ஆடி 18 யை மீன் பிடித்து சிறப்பாக கொண்டாடினோம்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 81

  • @rishvarishva7564
    @rishvarishva7564 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayponkm
    @jayponkm Год назад +2

    எந்த விஷயத்திற்கும் டென்ஷன் ஆகாத எந்நேரமும் சிரித்து பேசுகிற சுமதி, உங்களை பார்ப்பதே ஒரு நல்ல inspiration ஆக இருக்கிறது.
    என்றும் இதுபோல் உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து ஒற்றுமையா இருங்க.
    2 புதிய பையன்கள், 1 பெண், 1 ஆண் உங்க தம்பியைப்போல் இருக்காங்க. யார் அவர்கள்?
    கணவரும் பிள்ளைகளும் உங்களைப்போலவே சிடுசிடுக்காத, சிரித்த உள்ளங்கள். வாழ்க வளத்துடன் 🎉

    • @padmapriyat639
      @padmapriyat639 Год назад

      சுமதியின் மச்சினன் குழந்தைகள் என்று நினைக்கிறேன்.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Год назад +3

    Very very super. Open heart. Very good family. Leave letter sema comment. Intresting and jally vlogs

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn Год назад +3

    ஆடி 18அன்று மேட்டூர் அணையில் 100அடி தண்ணீர் நிரம்பி இருந்தால் அந்த வருடம் முழுவதும் தண்ணீர் பஞ்சமே வராது... விவாசயம் நன்கு செழித்து நல்ல விளைச்சல் தரும் என்பது சேலம் வாழ் மக்களின் நம்பிக்கை என்பதாய் என் பாட்டி
    சொல்வார்கள்

    • @sp.thiyash2862
      @sp.thiyash2862 Год назад +1

      Yes

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад +1

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இந்த வருடம் தண்ணீர் மிகவும் குறைவாக தான் இருந்தது

  • @SujathaSam-x1n
    @SujathaSam-x1n Год назад +5

    Enjoying the life all credict goes to your husband

  • @sitas8670
    @sitas8670 Год назад

    Mam coconut oil is over aa?

  • @yuveneswarythangiah9825
    @yuveneswarythangiah9825 Год назад

    Varsha you guys are not eligible to have a dog first ask your mom to not to scold dogs they are living gods if you feed him for one time also he'll be graceful to you guys and try protect you from danger never care of their lives but I just hate people like your mom scolding pisasu and harsh words May God you guys all 🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +1

    இன்றைய விலாக் சூப்பர் வீட்டிலேயே மீன் வளர்த்து பிடித்து சமைத்து சாப்பிடுவது அருமை ஆனால் நீங்க சாப்பிடாதது வருத்தம் மா இருக்கு சுமதி சிஸ்டர் பசங்க சாப்பிடுவது தாய்க்கு எப்பவும் சந்தோஷம் தான் ❤

  • @infinityKavitha-channel
    @infinityKavitha-channel Год назад +2

    Hi Sumathi akka I only told you to add small onion, seeragam and curry leaf happy to hear that you added these things thank you

  • @vijishekar3656
    @vijishekar3656 Год назад +3

    😂 adorable vegetarian Fishes hats off to your creative economy❤ god bless you all

  • @gurumoorthy375
    @gurumoorthy375 Год назад

    Super family

  • @chitrakathiresan4878
    @chitrakathiresan4878 Год назад

    Now a days I'm addicted to your vlog sumathi sister, Varsha Vikas Vinisha cookie
    punnachi your husband and your brother family all super sister, you are very great inspiration to all 😊😊

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 Год назад +2

    சும்மா கலகலன இருக்கீங்க இருக்குங்க வீடு சூப்பர்

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 Год назад +2

    Indru sema comedy aa irunthathu sister 👍👍

  • @jayalakshmi176
    @jayalakshmi176 Год назад

    Yeri vavvaal

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh Год назад +1

    ஆடி 18 நீங்கள் கொண்டாடிய விதம் அருமை சுமதி அக்கா
    உங்களுடைய வாழ்க்கை முறை நன்றாக இருக்கிறது கா ☺️ சுத்தி போடுங்க

  • @saanthimadhu9836
    @saanthimadhu9836 Год назад

    Always superb,how,ur family members are enjoying each and every moment u have gods gift. Brother and husband, what are the business they are doing,,spend ing time with the family also very nice

  • @mohamednaina7707
    @mohamednaina7707 Год назад

    Taalchavukku coconut milk poadanum sister taste nalla irukkum

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Год назад

    Super sistar ❤🎉👍🙏💐

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur Год назад

    Mam vitamin B12 ku oru alternate source pathukonga... veg la romba kuraivu... take care 😊

  • @harivaasanmr4138
    @harivaasanmr4138 Год назад

    Super vlog amma எப்பவும் போல சூப்பர்

  • @allia.h.9245
    @allia.h.9245 Год назад +2

    செம காமெடியாக இருந்தது

  • @ponrathi5382
    @ponrathi5382 Год назад +2

    Hi akka❤
    Same like vikash😅 ean paiyanum ippadi tha panran nenga serikiringa eannaku kovama varum 😂

  • @user-wg3pi5wy7f
    @user-wg3pi5wy7f Год назад

    Super vlog very much enjoyed 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mmano2925
    @mmano2925 Год назад

    Nice,Who's that Malar ponu,

  • @malligav5302
    @malligav5302 Год назад

    சுமதி இன்றைய வீடியோவில் வீட்டிலேயே வளர்த்த மீன் பிடித்து சமைத்து சாப்பிடுவது அருமையான விஷயம் . ஆனால் சுமதி நீதான் நான் வெஜ் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டாய்.நல்ல விஷயம் தான். ஆனால் எனக்கு உயிருடன் பிடித்த மீனை பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது சுமதி . அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன் என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஒருமுறை வீட்டிற்கு வாங்க மீன் பிடித்து சமைத்து தருகிறேன்

  • @duraisamy7678
    @duraisamy7678 Год назад +3

    Villege name

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      சேலம் மாவட்டம் மேச்சேரி

  • @Tamilfoodzone
    @Tamilfoodzone Год назад

    Neenga romba nalla innocent ana amma nga sister. En paiyanum 10 th std thaan padikiraan. Ungalai oru naal nerla paakanum nu asaiya irukku.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      மேச்சேரி வந்தால் கட்டாயம் பார்க்கலாம்

    • @Tamilfoodzone
      @Tamilfoodzone Год назад

      @@sumathirajasekar2767 tq u sister. Will try

  • @ananthiveeraveera8460
    @ananthiveeraveera8460 Год назад

    Hi Akka.vazga vazamudan.

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад

    Vikas has to take food properly.....

  • @raduvedi
    @raduvedi Год назад

    Due to aging. It is good for your health

  • @dhanammahesh4873
    @dhanammahesh4873 Год назад

    Super kka. Vunga vidio eppo varumnu ethirparpean. Unga vekliyana pechuthaan pidikum. ❤❤🎉

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад

    Varsha give some job to your pet dog cookie

  • @kavithas9607
    @kavithas9607 Год назад +5

    இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா 🎉 ஆரஞ்சு கலர் சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு அக்கா ❤

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Год назад +1

    Chola paniyaram measurements, Amma told she grind small onion, tell me details varsha once again

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 Год назад +2

    Akka sakkari bro va adikadi video la kattunga ,avar nanrga siripu kattugirar,poonachiyum katttunga

  • @sggaming3689
    @sggaming3689 Год назад

    Sumi Akka unga veetula oru naal vanthu irukkanumnu aasai athai kadavul kitta kenji ketkiren 😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      அதற்கு கடவுளிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை உங்க பெற்றோரிடம் கேட்டு விட்டு வந்தாலே போதும்

  • @maragathamshathishkumar1864
    @maragathamshathishkumar1864 Год назад

    First like 👍

  • @marierose7941
    @marierose7941 Год назад

    ❤I love Sumathy akka

  • @elizabethrani464
    @elizabethrani464 Год назад

  • @jayanthiduraisamy6710
    @jayanthiduraisamy6710 Год назад

    Measurement for panniyaram

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      அடுத்த முறை கட்டாயம் சொல்கிறேன்

  • @emeraldbernisjoseph8938
    @emeraldbernisjoseph8938 Год назад

    Aloo paratha tha solanum .ithuku ketchup vaichu sapita Nala irugum .unga samayal ellam super.nangalum Mumbai tha

  • @kokilavanik5884
    @kokilavanik5884 Год назад

    Ippothellam sumathi mammukku oru comment pottathan thookame varuthu

  • @jaganathanr6910
    @jaganathanr6910 Год назад

    Hi amma very nice.

  • @__DhanushiyaV_CSE
    @__DhanushiyaV_CSE Год назад +2

    Super ma❤

  • @pushpavathinachimuthu2733
    @pushpavathinachimuthu2733 Год назад

    பஸ்ஸ பிடிச்சிங்களா இல்லையா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      அது எல்லாம் பிடித்து விட்டோம்

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Год назад

    Sema enjoy pola 🌹👌

  • @sudhapriya3090
    @sudhapriya3090 Год назад +2

    சோள பணியாரம் video shorts la poduma varsha

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Год назад +1

    இது என்ன மீன்ப்பா

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 Год назад

    Ithu ennna fish please sollunga.

    • @gangabaikannarao9679
      @gangabaikannarao9679 Год назад

      Enga ooril pappu fish endru soulluvoom apparam nattu vaval

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      எங்க ஊரில் பாறை மீன் என்று சொல்கிறோம்