தனுசு ராசி பக்கம் அதிர்ஷ்ட காற்று அடிக்கிறது /இனிமேல் எல்லாம் இன்பம் தான் / வெற்றி நிச்சயம் /Dhanusu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 51

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 3 дня назад +1

    செவ்வாய் பற்றிய அறிய பெரிய தகவலுக்கு ரொம்ப நன்றி.
    🎉நல்ல பதிவு🎉

  • @Mani-qe3bc
    @Mani-qe3bc 6 дней назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @JhonsonPi-ol8xh
    @JhonsonPi-ol8xh 4 дня назад +1

    Verygood,Thangyoudear

  • @amareshkumar3799
    @amareshkumar3799 7 дней назад +2

    மிகவும் நன்றி அண்ணா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @HariHari-2319
    @HariHari-2319 8 дней назад +4

    தங்கள் ஜோதிட வழிகாட்டுதல் பதிவு நன்று பயனுள்ள தகவல்கள் நன்றிகள் பல ஐயா

  • @sumathikannan-l3i
    @sumathikannan-l3i 7 дней назад +2

    கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  7 дней назад +1

      கேளுங்கள் கொடுக்கப்படும் !

  • @mukeshj99
    @mukeshj99 2 дня назад +1

    Thank you🙂

  • @KalkiThangavel
    @KalkiThangavel 7 дней назад +1

    நற்பவி நற்பவி... வாழ்க வளமுடன் தம்பி...🙏🙏🙏

  • @cleribalfernando9856
    @cleribalfernando9856 7 дней назад +2

    Good morning. I like your details. You explain very very good thank you sir. God bless you.

  • @Kumar-l3u5f
    @Kumar-l3u5f 7 дней назад +1

    Very good sir i like your soft lovable approach

  • @ramalingamkrishnaswamy2180
    @ramalingamkrishnaswamy2180 6 дней назад +1

    Very nice ❤💐💐🤝 bro

  • @kamarajnadar9619
    @kamarajnadar9619 8 дней назад +1

    Good evening sir... Thank you 🎉

  • @VijayaLakshmi-q7f
    @VijayaLakshmi-q7f 7 дней назад +1

    உத்ராடம் நட்சத்திரம் ஒரு பதிவு போடூங்ககள்

  • @subasundaram1571
    @subasundaram1571 6 дней назад +1

    Narpavi Narpavi

  • @MAHALAKSHMIThangaraja-cs9zw
    @MAHALAKSHMIThangaraja-cs9zw 8 дней назад +1

    Tx 18:57

  • @rajkumarkryy697
    @rajkumarkryy697 7 дней назад

    Dhanush rasi Magaram lagnam Raagu desa chandra buddi moolam natchathiram patham2'

  • @GaneshpoongodiGaneshpoongodi
    @GaneshpoongodiGaneshpoongodi 8 дней назад

    Nanri

  • @ranniranni7974
    @ranniranni7974 8 дней назад

    Cone to the point😊

  • @deekshatejasri1398
    @deekshatejasri1398 7 дней назад

    Narpavi narpavinarpavi
    Nallathe nadakkum on muruga

  • @Saransaravana-x1j
    @Saransaravana-x1j 6 дней назад +1

    எங்கள வச்சி நல்லா சம்பாதிங்க எங்களுக்கு தான் ஒண்ணுமே நடக்கல

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  6 дней назад

      ஆமாம். ஒரு சாக்கு மூட்டை இருந்தால் கொண்டு வாங்க , அள்ளி கொண்டு போஙாலாம்.

  • @sathanaarun6313
    @sathanaarun6313 7 дней назад

    Thasaputhi video poduga bro

  • @NagaRaj-xs1ml
    @NagaRaj-xs1ml 8 дней назад +8

    சிவா திருச்சிற்றம்பலம் கரெக்டா தான் பேசுறீங்க நல்லா வீடியோ பண்றீங்க அருமையா பண்றீங்க அப்படியே செய்ங்க

  • @kanthimathinathan5908
    @kanthimathinathan5908 6 дней назад +1

    நீங்கள் 30:38 பூராடத்திற்குரிய தெய்வத்தை கூறவில்லை.அதனை தெரிவியுங்கள்

  • @murugannena1002
    @murugannena1002 8 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balakrishnan-jr5wc
    @balakrishnan-jr5wc 6 дней назад

    இது மாதிரி யெல்லாம் நிறைய பேர் சொல்லிட்டாங்க ஒன்னும் நடக்கல உசுரு மட்டும் இருக்கு

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  5 дней назад

      அப்போ சந்திரன் நன்றாக இருக்கிறார்

  • @MohammedLoki
    @MohammedLoki 8 дней назад

    Riashabalakkanam Mula naþshathŕam eppadi Erika solluha.

  • @pandisofi7726
    @pandisofi7726 8 дней назад

    Nan dhanusu rasi pooradam enaku bleeding non 🙅stop pa iruku 😭😭karpapai veengi irukunu doctor 🏥 sinnanga 😢epo sari agum therila 😢😭😭

  • @thanulingamv9990
    @thanulingamv9990 8 дней назад +1

    3 அல்லது 4 நிமிட பதிவுகள் உபயோகமாக இருக்கும்.

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  8 дней назад +1

      எங்களுக்கு அது நிறைவை தராது.

  • @sasikumars2182
    @sasikumars2182 7 дней назад

    ரொம்ப நீளமான பதிவு... 5 to 10 நிமிடத்திற்குள் பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 8 дней назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤

  • @NagalingamAthimoolam
    @NagalingamAthimoolam 7 дней назад +1

    யுவர் கரெக்ட் நோ கன்னி ங்ஸ்

  • @ranniranni7974
    @ranniranni7974 8 дней назад

    Yiver yingeh yirukaru avar angeh yirukaru....vonum puriyele...you speak sll astrology language...how many will understand this?

  • @arivalaganshananmugam2000
    @arivalaganshananmugam2000 8 дней назад +1

    டைட்டில் வேறே சொல்றது வேற

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  8 дней назад

      ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம்.