🙇‍♀️தெய்வம் நம் வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகள் இது தாங்க |Thursday full day vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025
  • ХоббиХобби

Комментарии • 115

  • @rafeekrafeeksafris111
    @rafeekrafeeksafris111 2 месяца назад +25

    அம்மா நான் முஸ்லீம் ஆனால் வராஹி அம்மனை வீட்டில் விளக்குவைத்து வணங்கி வருகிறேன். தீரகஷ்டம் வாடகை வீட்டில்தான் இருந்தேன் வெற்றிலை தீபம் போட்டேன் இப்ப நான் சொந்த வீடு கட்டி 8 மாதம் ஆச்சுஇப்ப நான் நல்லா இருக்கேன் தெய்வத்தை நாம மனசார நினச்சு பூஜை பண்ணினாள் நமக்கு ஒரு குறையும் வராது

  • @jackyjacky9888
    @jackyjacky9888 2 месяца назад +8

    நீங்க சொல்ல சொல்ல என் கண்களும் கலங்கிவிட்டது அக்கா. வாழ்க வளமுடன்❤❤

  • @JayishaMusa
    @JayishaMusa 2 месяца назад +2

    Super nice sharing பார்கும் போதே அவ்ளோ அழகா இருக்கு ❤❤❤

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 2 месяца назад +3

    அக்கா எனக்கும் சுண்டைக்காய் ரொம்ப பிடிக்கும் அக்கா நானும் அந்த மயிலை பார்த்தேன் முருகன் உங்களுக்கு எல்லா வளங்களும் நலன்களும் அருள்வார் அக்கா முருகர் உங்களுக்கு மயில் உருவில் வந்து காட்சி அளித்திருக்கிறார் அக்கா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤❤🎉🎉😊😊

  • @sivagami9877
    @sivagami9877 13 дней назад +1

    Unga palaya video time erukkum pothu pakkuran ka kolam solla varthai illa ka, yanakkum murugar pudikkum

  • @PaappuPaappu-t6l
    @PaappuPaappu-t6l Месяц назад +1

    🙏

  • @AchuJithuSlm
    @AchuJithuSlm 16 дней назад +1

    அக்கா உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா. நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் நம்ம மனசுக்குள்ள பாசிட்டிவ் வைப்ரேஷன் மட்டும் தான் வருது நம்மள சுத்தி நெகடிவ் இருந்தாலும் அதை மைண்ட் வந்து எடுத்துக்கவே மாட்டேங்குது எல்லாமே பாசிட்டிவ் வைப்ரேஷனா இருக்கு இப்படி சொல்லிக் கொடுக்கிறதுக்கு ஒரு அக்கா இருக்கீங்க அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா கண்டினியூசா வீடியோ போட்டுட்டே இருங்க உங்களுடைய பாசிட்டிவ் வாய்ப்பு எங்களுக்கும் குடுங்க சூப்பரா இருக்கு உங்க வீடியோ கண்டினியூ பண்ணுங்க எங்களுடைய எப்போதுமே சப்போர்ட் உங்களுக்கு இருக்கு

  • @Abirami331
    @Abirami331 12 дней назад +1

    Enaye en muruga 3murai kappatri vitrukaru sister scooty la 3time vizhundhirupen sister en ayyan murugar ena kappathi vittaru 😢❤❤❤❤❤

  • @g.rathnasri4650
    @g.rathnasri4650 2 месяца назад +5

    என்னுடைய இழ்டதெய்வம் முருகன் நான் சாமி கும்பிட ஆரம்பிச்சதே முருகனைதான் எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் முருகனைதான் கும்பிடுவேன் சுகமே சூழ்க

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 2 месяца назад +1

    அருமை

  • @MageshwariNagaraj-ez3pj
    @MageshwariNagaraj-ez3pj 2 месяца назад +1

    🙏👏

  • @deepsaro4837
    @deepsaro4837 2 месяца назад +1

    Starting sema

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 месяца назад +1

    Sis unga video evlo kavalaya solamothe accident ungaleke nadanthate ennala selai Maninedam Nan unga video pakamudhila yenna intha accident seven year's munadhi Nan undiya drive pandhamothe enake romba mosamma en car romba mosamma accident aireche ana enake cinna adhiya poche kaile ninga anthan accident sonnoney enake malai malaiya kannele tanni ufhenechi take care sis tq❤❤❤❤❤🤗

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 2 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @anbarasianbarasi3825
    @anbarasianbarasi3825 2 месяца назад +1

    Vanakam sis om saravana bahva om muruga❤❤❤❤

  • @pubgraven7997
    @pubgraven7997 2 месяца назад +2

    அழாதீங்க சகோதரி முருகன் துணை எப்போதும் இருக்கும் உங்க இல்லம் ரொம்ப அழகான உள்ளது ❤

  • @PaappuPaappu-t6l
    @PaappuPaappu-t6l Месяц назад +1

    15:26

  • @Thanushka786
    @Thanushka786 Месяц назад +1

    Mam thanks eann na na neraya videos pathurukan but nanum veetu postive ah irruka ellam pannuvan but unga video s un mayave ennaku nalla vallikattuthu pa romba nandry subscribe pannirukan pa un home mari nanum pannanun assai pataran da ma unga home amsama Lakshmi katachama irruku da ma nandry

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 месяца назад +1

    Hi sis how are you 😊Nalla pathivu tq sis❤❤❤❤❤

  • @yasothapushparaj8321
    @yasothapushparaj8321 2 месяца назад +2

    அக்கா 🙏

  • @jothilakshmi1413
    @jothilakshmi1413 2 месяца назад +1

    Epavumey nenga gethu sister ❤

  • @ananthisenthilvel9185
    @ananthisenthilvel9185 2 месяца назад +1

    ❤❤😍

  • @muralimd268
    @muralimd268 2 месяца назад +1

    Super sister 🙏🙏🙏

  • @satviksatrocities_vlogger
    @satviksatrocities_vlogger Месяц назад +1

    Hi sister, unga feelings, enndo relate panna mudiuthu, Muruganukku Arogara Arogara

  • @rithirathi
    @rithirathi 2 месяца назад +2

    சிஸ்டர் விரதம் இருக்கும் பொழுது சுண்டைக்காய் குழம்பு வைக்கலாமா please சொல்லுங்க நாங்க 48 நாள் லட்சுமி குபேர பூஜை செய்கிறோம் நாங்கள் சமைக்கலாமா சுண்டைக்காய்

  • @sunithashiva-y4q
    @sunithashiva-y4q 2 месяца назад +1

    Vetri velu muruga

  • @SasiKala-js7th
    @SasiKala-js7th 2 месяца назад +1

    Hi akka உங்க பலைய வீடியோவ.போட்டு‌ பாத்து கிட்டு இருப்ப‌🙋🙏🙏🙏

  • @KalesswariKalesswari-z9o
    @KalesswariKalesswari-z9o 2 месяца назад +1

    Super sister ❤️

  • @dhanabalsastha2584
    @dhanabalsastha2584 2 месяца назад +1

    Supper sis

  • @AyyanmoorthiA
    @AyyanmoorthiA 2 месяца назад +2

    Akka yenakkum murugana pathale kanneer vanthurum murugana thavira yentha theivathayum urimaya kekka matten en appanthan yenakku yellame sasti viratham irunthen samharam antru kanavil katchi kotuthar kalyanam antru avarutaya vel katchi alithathu

  • @geethabalasubramanian9929
    @geethabalasubramanian9929 Месяц назад +1

    Pls mayil kolam upload pannuga sis

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 2 месяца назад +1

    Sister mayil kolam madhiri illa sister mayil vandhu ukandhiruka polave iruku .. Evalo azhaga kolam poduringa sister.. Pathute irukalam pola kolam.. Nanum murugara vendikite dha iruken sister.. Amma appa perima ellarum murugar ku athana poojayum seirom vetrilai vilaku podurom ellame pandrom sister ana en brother ku marriage kai koodi varla.. Adhu veetla iruka koodiya nimmadhiya kedukudhu sister.. Manasu bharamave iruku.. Sashti viratham na irukala sister ennoda son ku typhoid fever vandhu padadha avastha patutan.. Purattasi month la irundhu udambu sariye illa avanuku.. Ipo recover agitan.. Adhalaye diwali pooja lakshmi pooja edhume seiyala.. Manabharama irundhuchi sister. Apram murugar video namma channel a pathen oru pudhu thembu vandhuchi.. Apram pooja things la wash panni murugar poojai sirappa Friday apo senchen sister.. Mana niraiva irundhuchi.. Pookkal alangaram la seidhu payasam seidhu pooja pannen sister.. Neenga murugaruku panna poojai mayil veetuku vandhadhu idhu ellame manasuku arudhala iruku sister.. Neenga video la azharapo azhugaya iruku sister.. Murugar ellarukum ella nalladhayum seiyanum nu vendikaren sister...

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  2 месяца назад

      Thank you sister❤❤🤗 kandipa murugar koodave erukar sister🤗🤗 🙏🙏🙏

  • @bharathmuthu6939
    @bharathmuthu6939 2 месяца назад +2

    அக்கா நானும் முருகனது தான் கும்பிடுவேன் வெற்றிலை விளக்கு போட்டு வீடு கட்டணும்

  • @AchuJithuSlm
    @AchuJithuSlm 16 дней назад +1

    அக்கா உங்களுடைய ரிப்ளைக்காக வெயிட்டிங் கண்டிப்பாக ரிப்ளை பண்ணுங்க அக்கா

  • @THULASIRAJAN.U
    @THULASIRAJAN.U 2 месяца назад +1

    Hi sister how are you❤
    Saami room door la ulla mala enga vaguneenga sister
    💖💖💖

  • @sundarambalk9582
    @sundarambalk9582 2 месяца назад +2

    Hi sis🙏🏾🙏🏾🙏🏾

  • @g.rathnasri4650
    @g.rathnasri4650 2 месяца назад +1

    ஒரு விழயம் சொல்லும் போது சில பேருக்கு புரியாது அவங்களுக்கு நடக்கும் போதுதான் தெரியும் நானும் ஏழு நாளும் ஆறு வெற்றிலை ஆறு தீபம் ஏற்றினேன்

  • @n.yashaswireddy7054
    @n.yashaswireddy7054 2 месяца назад +1

    Floor sticker where r u buyand cost?

  • @revathivenugopal9535
    @revathivenugopal9535 2 месяца назад +1

    Individual veedu ok sister but appartment veedugalil vazhi eillai ethavathu idea solunga

  • @Meenathiru09
    @Meenathiru09 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌❤

  • @monicagopal9164
    @monicagopal9164 2 месяца назад +1

    Maadam yenga vaanguniya adhula velaku vekuringala adhu

  • @Ksrudrapranav9307
    @Ksrudrapranav9307 2 месяца назад +1

    Enga vettukku settu kuruvi varuthu fan la adi patrumonu bayathute erupe enthe 6 days ah tha varuthu

  • @avikuttyskitchen
    @avikuttyskitchen Месяц назад

    அக்கா என்ன வத்தி யேத்திரிங்க அக்கா வத்தி Name சொல்லுங்க Pls

  • @ThirupathiMahisha
    @ThirupathiMahisha 2 месяца назад +1

    Vetriver pooja room thoranam enga vanganinga mam

  • @yasothapushparaj8321
    @yasothapushparaj8321 2 месяца назад +2

    அக்கா பூஜை பொருட்கள் நிறைய யூஸ் பண்றீங்களேபழைய பொருள் என்ன பண்ணுவீங்க அக்கா பண்ணுவீங்க

  • @sunithashiva-y4q
    @sunithashiva-y4q 2 месяца назад +1

    Ma kolum podaga mam

  • @ChitraChitra-yd5uj
    @ChitraChitra-yd5uj 2 месяца назад +2

    Hii sister eppadi irukkangha ennaku oru doubt sister RUclips la video editing ungha video la vara background music eppdi editing panreengha nu konjam sollungha sister please

  • @adarshff2595
    @adarshff2595 2 месяца назад +1

    Car enga park pannuveenga sis

  • @athyarjun2175
    @athyarjun2175 2 месяца назад +1

    Haii mam

  • @thirumaran6663
    @thirumaran6663 2 месяца назад +1

    Hi ka

  • @renukagiri7770
    @renukagiri7770 2 месяца назад +1

    Ungaluku ethana pasanga mam

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 месяца назад +1

    Hi sis how are you 😊Nalla pathivu tq sis❤❤❤❤❤

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 месяца назад +1

    Hi sis how are you 😊Nalla pathivu tq sis❤❤❤❤❤

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 месяца назад +1

    Hi sis how are you 😊Nalla pathivu tq sis❤❤❤❤❤