'ன்'-கும் , 'ண்'-கும் இது தான் வித்தியாசம்! 😲 | Ft. கல்வி சாலை Kathiravan Arumugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2024
  • #kalvisaalai #kalvisalaikathiravan #spellingmistakes #tamilmistake #thamizh #tamil #language #thamizhlanguage
    Follow📲 bit.ly/KumudamWhatsApp
    Don't Miss ⤵️
    ______________________________
    Vishal Chandrasekhar : • Copycat Song பண்றதுல ஒ...
    News Reader Sujatha Babu : • இப்போ News Reading 🤐 -...
    Child Artists Round Table 2023 : • எல்லாருமே Thalapathy F...
    Aarthi ganeshkar Interview : • Vijayakanth இருக்கும்ப...
    MS Bhaskar Interview : htt#dhanush ps:// • Lokesh Kanagaraj-கிட்ட...
    Ammu Abhirami Interview : • ஏன் எல்லா படத்துலயும் ...
    Ashok Selvan : • Cute couple-ஆ இருக்கீங...
    Actress Mullaiyarasi : • Dhanush கூட ஒரு Scene-...
    KGF Vicky Open Talk : • நான் உங்க மேல பொய் CAS...
    Saranya : / nkmbv
    _____________________________
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumudamdigi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 459

  • @user-id4gr2tz7t
    @user-id4gr2tz7t 4 месяца назад +507

    இது மாதிரி சிறு வயதில் இருந்து சொல்லிக் கொடுக்க ஒரு வாத்தியார் இல்லையே தமிழகத்தில்

    • @Hi_Google
      @Hi_Google 4 месяца назад +9

      Very true I got lot beatings from Tamil teachers for spelling mistakes because I just couldn't understand why I am making mistakes 😔

    • @ElangiElango-ju4wb
      @ElangiElango-ju4wb 4 месяца назад +1

      ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @cuteandvideos1164
      @cuteandvideos1164 4 месяца назад +2

      Adhu epdiya tamilnattulaye ellanu solra enga tamil Amma super ra solli kudupanga

    • @kalidhasm9606
      @kalidhasm9606 4 месяца назад +5

      Becz தமிழ் வாத்தியாருக்கே தமிழ் தெரியாது இங்கிலிஷ் வாத்திக்கு இங்கிலிஷ் தெரியாது 😂😂😂😂

    • @karthikeyanveerabahu4029
      @karthikeyanveerabahu4029 4 месяца назад +5

      தமிழன்,தமிழன் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் அனைவரும் தமிழைப் பிழையின்றி சரியாக எழுதவும், பேசவும் முயற்சிக்க வேண்டும்.

  • @johnlawrence9597
    @johnlawrence9597 4 месяца назад +171

    என்தமிழே.... உனை என்னென்று சொல்வது....❤❤❤... வியக்கிறேன்...❤❤❤

    • @lonelove454
      @lonelove454 4 месяца назад +1

      தமிழை தமிழ் என்றே கூறலாம். வியக்க ஒன்றும் இல்லை 😑

    • @s.rofficial4132
      @s.rofficial4132 4 месяца назад

      Is bar​@@lonelove454😅

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 4 месяца назад

      முத்தமிழ் வெற்றி வேல் முருகன் தந்த தமிழ் பின்னே எப்படி இருக்கும் 🇮🇳👍

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 4 месяца назад +1

      நானும் வியக்கேன் அய்யா...😅😅😅

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 4 месяца назад +145

    ஐயா உங்கள் அறிவை எண்ணி வியக்கிறேன் ❤❤❤😮😮😮

    • @DGinfo565
      @DGinfo565 4 месяца назад +2

      Super information sir

    • @ChinnaSivabalan
      @ChinnaSivabalan 4 месяца назад +1

      இந்த மாதிரி வாத்தியாருங்க இப்ப கூட நிறையஅரசு பள்ளிகளில் இல்லை

  • @TN-60msk
    @TN-60msk 4 месяца назад +51

    என் பள்ளித் தமிழாசிரியர்களை கண் முன்னே வரச்செய்த காணொளி ஐயா 😂 ❤ 🎉

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 4 месяца назад +55

    ஐயா, உங்கள் மூலம் தமிழை அறிந்து கொள்ள முடிகிறது.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 месяца назад +9

    இவருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் எவ்வளவு பெரிய ஆளா இருந்திருக்கணும் 🙄🙄🙄🙄💞💞💞💞💞😂😂😂👍👍👍👍

    • @Mathiazhagan-kz2ls
      @Mathiazhagan-kz2ls 4 месяца назад

      ம . நன்னன் ஐய்யா. அவர்களாக இருக்குமோ!

  • @aarthikrishna1365
    @aarthikrishna1365 5 месяцев назад +28

    En pala naal prachaai ah theerthu vaitha vallal eh....neer valga nin kulam onguga🎉🎉

  • @jegansubash5321
    @jegansubash5321 4 месяца назад +15

    அன்பு, பண்பு

  • @DJ_Thushi
    @DJ_Thushi 4 месяца назад +8

    எண்ணம், கிண்ணம், விண்ணகம், பண்பு இந்த சொற்களில் வரும் "ண" பற்றி விளங்கப்படுத்தவும் ஐயா

  • @mathanmanimathan4311
    @mathanmanimathan4311 4 месяца назад +10

    எப்படியாது தமிழ் வளர்ச்சித்துறை இவரைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்வளர்ச்சித்துறை இவருக்கு முக்கியமான பொறுப்பு தந்து தமிழைப் பற்றிய‌ அறிவை 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை உள்ள மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @bhuvanendar
    @bhuvanendar 4 месяца назад +8

    நன்மை. ....உண்மை....😊 அப்பொழுது இங்கு என்ன விதி வரும்

    • @rajendremcarunanithy5041
      @rajendremcarunanithy5041 4 месяца назад +1

      அப்பிடி போடு அரி(றி)வாள😅😅😅

    • @abi8943
      @abi8943 4 месяца назад +1

      Avanga soldrathu இணை எழுத்து மட்டும்

  • @gunalankrishnan1833
    @gunalankrishnan1833 4 месяца назад +11

    மிக சிறப்பு ஐயா👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @mithunsmusic8630
    @mithunsmusic8630 4 месяца назад +20

    எண்'ப'து என்'ப'தை - சொல்லும் போது ட மற்றும் ற வருவதில்லையே...! 🤔

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 4 месяца назад +2

      அது வேற . இது வேற. இப்டில்லாம் இடையில disturb பண்ண கூடாது.😅😅😅😅

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад

      உண்மைதான் வேறு வேறு தான் .நன்றாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். அதேவேளை சந்தேகத்தைத் தெரிவிக்கக் தான் வேண்டும்.

    • @rp225
      @rp225 4 месяца назад

      மண், கண்....

  • @homestylemathi
    @homestylemathi 4 месяца назад +2

    நீங்கள் பாடம் எடுப்பது என்னுடைய ஆசிரியை திருமதி. விருத்தாம்பிகை
    திருமதி.தனலட்சுமி நினைவுக்கு வருகிறார்கள்
    அருமை ஐயா உங்கள் விளக்கம்

  • @jayabalaji83
    @jayabalaji83 4 месяца назад +4

    விளக்கம் அருமை அய்யா...
    தமிழின் பெருமை....

  • @hulk3224
    @hulk3224 4 месяца назад +5

    School la solli koduthanga maranthiruchu neenga ipo gnabagapadutinga thanks sir ❤❤❤

  • @aravindthangam4112
    @aravindthangam4112 5 месяцев назад +7

    I am afraid how many tamil scholars will come in the Next generation like you sir...

  • @Tra2012
    @Tra2012 4 месяца назад +4

    Tamil is a beautiful language. So are Tamilians. Beautiful people ❤❤ from Karnataka

  • @gprasannapriya
    @gprasannapriya 4 месяца назад

    சிறப்பான விளக்கம் 🎉 சிறிய சந்தேகம்..
    பின்வரும் சொற்களில் ட, ண ,ன வரவில்லை..
    எடுத்துக்காட்டு :: எண்கள், மண்புழு, காண்பவை, இன்பம், துன்பம்..

  • @omkumarav6936
    @omkumarav6936 4 месяца назад

    இந்த விவரம் எனக்கு இன்று தான் மிகவும் தெளிவாக புரிந்தது.....12 வரை படித்தேன் ஒரு வாத்தியாரும் இந்த இலக்கண விதிகளை சொல்லித் தரவில்லை .....
    அவர்களுக்குக்கூட தெரியாது என்பதே என் எண்ணம்.....
    மிகவும் நன்றி ஐயா 🙏

  • @goodies5ful
    @goodies5ful 3 месяца назад

    Arumai aiyya arumai, ungal thamilukku en koadi nandrigal uritthaagattum.

  • @user-jh4gx3rr5m
    @user-jh4gx3rr5m 4 месяца назад

    ஐயா மிகவும் மிகவும் ரொம்ப சூப்பரா சொல்றீங்க மன்னிக்க னும் அருமையா சொல்றீங்க உங்களை சந்திப்பதற்கு நான் ரொம்பவும் ஆவலா இருக்கேன் ஐயா

  • @saifudeenshaikh5119
    @saifudeenshaikh5119 4 месяца назад +1

    ஐயா உங்களின் விளக்கம் மிக அருமை🌹🌹

  • @user-oo8jd3ks7h
    @user-oo8jd3ks7h 3 месяца назад +1

    தாய்த் தமிழ் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் பசுந்தோள் போர்த்தியப் புலியாக மூடி மறைக்கிறது... முறையான கல்வி பயின்றுத்தர ஆசிரியர் இல்லை... மிகவும் நன்று நன்று..🎉🎉🎉🎉❤

    • @nelsonswamydhass2192
      @nelsonswamydhass2192 3 месяца назад +1

      பசுந்தோள் இல்லை பசுந்தோல்

  • @BarudanUnitech
    @BarudanUnitech 4 месяца назад +3

    அய்யா நீங்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 4 месяца назад

    உண்மையை உறக்க கூறிய நல் ஆசிரியர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @komaligal5053
    @komaligal5053 4 месяца назад

    கற்றுக் கொள்ள வேண்டிய வயதில் கற்க விட்டவற்றை இன்று கற்கிறோம் உங்களால். தமிழே உன்னை வணங்குகிறோம் 🙏🙏🙏

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 4 месяца назад

    நன்றி ஐயா இதுபோல் வாத்தியார் எங்களுக்கு கிடைக்கவில்லையே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranjithkumars2899
    @ranjithkumars2899 4 месяца назад +6

    He is living legend

  • @nocontent3724
    @nocontent3724 4 месяца назад +2

    government should bring him to all public schools and give lectures whenever he is free❤

  • @karthikd5197
    @karthikd5197 4 месяца назад +1

    வாழ்க தமிழ்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 4 месяца назад

    தமிழ் எங்கள் இன அடையாளம்.அதனை நன்றாக கற்றுக் கொடுங்கள்.
    ணன றர லளழ இவற்றில் பலர் இடறுகிறார்கள்..அதற்கு காரணம்
    இந்த எழுத்துக்களிடையே யான உச்சரிப்பு வேறு பாடுகளை கவனிக்காமல் பேச்சுவழக்கில் பேசுகிறார்கள்.அதனாலே தான் எழுதும்போது பிழைவிடுகிறார்கள்.
    கருத்தும் மாறுபடுகிறது.
    கொளம் கெணறு இவை பேச்சு வழக்கு.
    எழுதும் போது சிரமத்தை ஏற்படுத்தும்
    ஆகவே தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் அக்கறையுள்ள வர்கள்(அரசும் தான்) இதில்முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

  • @sankuttySK16
    @sankuttySK16 4 месяца назад +6

    "காண்போம்"

  • @user-mj2ei2hx1c
    @user-mj2ei2hx1c 3 месяца назад

    அருமை ஐ யா நன்றி

  • @WilliamsIj77
    @WilliamsIj77 4 месяца назад

    Pesama ella vathiyarkum class edunga sir. Vera level teaching

  • @anusuyadaniel9691
    @anusuyadaniel9691 3 месяца назад

    எனக்கு சொல்லித்தர இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை. தங்கள் மூலமாக தான் நான் எனது 64 வது வயதில் கற்றுக் கொண்டுள்ளேன்.

  • @ammubala1346
    @ammubala1346 4 месяца назад

    நல்ல தமிழ் சொல்லிக் கொடுக்கிறீர்கள் நன்றி

  • @eliahcharles6482
    @eliahcharles6482 4 месяца назад

    நிறைய கற்றுக் கொடுங்கள் தமிழ் வளரும் வளரும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 4 месяца назад +1

    Ungala pathale edho oru inam puriyadha sa ndosam ..... ❤❤❤❤❤❤❤

  • @djprakash4186
    @djprakash4186 4 месяца назад +1

    அரியலூர் மாவட்டம் கீழகுளத்தூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். என் தமிழ் ஐயா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகம் தான் வருகிறது

  • @repairandrestore3098
    @repairandrestore3098 4 месяца назад +1

    எனக்கு வயது 31 இன்னும் தமிழ் பிழையுடன் தான் எழுதுகிறேன். உங்களிடம் விடியோ பார்த்து கற்றுகொள்கிரேன்

  • @tamilrajanstory379
    @tamilrajanstory379 4 месяца назад +1

    தமிழ் வாழ்க 💪

  • @oldisgold3321
    @oldisgold3321 4 месяца назад

    சிறப்பான உங்களின் சேவைக்கு நன்றிகள் ஐயா

  • @poorandhungry6807
    @poorandhungry6807 4 месяца назад +1

    25 varusham ah idhu ennaney theriyaama irundhen ipo than therinjadhu nanri aiya

  • @sangeethac2851
    @sangeethac2851 4 месяца назад

    மிக அருமை ஐயா ❤

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan9471 4 месяца назад

    உபயோகமாக இருந்தது.
    நன்றி

  • @kmvjuliet7251
    @kmvjuliet7251 4 месяца назад

    தமிழ். என் மொழி...சுவை மிகக் கொண்டது...🎉🎉🎉🎉

  • @user-cd7qn9fe4i
    @user-cd7qn9fe4i 4 месяца назад +8

    ஐயா இருவர் பேசிய ஐயா ரொம்ப நல்லா இருக்கு😊

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 4 месяца назад

    அருமையானதகவல்ஐயா

  • @rameshe7461
    @rameshe7461 4 месяца назад

    ஐயா நான் இரும்பேடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 1995 ல் 10 ஆம் வகுப்பு படித்தேன் அப்போது எங்கள் தமிழ் ஐயா திரு இராசாமணி அவர்கள் எங்களுக்கு வகுப்பாசிரியர் அவர்களை நினைவு வந்து விட்டது நன்றி ஐயா......

  • @riyasahamedmohamedismail1983
    @riyasahamedmohamedismail1983 4 месяца назад +1

    மிக்க நன்றி

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 4 месяца назад +1

    மிக அருமை ❤❤❤

  • @kodaimazhai000
    @kodaimazhai000 4 месяца назад

    தமிழ் அய்யா, அருமை

  • @kasthuri1237
    @kasthuri1237 4 месяца назад

    Super iyya enakkum ippa theridhu

  • @pratheeshkumar2069
    @pratheeshkumar2069 4 месяца назад

    நன்றி ஐயா

  • @naveenbhuvi
    @naveenbhuvi 4 месяца назад

    ஐயா எனக்கு 28 வயது ஆயிற்று யுஜி டிகிரி முடித்துள்ளேன் தமிழ் வழியில் தான் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன் இன்றுவரை எனக்கு இந்த குழப்பம் இருந்தது இன்றுடன் தீர்ந்தது மிக்க நன்றி😢😢😢😢

  • @srajeshkumar5479
    @srajeshkumar5479 4 месяца назад

    மிகவும் நல்ல பதிவு ஐயா ❤❤❤

  • @musthaqahmed5667
    @musthaqahmed5667 4 месяца назад

    ஈரோடு அப்துல் கனி மதரசா இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் கமாலூதீன் ஐயா மற்றும் துரை சாமி ஐயா மிக அழகாக தமிழ் பாடம் கற்றுதந்தாகள்

  • @tamilarasan2883
    @tamilarasan2883 4 месяца назад

    அருமை ஐயா

  • @laconic007
    @laconic007 4 месяца назад

    அருமையான விளக்கம் சார்

  • @Rakki.boy4131
    @Rakki.boy4131 4 месяца назад +1

    இந்த பிரச்சனை 20வருசமா இருந்துச்சு.. இப்டி 2நிமிசத்தில புரிய வச்சா 20 வருசம் நா பட்ட கஸ்டத்துக்கு என்ன மதிப்பு.. 😢😢😢😢😢

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 4 месяца назад

    நீக தான் கல்வி அமைச்சரா இருக்கணும், தண்ட கரும் அன்பில் மகேஷ் இருக்க.....

  • @funentertainment1280
    @funentertainment1280 4 месяца назад

    தமிழை பார்த்து வியக்கிறேன்...

  • @ashokmakumar
    @ashokmakumar 4 месяца назад

    Neenga yenga sir irunthinga evavalvu naalla....miga arumai

  • @user-yg5gn3xx4k
    @user-yg5gn3xx4k 4 месяца назад

    வாழ்க தமிழ் விளக்கம் அருமை

  • @MrKarthick1984
    @MrKarthick1984 4 месяца назад

    மிக அருமை ...

  • @Anrakunji
    @Anrakunji 4 месяца назад

    எங்கள் பள்ளியில் 8,9,10 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் சரியாக நடத்தவில்லை நாங்கள் வெளியே டுஷன் படித்த மாணவர்கள் மூலம் பாடம் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றோம்.

  • @logusri1487
    @logusri1487 4 месяца назад

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை❤

  • @landinvestmentupdateslandf8088
    @landinvestmentupdateslandf8088 4 месяца назад

    😱நன்றி ஐயா....🙏

  • @rameshp454
    @rameshp454 4 месяца назад

    ஐயா தங்கள் சேவை மேலும் சிறக்கட்டும்

  • @user-ng8zn5xz5t
    @user-ng8zn5xz5t 4 месяца назад

    அருமை அருமை வாத்தியாரே

  • @user-pt6fe7rz5k
    @user-pt6fe7rz5k 4 месяца назад

    Every grown-up must take evening class, l like to see parents who have not gone to school so that they can teach and check their own children.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 4 месяца назад +18

    நாம்தமிழர்❤❤❤வாழ்த்துக்கள் ஐயா

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 4 месяца назад

    அருமை அருமை !!!.

  • @karminekarmine1349
    @karminekarmine1349 4 месяца назад

    ஆசிரியர் மா.நன்னன் அவர்களுக்கு அடுத்ததாக நீங்கள் .

  • @Hi_Google
    @Hi_Google 4 месяца назад

    Thank you very much for this explanation

  • @karthikeyangeo4141
    @karthikeyangeo4141 4 месяца назад

    விளக்கம் அருமை ஐயா❤❤❤

  • @vijisounder3186
    @vijisounder3186 4 месяца назад

    Sema ya solli tharung sir❤❤❤

  • @Vallirekhasaravanan5517
    @Vallirekhasaravanan5517 4 месяца назад

    இத்துணை நாள் இது பற்றி நிறைய (ன, ண ) குழப்பம் இருந்தது , இன்று சந்தேகம் தீர்ந்தது

  • @kalpanathangavel2607
    @kalpanathangavel2607 4 месяца назад

    ஐயா அருமை ❤❤❤

  • @srivigneshwaraindustriesz6321
    @srivigneshwaraindustriesz6321 4 месяца назад

    இந்த மாதிரி எங்களுக்கு தமிழ் ஆசிரியர் சொல்லி தற வில்லை ஐயா

  • @senthil1987kumar
    @senthil1987kumar 4 месяца назад

    Sir literally learning Tamil from your videos and feeling the beauty of Tamil language

  • @skanth5763
    @skanth5763 4 месяца назад +1

    காண்பதும் 🧐

  • @saravananr7170
    @saravananr7170 4 месяца назад

    நல்ல விளக்கம் அருமை

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 месяца назад

    அருமை

  • @maharajanm7336
    @maharajanm7336 4 месяца назад

    Nandri aiyaa

  • @ranjima_editing_block
    @ranjima_editing_block 4 месяца назад

    Romba nandri

  • @saraswathysudhakar6313
    @saraswathysudhakar6313 4 месяца назад

    Great, after soo many years I understood

  • @robinkletter9856
    @robinkletter9856 4 месяца назад

    Thanks a lot sir ❤

  • @Eagle_Man771
    @Eagle_Man771 4 месяца назад +1

    Vanakkam iyya....rendu suli innu kku aprm yaru sonnathu iyya na thaan varum endru...vanmam intha eluthukku ilakanam thaaringal iyya

  • @sridharn8388
    @sridharn8388 4 месяца назад

    தமிழே !! நீ நிலவினும் அழகு

  • @user-nr6me5yr4y
    @user-nr6me5yr4y 4 месяца назад

    உங்களின் உருவத்தில் தமிழைக் காண்கிறேன்...

  • @Balaji-dk4iw
    @Balaji-dk4iw 4 месяца назад

    Sir your dress very super, your body structure very very young, Tamil And tamilar azagu

  • @user-iy9mf1dh1g
    @user-iy9mf1dh1g 4 месяца назад

    அன்பு

  • @anandprabuparanjothi8472
    @anandprabuparanjothi8472 4 месяца назад

    எனது பள்ளி தமிழ் ஆசிரியர் ஈசாக் மற்றும் ஜான் பாப்பிஸ்ட் இவர் ஞாபகம் வருகிறது....

  • @Thamizhan752
    @Thamizhan752 4 месяца назад

    இது மாதிரி ஸ்கூல்ல யாரும் சொல்லித் தரலன்னு நிறைய கமெண்ட்ஸ் வந்திருக்கு. எங்கள் தமிழ் ஐயா இதுக்கு மேலே ஒரு படி போய் மெய் எழுத்து வரிசையில்...
    ட வுக்கு அப்புறம் வருவது ண. So டண்ணகரம்
    ற வுக்கு அப்புறம் வருவது ன so றன்னகரம் என்று 60 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிக் கொடுத்துட்டாரு.
    Hats off Late Mr. Seenu Sambantham iyya, Neyveli.

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan9364 4 месяца назад

    Arumai

  • @ethirajasadaiyandi3983
    @ethirajasadaiyandi3983 4 месяца назад

    Very good one sir. Thank you

  • @jeevavids
    @jeevavids 4 месяца назад

    இதை என் ஆசிரியர் சொல்லி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். காலம் போனது மட்டும் தான் மீதம்.. 80கள் குழு உறுப்பினர் 😂

  • @umasankar515
    @umasankar515 4 месяца назад

    நன்றி ஐயா 🎉