadavul manithanaga vanthaar,manithanil irrukkeerar...varthayam kadavul manuvuru eduthaar...st thomas bible konduvanthaara!? En poi solreenga avar konduvanthathu st luke varancha dhevamathavin padam...avar sethukkiya thiru siluvai kallil sethukki irrupaar...kadavul bible aa varala kadavul manithana vanthaar...thirusurupathirkkum anniya silaium veru...

  • @jeraldjeyaraj9003
    @jeraldjeyaraj9003 4 месяца назад

    திருத்தூதர்கள் போதிப்பதற்க்கு வேதாகமத்தை கொண்டு போணாங்களே, அந்த வேதாகமம் paperல இருந்ததா? அல்லது ஆட்டுத்தோலில் இருந்ததா?
    நீங்க சொல்வதை பார்த்தால் இயேசு இறந்த பிறகு ஒரு 12 வேதாகமாவது இருந்திருக்க வேண்டும்.
    முதலாம் நூற்றாண்டில் மொத்தம், எத்தனை வேதாகமங்கள் இருந்தன?

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      இது லூக்கா 4:17-ல் இயேசு வாசித்த அதே வடிவத்தில் இருந்தது. பெரும்பாலும் அது பார்ச்மென்ட் அல்லது பாப்பிரஸாக இருக்கலாம்.

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 4 месяца назад +5

    எதுக்கு ரோமர் 1 23??? நாங்கள் என்ன கடவுளை யாரோ மனிதருக்கு... பறவைகளுக்கு ... ஊரும் பிரானிக்கு ஒப்பாகவா வைத்திருக்கிறோம்...??? மனுவுறுவாக வந்த கடவுளின் மகனை குறிக்கும் உருவத்தையும்... அவர் அன்பு புனிதர்கள் உருவத்தையும் வைத்தது எப்படி தவறு ஆகும்???

  • @marylucia2056
    @marylucia2056 4 месяца назад

    நானும் கத்தோலிக்கப்பாரம்பரியத்தில்லிருந்து வந்தவள்தான் நான்ஆன்டவரை ஏற்றுக்கொன்றுவிட்டேன் அவர்களுக்காக ஜெபம் செய்யுரேன் bible லின்படி வாழ இயேசுஒருவர்மட்டுமே✝️✝️✝️

  • @sharoonm5629
    @sharoonm5629 4 месяца назад

    தேவை இல்லாமல் கத்தோலிக்க திருச்சபை பற்றி தவறாக பேசாத

  • @arula807
    @arula807 4 месяца назад

    Bro. இந்த விளக்கத்தை கொடுக்கவும் கத்தலிக்கர் youtube-ல் இந்த தவறான கருத்தை பைபிளிலிருந்த தேவசனத்தை புறட்டி போதிக்கிறார்கள் சரியான விளக்கத்தை தொடர்ந்து செய்யுங்கள் பிசாசு தோற்றுப்போகட்டும் மக்கள் விடுவிக்கப்படட்டும்

  • @antonymariajoseph5360
    @antonymariajoseph5360 4 месяца назад

    , 00

  • @lovemyheart3094
    @lovemyheart3094 4 месяца назад +1

    சைகோ மாதிரி பேசுரே 😂

    • @SweetTamil7
      @SweetTamil7 4 месяца назад

      Nee Saiko mathuri iruke..

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 4 месяца назад

    புனித iranaeus...against heresies இல் தப்பரை விசுவாசிகளின் வழக்கத்தை விவரிக்கிறாரே தவிர அது தவறு என்றோ... உண்மை கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள் என்றோ எதுவும் சொல்லவில்லை!!! Don't mislead!!!

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      Irenaeus புத்தகத்தின் தலைப்பை "Against Heresies" என்று தெளிவாகக் குறித்தார். இதை இன்னும் தெளிவுபடுத்த அவர் ஒரு முன்னுரையை சேர்த்து, அவர் கடவுளுக்கு எதிரான மதவிரோதங்களைப் பற்றி பேசுகிறார் என்று எழுதினார்.
      மேலும் தெளிவுபடுத்த அவர் கிறிஸ்தவர்கள் இந்த தவறான போதனைகளைக் கேட்கக்கூடாது, ஏனென்றால் இந்த ஆசிரியர்கள் ஆடுகளின் கீழ் ஓநாய்களாக இருக்கிறார்கள்(Matthew 7:15) என்று விளக்கினார்.
      Direct quote from the preface:
      "I intend, then, to the best of my ability, with brevity and clearness to set forth the opinions of those who are now promulgating heresy. I refer especially to the disciples of Ptolemæus, whose school may be described as a bud from that of Valentinus. I shall also endeavour, according to my moderate ability, to furnish the means of overthrowing them, by showing how absurd and inconsistent with the truth are their statements."

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад +1

      @@ChristianityInTamil அவர் விவரித்த அனைத்து heretics களும் நீங்கள் வாசிக்கும் வேதாகம புஸ்தகத்தை பயன்படுத்தியதாக சொன்னால் வேதாகமம் படிப்பது தவறு என்று சொல்வீர்களா???

    • @srp4556
      @srp4556 4 месяца назад

      @@ChristianityInTamil In the chapter 25, Iranius talks about pagan' use of images and , the blending of Christian and pagan practices, and the potential for idolatry.s. Catholic don't follow such practices.

  • @JosephJoseph-y3f
    @JosephJoseph-y3f 4 месяца назад +2

    Ungaluku Vara valiyea illiya

  • @sresaaihaare855
    @sresaaihaare855 4 месяца назад

    Bible is not return by Jesus.

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 4 месяца назад +2

    கிறிஸ்து அவரை பற்றி அறிய புதிய ஏற்பாடு என்னும் ஒரு புஸ்தக தொகுப்பை தான் விட்டு செல்வதாக இருந்தால் அதை பற்றி ஏன் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை??? ... கிறிஸ்தவ உருவங்களை ஏற்காத நீங்க புதிய ஏற்பாட்டை எந்த அடிப்படையில் ஏற்கிரீங்க???🤔

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад

      பரிசுத்த வேதாகமம் ஏன் கடவுளால் ஏவப்பட்டது என்பதை விளக்கும் மற்றொரு வீடியோவை இடுகையிடுகிறேன். இந்த வீடியோ சிலை வழிபாடு பற்றியது என்பதால் இது குறித்த உங்கள் கருத்துக்களை மட்டும் பதிவு செய்யுங்கள்.
      கிறிஸ்தவர்கள் "சிலை வழிபாடு" கடவுளின் வார்த்தைக்கு எதிரானது என்பதால் அதை நிராகரிக்கிறார்கள்.

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад

      @@ChristianityInTamil சிலை வழிபாடு தவறு என்று கிறிஸ்து ஏற்படுத்திய கிறிஸ்தவ சபை தெளிவாக போதிக்கிறது... கிறிஸ்தவத்தில் வழிபாடு என்றால் என்ன??? கிறிஸ்தவர்கள் நாங்கள் சிலைகளை வழிபடுகிறோம் என்று எந்த மடப்பயல் சொன்னது???

    • @ramdev7649
      @ramdev7649 4 месяца назад

      Michaelaratnam @ Karthar rig vedhatthila solliyirukkaaru ...varungkaalatthula Yesu endra peyaraal naan manusha kumaaranaaga vandhu pudhiya yaerpaattai uruvaakki oozhiyan cheivaenendru (gabriel idam sonnaar ) karthar paesiya baashai Sanskrit ... Yesu paesiya baashai tamil thooya aavi paesiyadhu aramaic baashai courtesy - Caldwell & Fr Eeraas 😅😅😅

  • @vincentlazar9103
    @vincentlazar9103 4 месяца назад +1

    நீங்கள் கத்தோலிக்க பாரம்பரியத்தைப் பற்றித் தெரியாமல் பேசுகிறீர்கள்.

    • @SweetTamil7
      @SweetTamil7 4 месяца назад

      முதலில் வேதாகமத்தை பின்பற்றுங்கள்.

  • @மூதேவி
    @மூதேவி 4 месяца назад

    *இயேசுவும் (ஈஸா) அவரது சீடர்களும் முஸ்லிம்கள்* 👇👇👇👇👇👇👇👇👇👇👇
    *5:111. “என் மீதும் என் தூதர்
    (ஈஸா) மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.*
    *_Holy Quran - 5:111_*

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 4 месяца назад

    கிறிஸ்தவர்களுக்கு திருப்பலி மட்டுமே "வழிபாடு" ... சிலைக்கு யாரும் திருப்பலி ஒப்பு கொடுப்பது இல்லை ... எனவே சிலைக்கு முன் செய்யப்படும் எந்த மரியாதையும் எவருக்கும் வழிபாடு ஆகாது...!!! 🤔

    • @ChristianityInTamil
      @ChristianityInTamil  4 месяца назад +2

      குனிவதும், காலில் விழுந்து வணங்குவதும் வழிபாடாக கருதப்பட்டது. Acts 10:25, 1 Corinthians 14:22, Colossians 2:18, Revelation 5:14

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 месяца назад +2

      @@ChristianityInTamil Joshua 7 :6 இல் Joshua உடன்படிக்கை பேழை முன் முகம் குப்புற விழுவது பேழையை வழிபடவா??? ஒன்றை வழிபட வேண்டும் என்றால் அது கடவுள் என்று நம்ப வேண்டும்... நம்பாமல் பணிவது... குணிவது... எல்லாம் வழிபாடு ஆகாது!!! இவை எல்லாம் உயர் வணக்க செயல்...!!!

    • @mariajoseph1121
      @mariajoseph1121 4 месяца назад

      ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
      ( மத்தேயு 7 : 14 )

  • @ajmirkaja2554
    @ajmirkaja2554 4 месяца назад

    Idol worship,trinity are totally wrong path,
    Jesus was messenger of god
    God no need of son,no need of muscles form
    Jesus was messenger of jews people
    Plse all are turn to right path

  • @JosephJoseph-y3f
    @JosephJoseph-y3f 4 месяца назад +2

    R c .churcha nodama irukavea mantinga

  • @jagatheshkichu71
    @jagatheshkichu71 4 месяца назад

    சோற்றுக் மதம் மாறிய கோழையே
    தொங்குடா