அம்மா Cooking சிக்கன் பிரியாணி 😋🇨🇦🥘 | Easy & Tasty Homestyle -Atputham

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • அம்மா Cooking சிக்கன் பிரியாணி 😋🇨🇦🥘 | Easy & Tasty Homestyle -Atputham

Комментарии • 89

  • @kanthym7669
    @kanthym7669 Месяц назад +8

    அம்மா ரொம்பநல்லா எல்லாம்செய்கிறா இரண்டுபேரும் சேர்ந்து குழப்பாதேங்கோ எல்லாம் யோக்தான் பண்ணாக போகிறது வாழ்க்கை .👍👍👍

  • @RisniR
    @RisniR Месяц назад +15

    பவியை நினைத்து பார்க்கிறியலா இல்லை பாவம் பவி தம்பி அவருக்காக பிறைபண்ணிகோங்க 25மாவட்டம் நடை சாதனை செல்லுறான்.

  • @NitkunaKeerthi
    @NitkunaKeerthi Месяц назад +14

    கலி அபி நீங்க செய்த பிரியாணிய நல்லா இருக்கு என்று சொல்லி சாப்பிடுற போல அம்மா செய்யுறதையும் பாராட்டி பழகுங்க உதென்ன நியாயம்😡

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 26 дней назад +1

    கணவரை அந்த பெண் அப்பா என்பதில் தப்பு இல்லை கணவர் மோல் அப்பாவின் அன்பையும் கானக்குடியதாக இருககிறது அதில் அப்பா என்று கூப்பிடுகிறா ❤🎉👌

  • @tharsansugi6982
    @tharsansugi6982 Месяц назад +6

    உங்கள் அம்மா மரக்கறி சாப்பாடு நல்லா சமைப்பார் தானே. மரக்கறியும் சமைத்து போடுங்க விரும்பி பார்ப்பார்கள்.❤❤❤❤

  • @G.G5858
    @G.G5858 Месяц назад +7

    ❤ கலி புரியாணி + பவி நடைப் பயணம்.👍🎁🙏🙏🙏❤️✅🍓🎈🎈🎈🎀

  • @kanthym7669
    @kanthym7669 Месяц назад +3

    அம்மாநீங்கள் கடகராசியாக இருக்கவேனும் திறனமயும் பொறுமையும் அவரகளுக்கு இருக்கும்.

  • @NitkunaKeerthi
    @NitkunaKeerthi Месяц назад +4

    மேலும் நல்ல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் 30k 👉100k ஆக வாழ்த்துக்கள்🎉

  • @thusithan
    @thusithan Месяц назад +12

    கனி தம்பி நீர் அம்மாவை ஓவரா நக்கல் அடிப்பது உம்மேல் கடுப்பு வருது..
    உமக்கு என்னவோ எல்லாம் தெரிந்த மாதிரி கதைக்கிறீங்கள்..
    அற்புதம் அம்மா நீங்கள் உண்மையில் ஒரு அற்புதம் தான் சூப்பர் அம்மா உங்கட ஒவ்வரு கதையும்..
    உங்களுக்காக தான் இந்த சனல் பார்க்கிறது சூப்பர் அம்மா

    • @AtputhamKali
      @AtputhamKali  Месяц назад +2

      Apudee onum elai wrong pakathanka Ethu just fun avanka thaan Apudee Deja soluravanka

    • @travelwithsong797
      @travelwithsong797 29 дней назад +2

      @@AtputhamKali உங்கட மேல கோவம் இல்ல தம்பி, சின்ன வுருத்தம்தான்… நீங்கள் பகிடியா கதைக்கிறீங்கள் ஓகே… ஆனால் அதை வைத்து சில பன்னாடைகள் உங்கட அம்மாவை திட்டிறாங்கள் அதை நீங்கள் வாசிக்கிறேல்லையா?🙄🫤 இந்த வீடியோக்கு கூட ஒரு பன்னாடை உங்கட அம்மாவை திட்டி கொமண்ட் போட்டிருக்கு….😮 பகிடி விடுங்கோ.. but எப்பவும் அம்மாவின் சமையலை வைத்துதான் பகிடியா? உங்கள் ரெண்டுபேருக்கும் தைகயல் தெரியுமா?❓ஆனா அம்மாக்கு தெரியும்… 👌 அதைவைச்சு பகிடிபண்ணி அம்மா நீங்கள் வீடியோ போடுங்கோ…😂😂😂🫢🤣🤣

  • @gairajan2468
    @gairajan2468 28 дней назад +1

    The biriyani looks very appetizing 👌. Your mother is a very nice lady. She takes up all your fun bulliying & criticism very well & in good spirits👍👌❤. Good luck & a safe walking journey to Pavi🙏🏻. Amma is right. Pavi is a very diciplined & a very determined person. Good luck & all the very best for a safe walk through all the 25 districts🙏🏻. Love & blessings to all of you to reach 100K soon! 🙏🏻❤️🇦🇺

  • @kanthym7669
    @kanthym7669 Месяц назад +3

    அம்மா நம்பிக்கைதான் வாழ்க்கை தமிழ் புறோ வெற்றியோடுவருவார்.

    • @punithavignarajah5234
      @punithavignarajah5234 29 дней назад

      இந்த சட்டி னயில் புறியாணி செய்வது இல்லை இதில் பருப்பு கிரை அப்படியான கறிகள் வைப்பது ஸ்ரெனன் ரீல் கறுப்பு கலறில் இருக்கு அந்த சட்டியில் தான் செய்வது இந்த சட்டி யில வெங்காயம் பெரியவில்லை தக்காளி வதங்க வில்லை சிக்கிணும் நல்லா வதங்கணும் மசாலா பவுடருக்கு நீங்க வறுத்து அரைத்து போடுங்கள் கறுவா,எலகாய் ,கறுவா பெலீவ் பெரிசீரகம்,மிழகு சீரகம் அரைத்து போடுவது சிக்கிணுடன் தூள் உப்பு இஞ்சி உள்ளி போஸ்ர் தயிர் வெங்காயம் ,மிழகாய் கறிவேப்பிலை போட்டு பிரட்டி தான் வதகிய வெங்காயத்தில் போட்டுவதகி தண்ணி விட்டு 10 கொதிக்கவிட்டு அரிசி போடுவது நாங்க எந்த மசாலாவும் போணுவதுஇல்லை செய்து பாருங்கள் சட்டியும் கொஞ்சம் பெரிதாக இருக்கணும்

  • @indramanoranjithan3876
    @indramanoranjithan3876 Месяц назад +3

    Super mother ❤

  • @ChandrikaDenis
    @ChandrikaDenis 29 дней назад +3

    😂அம்மா பாவம் ஏச வேணாம் குக்கிங் கிளஸ்சுக்கு அனுப்புங்க
    அவ கெட்டிகாரி அழகாக தைக்கிற அதுவே அவட தனித்தும்❤

  • @satha2584
    @satha2584 Месяц назад +3

    Amma rocks
    Videos are very nice

  • @vinusjannageswaran1003
    @vinusjannageswaran1003 3 дня назад +1

    Amma super

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 28 дней назад +1

    Sri-Lanka வில் இருக்கும் தம்பி பாவம்.

  • @52169
    @52169 Месяц назад +3

    Amma always queen ❤❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 28 дней назад +1

    Kali veg samaipavarkal non veg peeusa samaikkamddarkal athu normal amma eni palakuva nenka sappadu sarijilla endu sollathirkal apium ammava kalljkirar ammada sappqdu sappiddu thane valarnthirkal perijavara vanthathum ammava kalajkirinka unka nenka kalajthalum nalla alaka kathypa unmaijil ava adika varatha partha santhosama irukum super vedio amma sejva nenka ipadi solli orunal wife idam amma va pola samaikala enpirkal veku seekiram amma samaippa super❤❤❤

  • @judethusanthiny
    @judethusanthiny Месяц назад +4

    அண்ணா எனக்கு பிடிக்கும்.

  • @nisha9682
    @nisha9682 Месяц назад +1

    Neengal ellatum sernthu briyani seiratha paakka aasaya itukku,
    Tasty briyani,
    அம்மா kathaikkiratha keakka aasayaa itukku.👏😊❤️

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Месяц назад +1

    தண்ணி அளந்து விட வேண்டும் அரிசி 1கப் என்றா அதே கப்பில் 1 1/2 கப் தண்ணி விடவேண்டும்

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Месяц назад +1

    Kalištěn Abi please don't tease your mom.amma pavam saivam.avaviku therithathai seiyira. Samayal oru karaisal pididitha Visayam. Kairasi irunthal supper.briyani.

  • @johnsonjohnson8770
    @johnsonjohnson8770 Месяц назад +1

    தம்பி எனது மகனுக்கு றொம்ப பிடிக்கும்

  • @thevanthevathasan6863
    @thevanthevathasan6863 29 дней назад +1

    One cup rice kku two cup water

  • @whitesheep7794
    @whitesheep7794 Месяц назад +3

    தம்பி நீங்க புதினா இலை போட மறந்துவிட்ட 😂😅

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689 Месяц назад +1

    Chef kalistan biryani recipe 👍

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 29 дней назад

    Amma is correct by the smell u can judge the salt in Jaffna

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 29 дней назад +1

    Congrate bro for ur 30K Sub

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Месяц назад

    Ammada manchal karandi pampu pola adutu super 👌

  • @user-xg4kh9kj9c
    @user-xg4kh9kj9c 29 дней назад

    Suuuuuper biriyani cooking ❤❤

  • @52169
    @52169 Месяц назад

    Congratulations brothers & amma 30k subscribers waiting 100k subscribers moment. Waiting pavi brother walking updates in your channel.❤

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Месяц назад

    Thx ..i am going to make biriyani

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 29 дней назад

    Amma is good

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 Месяц назад

    Congratulations brother pavi❤

  • @tharsansugi6982
    @tharsansugi6982 Месяц назад

    Nice family.❤❤❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Месяц назад

    Yummy Enjoy & Super Akka ❤🎉🎉

  • @sandrineyogaratnam3327
    @sandrineyogaratnam3327 Месяц назад

    Your Amman Briyani surper 👌

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat Месяц назад

    எனக்கு ரெம்பப் பிடிக்கும் பிரியாணி Super

  • @velujak1728
    @velujak1728 Месяц назад

    Wow super ❤❤❤❤❤❤

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 29 дней назад

    Curd is called Thayer but yogurt Abi good teach your kani brother

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Месяц назад

    Super sister good food ❤❤

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 Месяц назад

    Super very nice 👌👌👌👌👌👌👌

  • @rajaksubra5956
    @rajaksubra5956 28 дней назад

    Kalistan always nice.younger brother respecting to KAlistan. Mom need to listen elder son you always does younger please parents share love ech child equvalent. Mom you need to listen kalistan information do nor do munthirik😂😂

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 Месяц назад

    super excited ❤🎉😂

  • @rajinis1671
    @rajinis1671 Месяц назад

    சூப்பர் ❤️👌

  • @German-Traveller
    @German-Traveller Месяц назад

    Nice, thuuummbernail👌👍

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Месяц назад

    Wow super 👊

  • @ananthigajendran9203
    @ananthigajendran9203 28 дней назад

    Kalistan சொல்வது தான் சரி. Your mum's talks a lot.

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Месяц назад +1

    ❤❤❤

  • @mohamednimsath6914
    @mohamednimsath6914 Месяц назад

    Neenga anga dad's little princess arputham ammavoda biryani ye kalaaikuringa Inga pavi bro naatta suthi 25 district um nadai pawani powuthu 😢

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 29 дней назад

    Super

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Месяц назад

    Super biryani❤

  • @Kanagac
    @Kanagac 29 дней назад +3

    உங்க அம்மா நல்லா கொழுத்திட்டா..

  • @priya-xz6jr
    @priya-xz6jr 29 дней назад

    add mint leaves next time !

  • @52169
    @52169 Месяц назад

    Pavi brotherodu video call kathaiththu videos upload pannunga ❤

  • @User32511
    @User32511 Месяц назад +1

    How is TAMIL BRO?

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 28 дней назад

    பாஸ்தா

  • @niromaju6447
    @niromaju6447 Месяц назад

    Ammava nakkal seiyaatheenga Amma paavam samaiyal video podungo

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад

    Nice 👍

  • @rockyricky4338
    @rockyricky4338 29 дней назад +1

    anna onka thampi sri lankava suthuraar neenka candava suthalaame

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l Месяц назад

    Varanasi enga varuthu suvaiya irukum pola saptungko 😅

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 28 дней назад

    Bro pasta make pannunka

  • @MS-UK-Munaitivu-Tamil
    @MS-UK-Munaitivu-Tamil 29 дней назад

    Yo bro please ammaava front of the camera nondiyaakka venam😂

  • @suganthyabey7383
    @suganthyabey7383 29 дней назад +1

    😂😂😂😂😂😂😂

  • @Rando0m325
    @Rando0m325 Месяц назад +1

    Flashback🤣🤣🤣

  • @user-zu5sk7xj9k
    @user-zu5sk7xj9k Месяц назад +1

    ௧லி ௨ம௧்கு தெந்தது அம்மாவு௧்கு தொியது ஊாில் ௭ன்ன செய்தவா வேலை௧்கு போனதா

  • @ranisithampari3361
    @ranisithampari3361 29 дней назад

    தையல் வேலையோடு , சமையல் வீடியோக்களும் போடும்படி அம்மாவை ஊக்கப்படுத்துங்கள். ஒரு நாளைக்குச் சமையலிலும் கலக்கப்போகின்றா உங்கள் அம்மா. முதலில் பவி அம்மாவை உற்சாகப்படுத்தவேண்டும். Rani, France ❤

  • @prashanthyshanthy1115
    @prashanthyshanthy1115 29 дней назад +1

    பிரியாணி கடை போட்டால் ஓடும்... பிரியாணி அல்ல நீங்கள்.

  • @ananthigajendran9203
    @ananthigajendran9203 28 дней назад +2

    Your mum doesn't have any common sense 😢 very sad.

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад

    🤭😮‍💨😵😍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 28 дней назад

    ❤😂🎉😂❤❤🇫🇷

  • @mathumathu4241
    @mathumathu4241 Месяц назад +3

    தாயின் வாய் நாறுது 😊😊😊

    • @umamathyyoganathan9878
      @umamathyyoganathan9878 Месяц назад +2

      முதல் உங்கள் வாயைகழுவுங்கள்😮

    • @samykitchen6858
      @samykitchen6858 Месяц назад

      அம்மாட வாய் நாறுது என்று சொல்லுறது மகானுக்ஏய் சந்தோசப்படுரான் 👎

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Месяц назад

    mente illai podella

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 Месяц назад +2

    அம்மா சமையல் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறா
    ஊரில் என்னதான் செய்தவா
    இதற்குள் கதை மட்டும் அதிகம்😏😏😏😏😏😏😏😏😏

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Месяц назад

    தயிர்

  • @ranisithampari3361
    @ranisithampari3361 Месяц назад +1

    அம்மாவை மட்டம் தட்டாமல், அவ சமைப்பதைச் சாப்பிட்டுப் பழகுங்கள் . அதுவே ஆரோக்கியமும், சுத்தமும் நிறைந்ததாகும். கடைகளில் சாப்பிடுவதைக் குறையுங்கள் . Rani France.

    • @AtputhamKali
      @AtputhamKali  Месяц назад +2

      Ommm nankal oru madamum thadala

  • @ItIt30
    @ItIt30 Месяц назад +2

    Loooooosu family. Ivan oru mental

    • @ItIt30
      @ItIt30 Месяц назад +2

      @@Ravanan646 🤣🤣🤣🤣🤣

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 Месяц назад

    Super ❤❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Месяц назад

    ❤❤❤