கேப்டன் ஆவி சும்மா விடுமா உங்கள..ஊரையே வாழ வைத்த கேப்டன் பிள்ளைகள இப்படித்தான் படுத்துவிங்களா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 570

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +168

    மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு மறையவில்லை கேப்டன் விஜயகாந்த் சார் கடவுள் எங்க கேப்டன் ❤

  • @work-political-and-lifestyle
    @work-political-and-lifestyle 7 месяцев назад +237

    நான் இறந்தாலும் என் ஆவி கூட கேப்டன் அவர்களை நேசிக்கும் ❤❤❤My captain 🇧🇪🇧🇪🇧🇪

    • @anupriya803
      @anupriya803 7 месяцев назад +6

      Super captain pugal anbu yendrum valga

    • @RajkumarRajkumar-ny8hf
      @RajkumarRajkumar-ny8hf 7 месяцев назад +4

      Yes

    • @subikikisworld8127
      @subikikisworld8127 7 месяцев назад +3

      கடவுள் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏🙏

    • @gnanamprakash1826
      @gnanamprakash1826 7 месяцев назад +3

      அருமை.நண்பா.நன்றி.

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤captain🙏🙏🙏🙏 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪❤❤🙏💯🇧🇪👍

  • @ராதாமுருகன்
    @ராதாமுருகன் 7 месяцев назад +178

    விஜய் பிரபாகரன் வெற்றி பெறவைய்ப்பதே கேப்டனுக்கு நாம் உண்மையான அஞ்சலி

    • @chandruk5032
      @chandruk5032 7 месяцев назад +1

      அந்த கூத்தாடிக்கு
      குடிகார பய
      பொம்பள சோக்கு பயலுக்கு
      டம்மி பீஸுக்கு
      99 % கலைஞர்கள் அஞ்சலி செலுத்த வரவில்லை❌
      வந்த சிலரும்
      ஆஸ்கார் அவார்ட் ரேஞ்சுக்கு நடிச்சு கப்சா கேப்டனை அசிங்கப்படுத்தி ஆச்சு🤣
      அப்புறம் என்ன❓
      பொத்திக்கிட்டு போவியா...
      வாங்குற காசுக்கு
      தின்ன பிரியாணிக்கு
      அடிச்ச குவார்ட்டர் சரக்குக்கு
      அதிகமாவே கூவுற🗣️
      அதுவும் போயும் போயும்...
      எம் அறிவார்ந்த தமிழ் மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு சப்ப பயலுக்கு சாதிகார பயலுக்கு🤣
      உனக்கே...
      இது அசிங்கமா.. இல்ல❓
      த் தூ🚮
      முதலில் நாலு பேருக்கு உதவி செய்ய சொல்
      பசியில் வாடுபவர்களுக்கு
      வயிறார அன்பா சோறு போட சொல்.
      எதையும் எதிர்பாராமல்
      உழைத்த காசுல
      இவர்களையாவது...
      தர்மம் தலை காக்கட்டும்.
      என்ன புரியுதா❓
      சமூக வலை தளங்களில் காணப்படும் கப்சா கேப்டனின் இணைய கூலிப்படை இந்த ஐடி விங் சாதி சாவு சமாதி...
      இதெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது❌
      ஒரு சீட் கிடைக்காது❌
      மீண்டும்...
      லெட்டர் பேடு கட்சி தான்🤣
      எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌
      காரணம் :
      இது அறிவார்ந்த தமிழர்கள் வாழும் தமிழ்நாடு👌🏾
      ஆந்திரா அல்ல❌

  • @aggamerstamil1235
    @aggamerstamil1235 7 месяцев назад +85

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை அது போல் நம் கேப்டன் புதல்வன் அவர்களின் வெற்றி யை யாராலும் தடுக்க முடியாது

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +149

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழனுக்கு பாடம் எடுத்த எங்கள் தலைவன் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் ❤

    • @sekarkavandar2338
      @sekarkavandar2338 7 месяцев назад +2

      Nandri kettavan sarathkumar

    • @Haru33467
      @Haru33467 7 месяцев назад

      சரி அப்போதான் அடுத்த தேர்தலில் பணப் பேரம் அதிகமாக நடத்தலாம்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 7 месяцев назад

      விஜய்காந்த் நாயுடு, நல்லவர்.

  • @spraj3657
    @spraj3657 7 месяцев назад +345

    தயவு செய்து கேப்டனுக்கு ஓட்டு போடுங்கள் அம்மா அப்பா அக்கா தங்கை சொந்த உறவுகளே🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @K.thiraviyarajK.thiraviyaraj
      @K.thiraviyarajK.thiraviyaraj 7 месяцев назад +7

      Super bro ❤

    • @chandraj3864
      @chandraj3864 7 месяцев назад +3

      அவங்க அம்மா மாமா இவங்க தலையீடு அதிகம் இருக்கும் அந்த‌தம்பிக்கு ஓட்டு போடலாம்

    • @spraj3657
      @spraj3657 7 месяцев назад +8

      கேப்டன் மகன் அண்ணா அவர் யார் பேச்சையும் கேட்க்கமாட்டார் அவர் மக்களுக்கு நல்லது செய்வார் 🙏🙏🙏🙏🙏

    • @samsrini11
      @samsrini11 7 месяцев назад +6

      கட்சி யின் மொத்த பொறுப்பு ம் விஜயபிராபகரன் எடுத்து கொண்டால் கட்சி மீண்டும் பழையபடி நல்ல நிலையில் மாறும்

    • @palanishiva4139
      @palanishiva4139 7 месяцев назад +4

      எம் மக்களே சின்ன கேப்டன் வாய்ப்பு தாருங்கள்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 7 месяцев назад +141

    எங்கள் இளைய கேப்டன் மாபெரும் வெற்றி பெறுவார் விருதுநகர் மக்களே முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள்

  • @c.a.1084
    @c.a.1084 7 месяцев назад +29

    ஒருவனுக்கு கிடைக்க வேண்டியது யார் தடுத்தாலும் கிடைக்காமல் இருக்காது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும் அதுபோல்தான் தேமுதிகவும் வென்று வரும் விஜய் பிரபாகரன் மாபெரும் வெற்றி பெறுவார்💯💯 கேப்டன் செய்த நன்மைகள் எதுவும் மக்களுக்கு தெரியாமல் இருந்தது அவர் மறைவுக்குப் பின் அனைத்து மக்களும் புரிந்து கொண்டார்கள் ❤❤❤❤🙏🙏

  • @jagadeeshm7833
    @jagadeeshm7833 7 месяцев назад +16

    மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ஜயா, விஜய்காந்த் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாது.மிக மிக மிக மிக நல்ல மனிதர்.

  • @kalanithi07
    @kalanithi07 7 месяцев назад +105

    கரெக்டா சொன்னிங்க சினிமா ஒரு நன்றி கெட்ட உலகம். நன்றி பாலு அவர்களே.

    • @AnanthiAbhi-sw5le
      @AnanthiAbhi-sw5le 7 месяцев назад

      Aadhum Radika migaum nandri kettavar

    • @KALPANAPANDIAN
      @KALPANAPANDIAN 7 месяцев назад +1

      It's very true sir

    • @8925253719
      @8925253719 6 месяцев назад

      அருமையான பதிவு சார்

  • @mariyaarockiyamarockiyam3441
    @mariyaarockiyamarockiyam3441 7 месяцев назад +32

    வணக்கம் சார் தர்மம் தலைகாக்கும் சார் கேப்டன் உடைய இரு மகன்களும் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் வெற்றி நிச்சயம் சார் வாழ்க கேப்டன்

  • @JayaramanRam-gy4ye
    @JayaramanRam-gy4ye 7 месяцев назад +65

    சிவனே போற்றி. முரசு வெற்றி. 👍🙏

  • @c.a.1084
    @c.a.1084 7 месяцев назад +37

    கேப்டன் விஜயகாந்த் ஐயாவை போல் மீண்டும் ஒரு நல்ல தலைவர் கிடைக்கப் போவதில்லை மனித நேயர் ஏழைகளின் கர்ணன் வெள்ளந்தியான மனம் கொண்டவர் குழந்தை உள்ளம் கொண்ட இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே🙏🙏🙏🙏❤❤❤

  • @SenthilKumar-yv6mn
    @SenthilKumar-yv6mn 7 месяцев назад +69

    மனிதநேயத் தலைவர் விஜயகாந்த்❤❤

  • @meeranmohideen8568
    @meeranmohideen8568 7 месяцев назад +61

    என் அருமை மக்களே வாக்களியுங்கள் முரசுக்கு

  • @muthukaruppan1576
    @muthukaruppan1576 7 месяцев назад +16

    வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்காக , நாம் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களித்து, கேப்டன் பாதத்தில் வெற்றியை நன்றி கடனாக சமர்பிப்போம். கேப்டன் வழியில் நல்லது செய்வார்கள்.

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 7 месяцев назад +7

    சரியாக சொன்னீர்கள் சார் நன்றி சார் வெற்றி வாகை சூடி வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அப்பா மாதிரி வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா

  • @Mahesh_Kumar25
    @Mahesh_Kumar25 7 месяцев назад +7

    வாழ்க கேப்டன் புகழ் 🙏
    வளர்க தேமுதிக 💪
    வாழ்த்துக்கள் எங்கள் தம்பி எங்கள் கேப்டனின் பிரபாகரனுக்கு ❤❤❤❤❤

  • @sthilagaraj8478
    @sthilagaraj8478 7 месяцев назад +17

    விருதுநகர் மாவட்ட மக்களே தயவுசெய்து தர்ம தேவர் கேப்டன் மகன் பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து கேப்டனின் ஆன்மா சாந்தி அடைய செய்யுங்கள் மக்களே உங்களை சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்

  • @saravanantsp1642
    @saravanantsp1642 7 месяцев назад +19

    கேப்டன் துணை இருப்பார் வெற்றி நிச்சயம்.

  • @selsuraedits
    @selsuraedits 7 месяцев назад +8

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு ரொம்ப நன்றி சார்❤❤❤

  • @kalanithi07
    @kalanithi07 7 месяцев назад +85

    செய்யாறு பாலு அவர்களே விருது நகரில் விஜய பிரபாகரன் வெற்றி உறுதி செய்ய பட்ட ஒன்று.
    பத்திருக்கைலர்களில் ஓரளவு நியாயத்தை பேசுபர் நீங்கள் மட்டுமே நீங்கள் உங்க வாயால் சொல்லலாமே விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார் என்று.

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 7 месяцев назад +64

    நன்றி நன்றி நன்றி எங்க கேப்டன பற்றி பேசினதற்கு

  • @xaviersimion4449
    @xaviersimion4449 7 месяцев назад +20

    அருமை சார் சூப்பரா சொல்லி இருக்கீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் முடிந்த அளவுக்கு வெற்றியை பெற கூட்டணி தோழர்களும் கழக தோழர்களும் கண்டிப்பாக உயிரை கொடுத்தாவது பாடுபடுவார்கள்👍👍👍🙏🙏🙏

  • @VijayaKamaraj-f3p
    @VijayaKamaraj-f3p 7 месяцев назад +22

    விஜயகாந்த் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள். கேப்டன் கடவுளாக இருந்து வெற்றி பெற செய்வார்.

  • @RAVICHANDRAN-v4r
    @RAVICHANDRAN-v4r 7 месяцев назад +6

    நன்றி ஐயா..சரியாக சொல்லியுள்ளீர்கள்...சூழ்ச்சிகளை தாண்டி தம்பிகளை உயரத்தில் ஏற்றி விடுவார் கேப்டன் என நம்புவோம்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 7 месяцев назад +14

    கேப்டன் விஜயகாந்த் மகனுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் ❤❤❤❤❤

  • @saravanansms1983
    @saravanansms1983 7 месяцев назад +43

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி சார்

  • @mbharat2398
    @mbharat2398 7 месяцев назад +41

    கேப்டனின் தீவிரமான ரசிகன் சொந்த ஊர் திருநெல்வேலி கேப்டன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு 30 பேர் கொண்ட குழுவை என்னுடைய சொந்த செலவில் அமைத்து விருதுநகரில் வாக்கு சேகரிக்க அனைவரும் வருவோம் கேப்டன் வெற்றி பெற செய்வோம்

  • @meeranmohideen8568
    @meeranmohideen8568 7 месяцев назад +70

    விஜய பிரபாகரன் வெற்றி உறுதி

  • @chinnaiyanchinna424
    @chinnaiyanchinna424 7 месяцев назад +107

    அனைவரும் கேப்டனுக்கு ஓட்டு போடுங்க

  • @KannagiA-qi3ql
    @KannagiA-qi3ql 7 месяцев назад +9

    உண்மையான விசயங்களை அருமையாக பேசினிர்கள்
    விஜய் பிரபாகரன் நிச்சயம் ஜெயிப்பார்

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 7 месяцев назад +16

    Balu sir enga Annan vijayakanth kudumbam nalla irukkanum.❤❤❤❤❤❤

  • @tamilselvi9798
    @tamilselvi9798 7 месяцев назад +8

    செய்யார் பாலு சாருக்கு நன்றி உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்

  • @கோவிந்தராஜ்ராஜ்-ப1வ

    கேப்டன் என்று சொன்னாலே உதவும் உள்ளங்கள் அனைவருக்கும். சரியாக சொன்னீர்கள். விருதுநகர் விஜய் பிரபாகரன் வெற்றி

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 7 месяцев назад +26

    எங்கள் அண்ணன் பையன் விஜயபிரபாகரனுக்கே வெற்றி உறுதி

  • @gobinrajhi6967
    @gobinrajhi6967 7 месяцев назад +48

    Super 🇧🇪🇧🇪🇧🇪

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 7 месяцев назад +20

    Vijayaprabakaran Vetri pera valthukkal 🎉🎉🎉🎉

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 7 месяцев назад +283

    விருதுநகரில் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவது உறுதி

    • @punithak2034
      @punithak2034 7 месяцев назад +2

      Yepdi solringa?? Neenga yentha thoguthi??

  • @NtrNtr-yt1ci
    @NtrNtr-yt1ci 7 месяцев назад +20

    Keptan vijayakanth legend of Tamil cinema industry in world history......neenga sonna antha last speech super na .....avargal. IruvArum. JaipaargI......and. Hats off......amma ..❤❤❤❤premalatha keptan vijayakanth❤❤❤❤ Pola
    Tamilan endru solda❤❤❤❤❤
    Thali nimirthu nilada❤❤❤❤❤

  • @reowinston1239
    @reowinston1239 7 месяцев назад +133

    ராதிகா நிற்பது பெரும் துரோகம்..‌ சரத்குமார் ரசிகனே விரும்ப மாட்டார்கள்...

    • @lathanandhana1346
      @lathanandhana1346 7 месяцев назад +1

      ஓட்டு பிரியுது ப்ரோ வருவது கடினம் தான். தேவர் தான் அதிகம் தி. மு. க வுக்கு தான் வாய்ப்பு அதிகம்❤❤❤

    • @ravichandran6018
      @ravichandran6018 7 месяцев назад +1

      election his between india alliance & nda alliance, no emotional, no sympathy, need awareness , vote for india alliance.

    • @lathanandhana1346
      @lathanandhana1346 7 месяцев назад

      என்ன சொல்ல எல்லாரும் வேண்டுவோம் கேப்டன் வர வேண்டும் இறைவா கடம்ப சக்தி விநாயகர் சாமி கேப்டன் ஜெயிக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 7 месяцев назад +52

    வெற்றிமுரசுவாகைசூடும்வெல்கதேமுதிக

  • @malarkodi6992
    @malarkodi6992 7 месяцев назад +15

    மக்களே நம் கேப்டன் மகன்விஜய பிரபாகரன் வெற்றி பெற வாக்கு அளியுங்கள் மக்களே. அதுவே. நம் கேப்டனுக்கு செய்யும். நன்றி ஆகும். அப்போது தான் நமக்கு கடவுள் நல்ல வழி காட்டுவார். .இல்லை என்றால் நமக்கு பாவம் தான் சேரும். தயவு செய்து கேப்டன் மகனுக்கு வாக்கு அளியுங்கள். சின்ன கேப்டன். நமது விஜய காந்த் போலவே குணம் படைத்தவர். .கேப்டன் பெற்ற இரு மகன்களும் தங்கம் பெற்ற வைரங்கள்.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 7 месяцев назад +21

    மனசாட்சி உள்ளவர்கள் நல்லவர்கள் கேப்டன் மகனுக்கே போடுவார்கள் ஓட்டு 👍🇧🇪👌🙏

  • @manonmani9282
    @manonmani9282 7 месяцев назад +14

    Vijaya prabagaranuguthan vetri nichayam 🙏🙏

  • @kalakala3253
    @kalakala3253 7 месяцев назад +18

    ராதிகா உனக்கு வேற இடம் இல்லையா நம்ம கேப்டன் கொடி பறக்கும் கேப்டன் வாழ்க

  • @athinarayanan9894
    @athinarayanan9894 7 месяцев назад +35

    Always our Vote - Captain🔥dmdk💥Vijayakanth💪 Murasu 🇧🇪⚔️🇧🇪

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 7 месяцев назад +24

    Thanks for supporting kutty captain❤❤

  • @AriAri-xy7dd
    @AriAri-xy7dd 7 месяцев назад +53

    கேப்டன் விஜயகாந்த் 🔥🔥🔥🥁🥁🥁💯💯👍👍

  • @shanmugam8322
    @shanmugam8322 7 месяцев назад +13

    ரொம்ப நன்றி சார் கேப்டன் பத்தி ‌எப்போதும் நீங்க பேசுங்கள்

  • @ThamilNesan
    @ThamilNesan 7 месяцев назад +6

    மனித நேயம் நிறைந்த மனிதருள் மாணிக்கம் விஜயகாந்த்💐 😢

  • @rameshnaidu-fn4gz
    @rameshnaidu-fn4gz 7 месяцев назад +6

    வெற்றி நிச்சியம் உங்கள் வெற்றி உறுதி. கேப்டன் வாழ்க

  • @kalpanakalpans601
    @kalpanakalpans601 7 месяцев назад +26

    Captain son vetri அடைவது உறுதி🎉🎉🎉🎉❤❤❤❤

  • @c.a.1084
    @c.a.1084 7 месяцев назад +16

    தமிழ்நாட்டு மக்கள் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருந்தால் நல்லாட்சியாக இருக்கும் அன்று மக்கள் அவரை புரிந்து கொள்ளவில்லை இன்று உணர்கிறார்கள் 🙏🙏❤❤❤❤🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 месяцев назад

      Voru AALUM katchi MLAs aathiramoottumpothu porumaiyaga nadanthukollathavar C M agapporumaiyaga paniyatramudiyathu.
      Thanathu THONDARADIP Pothu idathil Aduththavar.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 месяцев назад

      Thanippatta muraiyil VALLAL puratchikkalaignar.
      Aanaal Inge VERU Pala thevai.

  • @VelayuthamK-j7b
    @VelayuthamK-j7b 7 месяцев назад +16

    Vetripera vazhdhthukkal

  • @priyadharsini007.
    @priyadharsini007. 7 месяцев назад +16

    makkalukku theriyum yaarai jayikka vaikkanumnu.... kandippa captain maganthan jayippaar....👍

  • @karunanithikaliyaperumal5039
    @karunanithikaliyaperumal5039 7 месяцев назад +55

    விருதுநகர் விஜய் பிரபாகரன் நகர் முரசு கொட்டியே தீரும்

  • @ganapalramu3873
    @ganapalramu3873 7 месяцев назад +10

    வெற்றி வெற்றி❤❤❤❤❤❤ இறைவன் அருள் விஜய பிரபாகரன் வெற்றி பெருவார்

  • @jaganathanperumal52
    @jaganathanperumal52 7 месяцев назад +40

    கேப்டன் மகனுக்கு ஓட்டு போடுங்க Please

  • @MUTHURAJ-nh1kr
    @MUTHURAJ-nh1kr 7 месяцев назад +26

    Super. Sir

  • @Polkuarae
    @Polkuarae 7 месяцев назад +72

    கேப்டன் விஜயகாந்த் மகன் வெற்றி பெற வேண்டும் 🙏

  • @sathishkumar1930
    @sathishkumar1930 7 месяцев назад +4

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 👍 🇧🇪🔥🇧🇪.

  • @meeranmohideen8568
    @meeranmohideen8568 7 месяцев назад +18

    வாழ்க கேப்டன்

  • @zeen2081
    @zeen2081 7 месяцев назад +5

    Super speech super Anna captain oru nalla manithan my family vote only captain dmdk ku only ❤️💛🖤

  • @Selvarajsav-op2cx
    @Selvarajsav-op2cx 7 месяцев назад +8

    கேப்டனின் மகனுக்கு எந்த நடிகரும் வளர்கதேவைஇல்லைவருங்காலத்தில்தம்பிஅனைவருக்கும்வாய்பளிப்பார் கேப்டனை போல

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 7 месяцев назад +5

    சின்ன கேப்டன் வெற்றி உறுதி ❤

  • @elangulakrishnakanth8463
    @elangulakrishnakanth8463 7 месяцев назад +43

    சீ சொன்ன அந்த நடிகையே அடுத்த சில படங்களில் அவரோட நடிக்கவெச்சிருக் கே அது தான் கடவுளின் விதி. எங்கள் ஆசி எப்போதும் ஜூனியர் கேப்டன்க் கே

  • @rajkamalk750
    @rajkamalk750 7 месяцев назад +15

    Thanks for your support

  • @SUMMATIMEPASS
    @SUMMATIMEPASS 7 месяцев назад +14

    விஜயபிராபாகரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    எட்டு திக்கும் கொட்டும் வெற்றி முரசு

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 7 месяцев назад +97

    தேமுதிக வெல்லும்.

    • @vkdmedia3734
      @vkdmedia3734 7 месяцев назад +1

      கிழிக்கும்

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 7 месяцев назад

    நன்றி பாலு கேப்டன்ஆத்மாஉங்களையும் வாழவைக்கும்நிச்சயமாக

  • @thiyagarajand8849
    @thiyagarajand8849 7 месяцев назад +1

    எங்க ஆசையும் இதுவேதான் . Good speech

  • @MUTHUKUMAR-yo9kr
    @MUTHUKUMAR-yo9kr 7 месяцев назад +15

    Vijay prabakharan victory conform

  • @venkeper3430
    @venkeper3430 7 месяцев назад +12

    Murasu 😍😍😍😍

  • @krishnnaswamy8
    @krishnnaswamy8 7 месяцев назад +230

    ஒருமுறை விஜயபிரபாகரனுக்கு வாய்ப்பு தாருங்கள்

    • @TejaVarshini-q7o
      @TejaVarshini-q7o 7 месяцев назад +1

      Not single time captain dream success aaganum captain soul support

    • @Haru33467
      @Haru33467 7 месяцев назад +4

      எதுக்கு அடுத்த தேர்தலில் பணப் பேரத்தை அதாகரிக்கவா?

    • @krishnnaswamy8
      @krishnnaswamy8 7 месяцев назад +2

      அப்போ எல்லா கட்சியுமே பெட்டிக்குள்தானா? விஜயகாந்திற்காக இம்முறை வாய்ப்பு தாருங்கள்..

    • @Haru33467
      @Haru33467 7 месяцев назад +2

      @@krishnnaswamy8 காப்டன் அல்ல அவரது பொண்டாட்டி மற்றும் மச்சினன் இருவருமே பெட்டிக்கு தான்.

    • @krishnnaswamy8
      @krishnnaswamy8 7 месяцев назад +1

      அப்படி பார்த்தால் இங்கு எவரும் ஓட்டு வாங்க தகுதியற்றவர்கள்...including all letter pad parties, public know every thinks.. and what was captain.. if you respect captain souls must vote to drum ..

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p 7 месяцев назад +5

    நிச்சயமா ராதிகா வர மாட்டாங்க விஜய பிரபாகரன் தான் வருவார் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉🎉👍🏽👍🏽💪🏻💪🏻

  • @ThomaiRaj-lc7mx
    @ThomaiRaj-lc7mx 7 месяцев назад +7

    செய்யறு‌‌ பாலு சார் உங்களை கேப்டன் வாள்துவர்

  • @umar2430
    @umar2430 7 месяцев назад +4

    எங்கள் கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு வெற்றி நிச்சயம்

  • @karthiks983
    @karthiks983 7 месяцев назад +17

    🎉❤dmdk win virdhunagar vijaya prabhakaran

  • @sppandiyarajan536
    @sppandiyarajan536 7 месяцев назад +23

    Captan 👍👍👍👍

  • @rajet9600
    @rajet9600 7 месяцев назад +13

    Thank you sir for telling captains fame.....

  • @vkkumarkumarvkkumarkumar6777
    @vkkumarkumarvkkumarkumar6777 7 месяцев назад +14

    Captain🙏🙏🙏🙏🙏

  • @Rami-wb1bu
    @Rami-wb1bu 7 месяцев назад +10

    Thank you so much sir and kotum murasu 🎉

  • @meeranmohideen8568
    @meeranmohideen8568 7 месяцев назад +22

    வாழ்க தேமுதிக

  • @SenthilSa5141
    @SenthilSa5141 7 месяцев назад +15

    Captain ❤❤❤

  • @arumairaj9794
    @arumairaj9794 7 месяцев назад +19

    கருப்பு MGR மகன் எங்க சின்ன கேப்டன் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @magivino7034
    @magivino7034 7 месяцев назад +9

    நீங்க சொல்றது 100சதவீதம் உண்மை சார்.லாரன்ஸ் மாதிரி தனுஷோ sjசூர்யாவோ கேமியோ ரோல் பண்ணியிருக்கலாம்😢சினிமா உலகம் மட்டுமில்ல சார் மொத்தமாவே நன்றி கெட்ட உலகம் தான் 😔😪

  • @sweetylovely784
    @sweetylovely784 7 месяцев назад +5

    பாலு சார்.... நட்பு வேற... தொழில் வேற... அவரவர் வழியில் செல்கிறார்கள்.. விடுங்கள்.... வெற்றி பெற்றவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்... வெற்றி பெறாதவர் அடுத்த முறை முயற்சி செயட்டும்...

  • @muruganp2000
    @muruganp2000 7 месяцев назад +7

    Manathara valthukkal annaaa

  • @r.sumedha8198
    @r.sumedha8198 7 месяцев назад

    Nandri ayya ungal ellam vaarthrigalum ullathil vandu nandri
    Vijekanth sir kudumbam enendrum nalla erukkanum ❤❤❤

  • @முத்துபொன்
    @முத்துபொன் 7 месяцев назад +13

    கேப்டன் விஜயகாந்த்👍👍👍👍👍👍

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 7 месяцев назад +19

    Nandri keta Tamil Nadu

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா 7 месяцев назад +5

    யார் எதுசொன்னாலும்சார். இளயகேப்டன். வெற்றி. உருதியானது. சார். கேப்டனுக்காக. . பொது மக்களும். கூட்டணி நண்பர்களும்.. தேமுதிகாவிண்.. கேப்டன் படையும்.. முரசின். அபிமானிகளும்.. விருதுநகரிவ்.. நிறைந்துள்ளோம்.. வெற்றி நமதே... தேமுதிக அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி...

  • @madhusms1895
    @madhusms1895 7 месяцев назад +1

    ஐயா உங்களுடைய பதிவு அருமை நல்லவர்கள் இலட்சியம் வெல்வது நிச்சயம்...

  • @akrishnakumarkrishnakumar1578
    @akrishnakumarkrishnakumar1578 7 месяцев назад +24

    இவர்கள் நன்றி என்ன என்று கேட்ப்பார்கள்

  • @ThirusivakumarThiru
    @ThirusivakumarThiru 7 месяцев назад +5

    Unmai nandri ayya..

  • @CaptainBraba
    @CaptainBraba 7 месяцев назад +2

    என் அண்ணா பிரபாகரன் 🙏🏼🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PalaniVel-o9d
    @PalaniVel-o9d 7 месяцев назад +2

    நன்றி அண்ணா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @bethuraj
    @bethuraj 7 месяцев назад +5

    விஜயகாந்தின் புதல்வர் திரு விஜய் பிரபாகரன் விருதுநகரில் வெல்வது உறுதி. அவர் செய்த தான தர்மங்களுக்கு பிரதிபலனாக விருது நகர் மக்களே வாக்களித்து தங்கள் நன்றிக் கடனை செலுத்தும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 7 месяцев назад +1

    தம்பி விஜய்பிரபாகர் வெற்றி பெறுவார் அதர்க்கு கேப்டன் ஆண்மா துணையாக இருக்கும்