Azhagoviyame Engal Annai Mariye. அழகோவியமே எங்கள் அன்னை மரியே

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2020
  • Very Old Traditional catholic song
    ------------------------------------------------------------------
    Video made with
    kinemaster.
    Play Store Kinemaster App Link :
    play.google.com/store/apps/de...
    Falling heart effect made with Vita.
    app link :
    play.google.com/store/apps/de...
    ------------------------------------------------------------------

Комментарии • 77

  • @johnaro1983
    @johnaro1983 10 месяцев назад +9

    அன்னைக்கு இறைபணியை இசையால் தந்து பல இதயங்களை ஆண்டவரின் பாதையில் திரும்ப செய்த ஸ்வர்ணலதா அம்மா நீங்களும் இறைபணியாளரே. உமது ஆன்மா ஆண்டவரில் என்றும் இளைப்பாறும்.

  • @arunanbu2250
    @arunanbu2250 3 года назад +27

    ஸ்வர்ணலதா அம்மா குரலில் உருக்கமான மாதா பாடல்

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 года назад +1

      மிக்க நன்றி...மரியே வாழ்க...

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +32

    பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி🎤 சுவர்ணலதா அம்மா.... மறைந்தாலும் மறக்க மாட்டோம்... உனது இரசிகர் பட்டாளத்தில் நானும் ஒருவனாக ❤

    • @arjunbakkady9158
      @arjunbakkady9158 2 года назад +2

      என் இதயத்தில் தெய்வமாக வாழும் அமைதியின் தெய்வம் Swarnalatha அம்மா

    • @Lalgudisurya
      @Lalgudisurya 2 года назад +2

      @@arjunbakkady9158 💔💔❤

    • @leelazanu3106
      @leelazanu3106 Год назад +1

      😊

    • @johnaro1983
      @johnaro1983 10 месяцев назад +1

      அன்னைக்கு இறைபணியை இசையால் தந்து பல இதயங்களை ஆண்டவரின் பாதையில் திரும்ப செய்த ஸ்வர்ணலதா அம்மா நீங்களும் இறைபணியாளரே. உமது ஆன்மா ஆண்டவரில் என்றும் இளைப்பாறும்.

    • @Lalgudisurya
      @Lalgudisurya 10 месяцев назад

      ​@@johnaro1983😢😢😢

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 4 месяца назад +4

    பரிசுத்த கன்னி தாய் மரியாள் வாழ்க

  • @arjunbakkady9158
    @arjunbakkady9158 2 года назад +6

    கண்ணில் கருணையும் இதயத்தில் இரக்கமும் கொண்ட தூய மரியன்னை தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @essaiyassayas7810
    @essaiyassayas7810 2 года назад +11

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் மாதாவின் பாடல் கேட்க அருமை

  • @senthamizhnzhn
    @senthamizhnzhn 10 месяцев назад +3

    இப்படி ஒரு இனிய குரலை கொடுத்து விட்டு நீங்களே பரித்து விட்டாயே இறைவா 😭😭😭

    • @anbuarivu8031
      @anbuarivu8031 10 месяцев назад +1

      Adhanala dhan poitanga iravanidam..
      Nallavargalukku kaalam yedhu brother😢😢

  • @XavierRobert87
    @XavierRobert87 Год назад +2

    உங்கள் மகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், உம் பிள்ளைகள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

  • @XavierRobert87
    @XavierRobert87 Год назад +3

    அன்னையே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

  • @high_volt_beats743
    @high_volt_beats743 Год назад +4

    உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அம்மா உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து பாடும் தாயே நீ இல்லை என்றாலும் உங்கள் குரலில் எங்கள் உணர்வுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் என் அம்மா ஸ்வர்ணலதா😍😍😍💕💕

  • @XavierRobert87
    @XavierRobert87 Год назад +3

    நன்றி அம்மா , நீங்கள் செய்ய இருக்கும் எல்லா நன்மைக்கும்

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 года назад +9

    ஆலாபனை அரசி சொர்ணலதா

  • @arulhastingprabu7228
    @arulhastingprabu7228 3 года назад +13

    There is something magic in this voice of swanalatha.I love her voice always . she is my favourite singer

  • @miltony2j187
    @miltony2j187 2 года назад +5

    🙏 AVE MARIA 🙏
    🙏 மரியே வாழ்க 🙏

  • @msmlift4723
    @msmlift4723 11 месяцев назад +2

    நான் விரும்புகிறேன் உயிர் அன்னை

  • @ravisi1519
    @ravisi1519 2 года назад +3

    Very nice 🙏
    I love mother mary

  • @reenareeya9402
    @reenareeya9402 2 года назад +4

    🌹மரியே வாழ்க🌹

  • @rubusj638
    @rubusj638 3 года назад +4

    அருமை

  • @mariacelinar5742
    @mariacelinar5742 3 года назад +7

    Nice song 🙏

  • @michaelsowmya9127
    @michaelsowmya9127 2 года назад +3

    Nice songe my favourit

  • @XavierRobert87
    @XavierRobert87 Год назад +1

    அன்னையே போற்றி

  • @arockiyaraj7292
    @arockiyaraj7292 9 дней назад

    AVE MARIA

  • @soosaimariyasoosaimariya212
    @soosaimariyasoosaimariya212 8 месяцев назад +1

    Nice song

  • @antolifestylethoothukudi9197
    @antolifestylethoothukudi9197 2 года назад +2

    Nice song my favourite ❤️💙❤️💜❤️

  • @vasuc1699
    @vasuc1699 Год назад +1

    Awsome sowrnaladha mam

  • @vanuvanu9918
    @vanuvanu9918 2 года назад +3

    I like it the song🥰🥰

  • @mariaronny3779
    @mariaronny3779 Год назад +3

    Lovely song.

  • @shanthia4874
    @shanthia4874 2 года назад +3

    Super song 😍

  • @jemimaanto2819
    @jemimaanto2819 3 года назад +5

    Ave Maria......

  • @MATHEWS447
    @MATHEWS447 2 года назад +3

    Ave Maria 🙏🙏🙏🙏🙏

  • @alexanderm5204
    @alexanderm5204 Год назад +1

    Amma maria vaazhga

  • @MichaelMichael-fu8hf
    @MichaelMichael-fu8hf Год назад +1

    Very.nice.good.song

  • @nilavanyogam5319
    @nilavanyogam5319 Месяц назад

    Amma❤

  • @claryjulian7770
    @claryjulian7770 3 года назад +5

    Ave maria...🙏🙏

  • @vanmathinvanmathin9916
    @vanmathinvanmathin9916 2 года назад +2

    Love you jesus

  • @pandipandi548
    @pandipandi548 Год назад +1

    Nice voice nice music

  • @ajithkunar7604
    @ajithkunar7604 2 года назад +1

    Vera Laval

  • @stp_unseen
    @stp_unseen 19 дней назад

    Thanks

  • @EIG.program
    @EIG.program 2 года назад +1

    Very nice song, vazhga mariaa...

  • @divs6599
    @divs6599 2 года назад +2

    Ave Maria 🙏

  • @bavaniraja9928
    @bavaniraja9928 Год назад +2

    Amma.. ❤️✨️👑

  • @avisheshwa6151
    @avisheshwa6151 3 года назад +3

    Very nice

  • @JohnbrittoAmalanathan-zp4ro
    @JohnbrittoAmalanathan-zp4ro 3 месяца назад

    ❤❤❤❤

  • @aruldaas3885
    @aruldaas3885 3 года назад +2

    Amen.appa

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 3 года назад +3

    Amma

  • @preethij87
    @preethij87 3 года назад +1

    Mariyae vazha

  • @user-wt4lg9qp9p
    @user-wt4lg9qp9p Год назад

    Song Super Bro

  • @AnuAnu-ip4ku
    @AnuAnu-ip4ku 2 года назад +1

    ᴀɴɴɪᴍᴀʀyɪ

  • @jrmg2manalan421
    @jrmg2manalan421 Год назад

    Avia mariya

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 3 года назад +3

    மாதாவுக்கேபுகழ்வாழ்காமரியோசெர்ணாஅம்மாவின்குரலில்படலைகேட்பதுதாயின்தாலட்டுபேல்உள்ளாது

  • @jemimaanto2819
    @jemimaanto2819 3 года назад +2

    Please put the song version of acharapakkam

  • @selviselvi-jf8lr
    @selviselvi-jf8lr 9 месяцев назад

    😍😊😻🎅🏻✌😊❤❤❤❤❤

  • @philominal7222
    @philominal7222 Год назад

    Thaayindri vetri illai ,thaayodu tholvi illai

  • @jrmg2manalan421
    @jrmg2manalan421 Год назад

    Avia m

  • @stanisclausclaurence2047
    @stanisclausclaurence2047 3 года назад

    Bb.

  • @chellammalvillalan1095
    @chellammalvillalan1095 Месяц назад

    BBC

  • @pubblestamil467
    @pubblestamil467 3 года назад +2

    Nice song

  • @jrmg2manalan421
    @jrmg2manalan421 Год назад

    Avia mariya

  • @JorenEditz
    @JorenEditz 3 года назад +1

    Nice song