Jager Bomb | Redbull + Jagermeister | World best sarakku | aK Drink Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024

Комментарии • 676

  • @ravanansam
    @ravanansam 6 месяцев назад +194

    கல்லீரல் பாதிச்சு அதன் நரம்புகளில் ரத்தம் உறைதல் ஆன பிறகு என் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி குடிய விட்டுட்டேன்... இத்தனைக்கும் எனக்கு முப்பது வயசு தான் ஆகுது. குடியா குடும்பமா ரெண்டுல ஒன்னு தான் நிலைக்கும் பார்வையாலர் பெருமக்களே🎉

    • @1.5mviews12
      @1.5mviews12 3 месяца назад

      flight la kudukra alcohol la epdi? irukum

    • @naveenraj282
      @naveenraj282 3 месяца назад +2

      Alavaa vachukitta edhuvumey nallathu tha Anna....body pain and mind relaxation kaga monthly once kudicha onnum thappu ila....but addiction aagurathu unga thappu 😊

    • @1.5mviews12
      @1.5mviews12 3 месяца назад

      @@naveenraj282 en comment delete aagirchi poola

    • @ravanansam
      @ravanansam 3 месяца назад +5

      @@naveenraj282 நா குடிச்சதே Monthly sometimes than

    • @warfacetamil1523
      @warfacetamil1523 3 месяца назад

      மொடாக்குடி

  • @blk108
    @blk108 Год назад +1387

    Enn 🐳Thimingalam Idhku parthi moota godown le irnthu iruklame😂

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  Год назад +36

      😀🫣

    • @Thamima04
      @Thamima04 Год назад +1

      😂😅

    • @blk108
      @blk108 Год назад +30

      ​​@@aKDRINKREVIEW-AKN Enn 🐳Thimingalam enaku oooooree like potu iruku nee yen man ennum ❤ podale? 😅

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  Год назад +20

      Likeu pottachi pottachi! 🫣

    • @blk108
      @blk108 Год назад +8

      @@aKDRINKREVIEW-AKN 😂😂🤣🥂

  • @malaz6066
    @malaz6066 Год назад +428

    நானும் ஒரு காலத்தில் குடிக்கு அடிமையாக இருந்தேன் திருமணத்திற்கு பிறகு விட்டு விட்டேன் 2000ஆண்டு பிறகு குடிப்பதில்லை நீங்களும் குடிக்காதிர்கள் !!!

    • @a.rajesh1884
      @a.rajesh1884 Год назад +11

      நீங்கள் ஒரு தெய்வம்.

    • @Mr_passing_cloud
      @Mr_passing_cloud Год назад +9

      enga appavum Than 😢🎉

    • @kmrs7251
      @kmrs7251 Год назад

      மூடிட்டு போடா...வீடியோ பாக்காதே

    • @Tom-bt8eg
      @Tom-bt8eg 11 месяцев назад +14

      2000 varusham kudichiya bro😲😲😲😯😯

    • @sivadotn
      @sivadotn 11 месяцев назад +5

      ​@@Tom-bt8egromba palaya sadam

  • @Shan-e5y
    @Shan-e5y 2 месяца назад +222

    ஜி... கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் டேஸ்ட் பன்னி review போடுங்க 😂😂😂

    • @Muthukumar-cy4ky
      @Muthukumar-cy4ky Месяц назад +2

      😂😂😂😂

    • @saran.r8363
      @saran.r8363 23 дня назад +3

      டேஸ்ட் அவர் பண்ணட்டும்,, review நாம போடலாம்... 😛😛

    • @VijayVijay-rt6it
      @VijayVijay-rt6it 4 дня назад

      😂😂😂😂

  • @ksp_007
    @ksp_007 11 месяцев назад +79

    2020 பிப்ரவரி வரை ரொம்ப குடித்தேன்... 2020 மார்ச்க்கு பிறகு complete ah நிறுத்திவிட்டேன்..இப்போ ஒரு % கூட குடிக்க எனக்கு எந்த thoughts ம் வரவே இல்லை. விட ஒரே காரணம் எவ்ளோ குடித்தாலும் எனக்கு போதை அவ்ளோவா வரல ஒரு full Brandi முடிச்சு பத்தலனு wineshop close ஆனதுக்கு அப்றம் ரொம்ப தூரம் சுத்தி இருக்கேன்... So இந்த சரக்குல கிக் அவ்ளோ தான் போலனு விட்டேன்... இப்போ நாம குடிக்கலன்ற செம போதைல வாழறேன்... இதுவும் நல்லா தான் இருக்கு 😊.....

    • @thilakarbose508
      @thilakarbose508 7 месяцев назад +5

      Same to you Thalaiva 😘nan ipdithan 8 years a kuduchan....en frds elam kudika mudiyama enkida kudupangaa ...na en saraku poka avanga pankayom eduthu kudipan enaku onumaa yara madiku...ahana avanga cuting aduchudu irukavanalam kirukaa akuvangaa...na ipa elathaiyom stop pani 1 year mala akuthu ipa rompa nala iruku😊

    • @aj.madhankumar9158
      @aj.madhankumar9158 6 месяцев назад

    • @kandasamyr1525
      @kandasamyr1525 5 месяцев назад +2

      இந்த மனநிம்மதி தான் ராஜ போதை .....

    • @kiwiguava9292
      @kiwiguava9292 2 месяца назад +1

      Me also left 99% drinks, 1% only in 1-2 times / year.. This is the real raja bothai.. All should experience it.

    • @MadhavanmTransport
      @MadhavanmTransport 16 дней назад

      Nanum appadi tha vettutaen

  • @karthiks5224
    @karthiks5224 Год назад +27

    When kudikaran become a youtuber

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    தலைவா என்ன தலைவா தீர்த்தம் லைட்டா சிந்திவிட்டது .....

  • @heroofcomments8956
    @heroofcomments8956 5 месяцев назад +12

    அமிர்தத்தை சிந்தியதால் நீங்கள் நரகத்துக்கு போவாய்😂😂

  • @atheratetuber
    @atheratetuber Год назад +8

    First video thala.. ivlo naal RUclips yen kaatala nu therila.. udanay subscribe panniten thala.. super.... ❤

  • @ganeshk8367
    @ganeshk8367 10 месяцев назад +3

    மது குடிப்பதில் ரசனையை முறையாக கற்றுக்கொடுக்கும் சகோதரரே வாழ்த்துக்கள்.

  • @Pvp_Vino
    @Pvp_Vino Год назад +226

    Redbull உடன் மது அருந்த கூடாது என்று redbull ல் எழுதப்பட்டிருக்கும். கவனிக்கவும்.

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  Год назад +23

      Thats True!

    • @SS-rz7qr
      @SS-rz7qr Год назад +43

      யோவ் மது வீட்டுக்கு நாட்டுக்கு வீட்டுக்கு உடலுக்கு கேடு ன்னு அதுல போட்டுருக்கும்யா

    • @commonman3483
      @commonman3483 11 месяцев назад

      ​@@SS-rz7qr😂😂

    • @tamilselven67
      @tamilselven67 10 месяцев назад

      ​@@SS-rz7qr😂

    • @SaransVlog92
      @SaransVlog92 9 месяцев назад +2

      Kudikaaran

  • @rramesh1912
    @rramesh1912 5 месяцев назад

    Ayya intha saraku summa neat ah kudikave summa super ah cool ah irrukum like drinking herbal கசாயம்
    Na adicha saraku laye first place ithuku தான் summa vera level liquor 😋😋😋

  • @prabanjam1111
    @prabanjam1111 Год назад +50

    தாங்கள் நாட்டுக்கு ஆற்றும் அளப்பரிய சேவை இது 👏👏

  • @mosesherprince7087
    @mosesherprince7087 Год назад +4

    Ithu Bombay sapphire, London dry gin, made of only selected berries ( like juniper) always best pair ever along with ice and tonic Toni is made of quinine which helps to cure kinda fever 👍🏻

  • @stalinbabu4470
    @stalinbabu4470 7 месяцев назад +1

    குடிக்க கற்றுக் கொடுப்பது இப்ப சட்டவிரோதம் கிடையாதா? அடுத்து இஸ்கூல் பக்கமா...... வாழ்க சனநாயகம்.

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 7 месяцев назад +6

    ரசிகன் அய்யா நீங்க.... ( எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. உங்கள் ரசனைக்காக... பார்ப்பேன்.

  • @nachiaanagul8740
    @nachiaanagul8740 Год назад +11

    முட்டால் Jaegermeister க்கு ஒன்னும் மிக்ஸ்பன்னகுடாது குடிச்சுபாறு அப்புறம் பாரு😅😅😅😅😂😂😂😂😂

    • @Krish_Nan
      @Krish_Nan Год назад +1

      3 icecube mattum add panni saptu parunga innum better ah irukum na rendum try panniruken icecube best

    • @pratheppansivarajah7039
      @pratheppansivarajah7039 Год назад

      உண்மை

  • @ManickamKandavenuchandran
    @ManickamKandavenuchandran 10 месяцев назад +3

    In Thailand Redbull is considered a poor man's drink. People who work in the construction field as labours , heavy vehicle drivers and security guards consume it as a boost to avoid sleep.

  • @mosesherprince7087
    @mosesherprince7087 Год назад +5

    Thala athu apdinkudikka kudathu... short glass ah porumaya eduthuthu eduthu , oru oru sip ah kudikkanum

  • @rocksalt3163
    @rocksalt3163 3 месяца назад

    School children will learn from this video. Very good video.

  • @msenkumar
    @msenkumar Год назад +2

    Sinus any drink available?

  • @srirangamnana
    @srirangamnana Месяц назад

    Jägerbomb is a combination of a shot of Jägermeister and a glass of energy drink, typically Red Bull. However, this combo could have some serious effects on your health, with researchers warning that mixing energy drinks with alcohol could possibly do the same amount of damage as cocaine.

  • @funnytubetamil4454
    @funnytubetamil4454 Год назад +91

    ஐயா அகத்தி கீரை மற்றும் சரக்கு சாப்டு ஒரு வீடியோ போடுங்க‌...

  • @karthick9371
    @karthick9371 Месяц назад +1

    தல கை நடுங்கி கில சிந்திருச்சு போல😂

  • @worldfamous2808
    @worldfamous2808 3 месяца назад +2

    Nan konjam loosu
    Ipadi thaan pannuva 😂
    Nigalum ipadi pannuga 😂

  • @cyriljeri2331
    @cyriljeri2331 Год назад +21

    Mootapooshi kollum naveena idea!!!

  • @ash916win
    @ash916win 11 месяцев назад +6

    School students pakkama iruka parents than careful ah irukanum

  • @veeramani5870
    @veeramani5870 4 месяца назад +1

    அண்ணா என்னனா என்னமோ டாக்டர் ரேஞ்சுக்கு விடீயோஸ் போடுறீங்க

  • @pruthvinarayan9736
    @pruthvinarayan9736 29 дней назад

    Liver failure aagum bodhu idhe dedication ooda hospital poi video podunga 😊

  • @roshanxavier9559
    @roshanxavier9559 Год назад +13

    Nalla oru kudikaran saraka cooldrinks kooda mix panna matan,coz every liquor has its own flavour aroma and taste.

  • @arulganesh9805
    @arulganesh9805 Месяц назад

    Thala en science practical experiment kooda naa ipdi panna thilla thala😅

  • @karthikvairan3071
    @karthikvairan3071 6 месяцев назад

    Nice video sir 👍🏽 one small tip , it should be pronounced yager though it spell jäger 😊👍🏽

  • @Aadhiran17
    @Aadhiran17 6 месяцев назад +2

    Jaggermeister eh tonic Mari dhana bro irukum adhuku edhuku mixing uh 😂

  • @yuvarajanarumugam8194
    @yuvarajanarumugam8194 Месяц назад

    Bro adichi pudichi kudichi video podunga bro

  • @naveenfrederick343
    @naveenfrederick343 День назад

    நீங்க ஜகர் bomb னு சொல்லும்போதே நெனச்சேன் தலைவனுக்கு ஊத்த தெரியாது னு 😆🤣 அது ‘ஏகர் bomb’ தலைவா!

  • @abdulrazack2135
    @abdulrazack2135 9 месяцев назад

    இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த உலகம் எல்லாத்தை யுமே பார்க்கும், ரசிக்கும்.

  • @krishpaint
    @krishpaint 21 день назад

    கோவாவில் நாங்கள் அடித்த ஜிகர் பாம் மறக்கவே முடியாது

  • @Imabishlin
    @Imabishlin 11 месяцев назад +2

    💯 % professional

  • @BLXCK737
    @BLXCK737 Год назад

    Adei.... Redbull ah pinnadi yazuthi erukuratha padingada !
    Lussu cuties 🥲

  • @Krissh2727
    @Krissh2727 7 месяцев назад +1

    Thala full bodhai pola😂 enna ennamo pandringa 😂

  • @1201ranjithkumar
    @1201ranjithkumar 2 месяца назад

    Yen Sir, suma normala oothi kudichalu adhe taste dhane sir, adhukku yedhukku indha kambi kattra circus yella pannano

  • @joeljoshua.v4809
    @joeljoshua.v4809 Год назад +6

    Nalla kudimagan😊

  • @Durian007
    @Durian007 9 месяцев назад +3

    Strait to going the grave😂😂😂😂

    • @karthiksundar9962
      @karthiksundar9962 3 месяца назад

      Learn English words and grammar first 😂...it is straight not strait...

    • @prakashraj8054
      @prakashraj8054 2 месяца назад

      @@karthiksundar9962 Hope, his mother tongue is not English. hence what he was trying to say got through.

  • @ragul.r3392
    @ragul.r3392 9 месяцев назад +1

    Resoulte pink votka try pannuga sir ❤

  • @mynaturalworld157
    @mynaturalworld157 2 месяца назад

    திருப்பும் போது தங்கள் கை நடுங்கியது... அதனால் லைட்டா லீக் ஆகிருச்சு... எப்பவும் விஷம் விஷம் தான் 🎉🎉🎉🎉🎉👉👉👉👉👉👉

  • @PerumalPerumal-m3f
    @PerumalPerumal-m3f 11 месяцев назад

    Nee vithaikkum Ella vithaikkum Aruvadai palan Aandavan koduppan so nallavattrai saiyungal

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 20 дней назад

    vera vera vera maadhiri bro❤🎉

  • @gnanavelgnanavel3965
    @gnanavelgnanavel3965 Месяц назад

    என் இனம் யா நீ❤❤

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 Месяц назад

    அருமை அய்யா

  • @nrprabhu555
    @nrprabhu555 Год назад +9

    Jager my solla koodadhu annachi adhu yager nu sollanum.

  • @NagarajRaj-f2v
    @NagarajRaj-f2v 9 месяцев назад

    Online la order panalama bro

  • @livinmariansc8813
    @livinmariansc8813 Месяц назад

    Rompa mukiyam la naaddukku

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 Год назад +2

    kumbida pona theivam.. kuruka vantha thammaa

  • @iyappaaa
    @iyappaaa Месяц назад

    ITS very danger health issue expecting if u continue 1 years usage

  • @dhineshkumar3893
    @dhineshkumar3893 Год назад +4

    சார் எல்லமே சொல்லி தருவார் லைவ் ல 😂

  • @tamilscientist9708
    @tamilscientist9708 7 месяцев назад

    Appidi adhai kudichidhan aganuma?

  • @kalyanramanrajaram5676
    @kalyanramanrajaram5676 Месяц назад

    What a innovation.... Japan Karan enno ennomo kandupudikaran... Nayee yedae kandupudichu eruku.....

  • @karthikar4799
    @karthikar4799 3 месяца назад

    Chears from Karthick ❤❤love all videos

  • @mickmike9785
    @mickmike9785 Год назад +1

    சிந்தாம ஊத்துங்க அங்கப்பாரு சிந்துது 😂😂😂😂

  • @mcdee367
    @mcdee367 10 месяцев назад +2

    itha kudichittu kai adikkalama ?

    • @vijayyajiv3736
      @vijayyajiv3736 9 месяцев назад

      Watha 😂😂😂😂

    • @mcdee367
      @mcdee367 9 месяцев назад

      @@vijayyajiv3736 illa pura

  • @ubaid3761
    @ubaid3761 2 месяца назад +1

    Nanellam one year la verum 3 time mattum than kudippen

  • @steaventhurai4344
    @steaventhurai4344 2 месяца назад

    Did You Know? Several councils in Australia have banned Jager Bombs on the basis that they encourage irresponsible drinking.

  • @SanthoshKumar-cr3ee
    @SanthoshKumar-cr3ee 3 месяца назад +1

    Anna na idha 2008 la try panniten...

  • @sekark2130
    @sekark2130 2 месяца назад

    Intha aala puduchu jaila podunga sir

  • @naveenraajravi
    @naveenraajravi 2 месяца назад +1

    Jager bomb should be served below -10 Celcius

  • @sasidharanm122
    @sasidharanm122 6 месяцев назад

    This comment section fully filled with people sober story very good

  • @danijeyasridhar
    @danijeyasridhar 9 месяцев назад

    indha green bottke LEO OADATHUKA VIJAY KUDIPAARE ADHU MAARI IRUKKE😮

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 9 месяцев назад

    ஐயா, வென்னீர் உடன் மது சாப்பிட்டு ஒரு வீடியோ போடுங்க

  • @r-dna8057
    @r-dna8057 6 месяцев назад

    Cha vazhkaiki romba mukkiyam 😅😂😂 Veshatha epdi kudicha enna yaa??🤌

  • @harshavardhankandimalla6276
    @harshavardhankandimalla6276 5 месяцев назад

    -18degree ku bottle freeze Pani oru sip adinga uncle maja ko mal Mari irukum

  • @georgejoseph7684
    @georgejoseph7684 9 месяцев назад

    மொத்தம் 3மாதம் இந்த பாடம். குடிப்பவர்கள் கவனமாக படிக்கவும். அப்பதான் புரியும்

  • @sreekumarpr7363
    @sreekumarpr7363 4 месяца назад

    Appadiye kudichikonge Straighta mela polaam.. 👍🏻👍🏻😂

  • @karthikar4799
    @karthikar4799 Год назад +2

    Superb broo ❤❤❤

  • @rajvinith6645
    @rajvinith6645 6 месяцев назад

    Nee oru artist nu nirubichuta ya......

  • @dhanaprabhakaran2260
    @dhanaprabhakaran2260 Год назад +2

    RUclips la amount paakirathukula nee mela poiruva polaiyae

  • @manivannan9725
    @manivannan9725 11 месяцев назад

    ரெட் புல் எண்ணெய் டிக்கி தானே அங்கே கேள்விப்பட்டோம் இதை பார்த்து எனக்கு சிரிப்பு வருதா என்ன சொல்றதுன்னு தெரியல

  • @THANGAMAYIL...
    @THANGAMAYIL... 7 месяцев назад +1

    Sir try with tropicana cranberrys

  • @sssss3048
    @sssss3048 Месяц назад

    Annan dhan Tasmac Oda Marketing Manager..

  • @nagappannagappan7754
    @nagappannagappan7754 Год назад +1

    Costly sarakku mattum tha video poduringa.naa intha sarakku la never see in tasmac.please tasmac alcohol video podunga sir

  • @venkatz-dk4ep
    @venkatz-dk4ep 2 месяца назад

    Red bull புளிப்பு சுவை உள்ளது சரகுல கலந்தா ஏறாது மப்பு 😂

  • @prabhu296
    @prabhu296 4 месяца назад +2

    Cheers ❎ Cheese ✅

  • @seventunesstudio9584
    @seventunesstudio9584 8 месяцев назад

    Actually its a nice combination

  • @abdulrazack2135
    @abdulrazack2135 9 месяцев назад

    எல்லோரும் உடம்ப பத்தி நினைக் காம இப்போவவது மனசு பத்தி நினைங்க ஏன்னா கட்டுபாடு,மனசு சொல்றததான் உடம்பு கேக்கும், இந்த மனநிலை அடுத்த கட்டம் போவதற்கு,1. கவலை 2. துக்கம்,3. கோபம் 4.பைத்தியம், ஆதலால் அமைதி, பொறுமையை மேற்கொள்ளுங்கள் நண்பர்களே.

  • @venkatsasc5769
    @venkatsasc5769 Год назад +1

    Wow nice sir , love you so much

  • @vetrivelkesavan
    @vetrivelkesavan 2 месяца назад +1

    Finishing 😂

  • @SureshSundar5859
    @SureshSundar5859 2 месяца назад

    இது லியோ படத்துல வர சரக்கு சகோ. மான் இரத்தம் கலவை. நான் கேள்விப்பட்டது.❤🎉

  • @oorukkaran2650
    @oorukkaran2650 8 месяцев назад

    Ore oru life yaarukagavum illa namakaga vazhanum vazhvom❤

    • @mohammedmustapha7363
      @mohammedmustapha7363 7 месяцев назад

      நீங்க செத்துட்டா உங்க பெத்தவங்க நண்பர்கள்னு எல்லாரையும் யோசிங்க. சமூகத்தோட சேர்ந்து வாழ்றது தான் வாழ்க்கை. தனிமை வெறும் தோற்றம் மட்டும் தான்.

  • @dnitheesh
    @dnitheesh 8 месяцев назад

    வாழ பிறந்தவன்....😊😊😊❤❤❤❤❤

  • @FARMERTIME2467
    @FARMERTIME2467 2 месяца назад

    Ithuku direct aha ve oothiralame

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 11 месяцев назад

    Kudikathavanum kudipan un channel ah pathutu......

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 месяца назад

    என் சொந்தகாரர் ஒருத்தர், என்ன எதுவும் பண்ணாதுனு மோடா குடி குடிச்சிட்டு வந்தாரு. திடீர்னு ஒரு நாள் வயிறு ஒரு பக்கமா வீங்க ஆரமித்தது. டாக்டர் லிவர் போயிடுச்சுனு மூஞ்சிக்கு நேரா சொன்னாரு.😮 ஆறே மாசம் உயிர் போய்டுச்சு. இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால் கல்லீரல் பாதிப்பு வெளியே தெரியாது. தீடிர் ஒரு நாள் செயலிழந்துவிடும்❤.

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  2 месяца назад

      உங்கள் சொந்தகாரருக்கு இல்லாத அறிவு எம் மதுபிரியர்களுக்கு தேவை என்பதற்கே எனது காணொளி! எனது பல காணொளிகளை கண்டு எமது நோக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள் சகோதரா! தங்களது ஆதங்கத்தை புரிந்ததினால் மட்டுமே பதிலளிக்கிறேன்!

  • @praveenraju9265
    @praveenraju9265 2 месяца назад

    Alcohol bodha varuma

  • @arunmanoharan2447
    @arunmanoharan2447 4 месяца назад +1

    That's pronunced as ager 😊 j will be silent yagermister

  • @johntysonrozario6873
    @johntysonrozario6873 2 месяца назад

    60 mL cup , or 30 mL cup … uncle you already drunk hahaaa😅

  • @TamilMirror.
    @TamilMirror. Месяц назад

    இதே மாதிரி ஷட்டை கிளாஸ் உள்ளே வைத்து பிறகு கிளாஸ் நிறைய பீரை ஊற்றி அப்படியே கீழே வைக்காமல் குடிக்க வேண்டும். இது கொரியன் ஸ்டையில்

  • @vickyiniyan7633
    @vickyiniyan7633 2 месяца назад

    Signature whisky epdi kudikalam soluga

  • @roogermoore630
    @roogermoore630 9 месяцев назад

    Redbull alcohol mix Pana kudthu heart ❤️ patient burst aiyudum😂😂😂

  • @vijayakumard2235
    @vijayakumard2235 2 месяца назад

    வாங்க அண்ணே! வாங்க!உங்க போதனைகள் தான் இப்போது நாட்டுக்கு தேவை.!

  • @sudhav1889
    @sudhav1889 8 месяцев назад +1

    Happy New Year 2024 😊

  • @VinodhRavi
    @VinodhRavi 6 месяцев назад

    Dheivame😍🍻 Cheerrrrrrsssssssdd🍻🍻🍻🍻🍻🍻😍