ஐயா நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் . தற்சமயம் நான் நீதித்துறை சார்ந்த வேலைக்கு முயற்சி செய்து தேர்வு எழுதி உள்ளேன் . எனக்கு அரசு வேலை எப்பொழுது கிடைக்கும் ஐயா ? அசோக்.கா 31/07/1991 05.32 am Oddanchatram கடக லக்னம் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் ஐயா
உங்கள் கணிப்பு மிகவும் சிறந்த முறையில் மற்றும் தெளிவான முறையில் சொல்வது அருமை நன்றி.
Thanks
Pal vanga kuda kadu illa
நற்பலன், சிறப்பான தற்கால முற்கால எதிர்கால ஆலாபனையும் புகட்டிய நண்பரான தங்களுடைய சேவை வாழ்க வளமுடன், நன்றிங்க!
Thanks
உங்கள் கனிப்பபு கூடுதலாக சிறப்பு முக்கியமாக சந்திரனை முனுநிறுத்தியே அமைந்துள்ளது மிக சிறப்பு
Thanks
Nadantha romba romba santhosham tha ayya
சாமி ஐயா பணம் பணம் வரும் வரும் வளி எது எனக்கு தேவை பணம் தான்
பணமே பொற்றி பொற்றி 🎉🎉
பூரட்டாதி கும்ப ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்வில் என்றாவது சந்தோஷம் என்ற ஒன்றை சந்திருப்பார்களா என்பது சந்தேகம்.
ஒரு சந்தோசம் இருந்தது இல்ல.... ரொம்ப நல்லவராகவே இருந்தால் கூட...
Ohm sri kelakiyar sithar namo namaha 🎉
Neenga solvaithu pol nallathu nadandhal pothum sir
Detailed explanation sir, Thankyou
You're most welcome
ரொம்ப நன்றி சார் மனமார்ந்த நன்றி
நன்றி நன்றி
நன்றி❤🎉🎉❤
Thanks
Interesting 👌🙏
Thanks for watching
Fine sir
Thanks
Super
So nice
Excellent prediction sir
Thanks
கும்ப ராசி
பூரட்டாதி நட்சத்திரம்
மீன லக்கினம்
சக்ர திசை
பலன் கிடைக்குமா?
மீன லக்னத்திற்கு சுக்கிரன் லக்னத்திற்கு 2,3,7,8,12 இல் இல்லாமல் இருந்தால் நல்லது. அப்படி இருந்தால் வெள்ளி தோறும் மகாலட்சுமியை வணங்கி வரவும்.
Unga mugatha konjam kamicha romba nalla irukkum
அட போங்கப்பா நானும் அந்த ரசித்தான் ஒன்னும் நடக்கல நடக்கத்து துன்பம் மட்டும்தான்
October second 1971
அப்பா என்ன செய்ய,, அடி மேல அடி உயிர் மட்டும் உள்ளது
தர்ஷினி.ர 08.01.2003வெள்ளிகிழமை
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்க என்ன செய்வது
வெள்ளி தோறும் இரவு 8 to 9 மகாலட்சுமியை வணங்கவும். மேலும் சூரிய நமஸ்காரம் வேண்டும்.
வெள்ளி தோறும் இரவு 8 to 9 மகாலட்சுமியை வணங்கவும். தினமும் சூரியநமஸ்காரம் வேண்டும்.
ஐயா நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் . தற்சமயம் நான் நீதித்துறை சார்ந்த வேலைக்கு முயற்சி செய்து தேர்வு எழுதி உள்ளேன் . எனக்கு அரசு வேலை எப்பொழுது கிடைக்கும் ஐயா ?
அசோக்.கா
31/07/1991
05.32 am
Oddanchatram
கடக லக்னம் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் ஐயா
கணவன் மனைவி பிரிவு இருக்குனு சொல்லறாங்க
எல்லோருக்கும் இல்லை. சூரியன் கெட்டு இருந்தால் வாய்ப்பு அதிகம்.
வெள்ளி தோறும் இரவு 8 to 9 மகாலட்சுமியை வணங்கவும். தினமும் சூரியநமஸ்காரம் வேண்டும்.
Ravakesari saapidum yogam kooda kumbatthukku illai. Idhula gaja kesari yogamaam. Gajaa puyaldhaan enga lifela adichukitte irukku.😢😢
😅😢😅😢😅😢
@maruti8752 😀😂🥲🥲
Every year telling kumbam raasi will be great this year but ???
Ethu Ellam Nadakuma samy
நடக்கும் என்று நம்புங்கள்.
😂😂😂😂😂😂