ஜனார்த்தனன் ஆசிரியர் அவர்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 41

  • @kumarsubrayan1101
    @kumarsubrayan1101 2 года назад +4

    அனைத்து நாடகம் பாடல் அனைத்துஅறுமை அனைத்து மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை குரல் வளமும் அருமை அருமை மிக அருமையாக இருக்கிறது நான் மஸ்கட்டில் இருந்து பரிக்கல் குமார் உளுந்தூர்பேட்டை வட்டம்

  • @rameshe3878
    @rameshe3878 Год назад

    சூப்பர் அய்யா சூப்பர் உங்கள் கலைத்திறமையை அடுத்த தலைமுறைக்கும் வளர்க்க வேண்டும் ஐயா ஐயா கொள்ளார் இரமேஷ் கோயம்பேடு மார்க்கெட்

  • @madhavannarayanaswamy4855
    @madhavannarayanaswamy4855 Год назад +3

    ஜனார்த்தனன் ஆசிரியர் ஓரு வரபிரசாதம் நாடகக கலைஞர் இவருக்கு நான் பரிந்துரைக்கிறேன் கலைமாமணி விருது பெற்று தருவேன் ❤🎉

  • @madhavannarayanaswamy4855
    @madhavannarayanaswamy4855 Год назад

    சூப்பர் தமிழ் தமிழ் தெருக்குது ஆசிரியர் ஜனார்த்தனன் புகழ் மேலும் வளம் சேர்க்கும்.. வாழ்க வளமுடன் ❤️🙏

  • @சித்திவிநாயகர்-ழ3வ

    இன்று உங்களைப்போல் இலக்கண மொழியில் வசனம் பேசி நடிக்க நான் பார்த்த வரையிலும் யாரும் இல்லை என்றே சொல்வேன் வெட்டி வசனம் இல்லை அய்யா அதுபோல் மற்ற கலைங்கர்களை போற்றி புகழும் திறமைக்கு நன்றிஅய்யா

  • @Suganyak9856
    @Suganyak9856 3 года назад +1

    அய்யா உங்கள் திறமை என்றும் வாழ்க.மிருதங்க வித்துவான் குறிப்பிட விரும்புகிறேன்.அவரை அடித்து கொள்ள முடியாது.👍🙏🙏🙏.நன்றி அய்யா.

  • @shanmugavel7131
    @shanmugavel7131 5 месяцев назад

    ஐயாவின் குரல் வளமும் அவர் பாரம்பரியம் கலை வாழ்க

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 года назад

    மிக சிறப்பு, சொல் வளம், குரல் வல்மும் மிக சிறப்பு

  • @gnanavelv1375
    @gnanavelv1375 2 года назад +1

    சிறப்பு.மிகச்சிறப்பு🌹🙏

  • @pondiyanm584
    @pondiyanm584 6 месяцев назад +2

    ❤❤❤❤ கலை நயம் மிக்க வர்த்தை

  • @VishnuVishnu-uo5rj
    @VishnuVishnu-uo5rj 3 года назад

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @ezhilarasi1572
    @ezhilarasi1572 4 года назад +2

    Wowwwww so cute in krishnsn names 😘Very talented 😍Congrats❤

  • @elumalair9822
    @elumalair9822 Год назад +1

    Supr

  • @KumaresanP-ds1ms
    @KumaresanP-ds1ms 6 месяцев назад

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍

  • @elangovignesh4696
    @elangovignesh4696 3 года назад +3

    Krishnan name sonnadhu Vera level

  • @அன்பேசிவம்-ர6ச
    @அன்பேசிவம்-ர6ச 3 года назад +2

    இந்த மிருதங்க வித்வான் சிறப்பான வாசிப்பு👏👏

  • @Bharathidasan2304
    @Bharathidasan2304 4 года назад +3

    Very Nice performance

  • @kkathamuthu1085
    @kkathamuthu1085 2 года назад

    Gr8 ஐய்யா

  • @pandukannan5260
    @pandukannan5260 14 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 4 года назад +2

    Very good performance congratulations

  • @அன்பேசிவம்-ர6ச
    @அன்பேசிவம்-ர6ச 3 года назад +2

    என்ன திறமை! இருளக் குறிச்சி ஜனார்த்தனன் ஐயா. அவர்களுக்கு🙏🙏🙏

  • @murugangobal7147
    @murugangobal7147 4 года назад +2

    சூப்பர்

  • @ilayarajakalirathinam1884
    @ilayarajakalirathinam1884 4 года назад +2

    அருமை

  • @Nandhumedia
    @Nandhumedia 4 года назад +2

    Sema

  • @venkatesanramanujadasan867
    @venkatesanramanujadasan867 3 года назад

    Swami.... அருமையான பக்தி ,,, அருமையான பாடல்,,,, இந்த ஸ்வாமியின் மொபைல் நம்பர் இருந்தால் பகிரவும்......

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 2 года назад

    Great

  • @arulmaga4139
    @arulmaga4139 3 года назад +2

    Rammaaaaaaaa

  • @praveenpraveen376
    @praveenpraveen376 2 года назад

    Super

  • @priyangaramu9194
    @priyangaramu9194 3 года назад +1

    Number venum iya

  • @gunalgunaseelan4778
    @gunalgunaseelan4778 3 года назад +1

    Vathiyar vera 11

  • @ManojManoj-fd8ft
    @ManojManoj-fd8ft Год назад +1

    மனப்பாடம் செய்து.இவ்வளவு.நாரணயன்.பெயரை..சொல்லமுடியாது.
    அவனின்.அருள்வேண்டும்.அவனின்.பெயரைச்சொல்ல.🙏

  • @பூ.பாண்டுரங்கன்.ஆலாத்தியம்மனூ

    அய்யா. தாங்கள்10நிமிடத்தில்சொல்லும்.வார்த்தைகளை.விடிய.விடியசொல்லி.நடிப்பவர்கள்.திருவண்ணாமலையில்பெரியகூத்தாடி

  • @anbur5206
    @anbur5206 4 года назад +2

    Nis

  • @vanitharaman7157
    @vanitharaman7157 2 года назад

    Ungal. Kuralin. E imai. Era ivan. Alithavaram. By. Kvr. Jothidar. Paiyur.

  • @arulmusicarulmusic5982
    @arulmusicarulmusic5982 3 года назад

    Iya ne GA oru gadavull

  • @Paranthaman-us1qs
    @Paranthaman-us1qs 4 месяца назад

    Super

  • @kathirkkk4527
    @kathirkkk4527 3 года назад +1

    சூப்பர்

  • @gubendirank9944
    @gubendirank9944 3 года назад +2

    அருமை