Iran சதியால் Trump விரைவில் காலி? | Again Attack? | US received intel of Iranian plot on Trump |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 199

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 месяца назад +15

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @_Joker_Squad
      @_Joker_Squad 2 месяца назад

      Bro, இன்னைக்கு ஒரு நல்ல செய்தி! நல்ல நீதி! நம்ம தமிழ்நாட்டுல 15 பேர் 2 வருஷமா குழந்தை வன்புணர்வுக்கு செஞ்சு சட்டதுல மாட்டுநாங்க! அவங்களுக்கு 20yr Jail 32k fine andha family ku குடுத்துறுகாங்க court ல.
      இதே மாதிரி America லயே Trump மேலயும் Case இருக்கு, அதுக்கு மேலயும் உலக அளவுல தப்பு பண்ண case ம் இருக்கு, அவன் உங்க தலைவனா bro?, நீங்க அப்படி சொல்லாதீங்க...

    • @munipamunima3245
      @munipamunima3245 2 месяца назад

      Bro
      Please put this at the end 😢

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 месяца назад +53

    எனக்கு அமெரிக்கா ஜோ பேடேன் மேல் மட்டும் தான் சந்தேகம் 😂😂😂😂😂😂🙏🏿🙏🏿🙏🏿

    • @iyyappandduraik8567
      @iyyappandduraik8567 2 месяца назад

      Dwh.
      0
      07=
      =
      ;❤😮🎉❤😊😢🎉❤😊😢🎉😊😊❤
      ;

  • @-Liyash-
    @-Liyash- 2 месяца назад +12

    அமெரிக்கால கக்கூஸ்ல தண்ணி வரலேன்னா கூட அது ஈரான் சதின்னு சொல்லிடுவானுங்க....
    அவங்களுக்கு வேற என்ன தெரியும் 😂😂😂

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 2 месяца назад +38

    இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்தான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது டிரம்ப் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 месяца назад +5

      அவர் போனமுறை வந்ததே அந்த தீர்க்க தரிசனத்தை நிறைவேற்ற தான்.அடுத்து அவர் வந்தால் ஏதாவது நடக்க வேண்டிய தீர்க்க தரிசனம் பாக்கி இருக்கிறதா தெரிந்தால் சொல்லவும்.

    • @kingslystephen
      @kingslystephen 2 месяца назад

      ​@@santhoshmary4646கண்டிப்பாக உண்டு.
      1 கொரி 15: 51, 52 KJV

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 месяца назад

      ​@@kingslystephenஏழாவது எக்காளம் கிபி 1789 ஆம் ஆண்டு தொடங்கியாச்சி.அதையும் ஏழாவது கலசம் ஊற்றப்படும் காலத்தில் இருக்கிறோம்.இந்த எக்காளம் வந்து அந்த எக்காளத்தை முடித்து வைப்பார் என்று நம்புறீங்க போல

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 месяца назад

      ​@@kingslystephenஏழாவது எக்காளம் கிபி 1789 ஆம் ஆண்டு தொடங்கியாச்சி.இது ஏழாவது கலசம் ஊற்றப்படும் காலத்தில் இருக்கிறோம்.இந்த எக்காளத்தோடு அந்த எக்காளமும் முடியும் என்று நம்புகிறீர்கள்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 месяца назад

      ​@@kingslystephenவருடகணக்கு வசனத்தில் நேரடியாக இல்லை தேடவேண்டாம்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 месяца назад +18

    ஐ நா ஒரு டம்மி பீஸ்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 месяца назад +19

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.

  • @DeviNrp-eu5eg
    @DeviNrp-eu5eg 2 месяца назад +17

    கடவுள் இருப்பதை இப்போதாவது நம்புவீர்களா? இல்லை இன்னும் ஆதாரம் வேண்டுமா?

  • @JoyfulForestTrees-vy6yd
    @JoyfulForestTrees-vy6yd 2 месяца назад +8

    நீங்க என்ன அமெரிக்கா இஷரேல் உடன் சேர்ந்து திட்டம் தீட்டி ட்ராம் ஐ ஈரான் மீது மூட்டி காஸா வை இன்னும் கருவறுக்க நினைக்கிறீர்கள்

  • @davidrajindranmarimuthu7060
    @davidrajindranmarimuthu7060 2 месяца назад +13

    Trump is a intelligent, and smart president for United States of America

  • @muraliellakiya6866
    @muraliellakiya6866 2 месяца назад +5

    ஒவ்வொருவர் செய்யும் பாவம் பின் தொடரும் அதுவே கார்மாம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 месяца назад

      புண்ணியமூம் பின் தொடரும்.

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 2 месяца назад

    God your will vegtery❤

  • @vijaydhas6861
    @vijaydhas6861 2 месяца назад +15

    எல்லாம் தேர்தல் நாடகம் ... இதுக்கு அமேரிக்காவும் விதிவிலக்கு அல்ல...

    • @havalinSaron
      @havalinSaron 2 месяца назад

      அட தற்குறி உயிர பணயம் வைக்கமாட்டான் எவனும் உன் அறிவுல தீயவைக்க

  • @anand24851
    @anand24851 2 месяца назад +4

    ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு

  • @sulthankom7332
    @sulthankom7332 2 месяца назад +10

    மோடியே விட சிறந்த நாடகம் ட்ரெம் நாடகம்

    • @userbbt
      @userbbt 2 месяца назад +8

      😂😂😂😂 Katharu sultan, Katharu....😂😂😂

    • @hdvideos6559
      @hdvideos6559 2 месяца назад +4

      முகம்மது நபி ஒரு காம கொடூரன் 😅

    • @mohamedsaalim6500
      @mohamedsaalim6500 2 месяца назад

      ​@@hdvideos6559🙂

  • @avkadk6666
    @avkadk6666 2 месяца назад +2

    Jio Airtel இவங்க ஊழலும் வருமானம் அம்பானி வீட்டு கல்யாணம் so all' people மொய் BSNL முன்னாடி வரணும் இந்திய அரசு ஆதரவு தந்து நடத்தணும் இதை வச்சு ஒரு நல்ல கண்டெண்ட் போடுங்க BSNL க்கு ஆதரவா ஒரு வீடியோ போடுங்க ,,,

  • @sivasat8076
    @sivasat8076 2 месяца назад +1

    இந்தப் boy s vedio பல வீடியோக்கள் ஈரானிய மொழியில் பல டிக் டாக் வீடியோக்கள் நான் பார்த்துள்ளேன்

  • @radah.mradah1061
    @radah.mradah1061 2 месяца назад +12

    கதைகட்ட ஆள் இருந்தால் ஆயிரம் கதைக வரும்😂😂😂😂

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 2 месяца назад +2

    விண்கர்கள் அதன் மதிப்பு பத்தி வீடியோ போடுங்க ப்ரோ 🙏🙏🙏

  • @sampasivamthirumalainathan9106
    @sampasivamthirumalainathan9106 2 месяца назад +1

    நண்பரே. ரம். கொல. முயட்சி. உள்நாடு. குளறு. படி.

  • @tradingsalwa
    @tradingsalwa 2 месяца назад

    சூப்பர் ❤❤❤😂

  • @indianmarcos6329
    @indianmarcos6329 2 месяца назад +8

    Stalin ayya dhan Donald Trump ai kapatra vendum

  • @eindraesolnandraesol
    @eindraesolnandraesol 2 месяца назад +1

    This May Be Political Stunt , A Country During Election Will Never do As it May Lead to This Kind of Conspiracy

  • @Guider50
    @Guider50 2 месяца назад

    Iran❤

  • @wesker_zeeth2823
    @wesker_zeeth2823 2 месяца назад +2

    எந்த படைப்பினங்களையும் தெய்வமாக பார்ப்பது கிடையாது மிகைப்படுத்தி பொய்யை பரப்ப வேண்டாம்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 месяца назад

      அனைத்து ப்படைப்புக்குள்ளும் இறைவனே உயிராக( ஆத்மா) உறைவதால் அவனின்றி வேறு ஒன்றும் இங்கு மிஞவில்லை. பார்க்கும் அனைத்தும் அவனே. எல்லாமும் இறைவனே.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 месяца назад

      மிஞ்சவில்லை*

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 месяца назад

    NanriTambl ❤

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 2 месяца назад

    அமெரிகாஇரடைகேரபுரம்திவிரவாதியால்நடதுஅதுஏண்அமெரிகாஎந்தநடவடிகைஎடுகவிலையேஏண்

  • @RWIN7352
    @RWIN7352 2 месяца назад +1

    I bro im from malaysia❤

  • @pubglive8145
    @pubglive8145 2 месяца назад +2

    ஒருவரைத் தவிர வேறு யாரையும் தெய்வமாய் பார்க்க மாட்டார்கள்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 месяца назад

    👍👍

  • @jayajulia9135
    @jayajulia9135 Месяц назад

    Trump ❤❤ GOD BLESS YOU

  • @SethupathiSelvarethinam
    @SethupathiSelvarethinam 2 месяца назад +3

    Iran adha senja ,Iran irukuma kindal pannala White House adicha adhu taan kadasi naal iran ku

  • @TimeTravelerR1
    @TimeTravelerR1 2 месяца назад

    World War 1 & 2
    Hitler History Podunga

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 2 месяца назад +1

    Jio Network. Worst.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 2 месяца назад

    🙏

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 месяца назад

    சூர்யா அயன் படம் பார்த்த மாதிரி இருக்கும் ☺
    அடிக்கடி கொள்ளத்தான் வந்தான் பதிவை பார்த்தேன் 🤔
    படத்தில் சூர்யா கொள்ளத்தான் வந்தான் ஆனால் கொள்ள வில்லை
    ☺☺
    ஜோக்
    டிரம்ப் Playboy ☺
    பையன் சூர்யா கரெக்ட்ர் ☺

  • @RahulRahul-e1p
    @RahulRahul-e1p 2 месяца назад +16

    Iran thaiooolis ku ithey velai thaaa first Israel a attack panni mokka vangana ga😂😂 ipo America kitta saga poranga iran tharkuriss😅😢😅😅

    • @scropianexports7787
      @scropianexports7787 2 месяца назад

      Yanda Thai olli, Sri Lanka la eenna padukoali nadndhadhu sedhathu tamilan tha, manni poor Um nadhadhu, ne enna oombi ta iru intha, mokavanguna illa, Pundai iruka ma moode to iru

  • @seekimheng8929
    @seekimheng8929 2 месяца назад

    👏👍❤️

  • @jayajulia9135
    @jayajulia9135 Месяц назад

    Iran

  • @Qwertyuiop44569
    @Qwertyuiop44569 2 месяца назад +2

    Vaanavil nanbargal😂😂😂

  • @Aachathyaa32
    @Aachathyaa32 2 месяца назад +2

    Iranukku Trump mela Ulla kobam intha pirapanchathileyea niyayamaanathu brother❤

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 2 месяца назад

    Yarumerukkamudiyathu ArasumAlumkatchiyum Thavira Nallavan yarumillai

  • @Shan_123.-
    @Shan_123.- 2 месяца назад +1

    அப்போ ட்ராம்ப் ஜெயிச்சா இரானுக்கு பிரச்சனை...

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 месяца назад

      No... Understand PUTIN - Trump hv gud balanced friendship compared to previous presidents... Iran supreme leader's will never turn out on trump until PUTIN issue statement. Trump Assassination attempt was done by mossad indirectly.. If he became president, he'll organize meeting with PUTIN on Palestine, iran... But, israel did not want this to happen.. Wait n see

  • @kamalbasha9883
    @kamalbasha9883 2 месяца назад

    ❤❤❤

  • @devi9202
    @devi9202 2 месяца назад +1

    I doubt about zelensky.

  • @santhosh-h
    @santhosh-h 2 месяца назад +3

    Hi kmk

  • @jamalmarikkar6736
    @jamalmarikkar6736 2 месяца назад

    Sri Lanka become Chicago.
    Chicago become colomba
    What a funny bro.nice drama from CIA AND FBI

  • @mohamedriyas6422
    @mohamedriyas6422 2 месяца назад

    Allah oruvan buro Israel and America halliya kitta buro 🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺💪💪💪💪💪💪💪💪💪💪💪🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @havalinSaron
    @havalinSaron 2 месяца назад +18

    அமெரிக்காவ நொட்டுவாரு பூரான் பூரான் காமெடிக்கு அளவே இல்லாம போச்சி😂😂

    • @DawoodDawood-c5d
      @DawoodDawood-c5d 2 месяца назад

      ஈரானுக்கு முன்னாடி அமெரிக்கா ஒரு கொசுடா பன்னாட

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 месяца назад +1

    Donald J Trump 🐅 eeeeeraan 🐈

  • @RajalakshmiSm-fl5st
    @RajalakshmiSm-fl5st 2 месяца назад

    Bangladesh students news pathi pesunga brother

  • @MohamedAnish-r1i
    @MohamedAnish-r1i 2 месяца назад +1

    First comment

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 2 месяца назад +5

    God bless ISRAEL
    God bless TRUMPH
    Amen 🙏🙏 🙏

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад

      கிறிஸ்துவ மக்கள் கொன்னுருக்கான் அமெரிக்க யூத பண்ணிகள் இந்த டிரம்ப்பை கடவுள் காப்பாற்றி கிளிக்க போறான் செக்கிந்திய கிறிஸ்தவர்களை கொன்றுதான் அந்த நாட்டைய பிடிச்சா யூதன்

  • @sankarlazarus8201
    @sankarlazarus8201 2 месяца назад +3

    தலைவரே துவக்கத்தில் எதற்கு இந்த விளம்பரம்

  • @Jasran-x3l
    @Jasran-x3l 2 месяца назад

    ஓர்உ நாள் இலைலடி ஓர்உ நாள் சக்கவேண்டிவதந்தி

  • @ajithkansri
    @ajithkansri 2 месяца назад +8

    Iran oru comedy pece

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад

      இஸ்ரேல் நாடு அழியும்டா இஸ்ரேல் தோற்றுகிட்டுதான் இருக்கான்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад

      இஸ்ரேல் தோற்றுகிட்டுதான் இருக்கான்

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan1389 2 месяца назад

    Brother, the entire content talks about the summary of Iran leaders' speech and events connected with Donald Trump assassination attempt and Iran.
    What about another side of this news, the unbelievable flaws of the USA's Secret service and the local police over there and the careless of 3 tier security arrangements? Despite the public shouting about the gun man in the roof nearby less than 200 metres from the stage where Donald Trump delivered his speech, and 40+ seconds delay to board Donald trump safely in his vechile concerns raised by USA ex officials, and why the secret police killed the assasination Crooks 20+ years old boy instead of catching him alive to inquire his motive to do this evil act, and why there is no single social media profile about Crooks, etc..
    If you are really concerned about this other side of Donald Trump's assassination attempt, to covey it to your followers and the common public, then please share it in the 2nd part of your video. Hope, looking forward to your response, genuinely with complete fact in front of the common public.

  • @ANIME_TAMILAN_7
    @ANIME_TAMILAN_7 2 месяца назад +3

    Iran😂😂

  • @MohamedNaseer-n8g
    @MohamedNaseer-n8g 2 месяца назад +2

    நாடகம் எல்லாம் நாடகம்

  • @John-oq4ul
    @John-oq4ul 2 месяца назад +1

    Evan nenachalum trump than da next prime minister America ku...avar vanthatha nalla irukum

    • @shan012354
      @shan012354 2 месяца назад

      @@John-oq4ul No prime minister in USA

  • @latchumiemaniam3383
    @latchumiemaniam3383 2 месяца назад

    🎉🎉🎉😮😮😮

  • @aravindhandwriting
    @aravindhandwriting 2 месяца назад

    Vijay Fan like👍

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 месяца назад +1

    Jo bidan than ithukellam karanam

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 2 месяца назад

    Speech. Ok.Title,wrong Mŕ.

  • @mzmfarook5018
    @mzmfarook5018 2 месяца назад

    சாகாமல் யார் இருப்பார்

  • @ravichandramohan214
    @ravichandramohan214 2 месяца назад

    Did you know that all the false cases are dismissed.?

  • @A.vignesh2001
    @A.vignesh2001 2 месяца назад +6

    Trump 🔥💯

  • @jayajulia9135
    @jayajulia9135 Месяц назад

    Iran never tell true

  • @Nfrs1996
    @Nfrs1996 2 месяца назад

    Trump's new Trump card

  • @VRPVrp-t7y
    @VRPVrp-t7y 2 месяца назад

    D BOSS update bro

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 2 месяца назад

    Ciaதான்காரணம்

  • @MhdRafiq-nt6pi
    @MhdRafiq-nt6pi 2 месяца назад

    Iranukka thakuthal nadatha ippedi Setup oru drama wa irukkalam

  • @prahadeeshwar.g3056
    @prahadeeshwar.g3056 2 месяца назад +1

    Trump vandha power ku Iran gali 😂

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 2 месяца назад

    Alaivarisai agapadstha amsamalippu

  • @pizzalot
    @pizzalot 2 месяца назад

    Lame blame

  • @tamilmedicine7264
    @tamilmedicine7264 2 месяца назад +1

    Useless usa intellegent

  • @FilzaMufas
    @FilzaMufas 2 месяца назад

    Biden - appda thirpi vittachu 😂😂😂
    Modi dhan kaapathanum 🤣🤣

  • @dohadoha8656
    @dohadoha8656 2 месяца назад

    Trump jeiththal enna agum .

  • @yuvraj2490
    @yuvraj2490 2 месяца назад

    Trampp sunny goda pudnga mudiyadu

  • @Asathali-jo1wf
    @Asathali-jo1wf 2 месяца назад

    Talaivare.sandai.varattum

  • @mohankaman5153
    @mohankaman5153 2 месяца назад

    சாமி,ஒன்றும் மட்டும் நிச்சியம்,இரான் என்ற நாடு எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம். யோசித்து பாருங்கள் அமெரிக்காவை இரான் அடித்தால் என்ன வாகும் என்று?

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 месяца назад

    tupaki kalacharam

  • @jaikrish50
    @jaikrish50 2 месяца назад

    Trump president aaitaru na avara tooda kuda mudiyadhu

  • @krisnakumar100
    @krisnakumar100 2 месяца назад

    Thathavai thaka thani padai😅

  • @bluesea5534
    @bluesea5534 2 месяца назад +2

    Western Media poi solraan

  • @mohamedmujahid8218
    @mohamedmujahid8218 2 месяца назад

    😂😂pachchaya planning nu theridhu

  • @jayajulia9135
    @jayajulia9135 Месяц назад

    😅😅😅😅😅

  • @nadarajahgunarajan5440
    @nadarajahgunarajan5440 2 месяца назад

    யார் திட்டம் போட்டார்கள் என்பது தெளிவான உண்மை, இது பொய்யான தகவல், தயவுசெய்து தர்மத்தை கடைபிடியுங்கள்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 месяца назад

    urukul villan

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 месяца назад +2

    அடுத்த முறையாவது சரியா குறி வையுங்கப்பா ...

  • @assinsathik2912
    @assinsathik2912 2 месяца назад

    என்ன கார்த்திக் நீங்க. ! நம்ம நாட்டுலயே நடக்கலையா. அனுதாப vote. இங்க பாகிஸ்தான் பத்தி தப்பா பேசி vote வாங்குறதும், பாகிஸ்தான் நம்மள பத்தி தப்பா பேசி vote வாங்குறதும் கால காலமாக நடக்கிறது. இதுல நடுவுல மாட்டுறது இரண்டு நாட்டு அப்பாவி மக்கள். இதே தான் அங்க நடக்கு, அமெரிக்கா ku இருக்குற எதிரி நாட்டுல ஈரான் ஒன்னு. ரஷ்யா சொல்ல மாட்டாங்க, ரஷ்யாவ சொன்னா, அத உண்மையா செஞ்சிடுவாங்க.. வடகொரியா சொல்லவே வேண்டா. Next IRAN 🇮🇷 தான்...😂

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад

      ஈரான் ரஷ்யா நட்புநாடுடடா

  • @BasuKaran-qk9pt
    @BasuKaran-qk9pt 2 месяца назад

    பொய்... பொய்.. பொய்..

  • @eggguy2183
    @eggguy2183 2 месяца назад

    Pacha poi

  • @kalaiffyt4236
    @kalaiffyt4236 2 месяца назад +1

    😂😂😂Trumpa kolla suthupattu seemaila evanuguda thairiyam irugu😆😆😂😂😂 Trumpa pota sonnathe naantha 😎😎🤣🤣 this is modi planing 😆😆😆

  • @TheMadhusoft1
    @TheMadhusoft1 2 месяца назад

    என்ன இது கண்றாவி காணொளி ஆரம்பத்தில் எதோ ஆண்மை லேகியம் விற்பது போல உங்க விளம்பரம்
    இது தேவையா ?
    முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கு
    அதை தவிர்க்கவும்

  • @smaswar119
    @smaswar119 2 месяца назад

    iwan oru naathari

  • @rajanselvam5105
    @rajanselvam5105 2 месяца назад

    Evar enne legijam vitkirata

  • @harishramesh7636
    @harishramesh7636 2 месяца назад +1

    Dai Iran secret service oru vela kuda orupadiya seiyamatiya😂

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад +2

      ஈரான் ஜெயிச்சுகிட்டுதான் இருக்கான் பாரிசாலன் இது பற்றி தெளிவாக பேசியிருக்கான்

  • @MohamedNuhail-l5u
    @MohamedNuhail-l5u 2 месяца назад

    Adey ni amblayanda phone number podo

  • @MohamedNuhail-l5u
    @MohamedNuhail-l5u 2 месяца назад

    Adey nai thalAyangatha nallaha podo

  • @knaKadar
    @knaKadar 2 месяца назад

    Unakkuweeraweelaillayaorutolelpaarda