Exactly sir, I was also affected in April 2021 by Corona. Myself+Wife+11 years Daughter all affected. But by Gods grace I took Siddha medicine at home and didnt go to hospital and Oxygen went to 83% but escaped. I am a Siddha research person and all home remedies and escaped. Thanks to God.
சொந்த செலவுல சூனியம் வெச்சிகிட்டு இப்போ அவஸ்தை படுகிறேன். யாரோ சொன்னத கேட்டு அதன் பேரில் அப்பாவிகள் மேல பொய் வழக்கு போட்டு அவங்களை ஆட்டி வெச்சு சந்தோசப்பட்டேன். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. ஒவ்வொரு வழக்கில் இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. நான்தான் இப்போ எக்குத்தப்பாக மாட்டிகிட்டு முழித்து கொண்டு இருக்கிறேன். எனது பேராசையும் கெட்ட சிந்தனையும் தான் காரணம் என்பதை உணர்கிறேன். உங்கள் வாக்கு நூறு சதவிகிதம் உண்மை. தலை வணங்குகிறேன்
No no kumpa rasi …. Kumpam is full filled. Very nice. We can cut alll problems and reach success. Say Gayathri mandra allll the time . Success and peacefull we will get . Cry and pray 🙏 god will come soon because we are kumbam 😁🙏 don’t worry
Sir unga video ku Nandri🙏 Neega sonnathu 200% unmai en husband ku 2020 la job poiduchi again job kidaika 7 months aaiduchi antha 7 months yentha income illama kadan mela kadan vangi family run panna ippovum job kidachum income romboooooo low va tha iruku family run panna kastama iruku ennakum en husband kum yeppovum fight aaguthu ennaku ippo 26Age running March 29th Ennaku 27Age start aaguthu but intha vayasula naan padakudatha kastam yethume illa😭 poor to rich people aagalam but Rich to poor people aana athoda pain solla varthai illa Ennaku Saibaba va rombooo pudikum avura tha rombooo nambura en kastam yellam seri aaidumnu parkkalam Neega sonnathu innum more than 3 years wait pannanum nu appo vaachi yellam Kumbam Raasi people ku nallathey nadakum 🙏 Mattha Raasi people's yeppovum nalla irukanum.....
என் வாழ்க்கை நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு, total damage ஆயிடிச்சி நான் இப்ப என் வாழ்க்கையே 0 ல இருந்து ஆரம்பிக்கிற மாதிரி தான் இருக்கு, இன்னும் அடுத்து என்ன ஆகும்ணு தெரியல,
what ever you said is correct. I got onsite opportunity last year. Too much work pressure I came back in 4 months. Now iam jobless and severe depression not allowing me to try another job. My health is very bad now. Can't bare the pain. 😭
எனக்கு கும்பம் Age 33 மனைவிக்கு மகரம் பிள்ளைகள் இருவரும் ஒரே ராசி மிதுனம். நான் கடந்த 2 வருடத்தில் சின்ன வயதிலேயே 70 வயது கிழவன் போல் அனுபவம் பெற்றுவிட்டேன். சாவு மட்டும் தான் வரல....
Theivame neenga sonnathu ellame 100 % unmai sir march month la irundhu udambu seri ilama irukka but enna perjane theriyala doctors ellam normal la tha irukkunu solranga en age 22 uyir mattum tha irukku🙍😔😔😔
Actually saniyale 1st money healthings problems life "s longs because wanted me others healpings so how to they for others healpings I do also 4 years uyier irukuma I Don"t konw ?
ஆம் ஐயா என் மகன் கும்ப ராசி வெளி நாட்டில் சம்பாதித்தும் நிம்மதி இல்ல பக்தி உள்ளவர் ஏழைகளுக்கும் மற்ற ஸ்தாபனங்களுக்கும் உதவுபவர் திருப்பி தருகிறேன் படிப்புக்கு உதவுங்கள் என்று சொல்லி நாலு லடசம் ஏமாந்து விட்டான் எப்ப கஷ்டம் தீரும்
Now I'm in 11th and In 2024, I have to take in 12th boards.. I got good Mark's in 10th and many have my expectations on 12th Mark's. But I'm worried that god will keep hands on my 12th marks
எனது மகள் அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி 2021 முதல் MBBS முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். இந்த ஏழரை சனி முழுக்க படிப்பு தான் ஒடும் ஏதேனும் தடை வந்துவிடுமா? படிப்புக்கு சனி பகவான் கெடுதல் செய்ய மாட்டாரே. தயவுசெய்து விளக்கம் தருக.
Sir en husb dhanusu nan kumbam court case police station nu than alanchutu irukom.but dhanushu inime nalla irupanga nu solrenga.kumbam 2yrs ku kastam iruku nu solrenga .apo yepdi sir husb and wife nanga iruka porom??
என் சின்ன மகனுக்கு 18 வயசு தான் ஆகுது கும்ப lagnam வீடு போச்சி hospital செலவு accident குடும்ப பிரச்சினை எல்லாம் ஆய்டிச்சி எப்போ முடியும் இது அதச் சொல்லுங்க
அண்ணா முடியல மன உலைச்சலுக்கும் உடல் உபாதைகளுக்கும், வருமானத்திற்கும் , தூக்கத்திற்கும் பஞ்சம் ஆகி போய்விட்டது.. 22 ல தாங்க முடியல 3 வருடங்களை ஓட்டுவது என்பதை நினைத்தாலே குலையெல்லாம் நடுங்குது ஏதோ நம்பிக்கையில்
Nan kumpa rasi... avittam star... 2020 March 23 en velai potchi sir... lockdown podu bus odama solimudichidanga...eppam varaikum job kidaigala sir...kidaikuma en job
எழ்ரை சனி வருவதற்கு முன்னாடியே ரொம்ப பிரர்சனை, எழ்றை சனி வந்ததுக்கு அப்புறம் இவர் சொல்ற மாதிரி பார்த்த வாழ்கை இப்படியே பிரச்ச்னையோட பழகிடுமுண்ணு நினைக்கிறேன்.
இதுக்கு மேல இழக்கர்துக்கு ஒண்ணுமில்ல
தம்பி நான் கும்பரசி தான் நீங்க சொல்றமாதிரி எல்லாம் இல்ல, ஆண்டவன் புண்ணியதள நல்லா இருக்கேன்,
Correct 💯 one day you will become great astrologer 👍👍👍
Exactly sir, I was also affected in April 2021 by Corona. Myself+Wife+11 years Daughter all affected. But by Gods grace I took Siddha medicine at home and didnt go to hospital and Oxygen went to 83% but escaped. I am a Siddha research person and all home remedies and escaped. Thanks to God.
Sir, what you said is absolutely correct. Great explanation. Keep posting new videos. Looking forward to your videos.
நீங்க சொன்னது மிக மிக உண்மை.. 2020 ஏப்ரல் மாதம் நானும் என் கணவரும் பிரிந்தோம் இன்றும் குடும்பம் பிரச்சனையில் உள்ளது
ஜாதகம் பார்க்க வேண்டும்..அனுப்பலாமா
Hmmmm
Jathagam anupanum
Romba correct sir romba kashtapadran kumba rasi than nanum ,kuladeivam matum than kumbdran adhu pothuma
திறமை எல்லாம் ஹீரோ பண்ணி காட்டும் - correct statement
சொந்த செலவுல சூனியம் வெச்சிகிட்டு இப்போ அவஸ்தை படுகிறேன். யாரோ சொன்னத கேட்டு அதன் பேரில் அப்பாவிகள் மேல பொய் வழக்கு போட்டு அவங்களை ஆட்டி வெச்சு
சந்தோசப்பட்டேன். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. ஒவ்வொரு வழக்கில் இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. நான்தான் இப்போ எக்குத்தப்பாக மாட்டிகிட்டு முழித்து கொண்டு இருக்கிறேன். எனது பேராசையும் கெட்ட சிந்தனையும் தான் காரணம் என்பதை உணர்கிறேன். உங்கள் வாக்கு நூறு சதவிகிதம் உண்மை. தலை வணங்குகிறேன்
கும்ப ராசி பிறந்தநாள் முதல் ஏழரை தான்... எப்போ எல்லாம் சரியாகுமோ தெரியல..... 😩
உன்மைதாங்க.....சாவும்கூட.... வருவதில்லை...
இது தான் உண்மை
No no kumpa rasi …. Kumpam is full filled. Very nice. We can cut alll problems and reach success. Say Gayathri mandra allll the time . Success and peacefull we will get . Cry and pray 🙏 god will come soon because we are kumbam 😁🙏 don’t worry
Correct sir
Finally the truth... This is the best video about kumbha raasi
Sir unga video ku Nandri🙏 Neega sonnathu 200% unmai en husband ku 2020 la job poiduchi again job kidaika 7 months aaiduchi antha 7 months yentha income illama kadan mela kadan vangi family run panna ippovum job kidachum income romboooooo low va tha iruku family run panna kastama iruku ennakum en husband kum yeppovum fight aaguthu ennaku ippo 26Age running March 29th Ennaku 27Age start aaguthu but intha vayasula naan padakudatha kastam yethume illa😭 poor to rich people aagalam but Rich to poor people aana athoda pain solla varthai illa
Ennaku Saibaba va rombooo pudikum avura tha rombooo nambura en kastam yellam seri aaidumnu parkkalam
Neega sonnathu innum more than 3 years wait pannanum nu appo vaachi yellam Kumbam Raasi people ku nallathey nadakum 🙏
Mattha Raasi people's yeppovum nalla irukanum.....
நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க மாற்றம் ஒன்றே மாறாதது
super, really you're right. exactly what I am facing not sure whether my dad will be alive or not. spent lot of money
என் வாழ்க்கை நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு, total damage ஆயிடிச்சி நான் இப்ப என் வாழ்க்கையே 0 ல இருந்து ஆரம்பிக்கிற மாதிரி தான் இருக்கு, இன்னும் அடுத்து என்ன ஆகும்ணு தெரியல,
You can manage don't worry
@@astrobarath love you sir 💕
I'm also Kumbam... God will guide us to overcome all the obstacles... Think we are different from others.. Think positive
Yes bro company close aachi first la iruthu aarubam job age 26
n NÑnnnn nnnnn n nnn nnnnnnn nn nnk n nnn nnnnñj njnnnjjnnññjnnnnñnñn
நீங்க சொன்னது அப்படியே நடந்தது 💯ரொம்ப கஷ்ட பட்ட 🥺இனிமேல் வர காலகட்டத்துல நீங்க சொல்ற பரிகாரம் செய்யபோகிறேன்😊நடக்கறது எல்லாமே நன்மைக்கே 🙏💯
what ever you said is correct. I got onsite opportunity last year. Too much work pressure I came back in 4 months. Now iam jobless and severe depression not allowing me to try another job. My health is very bad now. Can't bare the pain. 😭
Sir neenga solluratha 💯% unmai sir
Ok correcta sonninga
Thank you sir. Your information was very clear and useful too.
Thanks. You well said 👏 ❤
Thank you so much Thambi correct 💯👌👌
Mudile until 2025.. I m suffering to much.. Kumban rassi unlucky
ஒரு மனிஷன் இந்த உலகத்ல வாழ்றதே கொஞ்ச காலம் தான். அதுல இந்த 71/2 எழவு வேற..
😅😅
நான் மகர லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.
ஏழரை ஆரம்பித்த பிறகு தான் என் வாழ்க்கை வண்டி டாப்கியரில் ஓடுகிறது.
பாக்யவான் நல்ல இருங்க God bless you நாங்களும் நல்லருக்க பேண்டிக்கங்க
@@aysha_abdulrahman6743 அனைவருக்கும் இறைவன் அருள் மழை சத்தியமாக கிட்டும்.
May be you did good job in your life keep it up
same rasi, lakanam, and natchathiram,.. Job Force layoff on mar2022...now jobless
Kadasiya soningala na. Nalladhe nadakkumnu. Idhu Podhum na. 🙏🔥Nandri.
எனக்கு கும்பம் Age 33
மனைவிக்கு மகரம்
பிள்ளைகள் இருவரும்
ஒரே ராசி மிதுனம்.
நான் கடந்த 2 வருடத்தில் சின்ன வயதிலேயே
70 வயது கிழவன் போல்
அனுபவம் பெற்றுவிட்டேன்.
சாவு மட்டும் தான் வரல....
சரியா சொன்னிங்க.
அதே நிலைமைதான் எனக்கும்.
மகரராசி காரர்கள் இப்படி தான் சொன்னார் கள்.
Welcome to club🎉
சார் சொல்ல முடியாத கஷ்டம் சார் கடவுள் அருளால் உயிர் ஓடிக்கிட்டு இருக்கு... பரிகாரம் இருந்தால் சொல்லுங்க நன்றி 🙏🏻
நீங்க சொன்னது அத்தனையும் 100% உண்மை ஆனால் 2025 வரை அனுபவிக்க வேண்டுமென்பதுதான் கஸ்ரமாகவுள்ளது.
Sir neenga solvathu ellam unmai than 💯
Iam shashi from srilanka neega sollura Ellame en valkaila nadanthuchi valkaya veruthu pochi
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.
Wow.nandri.
சார் எந்த சாமி கும்பிடனும் சொல்லுங்க என்னால முடியல சாவ விட பெரிய கொடுமைய சந்திச்சிகிட்டு இருக்கேன்🙏🙏🙏
True sir na கும்பம்😢
IYA. VV. GOOD
Unmai anna
Nandri sir
வணக்கம் சார்
💯Unmai
Sir nega sonathu athanayum unmai, 3 march 2019 start achu now in saudi still am alone in work my family is in chennai
Super thanks
Theivame neenga sonnathu ellame 100 % unmai sir march month la irundhu udambu seri ilama irukka but enna perjane theriyala doctors ellam normal la tha irukkunu solranga en age 22 uyir mattum tha irukku🙍😔😔😔
Well said
நீங்கள் சொல்வது எல்லாமே...உண்மை😭
100 percent correct sir absolutely
Absolutely correct sir
Sir Iam purattathi 🌟 100% well said.
மனித வாழ்க்கை மாயை தான்,
Veleursellallama
Entha kadavul kal la vilanum sir
Sir ungal pathivu correct my son kumba rasi vitela solamal jewels rupees sduthutu poaivittan pooratathi star sappatuka vali illay sir
Good. Very good. I've always felt sad being born in this star. Give more 👌
100% உண்மை 2020 வருடம் ஆரம்பித்த இரண்டாவது நாளே என் தந்தையை இழந்தேன்...இதை விட பெரிய இழப்பு வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை...
Llllllllool
Me too. My dad also rip 2020. En kodumai yarukkum vara kudathu
I am also bro😭
Nan amma
@@Ddps3 nan amma
நnன் கும்பராசி நீங்கள் சொன்னது அப்படியே நடந்தது
Suprr video,ella kumba rasi karerum careful a irunga
Carefula irukanuma.... Fi
@@gomathigopal5422 ys
Rombe nandri sir
My lover enna venaam endu sollitu poyitaar some family problem
Avar thirumbi varuvaraa
Enaku sani mudiya?
நீங்க சொல்லுவது உண்மை என் கணவர் அவதிப்படுகிறார்
PC
Actually saniyale 1st money healthings problems life "s longs because wanted me others healpings so how to they for others healpings I do also 4 years uyier irukuma I Don"t konw ?
Exactly what you side right
Thank you so much bro
Nalla explane pannunge. Sir thanks.👍👍
@@prabhakaranag2891 hi!hi!
@@prabhakaranag2891 naan ilai,yen husband malayali,.yen magal oru peyar.enaku malayalam teriyathe.sorry.
@@prabhakaranag2891 nangal Malaysia Tamil teriyum.
@@periyangaanair7181 Indian descent .neenga appudithaney. Ok thamil naatil unga sonnthakaaranga yaarum illayaa
@@prabhakaranag2891 irangkaga .
ஆம் ஐயா என் மகன் கும்ப ராசி வெளி நாட்டில் சம்பாதித்தும் நிம்மதி இல்ல பக்தி உள்ளவர் ஏழைகளுக்கும் மற்ற ஸ்தாபனங்களுக்கும் உதவுபவர் திருப்பி தருகிறேன் படிப்புக்கு உதவுங்கள் என்று சொல்லி நாலு லடசம் ஏமாந்து விட்டான் எப்ப கஷ்டம் தீரும்
முற்றிலும் உண்மை நான் அது மாதிரி தான் ஏமாந்தேன் வாங்கினவன் இறந்து விட்டான்... எனக்கு வாழ்க்கையே போய்விட்டது இன்னும் மீள வில்லை....
Now I'm in 11th and In 2024, I have to take in 12th boards.. I got good Mark's in 10th and many have my expectations on 12th Mark's. But I'm worried that god will keep hands on my 12th marks
நீங்கள் சொன்ன 3 லும் பிரச்சினை... இன்னும் அதற்கு மேல்
Nakumpam rasi thulam laganam septaper 1sanimagathisai start sontha tholil pannalama
Reple pls
நீங்கள் சொல்வது அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது😭😭😭
Rompa nanre
Ennala mudila bro …sethutta kooda paravala …manasalavula romba anubavikkara
sir nanga husband and wife rendu perum kumba rasi neinga solramathiri padatha kastham, avamanam , varumanam ilama life'a ilanu eruinthom enga pasangaluka yuira kaila pidichu poitu erukom sir. innga ellarum comments la pothathu parthu nanum solanum nu podoran sir. intha mathiri kumbarasi karairkaluka vendikuran.
எனது மகள் அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி 2021 முதல் MBBS முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். இந்த ஏழரை சனி முழுக்க படிப்பு தான் ஒடும் ஏதேனும் தடை வந்துவிடுமா? படிப்புக்கு சனி பகவான் கெடுதல் செய்ய மாட்டாரே. தயவுசெய்து விளக்கம் தருக.
Kumba rasi simma laknam uyeerukka poradittu erukkom .kadan,hospital exps, sandai,kudum pirachanai mudiyala sagavum mudiyama vazhavum mudiyama kastama erukku
Ayya enna 0 zero va agidaru
Super
Sir en husb dhanusu nan kumbam court case police station nu than alanchutu irukom.but dhanushu inime nalla irupanga nu solrenga.kumbam 2yrs ku kastam iruku nu solrenga .apo yepdi sir husb and wife nanga iruka porom??
Mrg agi 3yrs aga poguthu 3yrs ah kasta pattutu than iruken
Nan kumbam avittam 3am patham sir .enaku solution solunga.enaku 1yr baby irukan.en husb dhanusu pooratam.enayum baby yum kanduka kuda ila.adichu vitta vettu thorathitanga
Whatsapp me
Sir simmam rasi ku video podunga
Anna life la 71/2 sani oru thata va than varumaa illa eptii🙌
Thank you so much sir
உண்மை
கும்பமெராசி அவிட்டம்,சனிதசை,கன்னி லக்னம்.லக்னத்திற்கு 2ஆம் வீட்டில் கேது சேர்க்கையில் இருக்கு.நிறைய அவமானம் கஷ்டம் வாழ்வே புடிக்கல sir எப்ப சரியாகும் sir
Government job try pannalama
Tell me the parikaram sir
என் சின்ன மகனுக்கு 18 வயசு தான் ஆகுது கும்ப lagnam வீடு போச்சி hospital செலவு accident குடும்ப பிரச்சினை எல்லாம் ஆய்டிச்சி எப்போ முடியும் இது அதச் சொல்லுங்க
Sir nenga sonna Ella kashtathaiyum nanum anupavichirukan. Nanum kumba raasi sathayam natchatram ungala epdi sir contact panrathu
Kumbarasi ku entha kadavulai valipadnum sir
Ayya kumba rasi nala neram EPO varum
Sir IAM geetha born date 4 .11.1973 kumba rasi,avitam natchatiram in Mel epadi irukum endru solreengala sir. Nandri gal pala sir.by geetha Ravi 🔔🙏🙏🙏
Sir please na romba manavedanaila irukae neenga mail potta jathagam anupuraen sir na work ku kuda porathila veetla vidrathila
Sri super
Yes I got stroke after corona vaccination 2021. I am now having all problems vno job for us no money no. Strength and no god.
அண்ணா முடியல
மன உலைச்சலுக்கும்
உடல் உபாதைகளுக்கும்,
வருமானத்திற்கும் ,
தூக்கத்திற்கும் பஞ்சம் ஆகி போய்விட்டது..
22 ல தாங்க முடியல 3 வருடங்களை ஓட்டுவது என்பதை நினைத்தாலே குலையெல்லாம் நடுங்குது
ஏதோ நம்பிக்கையில்
Ama
Kanakkampatti jeevasamaathi senru vangah
Vazhavae pidikala uyir thaan iruku sir
90 percentage correct
Neega sonnadhu unmadha Anna...yae life la na pakkakudadhadgala pathutae 2020-2021
Enga appa yenna vittu poitanga😭😭
athe than enakum nadandhuruchu appa 😭😭😭 poitanga
Ayya nenga solrathu apdiye enaku nadandhruku enala India ku vara mudiyama Iruken
Iam also Kumar rasi simba laknam
Unmaithan bro, na kumbam rasi than
Velai,
Kudumbam,
Health, ipdi life fulla prblm
Crt a solriga.
Super bro
Nan kumpa rasi... avittam star... 2020 March 23 en velai potchi sir... lockdown podu bus odama solimudichidanga...eppam varaikum job kidaigala sir...kidaikuma en job
Its true
Yen life la happy iruka mudila ah sir nan epo happy ah irupa