வருவாய் துறை-யோட டார்ச்சர் தெரியாமலேயே எல்லோரும் video போடுறாங்க... ஜூனியர் அஸிஸ்டெண்ட்-ஜ தாசில்தார் எந்த லெட்சணத்துல பார்ப்பார்கள் என்று தெரியுமா. . ஒரே department ல இருந்தாலும் RI கூட கலெக்டர் ரேஞ்சுலதான் நடந்து கொள்வார்கள்... ரொம்ப ரொம்ப டார்ச்சர் பிடிச்ச துறை... புழுக்கை வேலையெல்லாம் பார்க்கணும்.. எலெக்ஷன் சமயத்தில் உயிர் மட்டும்தான் இருக்கும்... கலெக்டர் எல்லாரும் ஆகமுடியாது... இட ஒதுக்கீட்டில் யார் செல்வார்களோ அவர்களுக்கு மட்டுமே... சாயங்காலம் வீட்டுக்கு போகனும்னு கனவு கூட காணக்கூடாது... கிறுக்கு பிடிக்க வேண்டும் என்றால் ok.
@@gowsik4417 சார் நீங்க என்ன துறை எடுக்க வேண்டும் என்று நான் கூறுவது அபத்தம்... யார் கூறுவதையும் கேட்க வேண்டாம்... உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ, உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு எதுஉகந்ததோ, அந்த துறையை தேர்ந்தெடுங்கள்.. உங்கள் மாவட்ட வருவாய் அலகு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் எடுக்கலாம்.... அடுத்து குரூப் II படிப்பதாக இருந்தால் படிக்க நேரம் கிடைப்பது ரொம்ப குறைவாகத்தான் இருக்கும் ... இது எனக்கு போதும் என்று நினைத்தால் நிச்சயம் எடுங்கள்.. வாழ்த்துக்கள்...
@@santhoshraj6313 Bro Na Yarayum hurt pannanum nu kekkala.... Somebody told cut off mark 170+ ....Enakku pstm vera illa athan little bit nervous ah irukku..
நீ வருவாய்(வருவாய்த்துறை) என.....
வருவாய்த்துறை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்...
வருவாய் துறை-யோட டார்ச்சர் தெரியாமலேயே எல்லோரும் video போடுறாங்க... ஜூனியர் அஸிஸ்டெண்ட்-ஜ தாசில்தார் எந்த லெட்சணத்துல பார்ப்பார்கள் என்று தெரியுமா. .
ஒரே department ல இருந்தாலும்
RI கூட கலெக்டர் ரேஞ்சுலதான் நடந்து கொள்வார்கள்...
ரொம்ப ரொம்ப டார்ச்சர் பிடிச்ச துறை...
புழுக்கை வேலையெல்லாம் பார்க்கணும்..
எலெக்ஷன் சமயத்தில் உயிர் மட்டும்தான் இருக்கும்...
கலெக்டர் எல்லாரும் ஆகமுடியாது...
இட ஒதுக்கீட்டில் யார் செல்வார்களோ அவர்களுக்கு மட்டுமே...
சாயங்காலம் வீட்டுக்கு போகனும்னு கனவு கூட காணக்கூடாது...
கிறுக்கு பிடிக்க வேண்டும் என்றால் ok.
சும்மா தரமாட்டார்கள் சம்பளம்....அரசு பதவியில் எல்லாம் இருக்கும்..
எல்லா துறைகளிலும் வேலைப்பளு உள்ளது
@@ilavatam_tamil வாழ்த்துகள்...
🤣🤣🤣
But neenga tha first aala revenue edupinga correcta😂
@@umamaheswaran598 sis நான் 176 overall 407 இதான் எடுக்கலாம் னு இருந்தேன் வேணாமா.. வேற என்ன எடுக்கலாம் 😒
@@gowsik4417 சார் நீங்க என்ன துறை எடுக்க வேண்டும் என்று நான் கூறுவது அபத்தம்... யார் கூறுவதையும் கேட்க வேண்டாம்...
உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ, உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு எதுஉகந்ததோ, அந்த துறையை தேர்ந்தெடுங்கள்..
உங்கள் மாவட்ட வருவாய் அலகு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் எடுக்கலாம்....
அடுத்து குரூப் II படிப்பதாக இருந்தால் படிக்க நேரம் கிடைப்பது ரொம்ப குறைவாகத்தான் இருக்கும் ... இது எனக்கு போதும் என்று நினைத்தால் நிச்சயம் எடுங்கள்..
வாழ்த்துக்கள்...
சார் intha department la typist wrk yepadinu solunga sir plz
Bro ullatchi therthal rural development department nadathum
VAO podunga bro
Revenue administration department sollunga sir
Vao podunga sir....
Next highway department ja video podunga
I am female Sc 38 years , pstm iruku , 147 question correct , vaipu irruka sir , please solunga sir
BC Male typist pstm CR277 revenue kedaikuma own district
Sir mbc pstm,both higher 150 questions kidaikuma sir
Bro entha year forest department exam ethirpakalamaa
Panchayat election ku revenue department vela illai .. panchayat department oda vela
MC election ? Itha thaan local body election sonnen
Education department podunga
Hai sir
= to police work prasure
Vao podunga bro
நெடுச்சாலைதுறை
Next video podunga
BC male no pstm, no type....
170+ Questions....
Result ethir pakkalama bro
Kandipa vao
Bro ungaluku manasatchi illaya 😢
@@santhoshraj6313 Bro Na Yarayum hurt pannanum nu kekkala.... Somebody told cut off mark 170+ ....Enakku pstm vera illa athan little bit nervous ah irukku..
@@SaravanakumarK-rg8ps don't feel about that you will get a job 100 %
Rank bro
Revenue administration and disaster management dept um revenue dept um
Vera vera. Va
Yes