Maalaiyil Yaaro Lyric Video | Chatriyan Movie | Ilaiyaraaja | Swarnalatha | Vaali | Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Listen to the Evergreen Melody hit #MaalaiyilYaaro song lyrical video from the Blockbuster Tamil Movie Chatriyan... Starring Vijayakanth, Bhanupriya, Revathi, Thilakan in the lead roles, Directed by K. Subash and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
    #ilayarajasongs #swarnalatha #vaali #tamilsongs #melody
    Song Credits :-
    Song : Maalaiyil Yaaro Manathoda Pesa
    Movie : Chatriyan
    Music : Ilaiyaraaja
    Vocals : Swarnalatha
    Lyrics : Vaali
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to:
    RUclips: www.youtube.co...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl

Комментарии • 320

  • @MurugseanMs
    @MurugseanMs 3 месяца назад +28

    இரவு நேரத்தில் பேருந்து பயணத்தின் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.😊

  • @sarojaramanchannel5069
    @sarojaramanchannel5069 Год назад +31

    இளையராஜா இசையை கேட்பதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும் அந்த கொடுப்பினை நமக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி இந்த இசையை வெளியிட்ட இளையராஜா அவர்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @udayakumarkumar7025
    @udayakumarkumar7025 7 месяцев назад +20

    பாடலை கேட்கும் போது கண்களில் தானாகவே கண்ணீர் வருகின்து. Excellant

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 10 месяцев назад +53

    மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    தேகம் பூத்ததே ஓ ஓ ஓ
    மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும் ஓ ஓ ஓ
    மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    வருவான் காதல் தேவன் என்று
    காற்றும் கூற
    வரட்டும் வாசல் தேடி இன்று
    காவல் மீற
    வளையல் ஓசை ராகமாக
    இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
    ஒரு நாள் வண்ண மாலை சூட
    வளர்த்தேன் ஆசைக்காதலை
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    கரை மேல் நானும் காற்று வாங்கி
    விண்ணைப் பார்க்க
    கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
    கண்ணைப் பார்க்க
    அடடா நானும் மீனைப் போல
    கடலில் வாழக்கூடுமோ
    அலைகள் வெள்ளி ஆடை போல
    உடலின் மீது ஆடுமோ
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    தேகம் பூத்ததே ஓ ஓ ஓ
    மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும் ஓ ஓ ஓ
    மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது

    • @balaramanan2269
      @balaramanan2269 5 месяцев назад

      Thanks ❤

    • @rameshnarayanan3489
      @rameshnarayanan3489 3 месяца назад

      Thanks soooooooo... much

    • @rameshnarayanan3489
      @rameshnarayanan3489 3 месяца назад

      கரை மேல்...

    • @VinodhMurali1974
      @VinodhMurali1974 Месяц назад

      பாடல் வரி கொடுத்தருக்கு நன்றிகள்

    • @Shaina-cm1kk
      @Shaina-cm1kk Месяц назад

      பாடல் வரிகள் கொடுத்ததற்கு நன்றி

  • @geethanagalakshmi3768
    @geethanagalakshmi3768 Год назад +37

    தங்களின் இசைக்கு என்றென்றும் அடிமை நான்

  • @kanmani.n.p.s44
    @kanmani.n.p.s44 4 месяца назад +7

    வாலிப கவிஞன் வாலியின் வரிகளும்.. இசைஞானி இளையராஜாவின் மெல்லிசையும் பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலும் மனதிற்குள் ஏதோ மாயம் செய்கிறது...! 😍😇

  • @nishasha4723
    @nishasha4723 Год назад +100

    ❤❤ இளையராஜா ❤❤❤ என்ன ஒரு composition, என்ன ஒரு instrumentation, என்ன தவம் செய்தோமோ ❤❤❤❤❤

  • @KarthikSWOT
    @KarthikSWOT 9 месяцев назад +15

    Nite travel + Ilayaraja + swarnalatha voice = BLESSED

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 6 месяцев назад +25

    கடவுள் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் சத்தியமாக சொல்கிறேன் ராஜா சார் அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் நூறு ஆண்டுகள் இசை இசைக்க வேண்டும் அவரிடம் வரம் கேட்பேன் இது என் தாய் மேல் ஆணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ksthirugnanamvanidevi8346
      @ksthirugnanamvanidevi8346 2 месяца назад

      உண்மைதான்.

    • @SarathR-ur8yu
      @SarathR-ur8yu 16 дней назад

      நானும் சத்தியமா சொல்ற .. கடவுள் வரம் தரும் போது உங்களுக்கு இளையராஜா நியாபகமே இருக்காது ...😂

  • @user-vl4cr9nb7y
    @user-vl4cr9nb7y Год назад +133

    எத்தனை இசையமைப்பாளனகல் வந்தாலும் ராஜா ராஜாதான் ஆகாயம் தொட்ட இளயராஜா

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 Год назад +80

    அற்புத இசை...அருமையான பாடல்..இனியும் இதுபோல் இசை கொண்ட பாடல் வருமா என்பது கேள்விக்குறிதான்..இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

    • @playstore-vf8pv
      @playstore-vf8pv Год назад +2

      @@ashmediagroup வாய்ப்பில்லை

    • @_Mini_Talks_
      @_Mini_Talks_ Год назад +2

      Yes

    • @thiruvalluvans3605
      @thiruvalluvans3605 Год назад +5

      இனி அவராலும் முடியாது. இசையில் திளைத்திருந்த அவர் மனம் திசை மாறி பல வருடங்கள் ஆகி விட்டது.

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Год назад +69

    மாலையில் அல்ல என்றென்றும்
    இசைஞானியை
    தவிர யார்,
    மனதோடு பேச

  • @AK-mf9ho
    @AK-mf9ho Год назад +50

    Raja sir is caressing my soul with a peacock feather 🦚 Thalaiva. You have given us thousands of precious gems like these. I owe a lot to you. My stress buster.

  • @ManiMani-og5os
    @ManiMani-og5os Год назад +36

    இனிமை இனிமை மறக்கமுடியாத எத்தனை முறை கேட்டாலும் மறக்க முடியாத இனிமை

  • @jj6806
    @jj6806 Год назад +21

    ಸ್ವರ್ಣಲತಾ ಅವರು ಅದ್ಭುತ ಅಪ್ರತಿಮ ಗಾಯಕಿ. ಇಳಯರಾಜ Music ಇಳೆ ತಳಿಸಿದಂತೆ ... ವಾಲಿ ರವರ ಸಾಹಿತ್ಯ ಅತ್ಯದ್ಭುತ... What a melodius track....

    • @gayathrik1175
      @gayathrik1175 Год назад

      ಓ...
      ತಮಿಳು ಗೊತ್ತಾ!
      ಧನ್ಯವಾದಗಳು ಸರ್.

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 5 месяцев назад

      Google transalation: Swarnalatha is a wonderful iconic singer. Ilayaraja Music is like a thread ... Vali's lyrics are amazing

    • @noo6636
      @noo6636 4 дня назад

      O​@@gayathrik1175

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Год назад +20

    Sawarnalatha Real and mesmerized singer

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 10 месяцев назад +12

    நான் அறியாத ஒரு ஆசை இந்த பாடலுக்கு ❤

  • @muruguthas4856
    @muruguthas4856 Год назад +17

    எத்தனை காலம் கடந்தாலும் இவர்போல அதாவது என்றும் இனிமையாக கவலை மறந்து வேற ஒரு உலகமே போனது போலவே உணர்வு….. 😢

    • @muruguthas4856
      @muruguthas4856 Год назад

      மிகவும் நன்றி …. எப்படி சுகமாக இருக்கீங்களா

  • @vasuvasudevan8775
    @vasuvasudevan8775 4 месяца назад +7

    Swarnalatha’s voice was beyond description and it’s very sad that such a great singer died so young. It is an irreplaceable loss to play back singing.

  • @jeevas9960
    @jeevas9960 Год назад +30

    மனதை வருடும் மாலை நேர பாட்டு ❤️

  • @user-jk.jayakumar
    @user-jk.jayakumar 9 месяцев назад +8

    என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலின் இனிமையை❤❤❤❤❤❤

  • @gurusamy5853
    @gurusamy5853 Год назад +8

    சுவர்ணமே ..சிறுவயதில்
    சிறகடித்துப்பறந்தாய்வானில்
    சந்தோசம்சருகுஆனதுஏனோ
    இறைவாஇதுதான்நிறைவா

    • @ganeshans9377
      @ganeshans9377 Год назад

      Arumai Swami 🌹💐🙏🙏🙏❤❤.

  • @a.manogar5085
    @a.manogar5085 Год назад +16

    இளையராஜாவின்
    ராகராஜாங்கத்தில்
    சொர்ணலதாவின்
    குரலில்ஒரு
    இசைச்சாரல்

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 4 месяца назад +2

    இசைஞானி உங்களுக்கு கோடி நன்றிகள். இந்த ஒரு பாட்டுக்கே எவ்வளவு கொடுத்தாலும் தகாது. அற்புதம். உங்களது ஒவ்வொரு படைப்பும் கடவுளின் வரம். அபாரமான இசைத்திறமை. கேட்க கேட்க ஆனந்தம்.

  • @sarkunavanienterprise6418
    @sarkunavanienterprise6418 5 месяцев назад +3

    அன்றும் இன்றும் என்றும் கேட்க கேட்க தெகுட்டாத பாடல் 🌹💕 superb 🥰🌹🌹

  • @Nandha_pharmacist
    @Nandha_pharmacist 2 месяца назад +13

    2024 பாடல் கேட்கிறேன் ❤

  • @Hariharan-lu7ej
    @Hariharan-lu7ej Год назад +53

    Only for swarnalatha ma unique voice ❤️😍

  • @PS2-6079
    @PS2-6079 8 месяцев назад +5

    1990 -ம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் K.சுபாஷ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த், பானுப்ரியா, ரேவதி, திலகன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "சத்ரியன்" திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது.
    "மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    தேகம் பூத்ததோ ஓ ...ஓ...
    மோகம் வந்ததோ"
    இளையராஜாவின் இனிமையான இசைக்கோர்வைக்கு தோதாக வாலிபக் கவிஞர் வாலியின் கற்பனையில் உருவான சொக்கவைக்கும் காதல் வரிகளை "தேசிய விருது" புகழ் பாடகி சொர்ணலதாவின் இனிமையான வசீகர குரலில் வெளியானது தான் இந்தப் பாடலின் சிறப்பு!
    சொர்ணலதாவின் குரலில் தான் இந்தத் தேன்தமிழ் வரிகள் காற்றோடு ஐக்கியமாக வேண்டும் என்கின்ற விதியெழுதிய இறைவன் ஏனோ, பாடகியின் வாழ்வின் விதியை மட்டும் மாற்றி எழுதிவிட்டார் என்பது தானே நிதர்சனம்!
    யாருமே எதிர்பார்த்திராத வேளையில் அவர் அகாலமரணம் அடைந்துவிட்டபோதிலும் இப்பாடல் மூலம் உலகம் உள்ளவரை நேயர்களின் நெஞ்சங்களில் வாழ்வார் என்பதில் துளி கூட மாற்றுக்கருத்து இல்லையென்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?
    நிற்க...
    நீர் ஆதாரங்களின் சூழலில் அமைந்த படக்காட்சிகள் பாடலோடு பின்னிப்பிணைந்து அழகு சேர்த்ததை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்?
    சபாஷ்!
    ஏதேனும் மனவருத்தத்தில் சோர்ந்து இருக்கும்போது, இளம் காற்றில் காதிற்கு எட்டிய தூரத்திலிருந்து தவழ்ந்துவரும் இப்பாடல் வரிகள் எனை அரவணைத்து ஆறுதல் கூறுவது போன்றதொரு பிரமை!
    அது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை...
    யோசித்தாலும் புரியவில்லை!
    கனவுகளும் கற்பனைகளும் ஊஞ்சல் கட்டி உட்கார வைத்து முன்னோக்கி, பின்னோக்கி ஆட்டிவிடும்போது பயமறியா இளமைக்கால ஞாபகங்களின் தேரோட்டம் என்ன பாடுபடுத்துகிறது...
    அது சொல்லிமாளாது!
    நமது எதிர்பார்ப்புக்கள் பொய்த்து விடாமலிருக்க இறுதியில் எல்லாமே நல்லபடியாக முடியுமென்ற அதீத நம்பிக்கை தானே எத்தனைமுறை விழுந்தாலும் எழுந்து நிற்க வைக்கிறது.
    நல்லவிதமாக அமையவில்லையெனில் இன்னும் இறுதியாகவில்லையென்று அறுதியிடுவதைத் தவிர வழியேது?
    சங்கீதம் சோறூட்டாவிட்டாலும் ஒரு போதும் சோர்வூட்டாது என்பதுதானே நிஜம்!
    கேட்கக்கேட்க ஒருவித தெம்பைத் தரும்; கல்நெஞ்சங்களையும் கரைத்துவிடும் ஆற்றல் இசைக்கு உண்டல்லவா?
    இதையெல்லாம் புரிந்துகொண்டு மனதை தேற்றி சீரான பாதையை தேர்ந்து எடுப்பதற்குள் பயணத்தின் காலமும் நேரமும் ஏனோ முடியும் தருவாயில் நெருங்குவதால் விரக்தியின் உச்சம் தானே கடைசியில் மிஞ்சும்!
    வாழ்வில் நல்ல பாதையை தேர்வு செய்துவிட்டால் வருந்துகின்ற தருணங்களை தவிர்த்துவிட்டு பீடுநடைபோட வேண்டியது தான்!
    ஆனால் அந்த நல்ல பாதையை கண்டறிவதும் தேர்ந்தெடுப்பதும் அவ்வளவு சுலபமா?
    முயற்சி திருவினையாக்கும் அல்லவா?
    வாழ்க்கை வாழ்வதற்கே...
    சொல்லாமலே பாடல் முடிவுறும் போது கண்ட கனவுகளும் முழுமை பெறாமல் கலைந்துவிட்டு வெகுதூரம் சென்று "டாட்டா " சொல்லி கேலி செய்வதும் எதிர்பார்த்தது தானே?
    என்ன செய்ய?
    இப்பாடல் பிறந்து முப்பத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவ்வப்போது பசுமையான பல நினைவுகளை அசைபோடவும், மனதின் பாரத்தை சிறிது நேரம் இறக்கி வைக்கவும் காரணமாக இருப்பதை மறுக்க முடியாதல்லவா?
    காதிற்கினிய அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை
    வணங்கி நன்றி பாராட்டுகிறேன்!
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    10-01-2024

  • @sharvan369
    @sharvan369 Месяц назад +1

    இந்த ஜென்மம் மட்டுமல்ல, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள் ரசிகனாகவே இருந்து அவரின் இசையை கேட்டுகொண்டே இருப்பேன்.

  • @anandnagarajan1564
    @anandnagarajan1564 Год назад +16

    My God, what a sweet voice,miss Swarnalatha.

  • @Anjalirams.
    @Anjalirams. Год назад +34

    The song sounds so refreshingly beautiful even after 3 decades!!!! Heavenly ♥️♥️♥️♥️

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Год назад +4

    Raja sir is born genious. swarnaladha is a devine mem.

  • @PagidiRatnam
    @PagidiRatnam Год назад +16

    Extraordinary Song...Highly deserved for Bharata Ratna Award..

  • @sivan249
    @sivan249 6 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடலின் வரிகளைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை 😘😘😘😘😘😘😘😘💕💕💕

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 10 месяцев назад +6

    தேனில் ஊறிய பலா சுளை போன்றது இப்பாடல்

  • @sarathjeyabalawickremaratc9158
    @sarathjeyabalawickremaratc9158 Год назад +19

    இனிமையான பாடல்...இசை இனிமை 💕💕

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 9 месяцев назад +9

    மேலும் ஓர் வரம் கொடு தெய்வமே,.இதை போன்ற ஒரு பாட்டை கேட்க

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 Год назад +27

    இசையின் இறைவன் இசைஞானி தவிர ஒருவராலும் இப்படி ஒரு பாடல் இசையை கொடுத்திட முடியாது.. புல்லாங்குழல் காதுக்குள் தேன் போல பாய, பின்னணி பேஸ் கித்தார் தேனீயின் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டே பாடலை நகர்த்திக்கொண்டு பறந்து செல்கிறது. பேஸ் கிதாரை உயிரூட்டிய கலைஞர் இசைஞானி.. இசையால் ஓவியம் தீட்டும் ஒப்பற்ற மாபெரும் கலைஞர் எங்கள் இசைஞானி ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @muruguthas4856
      @muruguthas4856 Год назад +1

      அருமை

    • @chandran.m3433
      @chandran.m3433 Год назад

      உயிர் இல்லாதநரம்புகளும்சக்திபெற்றுவிடும்

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 6 месяцев назад +7

    🎉 என் இசை தெய்வம் ராஜா அவர்களுக்கு 🙏9.3.2024. இரவு10.58 Pm இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே நான் சொர்க்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்🚶‍♂️🚶‍♂️🚶‍♂️☝️ சிவராத்திரி இரவு ஸ்பெஷல்

  • @risathrisath7884
    @risathrisath7884 Год назад +8

    சொர்ணலதா என்ன ஒரு குரல்

  • @josephdias7382
    @josephdias7382 Год назад +21

    In Isaignani's repertoire of 5000+ songs frm 1000+ films, this gem by him cud easily be slotted in the "Top Ten, Best of Bests". This is Isaignani's panacea, prescribed by his redoubtable baton.

  • @manoharanm7779
    @manoharanm7779 Год назад +14

    One of Raja's masterpieces. The melodious music expresses the evening atmosphere in such a beautiful manner. Wow!

  • @mani3940
    @mani3940 Год назад +22

    What a composition! . WONDERFUL
    மனதை வருடிச்செல்லும் இசை..

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Год назад +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் தானே

  • @krishnakanthan2153
    @krishnakanthan2153 Год назад +7

    Swarna latha great. How could we forget

  • @ousephtc6181
    @ousephtc6181 Год назад +10

    Swarnalatha what a voice.

  • @sreevalsana6893
    @sreevalsana6893 11 месяцев назад +8

    Super music by Raja sir and excellent rendition by Swarnalata ma'am.. Congrats to the team..

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 месяцев назад +6

    🌹அடடா !நானும் மீனை போல ! கடலில் வாழ கூடுமோ ?அலைகள் வெள்ளியாடை போல உடலின் மீது ஆடுமோ ?💐😝😍😎😘

  • @user-ng2sp1cb4j
    @user-ng2sp1cb4j 6 месяцев назад +10

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல் 👍👍👍

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Год назад +15

    இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட பேய் பாடல்கள் என்ற தலைப்பில் இந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒரு JUKE BOX பதிவிட வேண்டும் என்பது என் கோரிக்கை...
    1. தேவதை இளம் தேவி உன்னை சுற்றும் ஆவி...(ஆயிரம் நிலவே வா)
    2.வெட்டவெளி பொட்டலுல நட்ட நடு ராவினிலே...(நல்ல நாள்)
    3.அன்பே வா அருகிலே(kjj) (கிளி பேச்சு கேட்க வா)
    4.காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்..(இதயத்தை திருடாதே)
    5.காட்டுக்குள்ள கருகமணி..( கரிமேடு கருவாயன்)
    6. பேய்களா பூதமா ஆவியா...( மகாநதி)
    7.உருகுதே..இதயமே.(நூறாவது நாள்)
    8.அறை குறையா செத்தவனும்..(தோழர் பாண்டியன்)
    9.அன்பே வா அருகிலே (ஜானகி)(கிளி பேச்சு கேட்க வா)
    10.ஒரு நாள் அந்த ஒரு நாள்..(தேவதை)
    11.நான் பாடும் மௌன ராகம்..(இதய கோவில்)
    12.வானுயர்ந்த சோலையிலே..( இதய கோவில்)
    13.காதல் வானிலே ஒடும் மேகமே...( என் ஜீவன் பாடுது)
    14.ராஜா மகள் ரோஜா மகள்..( பிள்ளை நிலா)
    15.எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்..( ஆஷா போஸ்லே) ( என் ஜீவன் பாடுது)
    இந்த பாடல்கள் அனைத்திலும் இசைஞானியின் தனி முத்திரை இருக்கும். திகில் பாடல்கள் என்று பட்டியல் இடலாம்.
    அவசியம் பதிவு செய்ய வேண்டிய ஓரு அற்புதமான பாடல்கள். ILAYARAJA official website இதை செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
    நன்றி🙏

  • @nirajshivaperumal7175
    @nirajshivaperumal7175 Год назад +38

    Trust me, Tamils, in this universe, Ilayaraja only knows all types of music and critically analyzes all the music notes, and he can compose, arrange and write notes without needing any instrument. He is the only genius in the world who can write notes seeing the scenes concurrently to complete the recording using complete musical notes. No one can do this. Unfortunately, he is underrated. The whole world knows about his friend John Scott, James Horner, John Williams, Hans Zimmer, and others. But he has outnumbered in all aspects of the above. But nobody knows about him, rather, we are over-rating other music directors based on caste. We are losers as we are talking about icons in other countries, but we have an icon who has more superior to all even Mozart, Beethoven, Bach, Haydn, and Handel. All of them were experts in one or two musical genres or types, but Ilayaraja knows all the music types and compose and create any music types. Unfortunately, politicians and people from other states even though respects Ilayaraja, can't support him being Ilayaraja as a Tamilian-poor Ilayaraja. Once Hollywood Music composer, John Scott requested Ilayaraja to compose only in Hollywood movies considering his superfast music-written ability, discipline, and perfection in his music after completing his first-ever Symphony and the first Asian to perform Symphony at Royal Philharmonic Orchestra in 1993. John Scott was astonished and shocked that a person came from Asia who wrote music very fluently with more than 600 pages in 3 months' time during the strenuous time composing music for various movies, was unbelievable and he eventually became a best friend. John Scott was unable to believe it and simply monitored Ilayaraja for the whole session as he believed that it normally takes around 3 years to write, arrange, conduct, and perform a great Symphony. But he completed it in 3 months' time when he was in his busy period composing more than 40 films in a year. Do you know what happened during that time, some idiots in the UK were jealous of him and heavily triggered, criticized, and discriminated against Ilayaraja. He has just thrown off everything and showed no interest to further progress to release the Symphony music. He is an asset to India. If the govt supports him, he can perform more symphonies, and all his creations to be nationalized so that the Indian composer's name will be acknowledged as equal to his counterparts. But who will do as we all dumeels destroy him based on his caste, finally we will not have any icon in Tamil for our future generations. For example, we don't have any information about our ancestors, one of the icons, Karikalan how he died and everybody is manipulating his death including Maniratnam, ashamed.

    • @naga2103
      @naga2103 11 месяцев назад

      💯💯💯💯💯💯💯💯💯

    • @50sky
      @50sky 9 месяцев назад

      Beautiful saying great passion in his work you have like me avout Raja sir

    • @raamkey
      @raamkey 8 месяцев назад +1

      The reason he is Hindu.

  • @thiyagarajand245
    @thiyagarajand245 Месяц назад +1

    2:09 எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன், செம்மையான வரிகள் இசையும பாடலும் அற்புதம்
    பேரற்புதம்
    இனிமை என்றும் மனதைவிட்டு அகலா அற்புத இசை விருந்து

    • @SVG1230
      @SVG1230 Месяц назад +1

      🅂🅄🄿🄴🅁 🅃🄷🄰🄻🄰🄸🅅🄰🄰😌😌😌😇😇😇

  • @ksnadvtgs164
    @ksnadvtgs164 11 месяцев назад +3

    Excellent !
    Remarkable !!
    Memorable !!!
    Lovely Song by Swarnalatha !
    We miss you !!!

  • @sasie.p1325
    @sasie.p1325 7 месяцев назад +2

    It is my one of the favourite songs in Tamil. Thanks Ilayaraja sir , for giving us such a wonderful song .

  • @user-du9vp8mh2v
    @user-du9vp8mh2v 5 месяцев назад +5

    ராஜா இருக்கும் வரை நாம் அனைவரும் சொர்க்கத்தில் இருக்கிறோம்

  • @sreeragsree7158
    @sreeragsree7158 Месяц назад +1

    Swarnalatha ❤❤❤❤❤

  • @user-we4cc1eb1w
    @user-we4cc1eb1w Год назад +3

    Illaiyaraja sirin thalatum padalkalil ondru. Vera level

  • @nkanakaraj
    @nkanakaraj 2 месяца назад +1

    Mesmerising Raja!!
    You broke all social norms set in the indian society. You proved to the world music is for all then put a chair to yourself to raise above all🎉🎉🎉 Love you Raja

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +13

    இன்று..இப்போது ஆகஸ்ட் 12'2023..மைசூர் அருகிலுள்ள ஒரு ஊரில் சில்லென்ற காற்று வீச இலேசாக மழை தூரல் விழும்
    பொழுதில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..வசந்தபாலன் வண்ண நினைவுகளில் மனம் நடக்க மனம் இலேசாக...இசையும் ஒரு வகையில் இறைவன்தான்.

  • @raghulramkumar
    @raghulramkumar Год назад +14

    Only For Swarnalatha ❤️🔥

  • @RajaKumar-oc4yj
    @RajaKumar-oc4yj Год назад +4

    What a mind catching music Ilayaraja sir........🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Pranamam to my Master for blessing with your songs.🧡🧡🧡🧡🧡🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Год назад +8

    Ilayaraja mastreo magic musician legend proud of you SKR

  • @ravikartik2034
    @ravikartik2034 Год назад +7

    Melodious song, ultra melodious to hear. Pours nectar into ears.

  • @kumaraveln6558
    @kumaraveln6558 Год назад +4

    எடிட்டிங் எல்லாம் வேற லெவல்
    இந்த ஒரு பாடல்களுக்காகவே சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன்

    • @kasturirangann802
      @kasturirangann802 6 месяцев назад

      Dai nee oru sweet rascal save 13 millions life. In your musical file .❤❤❤

  • @bharathvarun
    @bharathvarun Год назад +18

    1:26 and 2:58 both interludes are ineffable ❤

  • @indumathia.m.indumathi5869
    @indumathia.m.indumathi5869 5 месяцев назад +1

    Ayyaa enne moolai ayya unggalukku ayyahooo..........🙏🙏🙏

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh 17 дней назад

    INDA PAATTU RAJAVIN CLASSIC MASTER PIECE ULAGAM ULLALUVUM POTRI PESAPADUM.

  • @sreevalsanb5048
    @sreevalsanb5048 Год назад +21

    Heavenly music. Melody..takes your soul to a new level.Ragadevan

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 2 месяца назад +1

    One of the most outstanding music and song by Maestro IIayaraja Sir, Swarnalatha’s voice completely sublime. This is a all time masterpiece, and my outmost respects to everyone making this possible 🙏🥰🙏🥰🙏🥰🙏

  • @maryvinod9450
    @maryvinod9450 Год назад +9

    Great composition as always! Singer 100% involvement🎉❤🎉

  • @kannancjb4229
    @kannancjb4229 Год назад +3

    AM JUST CRYING WHILE LISTENING THIS SONG ..I DON;T KNOW THE MAGIC OF RAJA SIR.....

  • @kalai438
    @kalai438 Месяц назад

    ண்களுக்கு திருமணத்திற்கு முன்பு எதிர்கால கணவன் குறித்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இருக்கும். அவனுக்காக ஏங்கி தவிப்பார்கள் . இந்த உணர்வை இந்தப் பாடலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    (வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற...
    வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற....
    வளையல் ஓசை ராகமாக இசை தேன் வாழ்த்துப் பாடலை ......
    ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை..

  • @krmurugan8489
    @krmurugan8489 20 дней назад

    இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே மாலையில் வயல் வரப்பில் நடந்து செல்லுங்கள்

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Год назад +5

    ENDRUM EN MANTHODU PESUM MELODIOUS🎶 SONG💞

  • @sureshpichai6363
    @sureshpichai6363 Год назад +1

    உண்மை காதல்,
    இந்த பாடலை நன்றாக கேட்கவும்,
    காதல் 🌹🌹🌹

  • @AaronAnnu
    @AaronAnnu Год назад +9

    What a voice 🙏🙏❣️

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +5

    Cassette tape thaan.. beautiful... Beautifullly done progressive violins. It's a beautiful portion. How was thaf music score written

  • @abinasvasegaren40
    @abinasvasegaren40 21 день назад

    one of the wonders of this human world!!! by ABINAS VASEGAREN MD

  • @avinash33892
    @avinash33892 6 дней назад

    എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ട പാട്ട് ❤❤

  • @kalai438
    @kalai438 Месяц назад

    பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு எதிர்கால கணவன் குறித்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இருக்கும். அவனுக்காக ஏங்கி தவிப்பார்கள் . இந்த உணர்வை இந்தப் பாடலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    (வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற...
    வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற....
    வளையல் ஓசை ராகமாக இசை தேன் வாழ்த்துப் பாடலை ......
    ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை..

  • @u1santhoshg436
    @u1santhoshg436 Год назад +8

    Fav one 😍 amazing compose

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 Год назад +3

    What a song?
    My mrs like this song
    So now I am hearing often
    So that I recall memories with
    Her who attaind the feet of God
    Venkatachalam

    • @gfer1969
      @gfer1969 8 месяцев назад

      Sorry to hear

  • @nagarathinamv1949
    @nagarathinamv1949 9 месяцев назад +1

    One of the best song of Swarnalatha.

  • @veluvelumani4975
    @veluvelumani4975 Год назад +2

    Intha ulagathil raja sir music endrumea sirappu

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 4 месяца назад

    சொர்ணலதா மேடம் குரல் மிக மிக மிக அழகு ❤❤❤🙏🙏🙏🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Год назад +8

    😊👉llaiyaraaja🙏
    Love you man please
    👉❤💚❤💚❤
    Thanks for you Man
    I Love Ilaiyaraja Sir🙏

  • @vezha5355
    @vezha5355 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசை ஞானி இசை ஞானி தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ர.தே.வேழ முதல்வன்.தமிழ்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krparthasarathy5929
    @krparthasarathy5929 3 месяца назад +1

    🎉good Dreams Song

  • @user-gx5lu4lu8h
    @user-gx5lu4lu8h 10 месяцев назад +1

    ಅತ್ಯುತ್ತಮ ಸುಮಧುರ ಸಾಹಿತ್ಯ ಮತ್ತು ಸಂಗೀತ.❤

  • @balajibalajinaidu5340
    @balajibalajinaidu5340 Год назад +2

    Beautiful song never been destroyed untill the humam being live in this world.illayaraja the great man in this world

  • @rayudusrinivas8778
    @rayudusrinivas8778 19 дней назад

    Swarnalata gaaru adbutham ga padaaru vari atma ku Shanti kalagali

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 6 месяцев назад +1

    இசை மேதை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gaddalajayaraj5612
    @gaddalajayaraj5612 Месяц назад

    Great music director Raja sir ❤

  • @samyjcb8992
    @samyjcb8992 Год назад +4

    Raja enrum rajadhan

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman9116 5 месяцев назад +2

    வாலி Sir
    இளையராஜா Sir
    சொர்ணலதா Mam

  • @prhariharan5574
    @prhariharan5574 Месяц назад

    sooper melody song for the mind to make calam & happy

  • @nagalakshmimohan1164
    @nagalakshmimohan1164 Год назад +1

    Beautiful song vazha valamudan

  • @gopikrish5736
    @gopikrish5736 Год назад +4

    Pls include swarnalatha mam photos in this lyrical videos

  • @gkrao1952
    @gkrao1952 Год назад +2

    Super Raja sir 🙏👌👌👌👌

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Год назад +2

    Simply so sweetness.........