🔴இமாம் சபியுல்லா உரை | 10-07-2023 எங்கள் மண்! எங்கள் உரிமை! மாபெரும் பொதுக்கூட்டம் இராமநாதபுரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2023
  • நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
    விவசாயம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
    "எங்கள் மண்.! எங்கள் உரிமை.!"
    எழுச்சியுரை: செந்தமிழன் சீமான் @SeemanOfficial
    நாள் : 10.07.2023, திங்கட்கிழமை
    நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
    இடம்: நான்கு முனை சந்திப்பு - அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் - ரெகுநாதபுரம்
    மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
    நாம் தமிழர்!
    #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    #seemanlatestspeech2022
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Комментарии • 339

  • @MuruganMurugan-hx1zg
    @MuruganMurugan-hx1zg Год назад +31

    அருமை சகோதரா வாழ்த்துக்கள். திருவாடானை தொகுதி கீழ்க்குடி ஆட்டோ முருகன் நாம் தமிழர் கட்சி.

  • @jayganesh6902
    @jayganesh6902 Год назад +37

    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 3 месяца назад +78

    உறவுகளே இதுபோல் ஒன்றுபட வேண்டும் நாம் தமிழ

    • @muralemorgan1611
      @muralemorgan1611 2 месяца назад

      தம்பி இனிமேல் தமிழ் முஸ்லிம் என்று சொல்லுங்கள்.இனி உங்களை சிருபான்மை என்று எவனாவது சொன்னால் கலட்டி அடிங்கள்.

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j Год назад +26

    தலைவர். பிரபாகரன். வாழ்க

  • @itsmekani735
    @itsmekani735 Год назад +25

    உங்கள் குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்கட்டும்...தாய்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்...✍

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Год назад +38

    இறைவன் அருளால் விரைவில் நாம் தமிழர் ஆட்சி அமைப்போம் ஆமீன்

  • @lourdthlucas4566
    @lourdthlucas4566 Год назад +41

    வெல்லும் தமிழ் 💪💪

  • @SenthilKumar-if8lq
    @SenthilKumar-if8lq Год назад +18

    அருமை..தெளிவான விளக்கம் நாம்தமிழர்

  • @joseroose8949
    @joseroose8949 Год назад +25

    அருமையான பேச்சு 👏🏽👏🏽👏🏽

  • @abdulnazeer3417
    @abdulnazeer3417 Год назад +102

    நாம் தமிழராய் இணைந்து இனமாக முன்னேறுவோம்
    இன்ஷா அல்லாஹ்...

    • @gopalgopal8185
      @gopalgopal8185 Год назад +3

      உங்கள் வீட்டில் தமிழில் தான் பேசுகிறீர்கள் ஆ

    • @chandirasekarpazhanisamy7995
      @chandirasekarpazhanisamy7995 3 месяца назад +1

      இங்கு எல்லாம் தமிழர்கள்... சாதியுடன் ஆண்ட பரம்பரை டா

    • @Gopinath-yc1tf
      @Gopinath-yc1tf 3 месяца назад

      VAipila Raja ...hindukkal inimel DMK ku vote podamaattom bjp ku dhaan engal vote💥💥💥 hindukkalae vilithukollungal..hindukku support pandra orae katchi bjp dhaan❤

    • @Gopinath-yc1tf
      @Gopinath-yc1tf 3 месяца назад

      Jai sree ram....bjp kaalathin kattayam💥💥💥😈😈...hindukkal inimel DMK ku vote podamaattom ❤

    • @engineer1075
      @engineer1075 3 месяца назад

      @@Gopinath-yc1tf poya sangi

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 Год назад +78

    வணக்கம் சகோதரரே நாம் தமிழர் மும்பையிலிருந்து

  • @siluvailiro3485
    @siluvailiro3485 Год назад +21

    அருமை அருமை

  • @mailamangai9080
    @mailamangai9080 Год назад +59

    இஸ்லாமிய நண்பர்கள் உங்களை போன்ற அரசியல் அறிவு பெற்று விட்டால் போதும். உங்களுக்கு நல்லது நடக்கும். வாழ்த்துக்கள் நன்றி. S. Muruganantham Kodaikanal Gundupatty ceylon colony b

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Год назад +38

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.❤ அருமை ❤ அருமை ❤ அருமை ❤

  • @wahabibrahim6435
    @wahabibrahim6435 Год назад +54

    மாஷா அல்லாஹ் மிகச்சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரரே நாம் தமிழர் நாமே தமிழர்.

    • @Gopinath-yc1tf
      @Gopinath-yc1tf 3 месяца назад +2

      Bjp is comming ...hindukalae vilithu kollungal....ini DMK ku vote podamaattom 😈😈😈 bjp ku dhaan engal vote

    • @chewstan
      @chewstan 3 месяца назад

      நீ எப்படா தமிழனா ஆன? உன் பெயர் தமிழ் பெயர் இல்லையே. தமிழன் வேரு துலுக்கன் வேரு. தமிழனுக்கு மத வெரி கிடையாது. துலுக்கனுடைய மதவெரியை வெளியில் சொல்லவா வேண்டும்?

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 месяца назад +12

    அருமை, தலைசிறந்த பரப்பறை மிகவும் பாராட்டுகள், வாழ்த்துக்கள்

  • @muniyandipandi8604
    @muniyandipandi8604 Год назад +18

    அருமை அண்ணா

  • @sithamalliyan_official
    @sithamalliyan_official Год назад +15

    புரட்சி வாழ்த்துக்கள் 🇰🇬

  • @devanc2643
    @devanc2643 Год назад +13

    நல்ல கருத்து நன்றி நாம் தமிழர்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Год назад +36

    ஒவ்வொரு மேடையிலும் தெறிக்க விடுகிறார் வாழ்த்துக்கள் 🌹

  • @malairaj2227
    @malairaj2227 11 месяцев назад +18

    சாதிக் கலவரத்தில்மலரும் திராவிடம்

  • @veeramuthu316
    @veeramuthu316 Год назад +19

    நாம் தமிழர் ❤❤

  • @keerthimariyappan8539
    @keerthimariyappan8539 Год назад +16

    சிறப்பு நாம் தமிழர்

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Год назад +17

    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

    • @ksks7256
      @ksks7256 Год назад

      சைமனும் rss சும் ஒன்று

  • @dharmar104
    @dharmar104 Год назад +20

    *இவரின் பேச்சு முதுகுளத்தூர் பொதுக்கூட்டத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும்*

  • @jaynash9456
    @jaynash9456 8 месяцев назад +26

    இமாம் சபியுல்லா --- Super speech !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.. Time to dump ADMK, DMK, Congress and BJP. !!

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Год назад +53

    விழிப்புணர்வு பெற்று தமிழர்கள் நலம் பெறனும் விரைவில் ...🎉🎉❤❤🌸🌸

  • @_SridhAr_
    @_SridhAr_ Год назад +77

    ஐயா புல்லரிக்க வைக்குறீங்க

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Год назад +42

    கடுகு சிறியதாக இருந்தாலும் காரம்குறையாது என்பது போல சுருக்கமாக பேசினாலும் கருத்துக்கள் அதிகமாக சிந்திக்ககூடியதாக உள்ளது.அருமை.

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 Год назад +12

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஜிஜிஜி

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 11 месяцев назад +10

    NAAM TAMILAR 👍👍👍⚘️⚘️⚘️👍👍👍💐💐👍👍👍🌷🌷🌷👍👍👍🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @mathimathi178
    @mathimathi178 5 месяцев назад +36

    வராழாற்றில் இது சீமான் காலம்

    • @aappaasoft1546
      @aappaasoft1546 3 месяца назад +2

      ஓசி. ... ஓசி. ... அத இப்ப கொஞ்சம் யோசி !! நாம்தமிழரை நேசி !! நமது மைக் சின்னத்தைப் பேசி தமிழை நீ சுவாசி !! நாங்கள் தமிழர்கள் எங்கள் வாக்கு புலி வாங்கி வந்த ஒலி வாங்கி மைக் சின்னத்துக்கே !!
      ஒன்றாக வேன்டும் தமிழர் !!
      வென்றாக வேண்டும் தமிழ் !!
      இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை !!
      நாம் தமிழர் !!

  • @kumararputham7263
    @kumararputham7263 Год назад +58

    இங்கே வாழக்கூடிய இஸ்லாமிய சொந்தங்கள் நீங்கள் இஸ்லாமியராக இருங்கள் ஆனால் நாம் தமிழராக ஒன்றிணைந்து எங்களோடு பயணியுங்கள்

    • @MuhammedBuhari-kx2xl
      @MuhammedBuhari-kx2xl Год назад +1

      நிச்சயம் நண்பா

    • @syedsultan8929
      @syedsultan8929 3 месяца назад +2

      இஸ்லாம் எங்கள் வழி..இன்பத்தமிழே எங்கள் மொழி...நாம்தமிழர்💪

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Год назад +47

    அவர் அவர் ஜாதியை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.பொது வெளியில் தமிழராய் இணைந்து செயல்படுங்கள்...வெற்றி தமிழர்களுக்கு தான்

  • @sakariasakariad9364
    @sakariasakariad9364 Год назад +13

    வாழ்த்துகள்..

  • @virumantiveemanvirumantive1649
    @virumantiveemanvirumantive1649 Год назад +30

    வெல்லட்டும் நாம் தமிழர் வெல்லட்டும் நாம் தமிழர்

  • @victorarockiaraj1829
    @victorarockiaraj1829 Год назад +12

    மிக சிறப்பு

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Год назад +12

    செம்மை

  • @mahamukil7952
    @mahamukil7952 Год назад +20

    அருமையான பதிவு.நாம்தமிழர்

  • @chan4052
    @chan4052 3 месяца назад +7

    உண்மை பிரமாதம் சிறந்த கருத்து

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 месяца назад +12

    ஒட்டுண்ணிகளை ஓடவிரட்டும் பேச்சு.

  • @fazeelan
    @fazeelan Год назад +17

    ❤❤❤ super Speech Thambi

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan Год назад +7

    Ungal தீர்மானம் மிக சரியானது உறவே

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Год назад +15

    Love you anna ❤❤❤🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @kuppusamy6035
    @kuppusamy6035 11 месяцев назад +6

    ஹை பட்ஜெட் ஹாலிவுட் சினிமா படங்களை வெளியிடாமலேயே
    உலகலாவி வளர்ந்து நிற்கும் நாம் தமிழர் எனும் அரசியல் அறிவாயுதம் சீமானிசம்!
    தனலட்சுமியை காட்டி அண்ணன் சீமானை பணியவைக்க முடியாமல் அதே தனலட்சுமியை குறிவைத்து
    மழுங்கிப்போன வீரலட்சுமி விஜயலக்ஷ்மி ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு அட்டகத்தி சண்டையிடம் திராவிடம் !
    அண்ணன் சீமான் அவர்களை 2008க்கு பிறகு ஈழ விடுதலைக்கு போராடியபோது சிறைப்படுத்திய திராவிடத்தை உடைப்போம் !
    தமிழ்த்தேசிய நாம் தமிழர் அறிவாயித அரசியல் அதிகாரம் பெறுவதை எவனும் இது போன்ற சராசரி அவதூறுகளால் தடுக்க முடியாது !
    இந்த மாதிரி தனிப்பட்ட அவதூறுகளை அவமதித்து மண் மலையை அரசுடைமைகளை திருடும் திராவிடத்தை ஒழிக்கும்
    எமது இலக்கு மிக பெரியது !
    திருட்டு திராவிடத்திடம் சிக்கி சிதைவுறும் தமிழகத்தை மீட்பது இனத்தின் விடுதலைக்கு சாத்தியமானது !
    அவதூறுகளுக்கு எதிராக அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லை !
    திராவிடத்திற்கு அதிக தொடர்ந்து களத்தில் நிற்போம் !
    ❤"விவசாயி"!❤

  • @DineshDinesh-qd1rx
    @DineshDinesh-qd1rx Год назад +27

    மிக மிக அருமையான விளக்கம். எளிதாக மக்கள் மனதில் பதிவாகும். நாம் தமிழராழ் ஒன்றினைந்து அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வலிமை சேர்த்து வெற்றி பெற செய்வோம்.

  • @ravivenkat3342
    @ravivenkat3342 Год назад +8

    🎉🎉🎉🎉 நாம்தமிழர்

  • @sankarsan5167
    @sankarsan5167 Год назад +7

    அருமையான பேச்சு

  • @uyirmaitv
    @uyirmaitv Год назад +9

    நாம் தமிழர்

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f Год назад +26

    ❤நாம்தமிழர்❤ தமிழ்நாட்டின்❤ மெயின் டீம் ❤

  • @nobelnagarajannobel9140
    @nobelnagarajannobel9140 11 месяцев назад +5

    Masha Allah ,,,

  • @maheesh1550
    @maheesh1550 Год назад +10

    Super ❤❤❤

  • @pandidurai8873
    @pandidurai8873 Год назад +10

    Arumai anna

  • @karunakaran4812
    @karunakaran4812 Год назад +20

    ❤🙏

  • @anthonypillaijepanesan5646
    @anthonypillaijepanesan5646 9 месяцев назад +6

    Ntk

  • @parvathiparvathi-sj1gw
    @parvathiparvathi-sj1gw Год назад +7

    super bro

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 Год назад +11

    NAM THAMELAR

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 3 месяца назад +3

    எம்மதமும் சம்மதம்.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ❤. நாம் தமிழர் 🎉

  • @malairaj2227
    @malairaj2227 11 месяцев назад +18

    தேர்தல் வரும் பொழுது சாதி கலவரம் வரும்கவனம் தேவை

  • @user-bz9dd9fp7j
    @user-bz9dd9fp7j 3 месяца назад +3

    நன்றி அய்யா 🎉🎉🎉🎉🎉

  • @pattimanje6352
    @pattimanje6352 Год назад +14

    💪💪💪

  • @muruganmani6023
    @muruganmani6023 3 месяца назад +3

    Awesome speech bro keep it up .... Naam Tamilar

  • @ntkusa7127
    @ntkusa7127 Год назад +23

    Insha Allah every Muslims in TN wake up and proud to say Naam Thamilar

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Год назад

      Insha Allah appidina ennathu?? Nee loosa

    • @மச்சான்
      @மச்சான் Год назад

      ​@@kadaamurukan2733 இறைவன்,,நினைத்தால்,,,
      அல்லது,,,நம்பினால்,,
      , அப்படினு. நினைக்குரேன்,

  • @csksanthose7389
    @csksanthose7389 Год назад +8

    👏👏👏👏👏👏👏👏👏

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 Год назад +10

  • @karuppiahrasiah1536
    @karuppiahrasiah1536 Год назад +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandvijayapuri
    @anandvijayapuri 3 месяца назад +2

    அருமை அருமை அண்ணா தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
    . நாம் தமிழ

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 3 месяца назад +1

    அற்புதமான பேச்சு! என் தமிழ் மக்கள் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்!!!

  • @NTK8421
    @NTK8421 Год назад +8

    ❤❤❤

  • @chidambaram7647
    @chidambaram7647 Год назад +7

    💯

  • @dhananjayan.s
    @dhananjayan.s 3 месяца назад +2

    மிக அருமையான உரை அளித்த நண்பர்

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o Год назад +8

    ❤❤❤❤❤

  • @SasiKumar-io7vz
    @SasiKumar-io7vz 3 месяца назад +2

    வாழ்த்க்கள் சகோதரர்

  • @user-ie7dq1ko8x
    @user-ie7dq1ko8x 3 месяца назад +2

    மிகவும் அருமை உங்கள் வார்த்தை 👌👌👌👍👍👍

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @rathimaran3219
    @rathimaran3219 4 месяца назад +4

    ❤❤❤❤❤🎉

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 3 месяца назад +7

    இமான். அருமையான. பேச்சு. செமமமமமமமமம

  • @neelameganr5756
    @neelameganr5756 3 месяца назад +2

    இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா

  • @bensiganesan3619
    @bensiganesan3619 3 месяца назад +1

    தமிழால் இணைவோம்.
    தமிழராய் உயர்வோம் .
    நாம் தமிழர்..

  • @SelvamCk
    @SelvamCk Год назад +4

    🙏🙏🙏

  • @sekarnadar9860
    @sekarnadar9860 11 месяцев назад +20

    தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டும்.

  • @vinothkumarv3810
    @vinothkumarv3810 3 месяца назад +2

    மிகச்சிறப்பான பேச்சி❤

  • @baskaranbas7930
    @baskaranbas7930 3 месяца назад +2

    நாம் தமிழர் 👌🙏🙏🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg 3 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻என் சகோதர சகோதரிகளே 🙏🏻🙏🏻🙏🏻

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி 🙏🎤💪

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 3 месяца назад +1

    அருமை மிகமிக அருமை நன்றி

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 3 месяца назад +2

    நாம் தமிழர் ❤❤❤❤❤💪💪💪💪

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 месяца назад +1

    இந்திய கூட்டணி வெற்றி பெற்று வாழட்டும்.

  • @krisyogaraja3979
    @krisyogaraja3979 3 месяца назад +1

    அண்ணா புரட்சி வாழ்த்துக்கள். அருமை பதிவு. நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪🐅🐅🐅🐅💪💪💪🔥🔥🔥🔥

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 3 месяца назад +1

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @linga9578
    @linga9578 15 дней назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சுவிட்சர்லாந்து

  • @davidrajaia7442
    @davidrajaia7442 3 месяца назад +2

    NTk ❤❤❤❤❤

  • @sharechannel7402
    @sharechannel7402 3 месяца назад

    அருமையான உணர்வுபூர்வமான பேச்சு.மக்களே சிந்தித்து செயல்படுங்கள்.

  • @user-cz6nj6kt1u
    @user-cz6nj6kt1u 3 месяца назад +3

    NTK 🎤💪💪💪🫂💐💐💐🤝🤝🤝👍👍👍

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +1

    தமிழராக ஒன்று சேரும் வருங்கால மக்களுக்கு வளமான தமிழகத்தை உருவாக்கு 🤫

  • @seetharamanseetharaman1926
    @seetharamanseetharaman1926 Год назад +6

    ஐயா அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @malairaj2227
    @malairaj2227 11 месяцев назад +10

    சாதிக் கலவரம் உள்ளவரை திராவிடம் தொடரும்

  • @prabakaran228
    @prabakaran228 3 месяца назад +1

    🎉🎉🎉🎉mm

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj Год назад +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @gregoryhilary7203
    @gregoryhilary7203 3 месяца назад +1

    You are the real tamilan.