ஆர்மோனியம் பெட்டி பாடல்- ஸ்ரீ அரி பிரகாஷ் மேடை நாடக மன்றம்.ALL VIDEOS CHANNEL JP

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #srihariprakashnadagamandram
    #therukoothu_nadagamandram_therukuthu
    #தெருக்கூத்து_ALLVIDEOSCHANNELJP
    நாடகம் நடைபெற்ற இடம் : கீழ் நெமிலி / Date:27.01.2022.
    நடத்தப்பட்ட நாடகத்தின் பெயர்: அதிமுகன்- துன் முகன் சூரன் வதை/ முத்து மாரியம்மன் மகத்துவம்.
    நாடக மன்றம் பெயர்: ஸ்ரீ ஹரி பிரகாஷ் மேடை நாடக மன்றம்.
    ஸ்ரீ ஹரி பிரகாஷ் மேடை நாடக மன்ற போன் நம்பர்(phone number): 8110801193
    ( ALL VIDEOS CHANNEL JP) - youtube சேனலை ( சப்ஸ்கிரைப்)‐(SUBSCRIBE) செய்து வைத்துக்கொள்ளுங்கள் மேலும் இது போன்ற சுவாரசியமான (நாடகக்கலை) வீடியோக்களை காண நீங்கள் இந்த சேனல் உடன் இணைந்து இருங்கள்.
    All VIDEOS CHANNEL JP (the entertainment media)
    (SUBSCRIBE) please in channel
    வாழ்க கலை ! வளர்க்க கால்நடை!! செய்வோம் விவசாயம்!!!
    நன்றி 🙏 நன்றி 🙏🙏 நன்றி🙏🙏🙏.
    Dear and heartfelt Tamil and art lovers, this is the channel for you. We are pleased to inform you that all the videos and videos related to agriculture will be featured on this channel so all you have to do is do something with this channel (ALL VIDEOS CHANEL) SUBSCRIBE) and keep up to date with interesting videos like this one.
    All VIDEOS CHANNEL JP (the entertainment media)
    (SUBSCRIBE) please in channel
    The art of living! Livestock to raise !! Let's do agriculture !!!
    Thank you 🙏 Thank you🙏🙏 Thank you 🙏🙏🙏 .

Комментарии • 92

  • @ramamoorthi1195
    @ramamoorthi1195 4 месяца назад +2

    மிருதங்கம் அருமை அண்ணா ஜெயராம் அவர்கள் my inspiration ❤

  • @veluj5545
    @veluj5545 3 месяца назад +3

    அருமையான பாடல் அற்புதம்

  • @prabhunadagaamaipalar
    @prabhunadagaamaipalar Месяц назад +2

    அண்ணா அருமையான குரல் வளம். மிக்க மகிழ்ச்சி

  • @annaduraials6134
    @annaduraials6134 2 года назад +10

    அருமை அனைத்தும் அருமை 1000 முறை சொல்வேன்

  • @sarveswaranperumal6836
    @sarveswaranperumal6836 Месяц назад +2

    அருமையான பதிவு

  • @gopinathgovindaraj2574
    @gopinathgovindaraj2574 8 месяцев назад +8

    உங்கள் குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் மிருதங்கம் வாசிப்பு அருமை

  • @sekark4093
    @sekark4093 Год назад +14

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் பெட்டிகார் குரல்வளம் இறைவன்கொடுத்தவரம் மிருதங்கம் வாசிப்பு அருமை

  • @rajendrannadesan3179
    @rajendrannadesan3179 Год назад +7

    ஆகாஅருமை

  • @murugesans4891
    @murugesans4891 Год назад +7

    ரெம்பஅருமையாகஇருக்கு

  • @yokoartsandcrafts
    @yokoartsandcrafts Год назад +5

    அருமையான பாடல். வாழ்க வளமுடன்.

  • @maniezhilan5272
    @maniezhilan5272 5 месяцев назад +4

    Miruthangam vasippu suuuper TQ

  • @user-wr4dk3oq5b
    @user-wr4dk3oq5b 2 года назад +11

    மிருதங்க வித்வான் அருமை புகழ வார்த்தைகள் இல்லை

  • @poongavanamsankara3024
    @poongavanamsankara3024 2 года назад +10

    ஆர்மோனியம் மிருதங்கம் மிகவும் அருமை ஐயா.

  • @gopinathgovindaraj2574
    @gopinathgovindaraj2574 Год назад +5

    அருமை குரல்

  • @velmurugan-rd6yl
    @velmurugan-rd6yl 2 года назад +4

    அய்யாஆருமை

  • @murugann5048
    @murugann5048 2 года назад +6

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @jayarajrm7812
    @jayarajrm7812 2 года назад +7

    Neengal iruvarum iruntha atha nadagam vera leval la irukkum 😘😘😘🎹🥁❤❤❤🦚

  • @mathiazhagan4638
    @mathiazhagan4638 11 месяцев назад +4

    Super song Anna nalla paadininga

  • @elangovanj9949
    @elangovanj9949 Год назад +6

    மிருதங்கம் அருமை

  • @SSS-ov6ee
    @SSS-ov6ee 10 месяцев назад +6

    *உங்களின் "காந்த குரலில்" முருகனின் அருட்பாடலை கேட்டு மெய்-சிலிர்த்து போனேன அய்யா* ❤

  • @jayarajrm7812
    @jayarajrm7812 2 года назад +7

    தாத்தா நீ வெற லெவல் 😘😘😘🥰🥰😍❤❤❤❤❤❤

  • @s.senthamilnayak.8142
    @s.senthamilnayak.8142 2 года назад +3

    சிறப்பு.

  • @ennisaieditz4849
    @ennisaieditz4849 9 месяцев назад +5

    மிருதங்க....கலைஞர் வாழ்க.

  • @govindanmurugesan7049
    @govindanmurugesan7049 2 года назад +6

    சூப்பர் சூப்பர் அண்ணா இசை வளர வாழ்த்துக்கள்

  • @lynxefx3899
    @lynxefx3899 Месяц назад +2

    Supet

  • @user-yh4dv3bc5c
    @user-yh4dv3bc5c 7 месяцев назад +3

    சூப்பர் அப்பே 🎹🎹🎹🥰🥰

  • @selvamk2162
    @selvamk2162 Год назад +6

    Super na 🙏🙏🙏🙏🙏

  • @poongavanamsankara3024
    @poongavanamsankara3024 2 года назад +7

    சூப்பர் வாசிப்பு ஐயா.

  • @pambaikalaiselvanmanikanda6360
    @pambaikalaiselvanmanikanda6360 2 года назад +9

    அருமையான பாடல் அழகான குரல் கம்பீரமான வாசிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @umapathiv
    @umapathiv 6 месяцев назад +3

    Super🎉🎉🎉🎉

  • @vimalrajk9826
    @vimalrajk9826 2 года назад +9

    🤩🤩🤩சூப்பர் 🤩🤩

  • @kirubakaran5071
    @kirubakaran5071 2 года назад +5

    Super

  • @tamilarasan8052
    @tamilarasan8052 2 года назад +4

    Sema supe thalaiva

  • @somanathanr6225
    @somanathanr6225 2 года назад +4

    O k super.

  • @boobalan4067
    @boobalan4067 2 года назад +10

    நான் இந்த பாடலை 100 முறை பார்த்தும் சலிக்க வில்லை . அருமையான குரல்

    • @ALLVIDEOSCHANNELJP
      @ALLVIDEOSCHANNELJP  2 года назад +4

      நன்றி! நன்றி!! நன்றி!!! .

  • @nelumalai133
    @nelumalai133 2 года назад +5

    Super I
    Armoniyam and meruthaingam Excellent

  • @sudhakars4442
    @sudhakars4442 8 месяцев назад +2

    Miruthangam super ❤

  • @senthamizhd
    @senthamizhd 2 года назад +5

    எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் 1000முறை கேட்டு இருக்கன்

  • @uma8296
    @uma8296 Год назад +5

    Super 2 payrum yangal team brother s 👍👌💐💐💐

  • @muthusamypillaidhandapani1063
    @muthusamypillaidhandapani1063 4 месяца назад +2

    பாடல் அருமை. மிருதங்கம் வாசிப்பு மிக அருமை. திண்டுக்கல் வரும் பொழுது தகவல் தெரிவியுங்கள். நேரில் சந்தித்து பாராட்ட விரும்புகிறேன். நன்றி.

  • @jayarajrm7812
    @jayarajrm7812 2 года назад +5

    🥰🥰🥰🥰Jayaram anna super❤🥰🥰😘😍🥁🎹

  • @lakshmanan7421
    @lakshmanan7421 2 года назад +6

    Lakshmanan
    ஆர்மோனியம் பாடல் குரல் வலம் அருமையான குரல்

  • @thalathalu6224
    @thalathalu6224 2 года назад +3

    அ௫மை அ௫மை அ௫மை அ௫மை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @udhayad2117
    @udhayad2117 Месяц назад +2

    Abi super voice and dance

  • @saravanansaravananrohith7573
    @saravanansaravananrohith7573 2 года назад +5

    வாத்தியாரே அருமை 🙏🌹🌹🌹

  • @jegatheeshsemmar
    @jegatheeshsemmar 2 года назад +12

    ஆர்மோனியம் மிருதங்கம் சூப்பர்

  • @நாடக_கலை_மகேஷ்

    அற்புதமான பாடல் ...... அருமையான குரல் .......

    • @kesavandharani5884
      @kesavandharani5884 Год назад +2

      சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்! தரணிகேசவன் நலவாரியம் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம்

  • @umapathiindra948
    @umapathiindra948 2 года назад +4

    Arumai 🙏Anna

  • @murugank8868
    @murugank8868 6 месяцев назад +4

    Miruthangam and Hari sir two persons excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent 👌👌👌👌👍👌👍👍👌👌

  • @user-kv1xe9uq2c
    @user-kv1xe9uq2c 2 года назад +14

    அட அட என்ன அருமை இசையுடன் மெல்லிய குரல் இறை இழைந்து படுவதைக் கேட்கும்போது சொர்க்கமே😇😇😇😇😇😍

  • @sathish041992
    @sathish041992 Год назад +7

    சகோ எனக்கு ஆர்மோனியம் பெட்டி கற்றுக்கொள்ள ஆசை யாரை தொடர்பு கொள்வது

  • @manivannand9828
    @manivannand9828 Год назад +2

    ஐயா அருமை உங்கள் பாடல்கள் மேல் மேலே அருமை

  • @mohanrajp5280
    @mohanrajp5280 2 года назад +5

    Super song super music

  • @kaliyaperumalkalaivanan940
    @kaliyaperumalkalaivanan940 5 месяцев назад +2

    🎉👌

  • @rameshkamakshi7912
    @rameshkamakshi7912 Год назад +3

    ❤❤❤❤❤❤

  • @dhanasekaranammu3279
    @dhanasekaranammu3279 2 года назад +3

    Meruthankam katru tharuvinngal

  • @arulraj8784
    @arulraj8784 2 года назад +5

    Super voice

  • @kangeyanvell3022
    @kangeyanvell3022 2 года назад +4

    Nice

  • @kannanraj1278
    @kannanraj1278 2 года назад +4

    Super vazga nadaga kalai

  • @rvickyvicky5139
    @rvickyvicky5139 2 года назад +5

    Supper voice 👌👌

  • @sivadshivanantham9977
    @sivadshivanantham9977 2 года назад +4

    😍🙏🙏🙏😍💯💯💯👌👌👌👌👌

  • @KalaiMani-cp2sw
    @KalaiMani-cp2sw Год назад +2

    Super Artist.thank God.

  • @ஆதிதமிழர்கலைகள்
    @ஆதிதமிழர்கலைகள் 7 месяцев назад +2

    கொஞ்சம் பாடல் வேகமாக போகுது அண்ணா

  • @MMC-Yuvaraj
    @MMC-Yuvaraj 2 года назад +4

    Mesmerizing voice 👌 very nice musician 🎶

  • @arcotsakthijothidamjothish1331
    @arcotsakthijothidamjothish1331 2 года назад +4

    Super super super super super super super super

    • @ALLVIDEOSCHANNELJP
      @ALLVIDEOSCHANNELJP  2 года назад +4

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏.

    • @nelumalai133
      @nelumalai133 2 года назад +4

      Super super

  • @Puthintnpsc
    @Puthintnpsc Год назад +4

    Song name sollunga

    • @ALLVIDEOSCHANNELJP
      @ALLVIDEOSCHANNELJP  Год назад +3

      இரு தணிகை வாழும் முருகா...

  • @soundarapandiyan3143
    @soundarapandiyan3143 2 года назад +4

    Imdholakplayer

  • @mosesselvaraj1976
    @mosesselvaraj1976 Год назад +4

    Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lynxefx3899
    @lynxefx3899 2 месяца назад +2

    Super

  • @venkateshbalaraman6888
    @venkateshbalaraman6888 2 года назад +4

    Super

  • @meyyazagis6261
    @meyyazagis6261 2 года назад +4

    Super

  • @baskaranp409
    @baskaranp409 Год назад +1

    Super

  • @murugaar3171
    @murugaar3171 2 года назад +7

    Super

    • @nelumalai133
      @nelumalai133 2 года назад +4

      Meruthangam Excellent vashipu

  • @zjzusjshdhysbdishguvdsgsug904
    @zjzusjshdhysbdishguvdsgsug904 2 года назад +6

    Super