ஆண் : ……………………………… ஆண் : { ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் } (2) { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள் இதழோரம் சிாிப்போடு கேட்டு கொண்டே நின்றேன் அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சக்கரை நிமிடம் ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே கண்டேனே கண்டேனே ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : பாா்த்து பழகிய நான்கு தினங்களில் நடை உடை பாவணை மாற்றி விட்டாள் சாலை முனைகளில் துாித உணவுகள் வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள் கூச்சம் கொண்ட தென்றலா பெண் : ……………………………… ஆண் : இவள் ஆயுள் நீண்ட மின்னலா பெண் : ……………………………… ஆண் : உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றி கொண்டேனே ஆண் : அவ் ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : ……………………………… ஆண் : பேசும் அழகினை கேட்டு ரசித்திட பகல் நேரம் மொத்தமாய் கழித்தேனே தூங்கும் அழகினை பாா்த்து ரசித்திட இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே பனியில் சென்றால் உன் முகம் என் மேலே நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து பாா்த்தேனே தடுமாறி போனேனே ஆண் : ……………………………… ஆண் : { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) விஷ்லிங் : ………………………………
God made his voice for surya ❤
💯
Those days back then without karthik no melody and love songs
Harris ilama..karthi lam onnum ila.without harris nothing karthi.
2:52 goosebumps 😮
HJ,Karthik,Surya ❤
Wonderful composition......hats off to Harris sir
ഈ പാട്ട് ഉണ്ടാക്കിയ ഓളം ഒന്നും ഒരു പാട്ടും ഉണ്ടാക്കിയിട്ടില്ല...ഗജനി era...
Pahhh.....magic❤❤❤
Superb karthik sir
EPPAVUM HARRIS SIR 😘
Wow excellent karthik sir ❤
Took me back to the good old days of early 2000’s. Life was pretty good. Now most of the music is bad. Just tension but nothing else
Thanks for uploading
Play back singers giv feel to the songs❤
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
lagu paling best dalam movie ni
Bang ada tgk Ghajini?
❤😂🎉😢😅😊
ஆண் : ………………………………
ஆண் : { ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம் } (2)
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
ஆண் : அவள் அள்ளி விட்ட
பொய்கள் நடு நடுவே கொஞ்சம்
மெய்கள் இதழோரம் சிாிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈா்க்கும் விசையை அவளிடம்
கண்டேனே கண்டேனே கண்டேனே
ஆண் : ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
ஆண் : பாா்த்து பழகிய
நான்கு தினங்களில் நடை
உடை பாவணை மாற்றி
விட்டாள் சாலை முனைகளில்
துாித உணவுகள் வாங்கி உண்ணும்
வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா
பெண் : ………………………………
ஆண் : இவள் ஆயுள்
நீண்ட மின்னலா
பெண் : ………………………………
ஆண் : உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டேனே
ஆண் : அவ் ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
ஆண் : ………………………………
ஆண் : பேசும் அழகினை
கேட்டு ரசித்திட பகல் நேரம்
மொத்தமாய் கழித்தேனே
தூங்கும் அழகினை பாா்த்து
ரசித்திட இரவெல்லாம் கண்
விழித்து கிடப்பேனே பனியில்
சென்றால் உன் முகம் என் மேலே
நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து
பாா்த்தேனே தடுமாறி போனேனே
ஆண் : ………………………………
ஆண் : { சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
விஷ்லிங் : ………………………………
Bro suriya fanbase paathingala
Autotune left the chat
😂😂😂😂 very underrated comments