Chakkaravarthi Thirumagal All Songs சக்கரவர்த்தி திருமகள் பாடல்கள் அனைத்தும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2017
  • КиноКино

Комментарии • 189

  • @seethalakshmirajagopal5312
    @seethalakshmirajagopal5312 Месяц назад +2

    இந்த படத்தை நான்9 வயதில் பார்த்தது.சூப்பர் படம்

  • @jeevavijayjeevavijay732
    @jeevavijayjeevavijay732 Год назад +3

    2023/6/15/ லும் இந்த பாடலை கேட்பவர்கள் கமென்ட் பண்ணுங்க 🎉🎉

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 6 месяцев назад +1

    S vars lakshmi nadippu super. Paadsl inimai.

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 2 месяца назад

    மனிதன் பொறுக்கும் போது இருந்த குனம் போக போக மாறுது எவ்வளவு சிந்தனை உள்ள பாட்டுகள் அத்தனயும் முத்து தலவருக்கு நிகர் இனி ஒருவரும் இல்லை தலைவா உங்கள் புகழ் உலகம் உள்ள வரை ஒங்கு க

  • @divakarannair6224
    @divakarannair6224 Месяц назад +1

    MGR the great songs

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 3 года назад +7

    Super songs and super film

  • @sivasubra5142
    @sivasubra5142 3 года назад +9

    Super film and super songs .

  • @chellapandig5740
    @chellapandig5740 2 года назад +4

    Very nice song

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Год назад +1

    Vaalibar MGR vaalibar NSK. Sabaash. Sariyana potti.

  • @vaseer453
    @vaseer453 4 года назад +23

    குறிஞ்சி ராகமென்று நினைக்கிறேன். எஸ்.வரலட்சுமி அருமையாக பாடியுள்ளார் . ஜி.ராமநாதன் அவர்களின் இசை அருமை.
    ஆ.ராஜமனோகரன்

    • @thamasegaranviathainathan7422
      @thamasegaranviathainathan7422 3 года назад +2

      இது போன்ற இசை மற்றும் பாடல்கள மீண்டும் கேட்க முடியுமா

    • @murugesannagamuthu704
      @murugesannagamuthu704 2 года назад

      Varalakshmi ammaa isaivaram arpputhakural

    • @user-vx4om4er8f
      @user-vx4om4er8f 4 месяца назад

      16:24 க்ஷக்ஷ

  • @sowrirajan8116
    @sowrirajan8116 3 года назад +3

    Ekkalamum rasikkum padalgal thanks

  • @kasimuduman4807
    @kasimuduman4807 3 года назад +20

    சீர்மேவும் பாடல் மற்றும் ஆட வாங்க அண்ணாத்தே பாடல்கள் அனைத்து பாடல்களும் தேனாய் இனிமையாய் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. நாடோடி மன்னனுக்கு அப்புறம் இந்தப் பணத்தில் நல்லstyleன துடிப்பான எம்ஜிஆர் அவர்களின்.நடிப்பு அருமையிலும் அருமை. 60 ஆண்டுகள் கடந்தும் மறக்க முடியாத பாடல்கள்.

  • @sububloom6852
    @sububloom6852 3 года назад +26

    ஜி.ராமநாதன் என்ற இசை மேதையின் அத்தனை பாடல்களும் கொடி பறக்கும் பாடல்கள். இன்றும் நாட்டுப்புற பாட்டு என்று பெயரில் கேலிக்கூத்து பாடல்கள் 80களுக்கு பின் வந்து கொண்டுள்ளன. உண்மையான நாட்டுப்புற பாடல்களுக்கு , துள்ளல் இசை கர்நாடக இசை பாடலுக்கு என்றுமே ராஜா ...GR தான். அது இப்பட பாடலில் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்படுகிறது.💐💐👌👌👍👍

    • @baskaran1978
      @baskaran1978 3 года назад +2

      பாடல்கள் அருமை, என் சிரார் பருவ கால பாடல்கள் என்றும் இனிமை.

    • @sububloom6852
      @sububloom6852 3 года назад +2

      @@baskaran1978 ஓ...மிக்க மகிழ்ச்சி💐

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      இதைச் சொன்ன உங்களுக்கு தட்டு தட்டாய் இனிப்புக்களும் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் சூடான தரமான சிக்கன் பிரியாணியும் தரலாம்.

    • @sububloom6852
      @sububloom6852 2 года назад +1

      @@SubramaniSR5612 தட்டு இனிப்புகளே எனக்கு சாத்தியம். GR க்காக பெற்றுக்கொள்கிறேன்... உவகை பொங்க.... பொங்கல் திருநாளான இன்று 👌👌

    • @vaseer453
      @vaseer453 2 года назад +1

      S.R.S அவர்களே, இனிப்பு எனக்கில்லையா?
      ஆ.ரா.ம.ன்

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 года назад +6

    Excellence, nowadays youngsters they dont even know
    .

  • @GajapathyGajapathy.p
    @GajapathyGajapathy.p 5 месяцев назад +1

    Suuperpadddal

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +12

    இருவரின் அலப்பறைகள் அருமை அருமை அருமையான கருத்து உள்ளது சூப்பரான பாடல்

  • @mathimani9994
    @mathimani9994 3 года назад +4

    Super song

  • @subbarajt6037
    @subbarajt6037 3 года назад +10

    Superb songs by G.Ramanathan .My favourite film even now

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 года назад +20

    இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் பெயரை நாம் மறக்க கூடாது !!

  • @kabirahmed8465
    @kabirahmed8465 2 года назад +8

    Old is gold MGR EV Saroja Great stars of Indian cinema including NS Krishnan TA madure

  • @Padmagandhi
    @Padmagandhi 3 года назад +7

    Beautyful old song

  • @rajagpalansitaraman8728
    @rajagpalansitaraman8728 9 месяцев назад +1

    All Superhit songs

  • @basheerahamed3453
    @basheerahamed3453 2 года назад +3

    Arumai arumai

  • @avittamsree4608
    @avittamsree4608 3 года назад +17

    Very very happy while seeing our favourite actor and leader mgr.nice competition and meaning ful questions and answers.

    • @visvuvasamsoosai1333
      @visvuvasamsoosai1333 2 года назад +1

      0pp000!₩àà!!!!àlll)ĺPpPPpPpPLLPPppLPLl)))))))

    • @vijis6175
      @vijis6175 2 года назад +1

      @@visvuvasamsoosai1333 ,,,

    • @vijis6175
      @vijis6175 2 года назад +1

      @@visvuvasamsoosai1333
      .,

    • @vijis6175
      @vijis6175 2 года назад +1

      @@visvuvasamsoosai1333 .

  • @rengarajnu8298
    @rengarajnu8298 2 года назад +3

    Antha kaalathu Thamizh Cinemas ellaam rasithupaarkalaam. Thiraikkathai , vasanam ,
    paattukkal elaam nalla pozhuthu pogum.

    • @duraisamy567
      @duraisamy567 Год назад

      இந்த காலத்திலும் வரக்கூடிய பாடல்களில் எதையுமே ரசிக்க முடியல.......Old is gold Super super super 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @newface497
    @newface497 Год назад +6

    MGR sir's super good song with especially Great N.S.Krishnan.

  • @user-gg9ez9zg2l
    @user-gg9ez9zg2l 3 месяца назад +1

    Super ah irku 🎉

  • @karapuranathaswamy2656
    @karapuranathaswamy2656 2 года назад +2

    Super song.

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 3 года назад +17

    இனிய பாடல்கள் சிறந்த திரைப்பட ம்.இப்படி ஒரு படம் வராது

    • @rajunadar9591
      @rajunadar9591 3 года назад +3

      கலைவாணருக்கு நிகர் அவர்தான்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 года назад +14

    All songs are super . Excellent music. Amesing performance . Thanks for the upload the all.songs.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 8 месяцев назад +3

    அனைத்தும் அருமையான பாடல்கள்

  • @srisri5649
    @srisri5649 2 года назад +7

    இமையும் விழியும் போல் இணைந்தோம் அன்பினாலே.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +11

    சூப்பரான பாடல் அருமையான கருத்து உள்ளது

    • @christopher.kiruba3292
      @christopher.kiruba3292 8 месяцев назад

      தங்கவேலுக்கு கொடுக்கப்பட்ட டூயட் பாடல்கள்
      கலக்கல் ரகம்....
      எந்த காமெடி நடிகருக்கும் திரையுலகில் இந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 Год назад +9

    கோவிலை கட்டுவது எதனாலே.?சிற்ப வேலைக்கு மதிப்புண்டு அதனாலே..!! நமது நாட்டில் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகளை ,சித்தர் பெருமக்கள் பாடிய பாடல்களில் வரும் வரிகளில் உள்ள பொருளை உணர்ந்து எழுதப்பட்ட மிகவும் அருமையான பாடல் இது. இன்றைய காலத்துக்கு மிக மிக தேவையான கருத்து.. ஆயினும் உண்மை பலருக்கும் கசக்க தான் செய்யும்....

  • @mohanrajmohan-nm6jf
    @mohanrajmohan-nm6jf Год назад +3

    கேட்க கேட்க.அருமையாக இருக்கு.இனி.இதுபோல.யாரும்நடனமாடமுடியாது

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +15

    கலைவாணர் NSK மற்றும் தலைவர் MGR இருவரது காஸ்ட்யூம்களும் மிக அருமை. NSK அவர்களின் சொந்த குரலும் தலைவரின் பாணியும் தனித்துவம்

  • @sekarbabu3179
    @sekarbabu3179 Год назад +1

    Thanks sir Old this Cold

  • @rajendiranpillai4508
    @rajendiranpillai4508 3 года назад +4

    Super

  • @babumaraika9859
    @babumaraika9859 3 года назад +16

    குருவும் சிஷ்யனும் சேர்ந்து கலக்கிய அருமையான திரைக்காவியம் நமதுகாலத்தில் இப்படிப்பட்ட நடிகர்களும் படங்களும் வரவாய்ப்பில்லை

    • @bathumalaimuthusamy507
      @bathumalaimuthusamy507 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😮9😊

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 года назад +1

    Pattukottaiyar.songs.are.super

  • @vaseer453
    @vaseer453 4 года назад +17

    " சொல்லாலே" என்ற பாடலின் தொகையராக்களில் வரும் சங்கதிகளும் பிர்காக்களும் அபாரம்!👌👌👌🙏🙏🙏👏👏👏💖💖🎶🎼🎵🎵
    ராஜமனோகரன் திருப்பத்தூர்(மாவட்டம்)

  • @pichumani6477
    @pichumani6477 2 года назад +1

    Verigood.oldsong

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 3 года назад +5

    Nices olb song

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 3 года назад +19

    பாடல்கள் ஒவ்வொன்றும் செவிக்கு மட்டுமல்ல மனதிற்கும் இதம். கருத்துகள் நிறைந்தவை யும் உண்டு போட்டி பாட்டு.

  • @srinivasanb1328
    @srinivasanb1328 2 года назад +12

    பட்டுக்கோட்டை வரிகள் மிக மிக அருமை

  • @user-gg9ez9zg2l
    @user-gg9ez9zg2l 3 месяца назад +1

    Super super ah irku super super cute 🥰🥰🥰🎉❤❤❤🥺

  • @simathuraisannasi5893
    @simathuraisannasi5893 2 года назад +4

    Thank you sir you’re all sirs. My last wishes is see big screen like those days 1938 years with aircon cinema threater, there is Anyway to see such way to see now around this region? Please inform me, l am very thankful for that, thanks alot

  • @VijayKumar-bn7gh
    @VijayKumar-bn7gh 3 года назад +13

    ennakku romba pidicha padam

  • @DevDev-pw4pd
    @DevDev-pw4pd Год назад +2

    Very good

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 5 лет назад +7

    Music by famous G.Ramanatha Iyer, I think !

  • @sundaramsankaranarayanan868
    @sundaramsankaranarayanan868 4 года назад +10

    Excellent song kadalyenum SOLAYILE. What a variation . Full credit goes to G. Ramanathan.

  • @jothimani9811
    @jothimani9811 3 года назад +3

    👌👏👌

  • @peteramutha8921
    @peteramutha8921 3 года назад +15

    சினிமா உலகில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்
    தலைவருக்கு ஈடாகுமா

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 года назад +19

    புரட்சி தலைவரின் நடனம் அற்புதம்.

  • @ascok889
    @ascok889 2 года назад +8

    Super man MGR

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 3 года назад +19

    விறுவிறுப்பான திரைப்படம்.
    குருவும் சிஷ்யனும் (தலைவர், NSK) கலக்கி இருப்பார்கள்

  • @tksubramanian6389
    @tksubramanian6389 3 года назад +10

    மிகவும்அற்புதமானபாடல்ஐயா
    வணக்கம்மதுரை சுப்பிரமணியன் கிருஷ்ணமுர்த்தி மதுரைநன்றி

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 года назад +12

    Excellent lyrics. Excellent music. Excellent rendition of all the songs.

  • @nagarajant1906
    @nagarajant1906 2 года назад +5

    Excellent songs MGR Film fentastic

  • @kuthbudeensamsudeen4515
    @kuthbudeensamsudeen4515 3 года назад +6

    சூப்பர் பாடல்

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Год назад

    Picture: Chakravarthi Thirumagal (1957), Lyrics Writer: Kavignar Pattukkottai Kalyanasundaram, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Sirkali Shivachidambaram Govindarajan, Porayadhu Leela Amma , Actors: Marudhur Gopalan Ramachandran, Anjali Devi , Pollachi S Veerappa , Saridey Varalakshmi.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Год назад

      This song is not by Patukottai Kalayana Sundrum but Clown Sundrum. Please Check.

  • @sakthivelramasamy9020
    @sakthivelramasamy9020 2 года назад

    Beautiful songs. Full credit goes to G.Ramanathan , Music director.

  • @mohanrajmohan-nm6jf
    @mohanrajmohan-nm6jf Год назад +1

    நான் தலைவரின் ரசிகன்.தலைவருடையபாடலைதவிர.எந்தபாடலையுவிரும்பிகேட்கமாட்டேன்

  • @mariapaul3465
    @mariapaul3465 3 года назад +1

    🌿🌿♥️♥️🌿🌿🙏🙏🌿🌿👍🌿

  • @sumathikameswaran6176
    @sumathikameswaran6176 Год назад

    Aadidyvom anbinalae….. raagam kaanada starts..

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +12

    சிற்பவேலைசித்தரித்துஅழியாதகருத்து.நயவஞ்சகரின்நாக்கைபயங்கரமானஆயுதம்என்றகவிஞர்சிறப்பு

    • @duraisamy567
      @duraisamy567 Год назад

      பயங்கரமான ஆயுதம்
      சரியான பதில் தானே
      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @RahumanNullah-js7rw
      @RahumanNullah-js7rw 3 месяца назад

      😊ஔ௱நா
      யானைஏல எல சினி​இட௰@duraisamy567 ஷாநவ வே.... தல

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 4 года назад +24

    கலைவாணர் என்.எஸ்.கேவும் ,எம்ஜிஆரும் பாடும் பாடலில் உள்ள கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தும்.

    • @theiventhiramnimroth2721
      @theiventhiramnimroth2721 3 года назад +2

      என்னும்200ஆண்டுகளுக்கு ம்மாறது

    • @ganesanswaminathan4608
      @ganesanswaminathan4608 3 года назад +1

      Aamaam vunmai. Arumaiyana paattu. Vulagathil payangaramaana aayutham ethu. Ithu indha paadalin highlight.

    • @ganesanswaminathan4608
      @ganesanswaminathan4608 3 года назад +1

      NSK ketta Ellaa kelvigalukum pathil nachunu MGR vaathiyaar pathil sollittar.

    • @ganesanswaminathan4608
      @ganesanswaminathan4608 3 года назад +1

      MGR dance aada vaanga annathe super. Arumai arumai. Vaalga MGR pugal

    • @ganesanswaminathan4608
      @ganesanswaminathan4608 3 года назад

      Andha naal paatuku edu inaiye illai. Vaalga MGR pugal.

  • @subramanis7816
    @subramanis7816 2 года назад +5

    அருமையான இந்த பாடல்சூபபர்

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 2 года назад +5

    Songs r excellent

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 3 года назад +18

    நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து. நன்று வருமாஇப்படிபடம்

  • @marimuthujagannathan1939
    @marimuthujagannathan1939 2 года назад +3

    What a great performance

  • @chandrasamuel1395
    @chandrasamuel1395 3 года назад +10

    13-04-2021.:ALL THE SONGS ARE EAGER TO HEAR AGAIN AND AGAIN.

  • @sekarviswanathan7301
    @sekarviswanathan7301 6 месяцев назад

    Very happy

  • @vignesh4452
    @vignesh4452 2 года назад

    Nice movie

  • @rajubalakrishnan3581
    @rajubalakrishnan3581 3 года назад +1

    🎉

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 2 года назад +7

    அருமையாக உள்ளது தலைவர் நடனங்கள்

  • @SeenivasanSeenivasan-sz3hm
    @SeenivasanSeenivasan-sz3hm Год назад +2

    அய்யாவின் பாடலுக்கு இடையே ஏதும் உண்டா

  • @shajahan1875
    @shajahan1875 Год назад +2

    சூப்பர்பாடல்கள் 1957
    இன்றையதலைமுறைக ளும்
    விரும்பிகேட்கும்பாடல்கள்

  • @ramadossramadoss7945
    @ramadossramadoss7945 3 месяца назад

    பாய் பாய் பாட்டு போடுங்க இது என்ன நியாயம்

  • @balasubaramanianv2550
    @balasubaramanianv2550 2 года назад

    68

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 года назад +29

    ஆட வாங்க போன்ற கிளர்ச்சி நடனமெல்லாம் தமிழில்தான் உண்டு. அதை ஆடும் E.V.சரோஜா G.சகுந்தலா கை தேர்ந்த நடன மங்கைகள். பல கலைகளையும் கற்றவர்கள் தமிழர்கள். காதலெனும் சோலையிலே பாடலுக்கு எவ்வளவு இயல்பாக நடந்து கொண்டே ரசிக்கும்படியான முகபாவத்துடன் நடித்து MGR ம் ஒய்யாரமான நடன அசைவுகளுடன் அஞ்சலி தேவியும் நம்மை சொக்க வைத்து விடுகிறார்கள்.

  • @rbalagururbalaguru8375
    @rbalagururbalaguru8375 2 года назад +5

    காலத்தால்அழியாதகலைவாணரின்குரல்அருமை

  • @sowrirajan8116
    @sowrirajan8116 3 года назад +5

    Ellai illatha inbam ippadalgalai ketkum poluthu

  • @kvaradarajanvaradharajan6242
    @kvaradarajanvaradharajan6242 3 года назад +1

    'kvaradarajang

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +9

    தெய்வத்தாய் கண்ணன் என் காதலன் நான் ஆணையிட்டால் இதயக்கனி நினைத்ததை முடிப்பவன் ரிக்சாக்காரன் அன்பே வா ஆகிய படங்களை பதிவு செய்யவும் நன்றி

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +3

      வாழ்ந்தா. தலைவரைப்போல்
      வாழ்ந்து விட்டு சாகணும்

    • @duraisamy567
      @duraisamy567 Год назад

      🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @avittamsree4608
    @avittamsree4608 3 года назад +1

    Sooper sooper sooper

  • @user-gg9ez9zg2l
    @user-gg9ez9zg2l 3 месяца назад

    Super super ah irku na mgr mttomdan to 🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @purushothamanelumalai9081
    @purushothamanelumalai9081 2 года назад

    சாங்

  • @SambathkumarMunuswamy-be4mq
    @SambathkumarMunuswamy-be4mq 9 месяцев назад

    Inru irukkavendiyar nsk

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 10 месяцев назад

    Mgrthegreat

  • @chinnappap2219
    @chinnappap2219 2 года назад

    Mp

  • @vaigaimoorthi
    @vaigaimoorthi Год назад

    Mum

  • @natesan5229
    @natesan5229 2 года назад

    S

  • @keerthanakeerthi6397
    @keerthanakeerthi6397 Год назад

    !

  • @AbdulMajeed-mk4go
    @AbdulMajeed-mk4go Год назад

    Ip

  • @devikalimuthu8366
    @devikalimuthu8366 4 года назад +2

    A

    • @SelvaKumar-qp6xn
      @SelvaKumar-qp6xn 3 года назад +1

      மனதுக்குஇதமானபாடல்
      மிக்க
      நன்றி

    • @latharagothaman6617
      @latharagothaman6617 3 года назад +1

      ஆரேழு நாளாக ஏ மாமா நீ என்னே எங்கே போனே வா மாமா என்ற பாடலை பதிவிடவும்

  • @babyrani2680
    @babyrani2680 3 года назад

    ரர

  • @true535
    @true535 3 года назад +8

    எடப்பாடி தாயிக்கே இவ்வளவு அவமானமா.
    இதை அடுத்து திமுகாவால்
    பசும்பொன் தேவர் தாயை பற்றி கேவலமாக பேசமாட்டார் என்று
    என் உத்தரவாதம்
    நாளைக்கு வாஉசிதம்பரம் பிள்ளை தாயை பேசமாட்டார் என
    எண்ண உத்தரவாதம்
    தானுலிங்க நாடார்
    தாயை கேவலமாக பேசமாட்டார் என்று எண்ண உத்திரவாதம்
    அழகுமுத்து கோன் தாயை திமுக கேவலமாக பேச மாட்டார் என்று என்ன உத்திரவாதம்
    தாய் என்பவள் எல்லோருக்கும் தாய்
    அது கிருத்துவ ராக் இருந்தாலும் இஸ்லாமியராக இருந்தாலும் இந்துவாக இருந்தாலும் தாய்
    தாய் தான் அந்த தாயை கொச்சை படுத்திய திமுகவிற்கு ஓட்டு போட்டால் எந்த தெய்வமாக இருந்தாலும்
    மண்ணிக்கவே மண்ணிக்காது.
    தயவு செய்து திமுகவிற்க்கு
    வாக்களிக்க வேண்டாம் குறிப்பாக பெண்கள்

    • @srisaianbalagan5430
      @srisaianbalagan5430 3 года назад +2

      அட கொங்கு கூமட்டே...நீ மட்டுந்தா குறிப்பாக தர்ம்புரி சேலம் கோவை மட்டுந்தா மற்றபடி தமிழ்நாடே ஓட்டு போட்டாச்சு இப்ப ஆட்சியே எங்க கையில் என்றாலும் உங்களுக்கும் திமுக தான் பாதுகாப்பு கொடுக்கும் அந்த அப்போலோ மருத்துவமனை விவகாரம் விவரமா சொல்லுவோம்..அப்புறம் கொலை கொள்ளை. ஊழல் இருக்குமுள்ள. எல்லா ஒவ்வென்ன வருமுள்ள

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад +2

      @@srisaianbalagan5430 எங்கு வந்து எதை பேசுகிறீர்கள் ஐயாமார்களே. வேடிக்கைதான்.

    • @srisaianbalagan5430
      @srisaianbalagan5430 2 года назад

      @@SubramaniSR5612 பேசுவதுதே கூடாது என்று சொல்ல உனக்கும் சரி எனக்கும் சரி அதிகாரம் இல்லை....பேச்சுரிமை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது தம்பி...விருப்பு வெறுப்பு இல்லாமல் என்ன பேசினார் என்று கேட்டக எதை உதாரணம் காட்டினார் என கொஞ்சம் கூட யோசிக்காமல் வெறும் ஓட்டுக்களை பெற அழுது கண்ணீர் விட்டு நாடகமாடி இனவுணர்வை தூண்டி கொங்கு மண்டலத்தில் மக்களின் ஓட்டுக்களை வாங்கி வெற்றி கண்டதை நடுநிலையோடு சந்தித்து பார்த்தால் உண்மை புரியும்.

  • @snvadhi7424
    @snvadhi7424 2 года назад +2

    Super

  • @AbdulMajeed-mk4go
    @AbdulMajeed-mk4go Год назад

    Ip