Chennai's second Airport *TamilNadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2022
  • #Chennai #Airport #Newairport #Secondairport #MKStalin #Modi #Civilaviation
    𝗔𝗯𝗼𝘂𝘁:
    OneIndia Tamil is an online portal that brings you the latest breaking news in Tamil across - India, World, Politics, Sports & Current Affairs.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 𝗧𝗼 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹:
    ruclips.net/user/OneindiaTam...
    𝗩𝗶𝘀𝗶𝘁 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲:
    tamil.oneindia.com/
    𝗖𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 𝗪𝗶𝘁𝗵 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹:
    / thatstamil
    / oneindiatamil
    / oneindiatamilofficial
    𝗙𝗼𝗿 𝗠𝗼𝗿𝗲 𝗖𝗶𝗻𝗲𝗺𝗮, 𝗔𝘂𝘁𝗼𝗺𝗼𝘁𝗶𝘃𝗲, 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆 𝗩𝗶𝗱𝗲𝗼𝘀 𝗶𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹:
    FilmiBeat Tamil:
    ruclips.net/user/TamilFilmib...
    DriveSpark Tamil:
    ruclips.net/user/TamilDriveS...

Комментарии • 63

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 Год назад +2

    கோவைக்குவிரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பம் தகவல்கள் தெரிவிக்கின்றன

  • @gdtalkies2795
    @gdtalkies2795 2 года назад +3

    This very near to thirumalpur railway station, kanchipuram railway station to 10 kilometers exact near to this is in kanchipuram city

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

  • @rajaamaran6377
    @rajaamaran6377 2 года назад +3

    8 வழி சாலை திட்டத்தை விட அதிக நிலம் தேவை போராடிய தோழர்களே நினைவில் இருக்கட்டும்

    • @skkrishmi
      @skkrishmi 2 года назад

      Chennai yai ooti thana irukku

    • @rajaamaran6377
      @rajaamaran6377 2 года назад

      @@skkrishmi 68 kilometers from chennai

    • @kbcnmp3226
      @kbcnmp3226 2 года назад

      அதை விட கூடுதலைக 2000 ஏக்கர் தேவை பசுமை விமான நிலையம் அமைக்க

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

  • @IlNY777
    @IlNY777 Год назад +2

    It is going to be another AIIMS, Madurai. Gift ? From his pocket ?

  • @ssrangoli479
    @ssrangoli479 Год назад +1

    கிராம மக்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் நீங்கள் என்னனா உள்டாவா சொல்லி மக்களை திசை திருப்ப முயற்சி

  • @SSAMMHAS
    @SSAMMHAS 2 года назад +4

    விமான நிலையம் வருவது வரவேற்கத்தக்கதே, அதே சமயம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் சந்தேகம்தான். பிற மாநிலத்தவர்க்கும், வடநாட்டவர்களுக்த்தான் வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  • @sivarajanr8692
    @sivarajanr8692 2 года назад +2

    Tamilnadu la evlo area iruku....! Ethuku pakkathula pakkathula airport 🤷🏻‍♀️

    • @mohamednadeem8107
      @mohamednadeem8107 2 года назад

      May b sale for Ambani or Adani

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 2 года назад +3

    It is not modi's gift,it our money gst taxes.After who will collect all taxes?
    Modi govt's via aviation civil.

  • @matiajmer2545
    @matiajmer2545 Год назад

    பயனற்ற திட்டங்கள். மீனம்பாக்கம் விமான நிலையம் சிறந்தது & நகரத்திற்கு அருகில் உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை அமல்படுத்தினால். தென் மாவட்ட மக்கள் பலர் சென்னையை தவிர்ப்பார்கள்.

  • @simplesaraswathi5603
    @simplesaraswathi5603 Год назад +1

    Yarum koincham kuda airport varatuku support pannala. Aniyayam panriga da neega. Ennaki naga enga oora vithu pogavikura unga airport eppadi migapariya gift ta tantagalo athey mathri nalaki ungalukum migapariya gift taruvaga appo naga vanthu news podurom

  • @manimekalai3791
    @manimekalai3791 2 года назад +2

    நமது தமிழ்நாடு முன்னேற வழிவகுக்கும்!!பரந்தூர் மக்களுக்கு,தொழில் வளர்ச்சி,மற்றும்,வேனைவாய்ப்புகினடக்கும்!!

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

  • @jothimsw
    @jothimsw Год назад +1

    Gift??? Like he is giving $$$ from his pocket…

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 Год назад +2

    DMK Tamilnadu CM Sir, give new Airport . Not BJP rules supporting.

  • @pitchaimalaisokkiah1605
    @pitchaimalaisokkiah1605 Год назад

    For presenting Adani.

  • @manikandand5019
    @manikandand5019 Год назад +1

    கடனை கட்டபோறது யாரு? தமிழ் நாடு அரசு, இதுல மோடி என்னத்த கிபிட் பன்றாரு?

  • @sureshtn1631
    @sureshtn1631 2 года назад

    ஏர்கணவே Aims hospital gift அ காணோம்

  • @advocate8570
    @advocate8570 2 года назад +2

    All Airport kobs for hindi people,airport for ambani

  • @ravikumarsub1
    @ravikumarsub1 Год назад +1

    அது அதானி அல்லது அம்பானி airport தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 2 года назад +2

    hey guys, do you have sense, how come this be called as Gift, it is government duty, is it coming for free to all, stop propogating false information, Spineless people only will say it is gift, every one is paying tax for everything

  • @senthil1003
    @senthil1003 Год назад +3

    சென்னையில் ஏற்கனவே விமான நிலையம் இருக்கிறது அப்புறம் எதற்கு இது! மற்ற மாவட்டங்களில் விமான நிலையத்தை அமைக்கலாமே ! இது கூடவா தெரியவில்லை மத்திய மாநில அரசுகளுக்கு!!!

    • @blackadam6468
      @blackadam6468 Год назад

      Already iruka airport conjested a lot...adha expand pana edamum ila adha inda Greenfield airport, Inga expansion ku Edam nerya iruku adha reason... Tamilnadu economy ku inda airport avasiyam

  • @ssrangoli479
    @ssrangoli479 Год назад

    எங்களுக்கு பரிசு குடுக்க பிரதமர் நினைச்சா விவசாய செய்ய தண்ணீர் கொடுக்க சொல்லுங்க க்ஃடாம் க்ஃட்டு

  • @shamsdeen3413
    @shamsdeen3413 2 года назад +1

    Velai Vadakkangalukku , Giftu
    Airport , G yoda Frienduku , Giftu ... !!

  • @vsrn3434
    @vsrn3434 2 года назад

    எப்போ...வரும்.....AIIMS...அடிக்கல்...எத்தனை வருடம்....ஆச்சே.

  • @Vallinayagam97
    @Vallinayagam97 Год назад

    Chennai la irundu parandhurke parandhutan ponum pola

  • @pitquote
    @pitquote Год назад

    WHY ANNA IS INSIDE WELDMESH -SHAME

  • @marshalthomas8732
    @marshalthomas8732 11 месяцев назад

    😅

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +3

    கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே இருப்பதும் மதிப்பு கூடுகிறது

    • @gdtalkies2795
      @gdtalkies2795 2 года назад +1

      Kadambathur ah yenjii very near to thirumalpur railway station from kanchipuram railway station to 10 minutes this id in exact near to kanchipuram city

    • @silambarasancivil7758
      @silambarasancivil7758 2 года назад +2

      Thiruvalangadu station also near via thakkolam junction

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 года назад

      @@silambarasancivil7758 உண்மை தான்

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

  • @prahladnatchu
    @prahladnatchu 2 года назад

    எல்ல இடத்தில இருந்து பறந்துர் க்கு பறந்து போனா சீகிரமே செல்லலாம்

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

  • @kaalishanmugam5796
    @kaalishanmugam5796 Год назад

    You have done a good report but the thumbnail is just ridiculous, pls change. We are going to have a new airport because the TN govt wants it. If it is not interested in it, we WILL NOT have an airport, Understand that very clearly. The entire land acquisition is being done by TN govt, and it will decide who owns what % of it. I see union govt has expressed its interest to own 51%, I'd ask the state govt to have the controlling share and give lesser share to union govt!
    Thangam thennarsu sir, only if you have a controlling share there is point in putting all the money and work you are putting in this. We should have a say on who gets to work on the said airport, it should benefit largely the ppl of TN and especially the ppl around Parandur, and not some Northies and others who will get parachuted to here by the union govt!
    Do this project ONLY if you can control various impacts, and make it beneficial for our ppl!

  • @mohamednadeem8107
    @mohamednadeem8107 2 года назад +3

    கட்டிட்ட பின் அம்பானி க்கு அல்லது அடானி க்கு விக்கிர்த்துக்கு

  • @Mumu_mylove
    @Mumu_mylove 2 года назад

    Irukara covai airportah international mathama enda ipati pandringa

    • @anbinaravanaippu2989
      @anbinaravanaippu2989 2 года назад

      இந்த செய்தியில் வருகின்ற அனைத்தும் பொய், குடிகாரர்களுக்கு குடி வாங்கி கொடுத்து, விமானநிலையம் மக்கள் வரவேற்பதுபோல பொய் செய்து பரப்புகின்றனர். உண்மையில் இங்கு இருக்கும் மக்கள் 70% விவசாயம் நம்பி பிழைப்பவர்கள் இதனால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை அழித்து வருகின்ற விமான நிலையத்தை அடியோடு வெறுக்கின்றனர் .இதனை எதிர்கின்றனர்
      பரந்தூர் 70% விவசாய பூமியும் 30% அரசு நிலங்களும் உள்ளது, எனவே மக்கள் விவசாயத்தை அழிக்கும் விமனநிலையத்திற்கு ஏதிராக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
      மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிராக நிற்கின்றனர்

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 Год назад

    Gift??? Comedy pannadeya😄
    Second airport, kallathin kattayam

  • @sengeniramesh3832
    @sengeniramesh3832 Год назад

    Modi pocket la irundhu koduthaara gift

  • @puvi_26
    @puvi_26 Год назад

    டேய் வெண்ணெய்ங்களா பேரு தான் பரந்தூர் விமான நிலையம் ஆனால் பாதிக்கிறது மத்த கிராமங்கள் தான். பரந்தூருக்கு பாதிப்பில்லை. பரந்தூர் க்கு பக்கத்தில் விமான நிலையம் வருவதால் பரந்தூர் நிலம் மதிப்பு பல மடங்கு அதிகமாக மாறும் அதனால் பரந்தூர் மக்கள் வரவேற்க தானே செய்வார்கள். பாதிக்கப்படும் கிராமங்களில் போய்ட்டு பேட்டி எடுங்க உண்மை புரியும்.

  • @valluvarvivasayigalnalasan4032
    @valluvarvivasayigalnalasan4032 Год назад +1

    விவசாய நிலத்தை அழித்து மண்ணோடு மண்ணா போக போகிறது இந்த உலகம்

  • @kavashramachandran1001
    @kavashramachandran1001 2 года назад

    அடுத்த ஜூப்லா